தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-24 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 58

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p Před měsícem +47

    வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கிறேன் ❤ நல்ல ஒரு விளையாட்டு 🎉 சூப்பர் ‌👍🏻🙏

  • @user-vu9qb6bs4r
    @user-vu9qb6bs4r Před měsícem +5

    மிக மிக அருமையான மொழிவள விளையாட்டு🎉

  • @natarajanraj7910
    @natarajanraj7910 Před měsícem +5

    Valthukkal Boys and Girls

  • @umac5602
    @umac5602 Před měsícem +7

    Rompa rompa nalla program.
    Continue each and every week.
    James Vasanthan sir is excellent
    Nikazhchi thokuppalar

  • @maryregina8748
    @maryregina8748 Před měsícem +9

    I love this game and oru varthai oru latcham very much

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Před měsícem +3

    காத்திருக்கிறேன். 🤩🤩🤩🌷🌷

  • @santhiragavan2269
    @santhiragavan2269 Před měsícem +2

    Always wait for this programme.....

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Před měsícem +2

    Our children know the English equivalent words! Great.

  • @kasukartik5553
    @kasukartik5553 Před měsícem +1

    I love this game.everytime I'm watching

  • @sathyasanju5412
    @sathyasanju5412 Před měsícem +1

    My fav show ❤🥰

  • @premilathomas454
    @premilathomas454 Před měsícem +1

    Super show

  • @ManokaranK-fm3ok
    @ManokaranK-fm3ok Před měsícem

    சூப்பர் குழந்தைகளின் அறிவுக்கு ஒரு விளையாட்டு

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh Před měsícem +1

    தொடரி தனுஷ் நடிச்சது ரயில் பத்தி வரும்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 21 dnem

    சிறப்பு

  • @padma2864
    @padma2864 Před měsícem

    மிக அருமையான பதிவு
    நன்றி

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před měsícem +2

    தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் சொல்ல வார்த்தைகள் இல்லை மிகச் சிறப்பான நிகழ்ச்சி ❤❤❤❤

  • @Anuhichu
    @Anuhichu Před měsícem +1

    அருகம்புல்

  • @kalaranil5630
    @kalaranil5630 Před měsícem

    செழுமை

  • @archanakumar4506
    @archanakumar4506 Před měsícem +1

    Vivadham solli kuduthu kandupudichan andha payan

  • @pasumponkumar8754
    @pasumponkumar8754 Před měsícem +1

    Waiting

  • @vickytamil9339
    @vickytamil9339 Před měsícem

    ஆகா மொத்தம் எங்க ஊரு பிள்ளைங்களை வெளியே அனுப்பிட்டிங்க..

  • @nithyakalyanivinoth904
    @nithyakalyanivinoth904 Před měsícem

    Super game

  • @user-ew2gu4rz2g
    @user-ew2gu4rz2g Před 21 dnem

    அரசு பள்ளி மாணவர்களையும் நிகழ்ச்சிக்கு வரச் செய்து அவர்களின் அறிவுத்திறனையும் உலகத்துக்கு எடுத்துக்காட்டுங்கள்

  • @sivam450
    @sivam450 Před měsícem +2

    ஜேம்ஸ் சார், கணிசம் என்பது தோராயம் உத்தேசம் என்று பொருள்படாது. அது கணிப்பு. கணிசம் என்றால் மிகுதி, குறையில்லாமல் என்ற பொருள்களில் வரும்.

  • @v.kv.k912
    @v.kv.k912 Před měsícem

    👍👍👍👍👍

  • @mubeenk7306
    @mubeenk7306 Před měsícem

    ❤❤❤❤

  • @LeemaJames-s2o
    @LeemaJames-s2o Před měsícem

    I also play with them

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h Před měsícem +1

    PILLAIGAL PAYIRCHIYINAAL
    SOORVAAI 👀👀👀👀👀👀👀👀
    AASIRIYAR URCHAAGA PADUTHA VENDUM ...

  • @Viratgirlfan
    @Viratgirlfan Před měsícem

    Pls upload all episodes

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Před měsícem

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @BillionareQuotes143
    @BillionareQuotes143 Před měsícem +1

    Kavignan

  • @prabhar8141
    @prabhar8141 Před měsícem

    Again thodangunga sir.we will expect at once

  • @venugobal6317
    @venugobal6317 Před měsícem +1

    இணையதளம், இணையத்தளம் - எது சரி? வல்லொற்று வருமே!

  • @kalaranil5630
    @kalaranil5630 Před měsícem

    எதுகை

  • @mangaithani6568
    @mangaithani6568 Před 6 dny

    எண்ணெய் நான்கு எழுத்து சொல் மூன்று எழுத்து சொல்லிக் கூறமுடியும்?

  • @user-lb3py2sb8c
    @user-lb3py2sb8c Před měsícem

    oru varthai oru latcham show CZcams poduga please

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d Před měsícem +2

    ஐயா ஐந்தெழுத்துக்கு கூடுதல் நேரம்தரலாமே.

  • @user-fy7yg3wz6w
    @user-fy7yg3wz6w Před měsícem

    Hmm

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před měsícem

    Easy tamil cholla, tadavursnga tamil pesuradukku

  • @bhuvaneswaribalakrishnan3436

    Arumy kathukundirundhean

  • @malligapandian3551
    @malligapandian3551 Před měsícem

    Dont vulapam cor... Rightsknow

  • @manomnogar9081
    @manomnogar9081 Před měsícem

    ஆ..... ஊனா..... சட்டகம் பெட்டகம்னு ஆரம்பிச்சிடுறாங்கய்யா

  • @priyajeyaram2530
    @priyajeyaram2530 Před měsícem

    Dodari endral kanakku padattil varum munni dodari

  • @thiraviyamthiravi4887
    @thiraviyamthiravi4887 Před měsícem +4

    பேருந்து என்று சொல்லும் போது மற்றும் ஒரு ( ர) வந்திருக்கவேண்டுமே ?

    • @73hema
      @73hema Před měsícem +1

      Illai......oru eluthukku ondru tha velipadum

  • @kalaranil5630
    @kalaranil5630 Před měsícem

    எழுது

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 Před měsícem

    கணிசம் என்பது அதிகம் என்றுதானே பொருள்.

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 Před měsícem

    Last 2,3 weeks 6 pm in kalaizar tv this show not showing… please new time …?

  • @malligapandian3551
    @malligapandian3551 Před měsícem

    Mesnings corre t word slso cortect

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Před měsícem

    Thamizh teacher Thamizhnu solla varala enna kodumai!

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před měsícem

    Words practice idellam tamil varthai galil serthudunga

  • @VijayLebin
    @VijayLebin Před měsícem +1

    சென்டி செம்பு செயல் என்று நான் நினைத்தேன் ஆனால் இது செம்பு வந்திருக்கிறது நன்றி

  • @VijayLebin
    @VijayLebin Před měsícem

    எதுகை என்று நான் முதலிலே நினைத்தேன் அதுவே