தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-21 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-21 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 33

  • @sathyavanip6081
    @sathyavanip6081 Před 2 dny +11

    குழாய் என்ற சொல் குழால் என்று கூறும் போது எப்படி ஏற்றுக் கொண்டீர்கள் வசந்தன் சார்

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 Před dnem +2

    நிகழ்ச்சி தொடக்கம் கலைநிகழ்ச்சி மிக சிறப்பாக உள்ளது

  • @selvanudaya7421
    @selvanudaya7421 Před 2 dny +24

    தமிழ்நாடு விளையாடு விளையாடும் அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤

  • @uservelmuruganvaradhan
    @uservelmuruganvaradhan Před 2 dny +5

    இந்த பகுதி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.. இறுதியில் சினிமா கிளைமாக்ஸ் பார்த்தது போல் இருந்தது...

  • @missuakkamegala2385

    வணக்கம் ஐயா தமிழ் வாழ்க தமிழ் வாழ்க ❤❤❤

  • @natarajanraj7910
    @natarajanraj7910 Před 2 dny +7

    சூப்பர் விளையாட்டு

  • @user-tc6cv1gl7p
    @user-tc6cv1gl7p Před dnem

    6th standard manapada pattu,, tamilu-gu amuthentru peir super,super pattu

  • @peppa_132
    @peppa_132 Před dnem +2

    Who all noticed mihitha 1:20 from super singer 10?

  • @sarojini763
    @sarojini763 Před dnem

    நல்ல நிகழ்ச்சி. 😊😊😊😊😊

  • @samynathan4466
    @samynathan4466 Před dnem +1

    தமிழ் ❤
    உயிர் தமிழுக்கு
    உடலும் தமிழுக்கு ❤

  • @meenakshisundaresan4219
    @meenakshisundaresan4219 Před 2 dny +5

    Continue this program never stop

  • @abhi6751
    @abhi6751 Před 2 dny +10

    17:04 the guy told kuzhaal and anchor changed it kuzhai..
    Agree 👇

    • @nagalakshmi6120
      @nagalakshmi6120 Před 2 dny

      Yes

    • @nagalakshmi6120
      @nagalakshmi6120 Před 2 dny +1

      Anyway this team not selected...anchor should not be biased he has to be very strict

    • @abhi6751
      @abhi6751 Před dnem

      @@nagalakshmi6120 yes you are right! Anyways let's wait for next episode!! 😁😁

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Před 2 dny +2

    மறுபடியும் இதே மாதிரி நிகழ்ச்சி நடத்தவும்..

  • @lalithasivakumar7881

    Continue the program. Come back with next season.

  • @NithyaThamizhini
    @NithyaThamizhini Před 2 dny +4

    புரவலர் அர்த்தம் எனக்கு இப்போ தான் தெரியும்

  • @user-ct6vf4cb1v
    @user-ct6vf4cb1v Před 5 hodinami

    Enaku mihavum pidikum

  • @mahalakshmik.c6397
    @mahalakshmik.c6397 Před dnem

    வாழ்த்துகள்

  • @jalalbatcha7435
    @jalalbatcha7435 Před 9 hodinami +1

    இதே விளையாடாம திருக்குறள் பழமொழி ஊரின் பெயர்கள் நாட்டின் பெயர்கள் விளையாடலாம்

  • @softheart123
    @softheart123 Před 2 dny +8

    Iths paakurapo ennakum intha game vilayadanunu aasaya iruku🤧🤧

  • @user-xt5dq5vr9s
    @user-xt5dq5vr9s Před dnem

    Irangal sokamana varthai ivaru alagana sol endru solraru😮

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 Před 2 dny +1

    Avoid timer in the beginning

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před dnem

    Periyavargalukkum nadathunga innum konjam aarvam kootta

  • @venugobal6317
    @venugobal6317 Před 2 dny +3

    செயல்பாடு என்று பலரும் தவறாகவே எழுதுகின்றனர். அது செயற்பாடு என்று எழுதப்படல் வேண்டும்.

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před dnem

    Ani madathula enna chitirai tirunaal. Appo munbe eduthada

  • @saumyamaniwannan5103
    @saumyamaniwannan5103 Před 2 dny +2

    But he said kuzhazh , I 🤔 think

    • @softheart123
      @softheart123 Před 2 dny +1

      Yupp

    • @sukanyavaradhan6451
      @sukanyavaradhan6451 Před dnem +1

      அந்தச் சிறுவன் குழாள் என்று தான் சொன்னான் இவர்

    • @sukanyavaradhan6451
      @sukanyavaradhan6451 Před dnem +2

      வசந்த் சார் குழாய் என்று எடுத்துக் கொண்டு மதிப்பெண்ணம் கொடுத்துள்ளார்

  • @sarojini763
    @sarojini763 Před dnem

    என்ன தமிழ் அறிவு எறகு எடம். மூடம்