பழைய ரூபாய் நோட்டு வியாபாரம் மோசடியா? | பேராசை No... அதிர்ஷ்டம் Only | Karthick MaayaKumar |

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Previous Video : • பழைய ரூபாய் நோட்டின் ம...
    பழைய ரூபாய் நோட்டு வியாபாரம் மோசடியா? | பேராசை No... அதிர்ஷ்டம் Only | Karthick MaayaKumar | Big Topic | Episode 186 |
    #OldCoins #OldCurrency #CoinCollectors
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 340

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Před 3 lety +51

    உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...

    • @jayasankarjaya4060
      @jayasankarjaya4060 Před 3 lety +3

      Hi sir... I am a doctor I will give Corona medicine can u help me pls....

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  Před 3 lety +3

      @@jayasankarjaya4060 Sure... Pls use this e-mail id for Documents verification.... KarthickMaayaKumar9@gmail.com

    • @sivaraj8968
      @sivaraj8968 Před 3 lety +1

      Hiii bro

    • @rhiji3521
      @rhiji3521 Před 3 lety +3

      நீங்க நியூஸ் ரீடர் ya போகலாம் போல்ட் வாய்ஸ் இருக்கு உங்களுக்கு

    • @rkoanandkarthik2927
      @rkoanandkarthik2927 Před 3 lety +1

      Super👍👍👍

  • @gowrishankar3980
    @gowrishankar3980 Před 3 lety +11

    நன்றி நண்பா...
    உண்மையை உறக்க கூறியதுக்கு...

  • @vijayaraghavanvadhyar2963

    நன்றி திரு கார்த்திக் அவர்களே

  • @mohamedismail6949
    @mohamedismail6949 Před 3 lety +13

    அண்ணன இப்படி புலம்ப விட்டுட்டிங்கலேப்பா... பாவமா இருக்கு கார்த்திக் க பார்க்க....

  • @jeyanthikarthi6207
    @jeyanthikarthi6207 Před 3 lety +1

    Nandri.

  • @niyamathullahks2503
    @niyamathullahks2503 Před 3 lety +2

    Thank you sir

  • @vadivelsumathi8298
    @vadivelsumathi8298 Před 5 měsíci +1

    நன்றி அண்ணா❤😊😊

  • @rohinik9313
    @rohinik9313 Před 3 lety +7

    Anna புதியதலைமுறை news la oru interview 1 year munnadi pottu irukkanga anna ... (நாணயமாய் நாணயம் விற்கும் பாப்பா ) அப்படினு ஒரு தலைப்பு ல ஒரு பாட்டி coin sale panranga avanga kitta intha coin la விக்குறங்க....pls avangala reach panni அவங்களுக்கு help pannunga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @somasundaram.e5910
    @somasundaram.e5910 Před 3 lety +15

    நண்பா ஆசை பேறசை நூற்றீல் ஒரு வார்தை செவிலில் அரைந்து போல் சொல்லியுள்ளிர்கள்

  • @premkumarloveujesus3259
    @premkumarloveujesus3259 Před 5 měsíci +1

    தம்பி வணக்கம்.... நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை... உன்மை..... என்னிடம் நீங்கள் பதிவு செய்த நாணயங்கள்.. பழைய தாள்கள்... எல்லாம் இருக்கு.... ஆனால் இது வரை யாரும் கேட்க வில்லை..... ஒரு வேளை உங்களுக்கு தெரிந்த நபர்கள் யாரும் வாங்கினால் தகவல் கொடுங்கள்... நன்றி

  • @sivasubramanianthirunanam4239

    Very useful information Tq

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 Před 3 lety +2

    அருமையிலும் அருமை தம்பி.குரறிப்பாக உழைக்காமல் பேராசை கொண்டோர் கற்கும் ரியான் அறிவுரையும் கூடிய பதிவு.வாழ்க வளமுடன்.

  • @ganesonc5244
    @ganesonc5244 Před 3 lety +1

    Good for your explanation thank U,

  • @mangoet9319
    @mangoet9319 Před 3 lety +1

    Thank you very much 🙏👍

  • @vinnarasi125
    @vinnarasi125 Před 3 lety +2

    Super bro thank you for information 🙏

  • @subumohathum
    @subumohathum Před 3 lety +1

    நிதர்சனமான உண்மையை கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 Před 3 lety +1

    Karthick mayakumar brother.... உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் போது அருமையான தகவல்களை வழங்குகிறீர்கள்... நன்றி வாழ்த்துகள்....💐💐💐💐

  • @tharaneeswaranboss9353
    @tharaneeswaranboss9353 Před 3 lety +5

    நல்ல பேசிறிங்க bro👌👌

  • @periakaruppanperiakaruppan7681

    தம்பி உங்கள் தகவல்கள் நன்றாக இருந்த து.Good.

  • @ganesanajay7080
    @ganesanajay7080 Před 3 lety +2

    விளக்கம் அருமை 👌. இருக்கிவருக்கு ஆயிரம் கவலை. இல்லாதவர்களுக்கு ஒரே ஒரு கவலை சகோதரே

  • @smbabu9618
    @smbabu9618 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் அருமையான விளக்கம் நன்றி

  • @sachinrobin0729
    @sachinrobin0729 Před 3 lety +3

    அருமையான பதிவு அண்ணா 🤗💯👍

  • @Sujan_Varsha
    @Sujan_Varsha Před 3 lety +1

    Wheel chair.. Explanation.. Extraordinary ji

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před 4 měsíci

    தகவலுக்கு நன்றி

  • @pitchimuthu7912
    @pitchimuthu7912 Před 3 lety +1

    Thank you so much

  • @dinesh.v2946
    @dinesh.v2946 Před 3 lety +2

    look👌🏻nanba gud info👍🏻

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 Před 5 měsíci

    Super awareness message .Thank you bro

  • @vasanthyadav129
    @vasanthyadav129 Před 3 lety +4

    Sri Lanka port city pathi oru video podunga bro

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Před 3 lety +1

    சூப்பர்

  • @Hariram-bb1lw
    @Hariram-bb1lw Před 2 lety

    அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் நிறையா காயின்ஸ் பழைய ரூபாய் நோட்டுகள் ஏராளமாக உள்ளது நீங்கள் சொல்வது போல் வெப்சைட்டில் பதிவிடுகின்றேன் நன்றி வணக்கம்

  • @kavithakavitha2994
    @kavithakavitha2994 Před 3 lety +1

    Semma

  • @pangan3556
    @pangan3556 Před 3 měsíci

    Clear details given. Super. In my coin collection 165 kgs weight of coins like rare, error, rotation, scarce, Uncirculated coins. Also one post card printed in 1942, Gandhiji with kasthuriboi photo valued 9 paise. It's age 82 years old one. Proud to save in my collection.
    Thanks for your information

  • @kausispedia6149
    @kausispedia6149 Před 3 lety

    அருமை.. மிக மிக உண்மை.. nandri

  • @Nelaraja8440
    @Nelaraja8440 Před 2 lety

    நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி

  • @jprasath2287
    @jprasath2287 Před 3 lety +4

    Karthi mayankumar squad ♥️

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 3 lety +3

    Super bro 😍🤗❤️

  • @gokul3271
    @gokul3271 Před 3 lety +6

    Teenanga Maayakumar aa, time travel panni past ku poii video eduthutu vanthutaraa... Doubt aa iruke... Yarachi sollunga paa

  • @sethuarjunan
    @sethuarjunan Před 3 lety +2

    என்னிடம் பழைய ஒரு ரூபாய் நாணயம் 1918 பிரிட்டிஷ் ஐந்தாவது ஜார்ஜ் நாணயம் உள்ளது

  • @kavitha.r6279
    @kavitha.r6279 Před 3 lety

    THAMBI superuppu good information

  • @sparkreview3503
    @sparkreview3503 Před 3 lety +8

    en kitta 1957 thu 2 paisa coin irukku !
    😞😞😞

  • @lifechenneltn5075
    @lifechenneltn5075 Před 3 lety +1

    அருமை சகோ

  • @justinjayapal8213
    @justinjayapal8213 Před 3 lety

    அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌

  • @dharmarajan2420
    @dharmarajan2420 Před 2 lety

    Brother veara leval thank you semma m s g

  • @mariarobin465
    @mariarobin465 Před 3 lety

    Thanks sako

  • @rengarajt.r9476
    @rengarajt.r9476 Před 3 lety +1

    Vanakkam bro🙏🙏

  • @ramyabalasundaram914
    @ramyabalasundaram914 Před 3 lety

    Tnq for the clarity bro...

  • @lingasamys_Agriculture

    🌹 விளக்கம் மிக சிறப்பு 🌹 🙏🌹

  • @aravindsmart2094
    @aravindsmart2094 Před 3 lety +2

    Hai bro Today tha unga channel patha but Vera level voice bro sekaram 1 Million subscribe vara valthukal bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @magizhchijeevitam2864
    @magizhchijeevitam2864 Před 3 lety +4

    Che Guevara patthi video podunga bro

  • @paramu5892
    @paramu5892 Před 3 lety

    thanks pro

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z Před 3 lety

    yes I am understand

  • @arockiadossdoss1815
    @arockiadossdoss1815 Před 3 lety

    Thanks brother

  • @yogananthanpillai494
    @yogananthanpillai494 Před 2 lety

    Super 🥰👌👏👏👏👏

  • @sabksabik7043
    @sabksabik7043 Před 3 lety +2

    100% It's true nanpa👍👍👍

  • @gravikumar3685
    @gravikumar3685 Před 3 lety

    Super super bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GuruPrasad-tb3qk
    @GuruPrasad-tb3qk Před 3 lety +1

    Hi bro happy that most of our videos are going more than a lakh

  • @abdulkadar1666
    @abdulkadar1666 Před 3 lety

    Rasa theliva. Sollittinga nandri. Vallthukkal

  • @mnmuthukumaran2599
    @mnmuthukumaran2599 Před 3 lety +1

    எல்லாம் மாயா..!!

  • @umadevi626
    @umadevi626 Před 3 lety

    Thank u so much Anna for this awarness video 👍🙏

  • @chandrav1
    @chandrav1 Před 3 lety

    Super anna, thanks for your giving valuable advice to us anna.

  • @duraiselvan9380
    @duraiselvan9380 Před 3 lety

    Super bro,,, awareness video,,,

  • @venkatmari8281
    @venkatmari8281 Před 3 lety +1

    இது தான் ஆசை தூண்டுவது

  • @duraiselvan9380
    @duraiselvan9380 Před 3 lety

    Clear speech,,

  • @ramakrishnant8383
    @ramakrishnant8383 Před 3 lety

    Good explanation bro....

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 Před 3 lety +14

    என்ன கார்த்திக் சர் ஏகப்பட்ட ஃபோன் கால் போல ஒரே பிஸியா இருக்கீங்க போல 😃😃😃

  • @rajkama4605
    @rajkama4605 Před 3 lety +1

    உண்மை

  • @geetharani9955
    @geetharani9955 Před 2 měsíci +1

    நீங்க இல்ல தம்பி அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் நம்பமாட்டாங்க.எத்தனை சதுரங்கவேட்டை படம் வந்தாலும் திருந்தமாட்டாங்க

  • @udayakumar4420
    @udayakumar4420 Před 3 lety +10

    என்கிட்ட இருக்கு 1994 year 2 rupee. Coin iruku
    50000 ரூபா கொடுத்துட்டு 500000 Lakhs ku வித்துடுங்க😄

  • @pmmemories8619
    @pmmemories8619 Před 3 lety +1

    உங்கள் நம்பரை அனுபவம்

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Před 3 lety

    From Malaysia gooooood Info

  • @Hemath1208
    @Hemath1208 Před 3 lety

    Your video daily watching really happy

  • @yovangr7336
    @yovangr7336 Před 3 lety

    Super

  • @shameditz7520
    @shameditz7520 Před 3 lety +4

    ஹலோ அண்ணா... அயோத்தி கோவில் விவகாரம். குறைந்த விலைக்கு கோவில் நிர்வாகம் நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டதாக ஒரு தகவல் அதை கொஞ்சம் fact check வீடியோ பண்ண முடியுமா?

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 Před 3 lety

      Vadra அதை தான் செய்தாரு .
      அது பற்றி வீடியோ போட சொல்லு .

  • @RajKumar-xh5uu
    @RajKumar-xh5uu Před 3 lety

    Brother super

  • @Nachiyappan786
    @Nachiyappan786 Před 2 lety

    உண்மையான விளக்கம் bro

  • @balachandra9396
    @balachandra9396 Před 3 lety +3

    என் கிட்ட அந்த காசு இருந்தது காயின் பஜாரில் தொடர்பு கொண்டு பேசினால் 2250 என்னிடம் பணம்கேக்குரார்கள்

    • @ravichandransundararaj6958
      @ravichandransundararaj6958 Před 3 lety

      Epdi contact paninka

    • @balachandra9396
      @balachandra9396 Před 3 lety

      @@ravichandransundararaj6958 அந்த வெப்ஸைட்டில் என் தகவல்களை கொடுத்தேன் அவர்களே"போன் பன்னார்கள்

    • @sakthivel27ify
      @sakthivel27ify Před 3 lety

      2250rs tharenu sonnangala?

  • @indianjaihind9098
    @indianjaihind9098 Před 3 lety +1

    This is buisness statistics of coin bazzar,Quikr,India Mart ,they will collect some charges of each and every post..

  • @mohamedismail6949
    @mohamedismail6949 Před 3 lety +7

    🤣🤣மக்கள் உங்கள நல்லா வச்சி செய்துடாங்க போல 🤣🤣

  • @dhineshkumar9079
    @dhineshkumar9079 Před 3 lety

    I watched full video bro.

  • @rebel__54
    @rebel__54 Před 4 měsíci

    I have 24 antique coins.
    One from 1939 (George VI King Emperor Picture Engraved & its little dark, but its not round, its like flower circular but curvy) & 1947.
    Both are not round coins.
    Many from 1970s, 1980s & 1990s (Many round & curvy diamond shapes)
    I didn't collect these coins, 10 years ago, when i was kid, my uncle's mother passed away, while cleaning her things, my aunt was about to throw these coins away, but i said i will keep it.
    Also, im not gonna sell these coins. I feel like this coins found me for a reason rather than thrown away, there must be a reason why the grandmother collected these coins, so i don't want to sell it for personal gain, i will just keep it safe same like her.

  • @manibalajimanibalaji2409
    @manibalajimanibalaji2409 Před 3 lety +1

    எல்லாம் பொய் சும்மா அள்ளிவிடாதீங்க. நான் காயின் வச்சிருக்கேன் நீங்க வாங்கிட்டு எனக்கு பணம் குடுங்க தம்பி. OK vaa

  • @akinithevi3154
    @akinithevi3154 Před 3 lety

    Good morning karthik jii

  • @gomathi4761
    @gomathi4761 Před 3 lety

    Super. Thambi

  • @selvaselva5021
    @selvaselva5021 Před 3 lety

    Super bro

  • @sumithra107
    @sumithra107 Před 3 lety +1

    Thank you bro for the info. Really went crazy seeing on Google news.👍😂😂

  • @sankarijvsvijayakumar9956

    என்னிடம் பழைய காய்ன் உள்ளது போன் நம் வேண்டும்

  • @KarthikEswaran
    @KarthikEswaran Před 3 lety

    Frdd yaarachu solunga plz Victoria empress 1875 one rupee coin yen kita iruku but adha epudi sale pandra and original la nuh therijkka edhuchu idea solunga..

  • @kgmkingscreations571
    @kgmkingscreations571 Před 3 lety +3

    1912 coin enkida irukku💗

  • @Panjayathuteam
    @Panjayathuteam Před 3 lety +7

    Bro 1835 கிழக்கிந்திய கம்பெனி அச்சிட்ட காலனா (ம) அரையனா இருக்கு எதச்சும் பண்ண முடியுமா.

    • @litgiant
      @litgiant Před 3 lety

      Anna...enakku venum anna...!

  • @90skid.86
    @90skid.86 Před 3 lety +1

    Video 5 minutes irunthaa nalla irukum ...sir

  • @user-nc6jc6xu1b
    @user-nc6jc6xu1b Před 4 měsíci

    Foreingn currency enga sale panrathu

  • @jayasankarjaya4060
    @jayasankarjaya4060 Před 3 lety +2

    Hi I am a doctor I will give Corona medicine can u help me pls reply

  • @marymala376
    @marymala376 Před 3 lety

    I have this note

  • @qualityfarm4549
    @qualityfarm4549 Před 3 lety +1

    I have few Indian old coins how to sell it bro

  • @indiadat2144
    @indiadat2144 Před 3 lety

    Bro neenga romba nerthiya oru thagavala makkalidam kondu poi serkureenga.enakkum ungalamaathiri shows ku explanation kudukka romba pidikkum.mudiyuma.

  • @hemasomu3787
    @hemasomu3787 Před 3 lety

    Quick er la coins vilambaram panna edhavathu panam kattanuma?

  • @vigneshwarivike8416
    @vigneshwarivike8416 Před 3 lety

    Anna supar aka appata eruku alam kasum eruku anna enna pananum

  • @hamsarajyoungscientist4090

    சரி ப்ரோ அதெல்லாம் விடுங்க... என்கிட்ட பத்து ரூபாய் பழைய நாணயம் இருக்கு அது 10 லட்சம் போகுமா அதனால அதை நீங்க வித்து எனக்கு 5 லட்சம் பாதி மட்டும் குடுங்க 🙂😀😀

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 Před 3 lety +1

    எங்கிட்ட 1940 ம் ஆண்டு coin இருக்கு

  • @bhuvibhuvi1459
    @bhuvibhuvi1459 Před 5 měsíci

    Hi bro.....enga relative oruthar intha coin sale panrathula romba paithiyama irukaru.evlo eduthu solliyum velaiku pogama oruthar kitta maatitu neraya amount avaruku kuduthutu innum 8000 katta solli kettutu irukaru.aanalum avar atha innum nambitu velaike pogama irukaru.ithanala avanga family romba kastapadranga