Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 7 | May 08, 2024

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's CZcams channel.
  • Zábava

Komentáře • 89

  • @ShakthiAnand
    @ShakthiAnand Před 2 měsíci +61

    செல்வம் charcter ரொம்ப எதார்த்தமானது 😊

  • @Shifakitchen003
    @Shifakitchen003 Před 2 měsíci +54

    😂😂 இந்த விகடன் ஆரம்பத்தில் மெட்டி ஒலி போட்டாங்க.. சீரியல் முடியும் வரை பார்த்தேன்.. அடுத்து கோலங்கள் போட்டாங்க.. அதையும் முடியும் வரை பார்த்தேன்.. அடுத்து தென்றல் நினைக்கிறேன்.. அதையும் முடியும் வரை பார்த்தேன்.. மறுபடியும் மெட்டி ஒலி போட்டுட்டாங்க... இப்பவும் பார்க்கிறேன்.. 90's சீரியல் அவ்ளோ அழகான கதைகள்... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 🎉🎉🎉

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 Před 2 měsíci +46

    The transformation of Bose from the beginning to the end of the serial is just amazing

  • @mithrarajan4289
    @mithrarajan4289 Před 2 měsíci +38

    ப்ளீஸ் தினமும் தொடர்ச்சியா போடுங்க

  • @abarnar6552
    @abarnar6552 Před měsícem +9

    Dhanam great escape

  • @user-lf3sm1fj4q
    @user-lf3sm1fj4q Před 2 měsíci +36

    ஒவ்வொரு குடும்பத்தின் எதார்த்தமான கதை இப்படியும் பெற்றோர்களோடு வாழ்ந்த காலங்கள் ஒரு சந்தோசமான காலங்கள் அது என திரும்பி வருமா

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Před 2 měsíci +2

      இப்ப உள்ள காலகட்டத்துல அதுக்கெல்லாம் வாய்ப்பில்லைங்க ஒருத்தரோடு 5 நிமிடம் உட்கார்ந்து பேச நேரமில்லை ஓடிகிட்டு இருக்கோம்

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 2 měsíci +11

    மெட்டி ஒலி ஆரம்பத்தில் வரும் பாடல் போட்டு சீரியல் போடவும். இந்த நாடகத்திற்கு மிகவும் அழகு சேர்க்கும் அருமையான பாடல்

  • @NSAditya2911
    @NSAditya2911 Před 2 měsíci +11

    The sibling scene between Manikkam - Selvam was ❤️🫶

  • @user-rs7ym6sb8o
    @user-rs7ym6sb8o Před měsícem +7

    Selvam and leela super combination❤

  • @ManjuManju-eq6eu
    @ManjuManju-eq6eu Před měsícem +44

    ஒரு பொண்ணை பார்க்க வந்தவங்க அந்த பொண்ணை வேண்டாம் சொல்லிட்டு அடுத்த பொண்ண கேக்குறது அந்த காலத்தில் அதிகம் இருந்தது போல

    • @SanJay-vg8pl
      @SanJay-vg8pl Před měsícem +2

      உண்மை.... என்னுடைய அக்காவை பெண் பார்க்க வந்து என் இரண்டாவது அக்காவை பிடித்திருக்கிறது என்று சொல்லி பின் இப்படி தான் என் மாமா மகனை என் முதல் அக்கா திருமணம் செய்து , இன்னொரு அக்காவை வந்த மாமா கட்டிக் கொண்டார் 😌😌😌

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 Před 2 měsíci +5

    Naa lockdown appo indha serial paathen sun tv la i am a 2K kid aana 90sla ipdi oru nalla serial irukku nu theiyaadhu semma serial please sun tv retelecast panna nalla irukkum

  • @nimariyamithran4952
    @nimariyamithran4952 Před měsícem +2

    செல்வம் மாணிக்கம் ❤️brothers bonding 🥰🥰👌🏼👌🏼

  • @bkambatturonline8359
    @bkambatturonline8359 Před měsícem +8

    தனம்..சரோ..லீலா இவங்க கல்யாணம் ஆகற வரை அவங்க அப்பா வீட்ல ஜாலியா இளவரசி மாதிரி பட்டாம்பூச்சி பறப்பது போல சந்தோஷமா இருந்தாங்க..கல்யாணம் ன்னு ஒண்ணு ஆன பின்னாடி அடியோட எல்லாம் மாறி போச்சு... விஜி க்கு கதைப்படி நல்ல மாப்பிள்ளை கிடைத்தது போல இவங்களுக்கு இல்லை.. இந்த சீரியல்ல இதற்கு பின் சரோ..லீலா வாழ்க்கை யில புயல் தான் இருந்தது... தனம்..போஸ் வாழ்க்கை பரவாயில்லை... பணப்பிரச்சனை மட்டும் தான்... ஆனால் லீலா..சரோ வாழ்க்கை ரொம்ப சிக்கல்.. லீலா வோட குறும்புகள்.. சரோவின் சந்தோஷம் இவையெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு எப்படி கருகிபோச்சுன்னு இயல்பா டைரக்டர் காட்டியிருப்பார்....ஆக மொத்தம் இந்த 5 பேருல கல்யாண வாழ்க்கை ரொம்ப நரகமா போனது சரோவுக்கு ம்..லீலாவுக்கும் தான்... தனத்திற்கு பொருளாதார பிரச்சனை மட்டும் தான்.. விஜிக்கு கதைப்படி நல்ல புருஷன் தான்... பவானிக்கோ சீரியல் இறுதி யில தான் கல்யாணம்.. ஆனாலும் இந்த 5 ,ஒண்ணா தந்தையோட சொந்த ஊர் ல இருந்த அந்த நாட்கள் தான் சுவர்க்கம்... இதை அழகாக ஆரம்பத்திலேயே சீரியல் டைரக்டர் காட்டியிருப்பார்... இந்த சீரியல் ஆரம்பிச்சது ஏப்ரல் 2002 ல..முடிச்சது ஜுன் 2005.. இந்த இடைப்பட்ட 3 வருட கால மெட்டிஒலி எபிசோட் ல டிராஜிடியான அழுக்காச்சியான பெரும்பாலான சீன்கள் சரோவுக்கும்...லீலாவுக்கும் தான் இருந்தது.. அந்த வகையில் இந்த சீரியல்ல ரொம்ப பாவம் ன்னா ஐந்து பொண்ணை பெத்த அப்பா கேரக்டர்... லீலா மற்றும் சரோ தான்... இந்த 3 பேரும் ரொம்ப பரிதாபத்திற்குரியவர்கள்...

  • @manjuladevi9582
    @manjuladevi9582 Před 2 měsíci +15

    Dhanam paavam appavi but nalla husband ketaika porar great thaai mama Bose....but Saro life avalotha

  • @Galatainhome7788
    @Galatainhome7788 Před měsícem +5

    Saro ahh pakum pothulam actress sowdharya mariye eruku

  • @Rajesh878
    @Rajesh878 Před 2 měsíci +17

    Hello விகடன் Metti ஒலி title song brother..... Eppo upload panuvinga

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K Před 2 měsíci +11

    Yes fast aa upload pannunga I'm waiting

  • @Divya-bb1vz
    @Divya-bb1vz Před měsícem +3

    Metti oli serial 1000 times kuda pakkalaam but ipo vara serial onnu kuda pakka mudila

  • @nafeesachan.92
    @nafeesachan.92 Před 2 měsíci +5

    Selvam nice character❤

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 Před 2 měsíci +3

    I'm present.. what a serial... pure background score clear conversation.. mobile, fb , instagram ithelam ilatha time.. Negative character kuda pasathuku important kudukuratha evlo alaga panirkanga.. but onnu match aguthu ipavum apovum intha sambar pocket ah open panrathu kastamnu (11.45) Thank you vikatan team

  • @SubashiniJayagandhan-qn2se
    @SubashiniJayagandhan-qn2se Před 2 měsíci +8

    Thank you vikatan

  • @Deepakumar1438
    @Deepakumar1438 Před 2 měsíci +20

    எவ்ளோ நேரம் wait பண்ணேன் இந்த episode ku

  • @vimal3431
    @vimal3431 Před 2 měsíci +6

    I'm waiting for the Gobi sir entry

  • @nimariyamithran4952
    @nimariyamithran4952 Před měsícem +1

    Intha ore serial la husband wife relationship, brothers relationship, appa ponnu relationship, appa paiyyan (gopi avanga appa)ipdi ellame suprrah katirpanga ❤️❤️

  • @niveanuraj2768
    @niveanuraj2768 Před 2 měsíci +13

    Full episode hum orea nal upload panunga wait pana mudila

    • @vinothk1703
      @vinothk1703 Před 2 měsíci +4

      Aparam Server Hang aagidum 😂😂😂😂😂

  • @sudhavijaykumar5914
    @sudhavijaykumar5914 Před 2 měsíci +7

    Bose a kattika kuduthu vechurukanum...
    Aana ponnungaluku appa veedu sorgam... thirupiyum indha naatkkal kedaikuma

  • @dineshraj4785
    @dineshraj4785 Před 2 měsíci +6

    Chidambaram rombha selfish avar bose pathi yosikala evolo support panni iruparu avunga family ku , saro va bose ku marriage panni tharen nu vakku kuduthutu mathitaru, avaruku eppdiyavadhu pongaluku marriage pannirunum Pavam bose pathi yosikala intha manikam rajam samadham illana vera varadha? Rombha over athanalatha saro chithambaram serial full ah kastapaduvanga . Intha saro ku periya thyagi nu nenapu

  • @suriyakala7852
    @suriyakala7852 Před měsícem +1

    Mettioli seriyal ethartthama story❤️
    Enga V2 la Family parthom Favorite😊

  • @kamalark3682
    @kamalark3682 Před 2 měsíci +24

    யாருக்கெல்லாம் சரோ... பிடிக்கும் ❣️❣️❣️

    • @Aswin778
      @Aswin778 Před 2 měsíci +8

      Pidikathu oomai kusumbi . dhanam is best😅

    • @kamalark3682
      @kamalark3682 Před 2 měsíci +2

      @@Aswin778 எனக்கு romba romba pudikum சரோ... பொறுமையான குணம்....

    • @Fantastic91172
      @Fantastic91172 Před 2 měsíci +2

      I like dhanam and leela

    • @mokshithasrichoro
      @mokshithasrichoro Před 2 měsíci

      ​@@Fantastic91172enakkum pudikkum leela and Dhanam

    • @mokshithasrichoro
      @mokshithasrichoro Před 2 měsíci +3

      Saro thaan selvam leela seramal ponathukku karanam

  • @nithiyanthiyanthiya3141
    @nithiyanthiyanthiya3141 Před 2 měsíci +4

    Best serial

  • @madhubala7442
    @madhubala7442 Před 2 měsíci +2

    Eagerly waiting.... La irundhom

  • @karthivini5977
    @karthivini5977 Před měsícem +1

    Dhanam Great Escape

  • @nafeesachan.92
    @nafeesachan.92 Před 2 měsíci +3

    Super sister scenes❤

  • @akillvijay90
    @akillvijay90 Před 2 měsíci

    Superb serial

  • @manonmanimano2840
    @manonmanimano2840 Před 2 měsíci +1

    I'm waiting 2nd part

  • @santhisahayam8369
    @santhisahayam8369 Před 2 měsíci

    My favorite serial 🎉🎉🎉🎉🎉

  • @chandraleka1299
    @chandraleka1299 Před 2 měsíci +5

    1 St comment

  • @rathisiva5449
    @rathisiva5449 Před 2 měsíci

    Super

  • @Rubini-so7xy
    @Rubini-so7xy Před 2 měsíci +5

    Third like

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @user-jv6zc1yy1l
    @user-jv6zc1yy1l Před 2 měsíci

    Egarly waiting for par 2
    Please as soon as possible Thirumurugan sir.
    Enna poruthavarai you are the Best Director.

  • @Pandeesharjun
    @Pandeesharjun Před 2 měsíci +10

    Want to more episodes

  • @user-gd2jx4ij4p
    @user-gd2jx4ij4p Před 2 měsíci +5

    Every day upload panunga Please

  • @indhujacky6945
    @indhujacky6945 Před měsícem

    90's fav suntv 😍🥰😘😍🥰 vikramathiththan 😍🥰😘 serial upload pannunga

  • @atchaya9909
    @atchaya9909 Před měsícem

    நடகம் சூப்பர் அருமை ❤️❤️

  • @SaravanaKumar-oj1yg
    @SaravanaKumar-oj1yg Před 2 měsíci

    Hi @vikatan team, Please put 2 episodes daily

  • @Aswin778
    @Aswin778 Před 2 měsíci +48

    யாருக்கெல்லாம் மாணிக்கத்தை பார்க்கும் போது நடிகர் பிரகாஷ் ராஜ் மாதிரி தெரிகிறது 👍👌💯🔥

    • @Rajesh878
      @Rajesh878 Před 2 měsíci +17

      Appdi ellam onnu thonala

    • @rohithdivya2439
      @rohithdivya2439 Před 2 měsíci +6

      Prakash Raj Saayal Varugirathu ❤❤❤

    • @Aswin778
      @Aswin778 Před 2 měsíci +1

      ​@@rohithdivya2439Irukku thaane

    • @Aswin778
      @Aswin778 Před 2 měsíci +5

      ​@@Rajesh878Ungaluku thonala enakku thonuthu💯

    • @ShakthiAnand
      @ShakthiAnand Před 2 měsíci +5

      ஆமா கண் அப்படி தான் இருக்கு

  • @hareeshvlogs1014
    @hareeshvlogs1014 Před 2 měsíci +2

    Oru naalaikku 2 episodes poodalaame?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 měsíci +5

    2024

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌💋💋💋🫶🫶🫶

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 Před měsícem

    This episode was aired on 16/04/02

  • @rathi.v
    @rathi.v Před 2 měsíci +2

    யாராவது சொல்லுங்க😊5 சகோதரிகளின் படிப்பு என்ன?

  • @user-rm6ty3to2w
    @user-rm6ty3to2w Před 2 měsíci

    Marakka Mudiyaatha Serial Metti Oli 🔥

  • @dattasai9494
    @dattasai9494 Před 2 měsíci +7

    வாட் ஐஸ் சரளா ரியல் நாமே

    • @HariHaran-tz3cf
      @HariHaran-tz3cf Před 2 měsíci +3

      Sindhu

    • @HariHaran-tz3cf
      @HariHaran-tz3cf Před 2 měsíci +5

      Sindhu, actor sanjeev sister

    • @rathi.v
      @rathi.v Před 2 měsíci

      சிந்து.அவங்க உயிருடன் இல்லை. கடைசியாக ஐயா படத்தில் நடிச்சிருப்பார்கள்.

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 Před měsícem +1

      Swetha

    • @jananisriganesh9365
      @jananisriganesh9365 Před 17 dny

      Ithe serial la elango va varaan la avanoda sister. She passed away

  • @kokilamdhina7764
    @kokilamdhina7764 Před 2 měsíci

    Pls put 245

  • @ISHF91
    @ISHF91 Před 13 dny

    Saro,Dhanam ku nalla valkai than amaya pogudhu ne than madras la poi sikka pora

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq Před 2 měsíci

    Selva looking tovino Thomas Ashok Selva

  • @rayeesthecheif
    @rayeesthecheif Před 2 měsíci

    Dhana mannikam vendam dhanam pavam

  • @princessmeena9935
    @princessmeena9935 Před 2 měsíci

    Please solunga manikam kum indha lady kum love track irukka

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Před 2 měsíci +6

    மானகெட்ட மாணிக்கம் ..

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq Před 2 měsíci

    Leela looking revathi character looking Yuva Rani

  • @nambasalem870
    @nambasalem870 Před 5 dny

    Loose saro

  • @suriyakala7852
    @suriyakala7852 Před měsícem

    Mettioli seriyal ethartthama story❤️
    Enga V2 la Family parthom Favorite😊