Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 9 | May 10, 2024
Vložit
- čas přidán 9. 05. 2024
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's CZcams channel. - Zábava
20 வருடங்கள் மேல் ஆகுது ஆன இப்பவும் இந்த சீரியல் புதுசா பார்ப்பது போல இருக்கு
அறிவுள்ள அப்பாவா இருந்தா இப்பவே கல்யாணத்த நிறுத்தியிருப்பார்
கரெக்ட்
Atha director solanum
😂😂😂 story mudinchu 22 years achu... Innum director ya thitturainga☹️🥺😂😂😂
Yes correct. He should have stopped this engagemnt
Yes correct
இப்போ கலங்கியவர் கடைசிவரை கலங்கியே இறந்து போவார் பாவம்... 😢😢
Yes bro
Apove kalyanatha niruthirkalam
Nalla appa va irunthal intha engagement stop panni irukanum.
Unmaithan. Sarova virubiravaruke katti koduthirikalame....
எனக்கும் அதான் தோணுச்சு
😂😂 ithu serial unmai ila
@Ram_tours Yea...ofcourse. But there are parents who are like this in real life. No matter how the husband is they want their daughter to adjust and live. They just want to marry off their daughter.
@@Ram_tours hmmm
மாணிக்கம் தப்பான ஆளு அவருக்கு கல்யாணம் பண்றதுக்கு இப்படி பேசுது இந்த அம்மா
ராஜம் குணம் தெரிந்த பிறகு சுதாரிக்க வேண்டாமா
மாப்பிள்ளை நல்லவர் பார்த்து கொள்வார் என்று நினைத்து இருப்பார்
@@esakkimala3376avan than periya velaiya pathutu poitaan 😂😂😂😂
சீரியல் அருமை நான் இருப்பது வருடங்கள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன் அப்போது ஒரு நாள் நாடகத்தை பார்க்க வில்லை என்றால் ஏதோ இழந்தது போல் இருக்கும் இப்போது அப்படி இல்லை எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கலாம் எல்லோரும் அவங்க அவங்க கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் இப்போது பார்க்கும் போது மிக மிக சந்தோஷம் மாக உள்ளது ❤❤❤❤❤❤🎉🎉🎉
இப்பவே திருமணத்தை நடத்தி நிறுத்தியிருக்கலாம்.
ஒரு நாளைக்கு ஒரு எபிசோடு தான் போடுவீங்களா😢 அஞ்சு எபிசோட் போட்டா மொத்தமா பார்த்துக்கேவோம்ல 😂
Who will watch on tv
வேற சேனல்கள்ல இருக்கே.
மெட்டி ஒலி னு அடிங்க வரும்.
Chidambaram nala dhan saro life gali pola😢
Chidambaram dhan avar ponnunga kashtapadradhukku kaaranam…
True chidamvaram n saro main culprit
Correct
@@malinimuniandy7718Saro Yen Puriyala
Saro than mainu
Kolangal metti oli same ah tha irukku..
Abi=saroja
Baskar=manickam
Alamelu=rajam
Karpagam=chidambaram
Aarthi=bhavani
Thiruselvam metti oli pathu copy adichutara😂😂😂😂
ராஜம் கேரக்டர இப்ப பார்த்தா கூட கோவம் வருது🎉🎉🎉மனுஷி கேரக்டரில் வாழ்ந்திருக்காங்க🎉🎉🎉
ராஜம் அம்மா சரளா விசயத்தில் கேள்வி கேக்கவில்லை ஆன சிதம்பரம் ஐயாவிடம் கோபமாக பேசுவது ஓவரா இருக்கு
ஆமா😂
யாரெல்லாம் ராஜம் அம்மா மீது நமக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்றால் அந்த அளவிற்கு அந்த அம்மா நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள்👌
Edhavthu podanum nu pottute rukiga
Nee illatha idame illaiyaa samy
Super actress Shanti williams 🔥
அளவிற்கு
ராஜம் அம்மா நடிப்பு இன்று வரை பேசுபடுகிறது சிறந்த நடிகை 👌🏻
Chidambaram should have thought of saro’s life before the wedding. He could have stopped the wedding and saved saro life, one way or another he is a reason for saros sorrow 🙁
Exac I thought that , he should have stopped the wedding
Naan thirumba chinna vayasuku ponamathiri iruku
Rajama acting super
Villi na villi
Bayangara villi
Pasama epoway marriage stop Pani irukalam
Chidambaram ayya should have stopped this engagement fortwith, after hearing Rajam's rash tone and tenor. In a way, he was the one mainly responsible for miseries in Saroja's life.
Because of mannikam hard work, interested in business Chidambaram ayya choose mannikam
பாவம் சிதம்பரம் ஐயா.........😔😔
Pavam saro after marriage romba kasta paduvanga ponnu kaluku marriage waste nimathy ya parents kudavea irukalam.
Chapal sound kuda natural la irukura orey serial ithan
Please daily two episodes upload paunga
Chidambaram ingaye usharagi
Ingaye kalyanathai niruthi
Irukkalaam
பாவம் சிதம்பரம் ஐயா 🥲
Remba yokiyamana pullaya pettha mathri enna thimiru entha pompalaike..
Kaasukaga ipdi alayiranga ponna epdi nalla paathupanga nu chidambaram yosichu iruntha saro life escape ayirukum
Story run panna mudiyadhu la
18:03 Bose Venkat😂😂😂😂
போஸ் வெங்கட் முன் கோவம் இருந்தாலும் நல்ல மனுஷன்.
Chithambaram's wrong decision before marriage only he would have left know it's all his mistake only
metti oli serial part 2 waiting
Iam also waiting😊
No chance
This serial is warning how to select groom family
No 1 moodhevi yarana :adhu Rajam Nee dha Di
No 2 moodhevi :rajam unna vai e Di
Mettioli ethartthama story ❤️
Enga v2la Family aa parthom Favorite😊
All Actor's 👌👍
Metti Oli 2 serial eppa varum nu sollunga
ராஜம் கொடுமகாரி
Oru nalaikku 2 episode potta nalla irukkum pls
Hads off director thirumurugan SIR
Morning 9:00 oru episode
Night oru episode podunga
அந்த அம்மா பேசுறதை கேட்டதும் கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும்
Super nice episode ❤
❤❤❤
Rajam. Semma character
Yen 90s kids mattum thaan metti oli paakanuma enna naanga 2k kids um paapom 😍🤩💖 naangale othukurom ipo ulla entha serial um intha serial oda etharthathuku story nadipu kum konjam kooda samam aagathu i am a proud metti oli fan 🤩💖✨
Ama bro indha serial a lockdown la paathen idha paarthu ipdi oru serial irukka nu naa aacharya patten I am also 2K kid
@@surendarramanathan5513👏🏻👏🏻👏🏻
Weekly 7 days podunga
2 episode podunga
கல்யாணத்தை ஸ்டாப் பண்ணி இருக்கலாம்
Ippove indha marriage ah stop panirndha , Saro life nannarndhrukum
metti oli 2 songs upload of vikatan tv
2nd view super serial
Nice serial
Ipave indha varan vendamnu vitrukalam
Vitturundha story run panna mudiyadhu la
Ennada intha pombala intha pechu pesura ipdi oru aalu mamiyar a vantha pesa mudiyatha alavuku vaaya odaikanum
Engagement niruthirukanum
17:13 wow😮😮😮😮saro
Next episode
Avaru pavam antha kslathu al
Second view
2nd view
Amma tha venum na eathu ku marriage pananum ea tha intha amalaika ipadi irukanu kalo??
90's fav suntv 😍🥰😘😍🥰 vikramathiththan 😍🥰😘 serial upload pannunga
SITHAMBRAM apppa tiz time should to stop engagement actually definitely SARO life save😂😂😂😂
2:44
This episode was aired on 18/04/02
Satyama nana iruntha ivalam oru aalunu maapilla mairey venanu poyirupen.. appdi yenna saroku maapillaya kidaikathu??raja maathiri boss mama irukaga
ஐயாயிரம் புடவைன்னு சொன்னதும் வாயை பொளக்காதிங்கடி. அவன் அப்பறம் அடி பொளந்து எடுப்பான். 🤣
Rajam kitta epa pesunalum... sanda tha... ini katasi varaikum ipaditha
Metti oli pol oru nadagam illai.
பணது காக என்ன வெண்ணலு செய்யுவ
Rajama speech over.saro pavam. engagement ta ship panni irukalam.
Ipave kalyanatha stop pannirukalam
180th view
சரோஜா வா கல்யணம்பண்ணி கொடுக்காம இருந்திருக்கலாம்
வாவ் 🤦🤦🤦🤦
🧡💚💜🤎❤️💕💓💞
Eppo viji illanu yaru la ninamiriga
Ipd antha rajama pesum pothe terilaya intha rajam pathi apo edhuku saro va katti kuduthaga intha chithambaram ava lyf ye spoil panitaru
மோடுமுட்டி போஸ்
Ida ketuttu ponnu kudukkanunnu avasiyame illaye kadakki OK
First view
வெட்டி செலவு போஸ்
17.14 saro wowww"am....😏 overacting saro
Kedi kezhavi rajam.
வாவ் சூப்பர். இவ்வளவு வருசம் கழிச்சு 4k digital பிரிண்ட்ல விட்ருக்காங்க. பிரிண்ட் & சவுண்ட் செம்மையா இருக்கே.
திருமுருகன் சீரியல்ல யாதார்த்தமே அந்தந்தக் கேரக்டர்கள் தான்.
அருமையாக இருக்கும்.
பயத்தியகாரி ராஜம்