Metti Oli🙏 Episode 609 | Sun TV Serial

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2020

Komentáře • 48

  • @karthickkomaliyur1884
    @karthickkomaliyur1884 Před 26 dny +16

    டெல்லி குமார் ஐயா உங்கள் நடிப்பு மிகவும் யதார்த்தம் 😢 அந்த காலத்தில் நடந்த வாழ்க்கை முறையை அழகாக கொடுத்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி 🎉

  • @dharunveni3912
    @dharunveni3912 Před měsícem +29

    மனுஷன் நடிக்கல உண்மையாவே வாழ்ந்துஇருக்குறாரு என்னோட சின்ன வயசு சீரியல் 👍👍👍

  • @dhanasekaran2260
    @dhanasekaran2260 Před 13 dny +5

    இந்த தொடரில் எல்லோரும் நடிக்கவில்லை,
    வாழ்ந்துள்ளனர்.

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 Před 2 lety +28

    No one get a father like this man 😭😭😭 miss my father 😭

  • @vinayagarmyfamily2862
    @vinayagarmyfamily2862 Před měsícem +6

    Romba pavama iruku.....i like this is father...

  • @basyuvana795
    @basyuvana795 Před 2 lety +94

    இன்னும் எத்தனை காலம் தான் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட்டு பெண்ணை பெற்றவர் தாழ்ந்து தாழ்ந்து போய் மன்னிப்பு கேட்கணும் . பெண்ணை திருமணம் செய்த கணவன் அம்மா பிள்ளையாகவே இருக்கும் வரையா ?

    • @shreesha2907
      @shreesha2907 Před 2 měsíci +1

      Ipa la boy um illa girl um amma pillai illa

    • @rayeesthecheif
      @rayeesthecheif Před měsícem +4

      Amma vittu kuduka kudathu wife vittutu poga kudathu good husband na erundumey balance pannum

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +35

    பெண் பிள்ளைகளை பெத்தவங்களுக்கு தான் தெரியும். இப்படி பேசுற. வழி என்னானு புரியும்😭😭💔😭😭💔😭💔😭😭😭😭😭😭😭

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +29

    ஒரு. பிள்ளைங்க வீட்டுல கூட யாரும் உக்கார. சொல்லலையே குடைய. பிடிச்சிக்கிட்டே நின்றபடியே போராரே மனசு வழிக்கிறது. 😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭😭😭😭💔

  • @pavithraachari3665
    @pavithraachari3665 Před 2 lety +20

    Sidhambaram pavam😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @buvanabalu9846
    @buvanabalu9846 Před 2 lety +24

    Chidhbaram 10 thaikku samam

  • @suriyashankar691
    @suriyashankar691 Před měsícem +5

    I miss my father

  • @ushasundar2210
    @ushasundar2210 Před 14 dny +1

    My favourite serial

  • @user-kq6xv9cr8z
    @user-kq6xv9cr8z Před 2 měsíci +9

    Eppo society romba mari eruku. Parents dairiyama muduvu edukaranga. Seriya vazhkai ammayalana Second marriage panni vachadiranga.

    • @user-vl7zp2gd5g
      @user-vl7zp2gd5g Před měsícem

      ஆமா வேற என்ன பண்றது எவ்வளவு காலம் தான் இப்படி தாழ்ந்து போகனும் பொண்ண பெத்தவங்க😢

  • @henrybus420
    @henrybus420 Před měsícem +3

    Ennala scene ellam pakavae mudila...romba vethanaya eruku....

  • @growingchef6066
    @growingchef6066 Před 2 lety +10

    Manasu kasatama iruku 😪

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf Před 3 lety +10

    Ivalku Romba nalla manasa..

  • @veerakumarthangaraj5107

    Leela and Saro tha ithula pavam. Dhanam ku panam kastam mattum tha

  • @johnjohn7343
    @johnjohn7343 Před 2 lety +19

    Intha rendu rum rajam,and ravi characters thaan ,serial hit aaga mukkiya karanam

  • @samsussumoos2153
    @samsussumoos2153 Před 2 měsíci +4

    Ravi oru loosu
    Viji aduthae loosu
    Rajamaa roumbae mosam sariyasnae loosu…
    Chithambaram aayaaa is gentle man

  • @jayaj7599
    @jayaj7599 Před rokem +4

    Sidhambaram romba pavam naangalu 6 sisters

  • @sangeethakavi9083
    @sangeethakavi9083 Před 2 lety +5

    Saro nalla sona

  • @SudhavengatBEDSudhavengat

    Ponna pethavanga Nila than pavam

  • @LOCK_DOWN_PLAYER_FF
    @LOCK_DOWN_PLAYER_FF Před 15 dny

    Eppa ellam mappillai veettukkaranga than eppadi kastta patranga

  • @RajiMelodies
    @RajiMelodies Před 10 dny

    🎉

  • @cineminiexpress3136
    @cineminiexpress3136 Před 2 lety +4

    Saro kadaisila nalla sonna

  • @gowsiwings
    @gowsiwings Před 2 lety +1

    bro unga chennel ku mianitatation kidaithu vittatha pl sollunga bro

  • @thenmolikutty1805
    @thenmolikutty1805 Před 2 lety +2

    610

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Před 2 lety +6

    Nee kaettavae thaanaedi

    • @HariHaran-tz3cf
      @HariHaran-tz3cf Před 2 lety +4

      Ama romba romba kettava PA... No 1 drama queen.......

  • @SHANTHIIR-it9yf
    @SHANTHIIR-it9yf Před rokem +1

    ,🥰🥰🥰🥰🥰

  • @poojarimuniswarrao9504
    @poojarimuniswarrao9504 Před rokem +1

    6

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Před 2 lety +3

    Can upload the fighting scene please

    • @HariHaran-tz3cf
      @HariHaran-tz3cf Před 2 lety +3

      Tomorrow episodes paranga rajamaooda attata vera mari irrkum

  • @aswinmarenaswin8399
    @aswinmarenaswin8399 Před měsícem

    Rombe kevalamane mamiyar

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 Před měsícem +5

    காலம் காலமா பொண்ண பெத்தவங்கதான் பணிந்து போனுமா சீ என்ன பொம்பள இது கொஞ்சம் கூட நியாயம் இல்லாத பேச்சை பேசுது