மலையில் டிராகன் ஃப்ரூட் வளர்ப்பு|Dragon Fruit Cultivation|ட்ராகன் ப்ரூட் சாகுபடி| Country Farmss

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2021
  • Glow Green BioTech:
    • உயிர் உரங்கள் | உயிர் ...
    Dragon Fruit is native to southern Mexico and Central America. Today, it is grown all over the world.
    Doctor Farms is a beautiful bit of agro jungle located in the Western Ghats of kadambur hills at an elevation of 2500 feet with a gorgeous view of farmlands covered with Dragon fruit orchards. Doctor Farms was found by Dr. Sabareesan Santhanam, a qualified Naturopathy Physician, and Entrepreneur, with the goal of farming healthy and healing foods to this modern world. All our family members are qualified doctors Hence the name Doctor Farm is derived and also it means the farm product is a Doctor for major health disorders. We grow medically healing foods that can help to prevent, treat and cure many major health disorders such as Constipation, Cancer, Diabetes and Hypertension, etc. Hence, we decided to choose the super healing foods that help to prevent - treat and cure major illnesses. We are dedicated to use organic methods to maintain a healthy farm ecosystem.
    --------------------------------------------------------------------------------------------------------------
    டிராகன் பழம் தெற்கு மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இன்று, இது உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
    டாக்டர் ஃபார்ம்ஸ் என்பது கடம்பூர் மலைகளின் மேற்குத் தொடர்ச்சி மலையில் 2500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய வேளாண் காடு ஆகும், இது டிராகன் பழத் தோட்டங்களால் மூடப்பட்டிருக்கும் விவசாய நிலங்களின் அழகிய காட்சியுடன் உள்ளது. இந்த நவீன உலகிற்கு ஆரோக்கியமான மற்றும் குணப்படுத்தும் உணவுகளை வளர்க்கும் குறிக்கோளுடன் டாக்டர் சபாரீசன் சந்தானம், ஒரு தகுதி வாய்ந்த இயற்கை மருத்துவர் மற்றும் தொழில்முனைவோர் மூலம் டாக்டர் ஃபார்ம்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தகுதிவாய்ந்த மருத்துவர்கள், எனவே டாக்டர் பண்ணை என்ற பெயர் பெறப்பட்டது, மேலும் இதன் பொருள் பண்ணை தயாரிப்பு பெரிய உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவர் என்பதாகும். மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல முக்கிய உடல்நலக் கோளாறுகளைத் தடுக்க, சிகிச்சையளிக்க மற்றும்
    குணப்படுத்த உதவும் மருத்துவ குணப்படுத்தும் உணவுகளை நாங்கள் வளர்க்கிறோம். . ஆரோக்கியமான விவசாய சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிக்க கரிம முறைகளைப் பயன்படுத்த நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.
    #DragonFruitFarming #DoctorFarms #CountryFarmss

Komentáře • 398

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +478

    பட்டாசு கேள்விகள் துப்பாக்கி பதில்கள் அருமையான பதிவு 🙏🏾

  • @antoamswilson1795
    @antoamswilson1795 Před 2 lety +39

    சும்மா நச்சு நச்சு னு question ah இறக்கி தள்ளிகிட்டே இருக்கிங்க.......... அவரும் Assault ah answer pannikitte irukkar..Super .... Neat explanation.....

  • @chidamponni
    @chidamponni Před 2 lety +9

    நாம என்ன கேள்வி கேக்கனுன்னு நெனைக்கிறமோ அதெல்லாம் கேட்கப்பட்டது அதற்கான பதில் ரொம்ப தெளிவான முறையில் கிடைத்தது . . . இப்படி ஒரு தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ,,,அருமையான பதிவு , தொடரட்டும் உங்கள் பணி , வாழ்த்துக்கள்

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 2 lety +123

    மிகவும் அவசியமான பதிவு👍 கேக்கும் கேள்விக்கு தெளிவான பதில்கள் தரமான விவசாயி. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @jayaprakashthunga4922
    @jayaprakashthunga4922 Před 2 lety +6

    அனைத்து வளங்களையும் வைத்திருக்கும், விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நபர்களுக்கு இந்த நேர்காணல் ஒரு வரப்பிரசாதம். சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கமளித்த திரு மணி அவர்களுக்கு பாராட்டுக்கள். நெறியாளருக்கு நன்றி

  • @dhurgam8734
    @dhurgam8734 Před 2 lety +47

    நல்லா பேசுகிறார் நல்ல கேள்வி நல்ல பதில் அருமையான பதிவு பயன் உள்ள வீடியோ

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 Před 2 lety +20

    விவசாயத்தை வாழ்வியலாகக் கொண்டுள்ளார். வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா.

  • @easydrawingacademy8204

    இந்த விவசாயிக்கு PhD தரவேனும்❤️❤️

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 Před 2 lety +28

    அருமையான பேட்டி நல்ல தகவல்கள் பேட்டி கண்ட வலையொளி தளத்திற்கும் பதில்களைதந்த பண்ணை மேலாளருக்கும் மனமார்ந்த நன்றி

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Před rokem

    கேள்வி கேட்டு முடிக்கமுதல் பதில் சொல்ல ஆரம்பிக்கும் அளவு தெளிவான அனுபவ முதிர்வுள்ள விவசாயி.

  • @habia3258
    @habia3258 Před 2 lety +287

    புத்திசாலி விவசாயி,

  • @electra1778
    @electra1778 Před rokem +11

    நீங்க உங்க ஓனருக்கு கிடைத்த அரிய பொக்கிக்ஷம்

  • @m.anandakumar634
    @m.anandakumar634 Před 2 lety +3

    இவருடைய அறிவு மகத்தானது. அறிவியல் ஒரு பகுதியான தாவரவியலின் விளக்கம் அசர வைத்தது. சாணத்தால் மெழுகிய தரை பார்க்க அழகு.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 2 lety +37

    அருமையான கேள்வி மிக அருமையான பதில்,நல்ல திறமையான விவசாயி

  • @NellaiBala22
    @NellaiBala22 Před 2 lety +21

    மத்தாப்பு கேள்விகள்.

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 Před 2 lety +43

    அருமையான கேள்வி பதில் நாங்க வேலூர் , எங்களுக்கு இடம் இருக்கு ஆணா பார்த்துக்க ஆள் இல்லை ஐயா. வணக்கம்.

  • @anguanusamy152
    @anguanusamy152 Před rokem +1

    இனிமை சேர்க்கும் விவசாயி வாழ்வில் இனிமை சேப்பர்

  • @Naan_oruvan
    @Naan_oruvan Před 2 lety +4

    இந்தப் பதிவை பதிவு செய்தவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் மிகவும் அருமையான பதிவு 🥰

  • @jivishanjivi6166
    @jivishanjivi6166 Před 2 lety +4

    நான் இலங்கை நேற்று முன்தினம் தான் டிராகன் புருட் சாப்பிட்டனான் சுவையாக இருந்தது

  • @vediappans5162
    @vediappans5162 Před 2 lety +3

    அருமையான கேள்வி அழகான பதில் நன்றி ஐயா..🤗❤️ நன்றி நண்பரே