மாடித் தோட்டத்தில் ஈஸியா Dragon Fruit வளர்க்க சில டிப்ஸ் | Tips to grow dragon fruit from cutting

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2022
  • Dragon fruit, a unique fruit from cactus family which can be easily grow in our home garden and in terrace garden. Dragon fruit is very soft, colorful and tasty. A must to grow fruit plant in all our terrace garden.
    In this video, I am explaining how to grow dragon fruit from a small cutting. There is no need to spend lot of money to buy dragon fruit plant. A small cutting is enough to start. Also giving the potting mix (soil mix) details for dragon fruit. Giving the complete tips and maintenance details to grow dragon fruit in container in terrace garden.
    Watch the end to end growth of a small cutting to a fruit bearing tree, coving almost 2 years of stage by stage growth of the plant. Don’t miss the beautiful buds, dragon fruit flowers captured with timelapse.
    #ThottamSiva #dragonfruit #dragonflower

Komentáře • 620

  • @Naseek997
    @Naseek997 Před rokem +6

    இது சுவையில் மிகவும் கேவலமான பழம்

  • @steffy6919
    @steffy6919 Před 2 lety +46

    ப்ரோ எல்லாமே வளத்தறது நாம சாப்பிடுவதற்கு தானே🤔 நீங்க கொஞ்சம் சாப்பிட்டா என்ன🤔

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Před 2 lety +22

    கண்டுக்காமல் விட்டாலே நன்கு வளரும் நல்ல பழவகை நிச்சயமாக முயற்சி செய்து பார்கனும்.உங்கள் விளக்கம் அருமை அதுவும் பூ பற்றிய வர்ணனை சூப்பர்

  • @nalini.n3929
    @nalini.n3929 Před 2 lety +21

    எனக்கும் இந்த செடி வளர்க்க னும் னு ரொம்ப நாள் ஆசை நன்றி

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před rokem

    Midnight flower12மணிக்கு தான் பூக்கும் காலையில் பூ போய் விடும் அந்த செடி மாதிரி இருக்கு ஆனால் வெறும் பூ தான் பூக்கும் இந்த செடி பழம் அழகு இருக்கு இந்த செடி எங்கு கிடைக்கும் தம்பி பழம் அழகு .....

  • @kingofsneak912-m1w
    @kingofsneak912-m1w Před dnem

    எங்க ஊரில் யானை கள்ளி என்று சொல்வார்கள் (வேலி கள்ளி )அதுவே அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த பழம் இவ்வளவு பெரிதாக இருக்காது 😋😋 சுவைக்கு பஞ்சமில்லை, என்னிடம் மூன்னு வண்ண dragon fruits செடி உள்ளது goldan colour செடி மட்டும் இல்லை

  • @srijaya5896
    @srijaya5896 Před 2 lety +20

    டிராகன் புரூட் பத்தி பிம்பத்தை உடைத்து பேசி பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார்

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před rokem

    வெள்ளை பழம் உள்ளே இருக்கும் பழம் கடையில் வாங்கி விதை துணியில் முளைக்க வைத்தேன் முறை வந்து உள்ளது ஆனால் பழம் டேஸ்ட் இல்லை பார்க்க அழகு தான் ஆனால் உடம்பு நல்ல பழம்

  • @athisram3568
    @athisram3568 Před rokem

    மாடிதோடத்தில் ஆப்பிள் விளையுமா??

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před rokem

    இந்த செடி எங்கு கிடைக்கும் எனக்கு வேனும் தப்பி

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 Před rokem +21

    டிராகன் பழத்தைப் பற்றி சொன்னதற்கு நன்றி அண்ணா🥰😍

  • @elangoelango1444
    @elangoelango1444 Před 2 lety +9

    என்னதான் டிராகன் froot அதிக விலை வித்தாலும் நம்ம ஊரு கள்ளிப்பழ சுவைக்கு ஈடு ஆகாது இதோட taste கம்மி தான்

  • @glorypunitha1631
    @glorypunitha1631 Před 2 lety +13

    அருமை, அருமை, சார் டிராகன் பழத்தை பற்றிய மாயமான பிம்பம் உங்களுடைய இந்த பதிவின் மூலம் உடைந்தது. மிக்க நன்றி.

  • @MomsNarration
    @MomsNarration Před 2 lety +33

    Wow!! When people complicate gardening nowadays, u make it simple, interesting and also very genuine in your Narration. This attitude is great and helps people like us enjoy your videos.

  • @arnark1166
    @arnark1166 Před rokem +5

    பார்த்து வளர்த்து காத்திருந்து பதிவு போடறீங்க மிகுந்த. பொருமையாளர் நீங்கள் மிக்க நன்றிகள் வாழ்க வளத்துடன்

  • @kalaichelviranganathan3258

    Thambi

  • @umadeviramakrishnan4157
    @umadeviramakrishnan4157 Před 2 lety +7

    அருமை மிக அருமை 💯💯..பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...💐💐

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety +2

    போன 10-ம் தேதி நண்பர் மூலமாக ஒரு கட்டிங் கிடைத்து ஒரு சிறிய பாட்டில் வைத்துள்ளேன். சரியான நேரத்தில் வீடியோ கொடுத்து உள்ளீர்கள் அண்ணா மிக்க நன்றி. வளர்ந்தவுடன் அதைப் பற்றிய தகவல்களை கூறுகிறேன்.

  • @umagowriasai4140
    @umagowriasai4140 Před 2 lety +2

    கலரை பார்த்தாலே அவ்வளவு அழகு....😍😍😍

  • @chandrasekar1271
    @chandrasekar1271 Před 2 lety +3

    பூ அருமை, பழமும் அருமை, தண்ணீர் அதிகம் தேவையில்லை அருமையோ அருமை.