Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2020
  • The Pentecostal Mission (TPM) Songs With Lyrics in English & Tamil
    Tamil script and English script is available below
    1.உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே - 2 (அவர் செட்டையின் கீழ்)
    Chorus
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் - 2
    2. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    3. இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    4. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    5. தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    6. உன் வழிகளிலெல்லாம் உன்னை
    தூதர்கள் காத்திடுவார்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    7. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    8. ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    ------------------------------------------------------------
    Tamil Song - 249
    1. Unnatha-maanavarin
    Uyar maraivil irukiravan
    Sarva vallavarin nilalil thanguvaan
    Idhu parama silaakiyame
    Chorus
    Aavar settain keel adaikalam pugave
    Tham siragugalaal mooduvaar
    2. Devan en adaikalame
    En kotai-um aranumavar
    Avar sathiyam parisaum kedagamaam
    En nambikaum avare
    3. Eravin bayangarathukum
    Pagalil parakum ambuk-kum
    Erulil nadamaadum kolai noi-kum
    Naan bayapadave maatean
    4. Aayiram pathinayiram
    Peargal un pakkam vilunthaalum
    Athu oru kalathum unnai anugidathe
    Un devan un thaabarame
    5. Devan un adaikalame
    Enntha pol-lapum unnai searumo
    oru vaathayum un goodarathaye
    Anugamale kathiduvaar
    6. Un valigalil-ellam
    Unnai thoothargal kaathiduvar
    Un paatham kallil idarathabadi
    Thangal karangalil eanthiduvaar
    7. Singathin mealum nadanthu
    Vaalu-sarbathaum mithipai
    Avar naamathai nee mutrum nambinathaal
    Unnai viduvithu kaathiduvaar
    8. Aabathilum avarai naan
    Noki koopidum velailum
    Ennai thap-puvithe mutrum rachipaare
    En aathuma nesaravar
    -------------------------------------------
    Please also hear our other Songs :
    Tamil Song-1: • Eppothum Nathanai Stho...
    Tamil Song-2: • Sthothiripen Sthothiri...
    Tamil Song-3: • Ennaalum Sthuthika Ven...
    Tamil Song-4: • Potriduvom Potriduvom ...
    Tamil Song-5: • Devareerku Sthothram |...
    Tamil Song-6: • Sthothiram Sthothiram ...
    Tamil Song-7: • En Aathumaave En Muzhu...
    Tamil Song-8: • Sthothiram Yesu Naatha...
    Tamil Song-9: • Vaana Paraaparane Ippo...
    Tamil Song-10: • Christuvaye Vazhthuven...
    Tamil Song-11: • Ennai Umakku Opuvithen...
    Tamil Song-12: • Devathi Devanin Dhanan...
    Tamil Song-13: • Aananda Kanneer Pozhiu...
    Tamil Song-14: • இயேசு இராஜா உம்மையே | ...
    Tamil Song-15: • பேசும் தேவா உம்மாவியின...
    Tamil Song-16: • Magimayulla maa Yesu R...
    Tamil Song-17: • வந்தாளும் இயேசுவே வாரு...
    Tamil Song-18: • பெலமுள்ள நகரமாம் இயேசு...
    Tamil Song-19: • இந்நேரம் வந்து என்னைச்...
    Tamil Song-20: • சத்தியமும் கிருபையுமா...
    Tamil Song-21: • காலை ஒளி தோன்றவே | Kaa...
    Tamil Song-267: • தேவ கிருபை என்றுமுள்ளத...
    (தேவ கிருபை என்றுமுள்ளதே,
    Deva kirubai Endrum ullathu)
    Tamil Song-269: • எந்தன் ஆத்தும நேசரே | ...
    (எந்தன் ஆத்தும நேசரே |Enthan Aathuma Nesare)
    Tamil Song-249: • Unnathamanavarin uyar ...
    (உன்னதமானவரின் உயர்,
    Unnathamaanavarin uyar maraivil irukiravan)
    If you like our way of presentation please LIKE and SHARE
    If you have any suggession please give COMMENT
    Please SUBSCRIBE for more videos
  • Hudba

Komentáře • 169

  • @elaiyalreegan5868
    @elaiyalreegan5868 Před rokem +6

    உன்னதமானவரின் உயர்
    மறைவிலிருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே
    அவர் செட்டையின் கீழ்
    அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்
    தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே
    இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில்
    நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன்
    ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
    உன்பக்கம் விழுந்தாலும் - அது
    ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே
    தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார்
    உன் வழிகளிளெல்லாம்
    உன்னைத் தூதர்கள் காத்திடுவர்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தங்கள் கரங்களில் ஏந்திடுவர்
    சிங்கத்தின் மேலும் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார்
    ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர்

    • @antonylourdes7818
      @antonylourdes7818 Před 10 měsíci

      Thanks, my favourite song, I listen and meditate very often.

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 2 lety +7

    சர்வ வல்லவரின் நிழலில் தங்க வைத்து காக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 2 lety +6

    தேவனுக்கு மகிமை ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @violetmargaret.avioletmarg9439

    என் ஆத்துமாவை முற்றும் ரட்சிக்க வல்லவரே, உமக்கு ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா,

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před 2 lety +3

    🙏👍❤️ ஆண்டவருகே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍🙏

  • @kirubhamoorthy660
    @kirubhamoorthy660 Před 7 měsíci +3

    Praise the Lord. TOMORROW - 14.10.2023.
    My daughter in law DELIVERY - CAESAREAN in Coonoor. First female baby. So we wanted second male baby. Please🙏 pray for good delivery with baby. We trust only JESUS. PLEASE PRAY FOR MY ALL FAMILY MEMBERS, SALVATION, STUDING, JOBS, HEALTH ISSUES, OWN HOUSE, My job related so many problems, my health weakness and severe arthritis,so, please pray🙏 for my all problems and reply.

  • @paulprakash1082
    @paulprakash1082 Před 2 lety +6

    மிகவும் அர்த்தமுள்ள பாடல்கள்,மிக்க நன்றி. . . . , .

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Před 9 měsíci +3

    நன்றி பாடலுக்கு🙏🙏🙏

  • @swathiselvaswathiselva714

    Amen sangeetham 91 padi nammai evalavu azhaka paathukaathu nadathukirar nam devan amen hallelujah

  • @violetmargaret.avioletmarg9439

    அவர் என் அடைக்கலம்

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 2 lety +3

    Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen

  • @suganyas4263
    @suganyas4263 Před 3 lety +10

    உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே - 2
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் - 2
    1. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    2. இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    3. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    4. தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    5. உன் வழிகளிலெல்லாம் உன்னை
    தூதர்கள் காத்திடுவார்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    6. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    7. ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  Před 3 lety

      All Glory to God
      Thank you Sister. Suganya
      for you effort and time to type the whole song in tamil
      our upcoming videos we will also put tamil & english script
      Thank you

    • @sekar-ri6mr
      @sekar-ri6mr Před 3 lety

      @@pentecostalsongs2350 nambikaien vartthaigal.

    • @johnsonkennadyp9272
      @johnsonkennadyp9272 Před 2 lety

      Glory to jesus

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n Před 4 měsíci +4

    Kartharudaiya parisuththa naamathitku soththiram undavathaaka

  • @raniras8850
    @raniras8850 Před 2 lety +9

    என் ஆத்தும நேசரவர் ❤

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Před 2 lety +3

    'Irulil nadamaadum Korllai noikkum naan payappadamadden'- An excellent lyric to reinforce our faith in God during this sage of the 'pandemic'.

  • @gangaragul4454
    @gangaragul4454 Před 2 lety +4

    My favorite song... tnq jesus.....

  • @felixjoseph7579
    @felixjoseph7579 Před rokem +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Vijayalakshmi-je8bb
    @Vijayalakshmi-je8bb Před 3 měsíci +1

    Lord jesus is one and only refuge ,strength, redeemed,comforter,
    Caretaker,caregiver,
    Forgiver,healer,protecter❤❤❤

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Před 2 lety +3

    Old is gold Praise the lord

  • @jesuskarolina341
    @jesuskarolina341 Před rokem +3

    PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 Před 3 lety +2

    Daily I will singing the songs at Morning and Night . I am always think to Jesus. Jesus all ways with me pray for us and country and the world.

  • @vijayavazramvadingadu1606

    Praise the Lord

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Před 2 lety +3

    Praise the Lord Amen amen amen Appa

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Před rokem +5

    Amen 🙏 yesappa

  • @shantirun7500
    @shantirun7500 Před 6 měsíci +1

    Amen Amen Hallelujah 🙌 praise the Lord 🙌🙌🙌

  • @josephchandra97
    @josephchandra97 Před 3 lety +4

    This song is my all-time favorite since 1983 and moved me to tears contemplating God's faithfulness to protect His children. My spiritual journey as a believer in our Lord Jesus Christ from conversion from atheism began in a retreat. Every line of this song is penned by the Holy Spirit of Almighty God and speaks deeply to our spirit reassuring us that our God is Most High and in control of all circumstances. Neither the Corona pandemic nor other hardships can shake us when our God is watching over us and protecting us from all plagues and harm from supernatural as well as human enemies. Let us keep our unshakeable faith in Lord Jesus, the Name above all Names and the visible manifestation of the one true living God. May God also protect these anointed singers as they glorify the name of the God of Israel.

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Před rokem +2

    Jesus Christ bless our family

  • @SelvaKumar-wl4bc
    @SelvaKumar-wl4bc Před 6 dny

    ஆமென்

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf Před 10 měsíci +2

    Muzhupattayum padinadarku nandri magale karthar namathuku magimai

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před 7 měsíci +2

    Amen. Praise God for this Wonderful Song

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 2 lety +3

    என் தேவன்

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety +1

    Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum tq jesas alleluya praise to lord 🙏

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  Před 2 lety

      Praise the Lord Sister shaila Rk
      we prayed for your families salvation and
      job for haripriya ,suresh also for their backslidings will be
      turned to jesus .
      please do not lose your hope , increase your prayers
      soon you will see the blessings psalm 65:2

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Před rokem +2

    'God is our refuge and strength-an awesome praise song!!-spiritually uplifting!!!.'

  • @suganyafrancis6263
    @suganyafrancis6263 Před 3 lety +5

    Amen

  • @punithamohan7987
    @punithamohan7987 Před 2 lety +4

    God bless singer's

  • @mevilamary4879
    @mevilamary4879 Před 5 měsíci +2

    Nice song

  • @s.j.stevejerson3893
    @s.j.stevejerson3893 Před 3 lety +4

    Praise the lord

  • @susheelasolomon8612
    @susheelasolomon8612 Před rokem +3

    Very nice song, of Psalm 91.

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Palm 91 n padi pathukakkira devanukku. Kodi kodi nandrijesas 🙏

  • @MercyMercy-eu4xd
    @MercyMercy-eu4xd Před 9 měsíci +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gracyprakasam128
    @gracyprakasam128 Před 9 měsíci +2

    Amen 🙏🙏🙏🙏

  • @jayaseelanas1969
    @jayaseelanas1969 Před 3 lety +6

    அமென்.As jayaseelan

  • @singaravelu5289
    @singaravelu5289 Před 3 lety +5

    Amen 🙏🕊

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses amen 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 tqjeses 🙏 plspray 🙏 haripriyavukkaka job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏🙏

  • @ranjang6960
    @ranjang6960 Před 3 lety +2

    ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏🌷🌷👍

  • @princesam8582
    @princesam8582 Před 9 měsíci +2

    Amen 🙏🙏

  • @user-dx4oh5nn1y
    @user-dx4oh5nn1y Před 9 dny

    Beautiful n meaningful symbol

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 Před 3 lety

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Před rokem +2

    Pray for us 🙏💗

  • @chellapaggs5850
    @chellapaggs5850 Před 2 lety +1

    Very nice PRAYER SONG When we hear this song we will be blessed.

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Před měsícem

    Excellent praise song highlighting the protective power of God. A slow-moving tune provides immense peace of mind to the listener.

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 Před 3 lety +2

    I love God's word Philip 1:21.
    I love God's word psalm 16th chapter.
    I love God's word psalm 17th chapter.
    I love God's word psalm 23rd chapter.
    I love God's word psalm 91st chapter.

  • @stellabalajirao7906
    @stellabalajirao7906 Před 10 měsíci +2

    Very nice song

  • @gavaskarkgs2415
    @gavaskarkgs2415 Před rokem +3

    I love jesus

  • @poongodic1905
    @poongodic1905 Před 2 lety +2

    Tq jesus

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw Před 8 měsíci +1

    Amen Amen Amen

  • @emimaangelina1078
    @emimaangelina1078 Před 3 lety +2

    Amen. Thank you JESUS.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 2 lety +2

    Praise the lord 🙌 🙏 👏

  • @VIN_BEATS
    @VIN_BEATS Před 3 lety +4

    Very nice

  • @ChandraSekar-il1yl
    @ChandraSekar-il1yl Před rokem +2

    Nice songs

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Amen amen alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏🙏

  • @shanthimary7407
    @shanthimary7407 Před 3 lety +2

    Super song I like this song very much thank you for all.

  • @kdeepika9450
    @kdeepika9450 Před 3 lety +1

    Amen hallelujah Amen

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 tqjeses

  • @sagayarajraj6459
    @sagayarajraj6459 Před rokem +2

    My favorite song

  • @yvonnenesan
    @yvonnenesan Před 3 lety +2

    God's words lives forever. Amen.

  • @jennysdairy362
    @jennysdairy362 Před 2 lety +2

    Love u jesus

  • @lakshin2492
    @lakshin2492 Před 3 lety +2

    Amen Jesus

  • @annjuliana8407
    @annjuliana8407 Před 3 lety +1

    Amen 🙏 we pray for the world

  • @bairavibairava3317
    @bairavibairava3317 Před 2 lety +1

    Sarvavalavarudaya nilalil thanguvaan

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 Před 3 lety +1

    Very fine and very excellent songs. Thank you.

  • @mohitdhanalakshmisureshkum5803

    glory to jesus amen thank you faster allaluya amen

  • @madeshmades7149
    @madeshmades7149 Před 2 lety

    ஆமென் அல்லேலுயா....

  • @lalithaatputharajah4605

    Protection of God-profoundly proclaimed in this brilliant song of praise. Glory to God!!!.

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Amenamen 🙏 tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  Před 2 lety

      Praise the Lord
      we prayed for haripriya and suresh
      god is with you .. increase your prayers
      God bless you

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord

  • @user-ee3vz7ei2q
    @user-ee3vz7ei2q Před 3 měsíci +1

    Goodness for your

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 Před 2 lety +1

    Amen appa

  • @beenusa1129
    @beenusa1129 Před 2 lety

    Amen...Thank God....for this wonderful and promissing song...What a rendition...only Gods children can present this type of anointing songs...Really a blessing to me and all...God bless you whole team...your efforts are remembered by the gracious Lord...God bless you!!

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 Před 3 lety +1

    Very fine ,Thanks.

  • @m.peteramulrajamulraj7674

    Amen
    halleyluya,

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Tqjesas alleluya praiselord tqjeses 🙏🙏 jeses amen

  • @shailark8154
    @shailark8154 Před 2 lety

    Amenamen 🙏🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏🙏🙏🙏

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  Před 2 lety

      Praise the lord sister
      we are praying for your family salvation
      sangeetham 65:2
      God bless you

  • @gyovandhas2889
    @gyovandhas2889 Před 2 lety +1

    Ameen

  • @raveendrannair8797
    @raveendrannair8797 Před 2 měsíci

    Amen ❤

  • @eunicecharles4111
    @eunicecharles4111 Před 3 lety +1

    Amen Halleluyah

  • @sakkaraithaitamilarasu2679

    Awesome song, praise the Lord

  • @sdevakanmani3423
    @sdevakanmani3423 Před 3 lety +1

    Thank you

  • @catherinestanislaus5455
    @catherinestanislaus5455 Před 3 lety +1

    Beautiful song

  • @cindu_baby0758
    @cindu_baby0758 Před 2 lety +1

    My fav song

  • @subinsingh3726
    @subinsingh3726 Před 2 lety

    Praise the

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Před 3 lety +2

    No interlude- I like.

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  Před 3 lety

      God bless you
      we respect your comment ,future videos we will consider
      thank you

    • @sknnadar6085
      @sknnadar6085 Před 3 lety

      Amen thank you jeses 🙏🙏🙌

  • @Transparentss
    @Transparentss Před 11 měsíci +2

    Songs of zion Hebron song

  • @jes1704
    @jes1704 Před 2 lety

    Wow 🤩 nice song 🎵🎵

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Před 3 lety

    Praise the Lord.

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Před rokem +2

    Powerful song

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 Před 3 lety

    Wonderful
    .song console and comfort me 🙏

  • @jgaministries4300
    @jgaministries4300 Před 2 lety +1

    I will pray for you ❤️❤️❤️❤️❤️❤️

  • @esthersundarsinghpandian1499
    @esthersundarsinghpandian1499 Před 8 měsíci +2

    Am en

  • @sudhersonsudherson5703

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏