மேகமீதில் இயேசு ராஜன் மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே ...

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2020
  • மேகமீதில் இயேசு ராஜன் மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே ...

Komentáře • 85

  • @Priyakarthick-zs9kf
    @Priyakarthick-zs9kf Před 7 dny

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்.

  • @WilliamJames-tl6vr
    @WilliamJames-tl6vr Před měsícem +1

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக நன்றிகள் பல கடவுளின் ஆசீர்வாதம் இப்போதும் எப்போதும் இருக்கட்டும்

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Před rokem +15

    அல்லேலூயா.... என் இயேசப்பா சீக்கிரம் வர போகிறார்.. ஆமென் ..

  • @albanvencilaus5029
    @albanvencilaus5029 Před rokem +8

    மேகமீதில் இயேசு ராஜன்
    வேகம் வாராரே
    ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே
    அவர் வாராரே
    1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
    அவனியில் வாராரே
    மீண்டவரோ மேலோகமே செல்ல
    மேதினியை விடுவார் - மேகமீதில்
    2. கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம்
    கிளம்பியே யெழும்பிடுவார்
    மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
    மறைந்தே போவாரே - மேகமீதில்
    3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
    பாடுபட்டவர் தாமே
    கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
    கூவியே கொடுத்திடுவார் - மேகமீதில்
    4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
    தவறாமல் நடக்கின்றதே
    அவர் வரும் வேளையை எவருமே அறியார்
    ஆண்டவரே யறிவார் - மேகமீதில்

  • @christythavaseelan2775
    @christythavaseelan2775 Před měsícem +1

    Good song. Thanks

  • @karthickraja6398
    @karthickraja6398 Před 2 lety +36

    கர்த்தர் எல்லா தேவர்களைப் பார்க்கிலும்....பெரியவர்🙏🙏. அல்லேலூயா 🙏❤️🔥🔥👍

    • @rameshsj6907
      @rameshsj6907 Před rokem +6

      ஒரேயொரு கர்த்தர் தான் உண்டு (இயேசு கிறிஸ்து)

    • @Dhineshsam
      @Dhineshsam Před 9 měsíci +1

      Amen Amen Amen

    • @nithya.r5061
      @nithya.r5061 Před 9 měsíci

      ​@@rameshsj6907😅😅 see

    • @shanmugaraja3476
      @shanmugaraja3476 Před 4 měsíci

      ​@@rameshsj6907❤❤

    • @reniussamuvel6162
      @reniussamuvel6162 Před 4 měsíci

      ❤❤❤❤

  • @hemakantataye334
    @hemakantataye334 Před 11 měsíci +5

    பழைய அருமையான பாடல் ,‌ அப்படியே பாடியிருந்தால் சத்தியத்தின் படி நன்றாக இருந்திருக்கும்.

  • @Selvarani-sq8hj
    @Selvarani-sq8hj Před měsícem

    love you Jesus❤

  • @chokalingamchokalingam4796

    தேவனுக்குமகிமைஉண்டாவதாக

  • @vinothinig3427
    @vinothinig3427 Před měsícem

    Nice song mam ❤❤❤

  • @getziethamburaj298
    @getziethamburaj298 Před rokem +5

    அருமையான பழைய பாடல்!

  • @user-ht8sw8ux9n
    @user-ht8sw8ux9n Před 6 měsíci

    Amen

  • @respect6376
    @respect6376 Před rokem +4

    All praises goes to my seviour JESUS CHRIST amen jesappa 🙏

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 Před 3 lety +6

    Jesus is coming soon , Amen

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Před rokem +2

    My saviour Jesus Christ please come soon. I am waiting for your arrival ❤🙏🔜🌹

  • @kathiresanthaavethu3128
    @kathiresanthaavethu3128 Před 10 měsíci +7

    .கர்த்தரை தவிர வேற தேவன் இல்லை.

  • @respect6376
    @respect6376 Před 2 lety +2

    ஆமென் இயேசப்பா 🙏

    • @samuel-wx6rq
      @samuel-wx6rq Před rokem

      ஆமென் அல்லேலூயா

  • @JagadavanJaga
    @JagadavanJaga Před 3 měsíci

    I Am GOD ALMIGHTY 😊😊

  • @vavianjali2268
    @vavianjali2268 Před 8 měsíci

    Amen Hallelujah Praise the lord 🙏.

  • @anidhayal
    @anidhayal Před rokem +2

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 🙏...

  • @princethangajeyamopticals5036

    GLORY To JESUS. Jesus is Coming Soon

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +1

    Thegam elathavar Megamatheel vegam kattuhendrar ...!

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 9 měsíci

    I allways used to watch your church song

  • @auguestindavi4332
    @auguestindavi4332 Před 9 měsíci

    Praise the lord

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 9 měsíci

    Our lord jesus christ will bless you all and Also your Ministries

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 9 měsíci

    Very sweet song and very very old song

  • @sindarsing9455
    @sindarsing9455 Před rokem

    இயேசுவே வேகமாக வாருமையா ஆமேன் ஆமேன்

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 Před 10 měsíci

    அல்லேலூயா. ஆமென்

  • @dhanamwilson634
    @dhanamwilson634 Před rokem

    Oh my Jesus come soon lord. I am waiting for your glorious coming.

  • @joychiristianmessage7154
    @joychiristianmessage7154 Před 2 lety +1

    ஆமேன் ஸ்தோத்திரம்

  • @leelipushpam2461
    @leelipushpam2461 Před rokem +2

    Super song

    • @dhanamwilson634
      @dhanamwilson634 Před rokem

      Oh my Jesus I am waiting for your glorious coming.

  • @chellammalsundar2105
    @chellammalsundar2105 Před 5 měsíci

    MARANATHA COME SOON

  • @jayasirigangodawila4110
    @jayasirigangodawila4110 Před 5 měsíci

    Haleluiya Amen

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 9 měsíci

    Our lord jesus christ has given yiou all a very beautiful voice

  • @user-tt3lo3ez6p
    @user-tt3lo3ez6p Před 4 měsíci

    Amen.amen.amen.😊

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 9 měsíci

    I like this song very much

  • @carmelvijayan7160
    @carmelvijayan7160 Před 9 měsíci

    Amen thank you Jesus

  • @amegavel
    @amegavel Před 9 měsíci

    Super 👌 songs 🎵 anna

  • @alphaomegha7737
    @alphaomegha7737 Před 3 lety +4

    Jesus is coming soon

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Před 8 měsíci

    Amen glory to Jesus

  • @senthilkumar-we1tw
    @senthilkumar-we1tw Před 8 měsíci

    TPM Song😊

  • @rajakumaransree-lm8rd
    @rajakumaransree-lm8rd Před 5 měsíci

    இந்த பாடல் பாடியது யார் அருமை

  • @vinothinig3427
    @vinothinig3427 Před 28 dny

    Appa 🙏🙏🙏🙏🙏🙏 comming my home please pa vaanga pa

  • @kalakalauday5966
    @kalakalauday5966 Před 11 měsíci

    Amen hallelujah hallelujah

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Před rokem +1

    Praise the lord brother 🙏🙏

  • @karthickraja6398
    @karthickraja6398 Před rokem +1

    Amen 🙏🙏

  • @larsona6967
    @larsona6967 Před 8 měsíci

    super song 🙏

  • @packiam253
    @packiam253 Před 11 měsíci

    Amen Allallueya 🙏🙏🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před 9 měsíci

    Glory to GOD 🙏🙏🙏

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 9 měsíci

    This song is very very old song

  • @johnsoosaimanickam2704

    Jesus Christ bless our family

  • @arundavis
    @arundavis Před 10 měsíci

    Super

  • @dhanukavi2125
    @dhanukavi2125 Před rokem +1

    All is well
    All are well

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 10 měsíci

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤❤😂😂😂😂

  • @dencydayaana4379
    @dencydayaana4379 Před rokem +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsoosaimanickam2704

    Come Jesus Christ

  • @johnsoosaimanickam2704

    Come holy spirit

  • @julietjames8848
    @julietjames8848 Před rokem

    🙏🔥🔥🔥🔥🔥🙏

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 Před rokem +9

    என் ஆண்டவர்...
    என்னை பரலோகம் அழைத்து செல்ல....
    *அவரே* வாராரே.
    நன்றி இயேசுப்பா....

  • @jayaseelir4493
    @jayaseelir4493 Před rokem +1

    Helanchristina

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 4 měsíci +1

    Amen Jesus yesappa is coming soon any time come Jesus thanks God

  • @jayaseelir4493
    @jayaseelir4493 Před rokem +1

    God bless you

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +2

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸

  • @miswarya2749
    @miswarya2749 Před 8 měsíci

    Amen Amen Amen🙏🙏🌹🌹🌹 ❤❤🤍🤍🤍🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @MrJcharles16
    @MrJcharles16 Před 3 měsíci

    i-64

  • @amalathayamani2139
    @amalathayamani2139 Před 3 lety +3

    Praise the lord

  • @alphaomegha7737
    @alphaomegha7737 Před 3 lety +2

    Amen

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před 11 měsíci

    Praise the lord

  • @meenukutty-ut2vl
    @meenukutty-ut2vl Před 9 měsíci

    Amen

  • @SPEED_YT_007
    @SPEED_YT_007 Před 10 měsíci

    Amen