Unnai Athisayam Kanna

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2020
  • Unnai Athisayam Kanna, Tamil Christian song, Christian song lyrics, Unai Athisayam kanna saiven
    கிறிஸ்தவ தமிழ் பாடல்கள்
    🎵 Welcome to Jesus Love us🎵 , a haven of Christian songs that speak to the soul and celebrate the goodness of God. 🎶🙏
    Our mission is to create a virtual space where believers can gather, worship, and find encouragement through the gift of music. 🎵 🌟 We handpick songs with heartfelt lyrics, composed to uplift your spirit and foster a deeper connection with Jesus Christ. Join our community of faith-driven individuals and embark on a melodious journey of worship and praise. Subscribe now and be part of this uplifting family!🎵

Komentáře • 104

  • @azhagarsamy898
    @azhagarsamy898 Před 6 měsíci +85

    எனக்கு வாக்குத்தத்தம் செய்த என் இயேசுகிறிஸ்து ஆண்டவர் அநேகரின் கண்களுக்கு முன்னால் வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மையை செய்யபோகிறார் என் கண்கள் காணப்போகிறது. துதியும், புகழும்,கனமும் இயேசுவுக்கே

  • @arockiyadoss2192
    @arockiyadoss2192 Před 2 měsíci +7

    என் பண தேவே எல்லாம் பூர்த்தி செய்யும் என் தேவனுக்கு கோடி கோடி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 8 měsíci +29

    எனக்கு பலஅதிசயங்களை காணசெய்ததேவாதிதேவனுக்குநன்றிஅவரைநம்பினோரைகைவிடமாட்டார்நன்றி

    • @saralsaral7404
      @saralsaral7404 Před 8 měsíci

      அதிசயங்களை காணசெவேன்

    • @krishnakumari5772
      @krishnakumari5772 Před měsícem

      Ungal inimaiyana padal sweet aaga irukirathu..ketka ketka thigatavillai. Allelluya

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 Před 2 měsíci +4

    அப்பா என்னை காண செய்வாயாக என் வாழ்க்கையில் பல வேதனைகள் அப்பா எங்கள் வீட்டில் குழந்தை யாக வர வேண்டும். அப்பா.உங்களை ரொம்பவும் பிடிக்கும் அப்பா .நான் இந்த பாடலை கேட்கும் போது என்னை நானே மரந்துவிடுவேன் அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😮😢😢

  • @user-hg1gw5ik6x
    @user-hg1gw5ik6x Před 8 měsíci +5

    அப்பா உமக்கு சோஸ்திரம் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி இயோசப்ப ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் 🙏

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Před 6 měsíci +4

    இயேசுவே என் வாழ்வில் நான் சந்திக்கும் அனைத்தும் அறிந்தவரே செவிசாயும் என் அண்ணன் அருள் ஜோதியும் கடவுளை விட்டு விலகி செல்லும் உம் பிள்ளைகள் அனைவரையும் கண்ணோக்கி உம் பாதம் திரும்பி வர செய்யும் ஆமென் நன்றி

  • @mrkitchenta
    @mrkitchenta Před 9 dny

    Enaku athisayam en appa seivar

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 8 měsíci +7

    இயேசுவே நான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த உங்களிகளின் மனித உருவமாக வே என்னை பார்க்கிறேன் இயேசுவே அப்பா

    • @user-hp5du5hb7v
      @user-hp5du5hb7v Před 6 měsíci

      😂😂😂😂😂😂
      Selvam.moogan
      Sda.imss.ms

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Před 6 měsíci

      மிகவும் சந்தோஷமாக உள்ளேன் தேவனே முழுமையாக என்னுள் வந்து விட்டீர்களே இயேசுவே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 8 měsíci +4

    நான் உங்களின் அவதாரம் என்று மேரியின் கண்ணீர் உலகிற்கு உணர்த்தி விட்டது தன் இயேசுவை சரியாக அடையாளம் கண்டு கொண்டவர் மட்டுமே🎉

  • @arockiyadoss2192
    @arockiyadoss2192 Před 2 měsíci +1

    என்னை அதிசயம் கான செய்த தேவனுக்கு கோடி நன்றி நன்றி நன்றி இயேசு வே

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 Před 19 dny

    ❤❤❤Emelda sabi kundi vishwanath❤❤❤

  • @ganeshanravindran6846

    Praise the Lord

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj Před měsícem

    Thank you jesus ❤

  • @prabapraba2317
    @prabapraba2317 Před 8 měsíci +8

    நன்றி இயேசு ராஜாவே ஸ்தோத்திரம் அப்பா

  • @VickyNivi-dk6ic
    @VickyNivi-dk6ic Před 5 měsíci +3

    ஆண்டவரே enaku neenga வாக்கு குடுத்தேங்களே அதை நிறைவேற்றும் neram வந்துவிட்டது ஐயா.....உமக்கே நன்றிகள் ஆமென்

  • @Rajavignesh-zi6oi
    @Rajavignesh-zi6oi Před 2 měsíci +1

    Really jesus love you ❤❤❤❤ please come back to me ❤❤❤

  • @kisasaki3440
    @kisasaki3440 Před 5 měsíci +1

    அப்பா தந்த வார்த்தையை இப்பாடல் மூலம் உறுதிப்படுத்தினதற்காய்
    என்தகப்பனைத்துதிக்கிறேன்..........

  • @sheejat629
    @sheejat629 Před měsícem +1

    Thank you Jesus

  • @revathimalarproperties
    @revathimalarproperties Před 8 měsíci +6

    Please jesus daddy enaku oru Athisiyam seinga appa

  • @priyanandhinianbazhagan4625
    @priyanandhinianbazhagan4625 Před 3 měsíci +2

    Ellarukkum kuzhantha pakkiyathai thanga apppa❤

  • @susinila6932
    @susinila6932 Před 2 měsíci

    எனது மகளின் கல்லூரி படிப்பு மீண்டும் அதே இடத்தில் தொடர உதவி செய்யுங்க அப்பா😢🙏

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Před 4 měsíci +2

    Amen Amen Amen hallelujah 🙏 🙌 🎉🎉🎉

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před 2 měsíci +8

    எனக்கு திருமணம் ஆகி 1 1/2 மாதம் தான் ஆகிறது .அதற்குள் எனக்கும் என் மனைவிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை வந்து இப்போது பிரிந்து இருக்கிறோம் .அந்த பெண்ணால் மூன்றாவது நபர் உள்ளே வந்து எங்களுக்குள் பிர்ச்சனை வர காரணமாகி இருக்கிறார்.அந்த தடை உடைந்து நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக கடைசிவரை வாழ்ந்து கர்த்தருடைய நாம்த்திற்கு சாட்சியாக வாழ எங்கள் இருவருடைய இந்த பூமியில் வாழும் வரை நாங்கள் இருவரும் பிரிவே இல்லாமல் சந்தோஷமாக வாழ எங்கள் இரீவருக்காகவும் எங்கள் இருவீட்டார் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் வைராக்கியம் கள் நீங்க ஜெபித்து கொள்ளுங்கள். அவ்வாறு நல்லது நடந்தால் நான் தேவனுக்கு சாட்சியாக கடைசிவரை வாழ்வேன். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக,ஆமென்

    • @sulochana5823
      @sulochana5823 Před 2 měsíci +2

      கர்த்தர் உங்களை அதிசயங்களை காணப்பண்ணுவார்

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před 2 měsíci

      @@sulochana5823 Amen

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před 2 měsíci

      ​@@sulochana5823இன்னும் நாங்கள் இணையவில்லை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அதிக வைராக்கியத்தோடு இருக்கிறார்கள் அவர்கள் மனம் மாறி எங்கள் இருவரையும் இணைத்து வாழ வைக்க ஜெபித்து கொள்ளுங்கள்😢

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před 2 měsíci

      ​@@sulochana5823இன்னும் நாங்கள் ஒன்று சேரவில்லை😢

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před 2 měsíci

      ​@@sulochana5823இன்னும் நாங்கள் ஒன்று சேரவில்லை😢

  • @vendamaniramalingam9057
    @vendamaniramalingam9057 Před měsícem

    Amen

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n Před měsícem

    Amen hallelujah Amen Aandavare Amen Aandavare Sthothiram Devane

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 7 měsíci +3

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️ i love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @premsai207
    @premsai207 Před 4 měsíci +1

    Amen.thank you jesus for your wonderful blessings❤❤❤

  • @mdhanalakshmi8801
    @mdhanalakshmi8801 Před 9 měsíci +4

    Amen Amen appa. Thank you Jesus father

  • @user-cj6xc4yc3d
    @user-cj6xc4yc3d Před 10 měsíci +3

    Yesu appa unkala nambi érukum ezhai appa

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi Před 9 měsíci +3

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @user-pb2pr5xt9l
    @user-pb2pr5xt9l Před měsícem

    Ennakku kulanthai varam vendum appa pray for us appa ❤

  • @lawrancelara4728
    @lawrancelara4728 Před 21 dnem

    Amen Amen 👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 amen amen thank you Jesus

  • @selvigrana4195
    @selvigrana4195 Před 2 měsíci

    Praise the lord jesus en maganuku nalla job kedaika manamerankum nalla pethavey Amen

  • @shirleyloyal8635
    @shirleyloyal8635 Před 9 měsíci +3

    Thank u. It has the expected wordings from u Jesus. Thanks a lot. Amen. 🙏🙏🙏

  • @swethakaavya8945
    @swethakaavya8945 Před 9 měsíci +2

    Love you Jesus praise the lord amen appa 🙏🙏🙏

  • @PadminiS-sm5rq
    @PadminiS-sm5rq Před 7 měsíci +2

    Pls appa give me today own house and my son marriage

  • @venkateshj7779
    @venkateshj7779 Před 10 měsíci +2

    Yasuve nanmium kerpaium annai taagum 🙏🙏🙏⛪❤️❤️❤️

  • @joypriscilla3043
    @joypriscilla3043 Před 7 měsíci +2

    Thank you Lord Jesus

  • @vennilavelmurugan1164
    @vennilavelmurugan1164 Před 8 měsíci +2

    Amen Amen 🙏🙏🙏... Praise the Lord Jesus

  • @mohan.p1787
    @mohan.p1787 Před 7 měsíci +2

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 Před 9 měsíci +1

    PRAISE AND GLORY TO ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST.
    AMEN,AMEN, HALLELUJAH, HALLELUJAH.
    THANK YOU VERY MUCH YESU APPA FOR THE AMAZING SONG.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊😊😊
    MY MOST MOST FAVOURITE SONG.

  • @user-mt6ff8id9x
    @user-mt6ff8id9x Před 3 měsíci +1

    Sri Lanka.

  • @selvigrana4195
    @selvigrana4195 Před 2 měsíci

    Praise the lord jesus

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 Před 19 dny

    ❤❤❤Emelda sabi kundi densign john❤❤❤

  • @vishakavishaka775
    @vishakavishaka775 Před 10 měsíci +3

    My uieer Jesus amean amean amean amean 🙏🙏my heardbead Jesus🙏🙏🙏

  • @thanamami1121
    @thanamami1121 Před 9 měsíci +3

    Amen amen Jesus appa❤

  • @kjagakjaga3436
    @kjagakjaga3436 Před 9 měsíci +3

    Amen appa 🙏💜

  • @VasanthanVasanthan-ty2vm
    @VasanthanVasanthan-ty2vm Před 2 měsíci

    Amen ❤❤❤

  • @berwinjebasingh2633
    @berwinjebasingh2633 Před 9 měsíci +3

    I love jesus

  • @preethistar2902
    @preethistar2902 Před 6 měsíci

    Amen 🙏 praise the lord Jesus Christ ❤❤❤

  • @padmaramanaiah7560
    @padmaramanaiah7560 Před 4 měsíci +1

  • @dpkkuttay9488
    @dpkkuttay9488 Před 4 měsíci

    Amen hallelujha nantri appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-wy2vy5hg7z
    @user-wy2vy5hg7z Před 5 měsíci

    God bless you sister sivamma evangelist

  • @luckyrukshi6845
    @luckyrukshi6845 Před 7 měsíci

    Enkkum adisayamseiyunga appa jesappa

  • @Halleiujah
    @Halleiujah Před 8 měsíci +1

    Amen 🙏❣🙏
    Amen 🙏❣🙏

  • @geethageetha3041
    @geethageetha3041 Před 6 měsíci +1

    Thank you appa

  • @gowrimohan8222
    @gowrimohan8222 Před 9 měsíci +2

    My Saviour my Jejus

  • @sathyaliviya2538
    @sathyaliviya2538 Před 9 měsíci +1

    Amen appa

  • @amudhaselvimurugesan2963
    @amudhaselvimurugesan2963 Před 10 měsíci

    ஆமென்.அல்லேலூயா.

  • @rathiesther7587
    @rathiesther7587 Před 7 měsíci

    Amen my daddy Jesus 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @xavierjoshua1559
    @xavierjoshua1559 Před 5 měsíci

    Praise Jesus nice song sister

  • @suganthiarul7963
    @suganthiarul7963 Před 9 měsíci +2

    ❤❤❤👍👍👌👌

  • @user-oq9ow1jw4h
    @user-oq9ow1jw4h Před 9 měsíci +2

    🥰❤

  • @pooranijames1598
    @pooranijames1598 Před 9 měsíci +1

    Amen 🙏

  • @user-sq1pk5kf3z
    @user-sq1pk5kf3z Před 6 měsíci

    I love my God
    🙏🙏🙏

  • @raguraman3595
    @raguraman3595 Před 2 měsíci

    Appa enakkum sgt job kidaika arputham seinga please.i am waiting god .

  • @shenbagaarun3515
    @shenbagaarun3515 Před 3 měsíci

    எனக்கு திருமணம் ஆகவில்லை என்று ஜெபித்து கொள்ளுங்கள் அப்பா அம்மா

  • @jesuschannel2608
    @jesuschannel2608 Před 5 měsíci

    Amen appa 😭😭😭😭

  • @sudha7660
    @sudha7660 Před 9 měsíci

    Oho jesus teue god i love jesus❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Lincy-gu3lk
    @Lincy-gu3lk Před měsícem

    Jesus unkalaiyee nampi iruken enakkum athisaiyam nadakanum

  • @suryakala6891
    @suryakala6891 Před měsícem

    Thank you appa your word's are not lie appa I am suffer from kadan problem my son left the house forkadanproblemlast one and half year still no information from herbot I am believe my appa solve my kadan problem and my son return to home

  • @user-cj6xc4yc3d
    @user-cj6xc4yc3d Před 10 měsíci +2

    En case enaku realise aganum

  • @miswarya2749
    @miswarya2749 Před 5 měsíci

    Amen Amen🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @sankars6889
    @sankars6889 Před 5 měsíci

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏💯 Amen yasu appa Amen Amen 🙏🙏 Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen Amen 💯💯💯💯💯💯💯💯

  • @kisasaki3440
    @kisasaki3440 Před 5 měsíci +1

    அப்பா தந்த வார்த்தையை இப்பாடல் மூலம் உறுதிப்படுத்தினதற்காய்
    என்தகப்பனைத்துதிக்கிறேன்..........

  • @NAyyasamy.a.samuvel
    @NAyyasamy.a.samuvel Před 2 měsíci +1

    Amen

  • @selvigrana4195
    @selvigrana4195 Před 2 měsíci

    Praise the lord jesus

  • @user-lx5bp5tm2v
    @user-lx5bp5tm2v Před 7 měsíci +2

  • @mallikav5613
    @mallikav5613 Před 3 měsíci +1

    Amen

  • @sangeethasr3166
    @sangeethasr3166 Před 5 měsíci +1

    Amen