மன்மத லீலையை வென்றார் உண்டோ | Manmatha leelaiyai | M. K. Thyagaraja Bhagavathar | Evergreen Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Movie : Haridas
    Song : Manmadha Leelayai Vendrar Undo
    Singer : M. K. Thyagaraja Bhagavathar
    Lyric and Music : Papanasam Sivan

Komentáře • 165

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 Před 5 měsíci +44

    2024 ல யாரெல்லாம் கேக்கிறீங்க 🤔🥰

  • @Snowflakesinmayy
    @Snowflakesinmayy Před rokem +34

    நான் பல பாடகர்களை கேட்டிருக்கிறேன். ஆனால், பாகவதரின் குரல் போன்ற ஒரு இனிமையானதை எங்கும் கேட்டதில்லை.. அவரின் குரலுக்கு ஈடு இணையே இல்லை..

  • @venkat.svenkatachalapathi.6243
    @venkat.svenkatachalapathi.6243 Před 5 měsíci +12

    2024 வாரமலர் இதழில் பாகவதரை பற்றிய தகவல்கள் இருக்கு யாரெல்லாம் படிக்க விரும்புகிறீர்கள்
    யாரெல்லாம் படிக்கிறீர்கள்🌹❤️

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před 2 lety +43

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்! அவர் இப்போது இல்லை! ஆனால் இந்த பாடல் கேட்கும்போது என் தந்தை அருகில் இருப்பது போல் இருக்கிறது!

  • @Adshortsandvideos42689
    @Adshortsandvideos42689 Před rokem +60

    2023 லும் நான் மகிழ்ந்து கேட்கும் மகத்தான பாடல் 🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226

    I am 80+ even today it is pleasant to hear MKT Voice. 10th April 2023.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 lety +35

    தமிழ் திரை பட வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த பிரபலமான பாடல். MKT +T. R. ராஜகுமாரி ஜோடி என்றும் அருமை.

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem +2

      ராஜகுமாரி அம்மா எவ்வளவு அழகு.

  • @mohamedarshath9631
    @mohamedarshath9631 Před 3 měsíci +2

    1944 இல் வந்த இந்த திரைப்பட பாடலில் நாயகி டி ஆர் ராஜகுமாரி... நாயகன் தியாகராஜ பாகவதர் பாடும் இந்த வரிகளான...
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர்
    முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர்
    முத்தம் தந்தால் குறைந்திடுமோ
    நாயகி அடிக்கும் பிளையிங் கிஸ்.... பாடல் வந்து 80 ஆண்டுகளாகியும் மெய்சிலிர்க்க வைக்கிறது... அக்காலத்தில் இது புதிதாகவும் ஆச்சரியபடுகிற விதத்தில் இருந்திருக்கும்... இதற்கு பிறகே சினிமாவில் முத்தம் என்பது சர்வசாதரணமாகியுள்ளது... எது எப்படியோ ஆனால் பாடல் நடனம் மென்மையாகவும் இன்றும்.... ரசிக்கத்தக்கதாக உள்ளது...🎉 ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +11

    சூப்பர். ! ஆஹா! பாகவதர்! மன்மதலீலையை வென்றார் உண்டோ ?!?! ராஜகுமாரி 💃 ஆஹா! 👸❤❤❤❤❤😂😂😂

    • @arumugam8109
      @arumugam8109 Před 10 měsíci

      இந்த. பாடல். எடுத்தது. காலங்கள், எனக்கு. தெரியாது.. உள்ளம். மகிழ்ந்து. ரசிக்கிறோம். பாடல். இனிமையாக. உள்ளது🙏 சகோதரி ஞ

  • @miyanjavith5975
    @miyanjavith5975 Před 8 měsíci +3

    பைரவியை அடுத்த பிரஞ்சம் எடுத்த சென்ற பாடல்
    அய்யா புகழ் என்றும் படாட்டும் இப்பபாடல் மூலம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +17

    காதல் அம்பை டி.ஆர்.ராஜகுமாரி எய்த ... மலர் மழை பொழிய மன்மதனின் புகழ் பாடும் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்... மலர் வளையங்கள் உடலில் அணிந்த அழகு ராணி .. அந்த தலைமுறையின் கனவுக்கன்னி... பெண் ரசிகர்களால் விரும்பப்பட்ட பாகவதர்... இரண்டு பெரும் திரை நட்சத்திரங்கள் வீழ்த்திய இந்த சினிமா உலகம் ...

    • @dineshkp1111
      @dineshkp1111 Před rokem

      பாகவதரை சினிமா உலகம் அழிக்க வில்லை அவரே கொலைவழக்கில் சிக்கி அழிந்தார்

  • @nhvelan
    @nhvelan Před 7 měsíci +10

    2024லிலும் கேட்போம்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 5 měsíci

      20000024 லும் கேட்கப்படும் பாடல் இது !! எப்போதோ மற( றை) ந்து போன எளயராசா கொச்சை மொழி இரட்டை அர்த்த உறுமி மேள "தமுளு " ஆபாசப் பாடல் இல்லை இது !!

  • @mayarathan
    @mayarathan Před měsícem

    சாகுற வரைக்கும் கேட்போம்.. ❤

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 5 měsíci +1

    பலர் அனுப்பிய விமர்சனம் என் மனதை ஆனந்தம் பெற செய்கிறது.
    இன்னும் நல்ல உள்ளங்கள் ஆயுள் நீட்டி வாழ்வதும் காண் கிறது.
    நல்லார் ஒருவர் உளரேல்
    அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை போல்
    சான்றோர் வாழ்வதால் மோதிஜி போன்ற மாமனிதரால் இந்தியாவின் முன்னேற்றம் காணும்
    நாள் வெகு அருகில்.
    ஓம் நமசிவாய.

  • @murugank8644
    @murugank8644 Před rokem +4

    என்ன முகபாவம்டா சாமி TR. ராஜகுமாரி . MKTமயக்கம் SUPPPPPPPPPEERRREEERR நடனமுடம்

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Před 8 měsíci +4

    For those who love paying attention to detail, the song was a cosmic conjunction. At the beginning she comes with Sun in BG while the Legend had Full Moon in BG. The poet used the word Mathi in different perspectives. Muzhu Mathi (Full Moon) En Mathi ( My Soul). ❤️🔥🙏🏿

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Před rokem +13

    Evergreen song by MKT. No parallel and no equal, even today.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 3 měsíci

    தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் சிறப்பான பாடகர் அவரே நடிகர் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த பாடகரும் நடிகருமான தமிழ் திரை உலகில் இன்னும் யாரும் வரவில்லை

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem +8

    மறுபடியும் அந்த காலம் வருமா?

  • @reddevil8315
    @reddevil8315 Před 2 lety +10

    That Voice and MKT. So Soothing and divine full to Hear. MKT The Legend 👏👏

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 Před rokem +8

    First super star in Tamil cinema 📽️🎥👑👑👑👑👑

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +10

    அந்த காலத்து இளைஞர்களை பைத்தியம்பிடிக்க வைத்த பாடல்.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před rokem +4

    அருமை😊❤

  • @raziawahab3048
    @raziawahab3048 Před rokem +4

    என்னவொரு அழகான தேவதை

  • @kmjitthum6564
    @kmjitthum6564 Před rokem +76

    2022 யாராவது கேட்பீர்களா

    • @Raja00078
      @Raja00078 Před rokem +6

      இது என்ன கேள்வி இப்போதும் எப்போதும் காதல் மன்மதன் லீலைக்கு ஓய்வு இல்லையே

    • @saddamhussainsaddamhussain8210
    • @narayananc1294
      @narayananc1294 Před rokem +3

      2023 லும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்

    • @viji8641
      @viji8641 Před rokem

      Ssss my fvrt song and voice and fan

    • @Snowflakesinmayy
      @Snowflakesinmayy Před rokem +2

      நான் பல வருடங்களுக்கு பிறகு, மறுபடியும் இப்பாடலை 2023ல் கேட்கிறேன்.

  • @bagampriyalraja6807
    @bagampriyalraja6807 Před 9 měsíci +4

    அவர் வீடு சிந்துபைரவி, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் வரும்

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Před rokem +3

    20/4/23 lum 20 murai kettuvitten. My father favarete song

  • @Venkatakrishnan-rf6pk
    @Venkatakrishnan-rf6pk Před měsícem

    My Uncle like this song 1963.64

  • @spiceeat7280
    @spiceeat7280 Před rokem +5

    മലയാളം സിനിമയിൽ ഈ പാട്ടിനെ ആദ്യ വരി വന്നിട്ടുണ്ട് അത് കേട്ട് ആണ് ഞാൻ വന്നത് ❤️

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 Před rokem +5

    My dad's favorite song. I 69 now still 2023 I listen to this song.

  • @cgbalaji5
    @cgbalaji5 Před rokem +10

    Old is gold and diamond evergreen song

  • @Muniandy-xi8sp
    @Muniandy-xi8sp Před rokem +5

    Me 24, listening to mkt is a bliss❤️

  • @amarantirupur
    @amarantirupur Před 8 měsíci +2

    Ulaga cinemavin mudhal superstar

  • @thiagarajannarayanasamy1571

    What a wonderful gifted voice to MKT, I am proud of my name which was kept in his remembrance .

  • @peternelson583
    @peternelson583 Před 11 měsíci +4

    This is just Amazing Man😊😊😊

  • @selvarasu3846
    @selvarasu3846 Před 10 měsíci +2

    2100 varusam vanthalum intha
    padalin rasanai kuraiyathu

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +8

    நேற்று இரவுதான் ஹரிதாஸ் படம் பார்த்தேன் , தியாகராஜ பாகவதர் குதிரையில் வந்து கன்னியரை பார்த்து கண்ணடிப்பதும் பெண்கள் பார்த்து மகிழ்வதும் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
    இன்றைய மக்கள் இந்த படத்தை பார்க்க பொறுமை வேண்டும் ....

  • @naveenkumar0322
    @naveenkumar0322 Před měsícem

    ❤rasanai undu❤

  • @gyogaraj4700
    @gyogaraj4700 Před rokem +6

    2023 any body..........watch it

  • @Dhanyaani
    @Dhanyaani Před 10 měsíci +3

    Super ❤❤❤❤❤❤

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 Před 2 měsíci

    MKT ❤என்ன ஒரு அருமையான குரல் 🔥🔥🔥

  • @mr.healthy3101
    @mr.healthy3101 Před rokem +2

    A song, voice, dance, beauty.., still it makes us watch repeatedlt

  • @JN-ko2me
    @JN-ko2me Před rokem +1

    சூப்பரோ சூப்பர்.

  • @BhavaTharini-0
    @BhavaTharini-0 Před 2 měsíci

    My grand father’s fav song he passed away 6 months ago I still now listen to this song! If he was rn here he would have asked me to put this song🙂💔

  • @ravindran6576
    @ravindran6576 Před rokem +3

    I love this song ❤

  • @ganesan3611
    @ganesan3611 Před 2 lety +4

    Very Excellent Song 🍓🍓🍓🌼🌼🌼🎶🎶🎶🙏🙏🙏

  • @Timeisgold24
    @Timeisgold24 Před 5 měsíci +1

    29.02.2024 leep year 4 years one time marakaama keatpean

  • @kagiviswa5464
    @kagiviswa5464 Před rokem +3

    My father favourite song

  • @balajigeetha7696
    @balajigeetha7696 Před 2 měsíci

    என்றும் முதலிடத்தில்🎉🎉🎉

  • @ramanisir1967
    @ramanisir1967 Před rokem +3

    Only super star in film industry till date

  • @thenappers1166
    @thenappers1166 Před rokem +2

    2023 இல் கேட்கிறேன்..

  • @ramanisir1967
    @ramanisir1967 Před rokem +2

    Super words and tone with music

  • @radjgingi3457
    @radjgingi3457 Před měsícem

    C'est la grâce !

  • @anpuanpu9264
    @anpuanpu9264 Před 10 měsíci +3

    2023

  • @maruthamuthubalasubramaniy686

    Self used to miss my transport when I was hearing the songs of mkt from the nearby tea shops in my teen age

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 Před rokem +1

    First super star

  • @SahubarSathik-b3j
    @SahubarSathik-b3j Před 2 měsíci

    👍👍

  • @venkatesansundarajan9949

    Evergreen song still like so much

  • @ravindran6576
    @ravindran6576 Před rokem +2

    Ever green song

  • @pradeepveni6372
    @pradeepveni6372 Před rokem +2

    OLD IS GOLD

  • @perumalnagaraj176
    @perumalnagaraj176 Před 2 lety +2

    #superstar #mkt pugazh vaalga

  • @r.subramaniansurveyar5966
    @r.subramaniansurveyar5966 Před 4 měsíci

    My father liked his life long and I have been to like this same

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 Před 2 lety +2

    Only one Super Star M K T 💐💐💐👍👍

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem +1

      பழைய நடிகர் நடிகைகளின் வாரிசுகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 2 měsíci

    thanks

  • @markination
    @markination Před 11 měsíci +1

    🔥🔥🔥 1:01 🔥🔥🔥

  • @murugank8644
    @murugank8644 Před rokem +1

    நான் கேட்ப நான் கேட்ப

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani Před rokem

    மிகச்சரியான செய்தி!

  • @antonyxavier5763
    @antonyxavier5763 Před rokem

    My father toomuch like the song very nice thanks

  • @subramaniank3573
    @subramaniank3573 Před rokem +1

    3022lum makkal edhai ketpargal

  • @raviramanathan3639
    @raviramanathan3639 Před měsícem +2

    எல்லாமே Live shooting N0Cutting or editing

  • @ravindran6576
    @ravindran6576 Před rokem +1

    Practical song ❤

  • @kokishiva6653
    @kokishiva6653 Před rokem +2

    2023 im hear

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 6 měsíci

    Very nice song

  • @veeramani1179
    @veeramani1179 Před 8 měsíci +1

    Mydadgotoyourheartthatsong

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 8 měsíci +1

    1:02 1:14

  • @user-dp7po7eb3l
    @user-dp7po7eb3l Před 5 měsíci

    Even in 2024 hear this song

  • @murugank8644
    @murugank8644 Před rokem

    Super bentastic tr rajakumari loves mkt

  • @ramachandrant4318
    @ramachandrant4318 Před rokem +1

    காத்தவர் குரல்

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 6 měsíci

    Ever hit song

  • @mharish439
    @mharish439 Před 4 měsíci

    2024 nan keatu magzhinthen❤

  • @shahulabdul9361
    @shahulabdul9361 Před rokem +1

    I ask till date after purchasing the phone after 9o'clocknight every day

  • @k.s.music.
    @k.s.music. Před rokem

    Semma song iam sellathurai Aug /9 /2023.

  • @jarinjarinpetter5812
    @jarinjarinpetter5812 Před 4 měsíci

    22.4.2024 time 3pm

  • @JayaSimhan-dm5du
    @JayaSimhan-dm5du Před 11 měsíci

    சுந்தரத்தெலுங்க்ரில் பட்டிசைத்த அற்குலாள்

  • @boysilaya8372
    @boysilaya8372 Před rokem

    Arumayana patal

  • @kannanvaithyanathan1220
    @kannanvaithyanathan1220 Před rokem +1

    Ethanai varudagal ponalum endha pattu thamizhaham engum ollithukkode erukkumm

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před rokem +2

  • @duraisamy567
    @duraisamy567 Před rokem

    7❤ ஜீன் ❤2023
    ❤❤❤❤❤❤

  • @glorymoncy1635
    @glorymoncy1635 Před rokem +1

    👌👌👌👌👌👌👌nice song

  • @thirupathiraja2640
    @thirupathiraja2640 Před rokem +1

    Mkt vasegara paadakar.vaalga mkt iya puzhal.

  • @mr.healthy3101
    @mr.healthy3101 Před rokem

    Kamal ajith.... Thai thookki saapitaar mkt appavay... Wat a expression when he sees heroin and gets her kiss....

  • @vanjivendhan_L
    @vanjivendhan_L Před 9 měsíci

    இது பாடல் இல்லை ஆண் மகனின் உள்ளத்தில் உள்ளதை தன் காதலியிடம் சொல்லும் விதம் அப்பப்பா என்ன விந்தை

  • @lancypoint8257
    @lancypoint8257 Před 5 měsíci

    07.03.2024

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Před rokem +1

    29/5/23 mentum

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 7 měsíci

    பாடல் வரிகள்
    பா.எண் - 65
    படம் - ஹரிதாஸ் 1944
    இசை - ஜி. ராமநாதன்
    பாடியவர் - எம்.கே. தியாகராஜ பாகவதர்
    இயற்றியவர் - பாபநாசம் சிவன்
    பாடல் - மன்மத லீலையை வென்றார்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    நின் மதி வதனமும்
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    ரம்பா! ஸ்வாமி!
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    என் மதி மயங்கினேன் நான்
    என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
    என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ?
    என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ? உனை
    எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
    வந்தால் மெனக்கெடுமோ? - உனை
    எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
    வந்தால் மெனக்கெடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
    தந்தால் குறைந்திடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
    தந்தால் குறைந்திடுமோ?
    ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
    பாய்ந்து அல்லல் படுமோ?
    ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
    பாய்ந்து அல்லல் படுமோ? மனம் கவர்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před rokem

    Yekkalatthilum azhiyadha kadhal padal

  • @manickamshanmugam3548

    First hearing 2023

  • @chellamuthu9390
    @chellamuthu9390 Před 4 měsíci

    I am 63+eventodayitispleasant hearmktvoice13thApril

  • @vijaykumarveer8699
    @vijaykumarveer8699 Před rokem +1

    18-03-2023

  • @shivaji856
    @shivaji856 Před rokem

    Very Good

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem

      இந்தக்குரல் மனதை இதமாக்குகிறது .