சிவாஜி கணேசன் அவர்களது பூர்வீக வீடு மற்றும் அவரைப் பற்றி அறியாத தகவல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2022
  • சிவாஜி கணேசன் அவர்களது பூர்வீக வீடு மற்றும் அவரைப் பற்றி அறியாத தகவல்கள்
    #travelreviews
    #breakingvlogs

Komentáře • 317

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +56

    நல்ல பதிவு. இன்னும் விரிவாக எதிர்பார்த்தேன். உலகறிந்த கலைஞனின் வீடு ஆளரவம் இன்று கிடைக்கிறது. பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Před rokem +14

    Wow! I am ardent fan of Our NT Ayya. Thank u for uploading this Video.

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Před rokem +19

    சிவாஜி தான் சிவன், அரிச்சந்திரன், கட்டபொம்மன், ராஜாராஜச் சோழன்,அன்புள்ள அப்பா, அவர் ஒரு தெய்வப்பிறவி.

  • @artistraja7623
    @artistraja7623 Před rokem +8

    உண்மையான வள்ளல், நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்!!..உலகம் உள்ள வரை அவர் நம் நெஞ்சங்களில் நிலைத்திருப்பார்..

  • @CUTBOY306
    @CUTBOY306 Před rokem +8

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் உள்ள வேட்டைதிடல்தான் சிவாஜி கணேசன் பிறந்த ஊர்

    • @RaviKumarbsfs
      @RaviKumarbsfs Před 27 dny

      Yes,you are correct. Soorakotai is not correct. Don't give wrong information.

  • @babuganesh5653
    @babuganesh5653 Před rokem +23

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க விவசாயம் வளர்க விவசாயிகள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 🙏

  • @mithuncreativeworks
    @mithuncreativeworks Před rokem +48

    ஜோதிகா , சசி குமார் நடித்த " உடன்பிறப்பே " திரைப்படத்தில் இந்த வீடு வரும்.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před rokem +28

    இப்போது சென்னை போக் ரோடில் உள்ள வீடு சிவாஜியால் கட்டப்பட்டது அதற்கு முன்னால் இந்த வீடு கலைவாணருக்கு சொந்தமானது.இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. கலைவாணர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் இருந்தபோது யாரும் அவருக்கு உதவவில்லை.சிவாஜி மட்டுமே பொருளுதவி செய்ததோடு தினமும் சென்று பார்த்து வருவார்.
    அப்படி ஒரு நாள் சென்று பார்த்தபோது கலைவாணர் தலையணைக்கு கீழே வைத்திருந்த பத்திரத்தை எடுத்து கொடுத்தார் அது போக் ரோடில் உள்ள அவரது வீட்டை சிவாஜி பெயருக்கு எழுதியது. சிவாஜி எவ்வளவோ மறுத்தும் " இது எனக்குப் பிறகு இந்த வீட்டில் ஒரு கலைஞர்தான் வாழவேண்டும் அந்த நோக்கில் இதை கொடுக்கிறேன் " என்று சொன்ன பிறகே சிவாஜி அதை பெற்றுக்கொண்டு பின்னர் இப்போதுள்ள வீட்டை கட்டினார்.
    தான் சரியாக படிக்காமல் போனதை நினைவு கூற சென்னையின் வீட்டின் உச்சத்தில்
    அரை டராயர் அரைக்கை சட்டை அணிந்த எளிய தோற்றமுள்ள சிறுவன் கையில் விரித்த புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் சிற்பம் இருக்கும். அதே போல் சிறுவன் சிற்பம் சூரக்கோட்டை பண்ணை வீட்டின் நுழைவில் இருக்கும். இது தவிர ஒரத்தநாடு மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு என்ற ஊரிலும் பண்ணை இருந்தது. பின்னர் அதை விற்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.

    • @jesuraj5450
      @jesuraj5450 Před rokem +1

      avarkufumpamea kadaisi kaalathil avarukku pocket money kodukka cigarette 5hannikku maruthadham unmaya?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před rokem +2

      போக் ரோடு வீடு தொடர்பான தகவல்கள் நீண்ட காலம் முன்பு படித்தது.நினைவில் இருந்து எழுதினேன் அவ்வளவே.

    • @sekar688
      @sekar688 Před rokem +5

      சினிமா காரங்க எப்படி போன நமக்கு என்ன. நாம நல்லா இருப்போம் . அக்கம் பக்கத்தில் ஹெல்ப் பண்ணு வோம்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před rokem +3

      @@sekar688 சில தெரிந்த தகவல்களை பகிர்வது இயல்பான ஒன்றே.இந்த நிகழ்ச்சி சினிமா தொடர்பானது. நிகழ்ச்சி தொடர்பாக கருத்து கூறுவதூ தவறில்லை. சிலர் நிகழ்ச்சிக்கு அப்பால் கருத்து தெரிவிக்கின்றனர் சினிமாவில் சாதனை செய்தவர்களும் மனிதர்கள்தானே? நீங்களே கூட இந்த சினிமாக்காரரின் நிகழ்ச்சியை பார்த்துவிட்டுதானே கருத்து கூறியுள்ளீர்கள்.

    • @sekar688
      @sekar688 Před rokem +3

      @@sriharanranganathan1450 சினிமா ட்டிகெட் மட்டும் high rete. அந்த பணம் இருந்த bike ku பெட்ரோல் போட்டா ஓடும் . வாங்கி சாப்பிடலாம். சினிமா காரங்க . பணம் ஈட்ட மட்டும் தான் பார்பான்..

  • @mounish9302
    @mounish9302 Před rokem +6

    வயதான விவசாயி ஐயாவின் உழைப்பை வணங்குகிறேன்.

  • @sivaranjaniveeramani1490
    @sivaranjaniveeramani1490 Před rokem +101

    நானும் சூரக்கோட்டைக்கு பக்கத்துக்கு ஊர் உளூர்....ஐயா இறப்பதற்கு முன்னாடி நான் ஊருக்கு சென்று அவரை பார்த்து பேசினேன் அப்போது எனக்கு வயது 12 .....ஐயா போல யாராலையும் வர முடியாது......

  • @senthamizhans7451
    @senthamizhans7451 Před rokem +5

    நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அய்யாவின் சொந்தஊர் திருவாரூர் மன்னார்குடி தாலுக்கா வேட்டைதிடல்

  • @jagadesionk6363
    @jagadesionk6363 Před rokem +29

    நடிப்புக்கும் வசனத்திற்க்கும் இலக்கணம் வகுத்த அகத்தியர் .தொல்காப்பியர் .

  • @gscbose8146
    @gscbose8146 Před rokem +21

    ❤️ திரு சிவாஜி கணேசன் அவர்கள் 👌👍🙏💐

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +46

    ஐயா சிவாஜிகணேசன் பெயர் உள்ளவரை சூரக் கோட்டை பெயரும் நிலைத்து நிற்கும்.

  • @elumalaik9310
    @elumalaik9310 Před rokem +25

    சிவாஜி கணேசன் அவர்களின் குரு ஒரு வன்னியர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq Před rokem +2

      பிறந்த ஊருக்கு ஒன்னுமே செய்யலியா இந்த மகா நடிகர்

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +1

      @@DevaRaj-ut9jq wrong message. sivaji has donated 310 crores to nation without publicity. freedom fighter son, patriotic actor, kamaraj disciple.

  • @murugesans5123
    @murugesans5123 Před rokem +22

    திறமையான நடிகர் தன்னை வாழவைத்த மக்களுக்கும் பொதுவான நல்ல காரியங்கள் எதுவும் செய்யாமல் வாழ்ந்து மறைந்தவர் நல்ல நடிகர் அவர் நடிப்பு எனக்கும் புடிக்கும்

    • @mjanatha5201
      @mjanatha5201 Před rokem

      அவுங்க குடும்பத்திற்கே இன்னும் பத்தாதே.மத்தவங் களுக்கு என்னத்த நல்லது செய்ய முடியும்🤭

    • @bamag3876
      @bamag3876 Před rokem

      He donated a fair amount to noon meal scheme

    • @s.shanmugamshanmugam1485
      @s.shanmugamshanmugam1485 Před rokem

      ரானுவ நிதியாக 100பவுன் நகையை பரிசாக கொடுத்தார்.... இன்னும் எத்தனையோ விளம்பரம் இல்லாத தர்மங்கள் இவையெல்லாம் மக்களுக்கு தெரியவில்லை அவ்வளவு தான்.....

    • @prithiviraj1795
      @prithiviraj1795 Před rokem

      என்னசெய்யவேண்டும்என்றுநினைக்கிறாய்நீஇதுவரைஎந்தநல்லகாரியம்செய்துஇருக்கிறாய்சொல்

    • @user-er8ut2ex5y
      @user-er8ut2ex5y Před 4 měsíci

      He donated a huge amount in different period for many schemes.He didn’t promote himself like others.

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 Před rokem +16

    நடிகர்திலகம் அவர்கள் நடிப்பதில் மேதை புரட்சிதலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தமிழக மக்களின் மனதை கட்டிப்போட்ட வள்ளல். மெரினாவில் உறங்கும் இதயதெய்வம்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Před rokem

      உண்மை.ஆகமொத்தம்.
      நடிகர்.திலகம்.மக்கள்.திலகம்.நல்லநண்பர்கள்.திருமணத்திற்கு.முன்ஒரேவீட்டில்
      வாழ்ந்தவர்கள்.

  • @moorthyanaikkaduveeranmaga1534

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ssenthilkumar4209
    @ssenthilkumar4209 Před rokem +56

    தமக்கு கடவுள் செல்வம் அதிகமாக கொடுப்பது பிறருக்கு கொடுப்பதற்கு தான் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

    • @isaig892
      @isaig892 Před rokem +5

      100 % crt true 👍 👌

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Před rokem +5

      எதையும் வெளிப்படையா சொல்லுங்க இந்திய சீன போருக்கு அடிக்கிற திலகம் சிவாஜி அவரது மனைவி கமலா அம்மாள் 400 பவுன் நகையை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றை லால் பகதூர் சாஸ்திரி இடம் கொடுத்தார். மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பணம் போதவில்லை என்று கூறிய போது அப்போதைய பிரதமர் நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்தார்.

    • @johnedward3172
      @johnedward3172 Před rokem +3

      விளம்பரம் செய்யாது பிறருக்கு உதவிய நடிகர்கள் சிவாஜி, பாலாஜி, ஜெய்சங்கர் ஆகியோர்

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 Před rokem

      😀..inga valarathae periya visium 😀..

    • @user-yd5sk6dv8b
      @user-yd5sk6dv8b Před rokem

      இப்போது யார் மக்களுக்கு உதவ வில்லை 😏😏😏 தங்கள் பதிவின் நோக்கம் என்ன 😊😊😊

  • @whatsuptvtamil
    @whatsuptvtamil Před rokem

    Wow super..

  • @mahalakshmi440
    @mahalakshmi440 Před rokem +7

    கிராமங்களில் எதிர்மறை சிந்தனையே அதிகம் இருக்கும்.
    எவ்வளவு செய்தாலும் குறை செல்வார்கள்.

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před rokem +4

    👌💙👌

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem

    Very Very super information thanks brother

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před rokem +7

    தமிழ்நாடே தன்சாெ ந்தஊரா நினை த்து♪வாரிவழங்கிய வள்ளல்

    • @periyathambisampath
      @periyathambisampath Před rokem

      அட பாவிகளா.. பொய் சொல்ல ஒரு அளவு இல்லையா... அவர் ஈயாத மனிதன்... ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...

  • @packiarajpackiaraj2156
    @packiarajpackiaraj2156 Před rokem +22

    A,V.M. மெய்யப்பச் செட்டியார் தான் பராசக்தியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தி கலைஞரின் கதை வசனத்தில் அறிமுகமானார் உலகப் புகழ் பெற்றார்

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 Před rokem +8

      தவறு நண்பரே.வேலூர் National Theatre முதலாளி P A.பெருமாள் முதலியார் தான் சிவாஜி ஐயா வை பராசக்தி படத்தில் நடிக்க வைத்தார்.AVM இந்த பையனை நடிக்க வைத்து பரிட்சை செய்ய வேண்டாம் என்றார். பெருமாள் முதலியார் மட்டுமே சிவாஜி மீது நம்பிக்கை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.அதனால் சிவாஜி கடைசி வரை பெருமாள் முதலியார் அவர்களிடம் நன்றி பாராட்டி வந்தார்.இந்த தகவலை சிவாஜி தனது சுயசரிதையில் பதிவு செய்து உள்ளார்.

    • @balajibalaji8839
      @balajibalaji8839 Před rokem

      1st film anjali devi film ...realise parasakthi

  • @muruganmani6023
    @muruganmani6023 Před 5 měsíci

    சிறந்த பதிவு தம்பி ❤ வாழ்த்துக்கள்

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 Před rokem +3

    Arumai super!!

  • @gayatriram5402
    @gayatriram5402 Před rokem +4

    Yenna alagana place arpudhamana person pirandha punniya bhoomi🙏🏻🙏🏻🙏🏻 surakkottai singam

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +3

    சிவாஜிகணேசனின் பற்றிய தகவல் வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před rokem +4

    சிவாஜி மன்றாயார்

  • @paulrajv3281
    @paulrajv3281 Před rokem +1

    பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப் படுத்த, பின்னணியில் ஏவிஎம், அண்ணா க்ஷேத்திரம், கருணாநிதி ஆகியோர் இருந்தாலும், பெருமாள் முதலியார் அவர்கள் தான் பிடிவாதமாக சிவாஜி தான் வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அவர் பெயரையும் நிலைநாட்டிக் கொண்டார். ஒவ்வொரு பொங்கலுக்கும் அவரது ஊருக்கு புத்தாடைகளுடன் சென்று நன்றி பாராட்டினார்.
    பிள்ளைகள் இன்னும் தொடர்வதாய் கேள்வி.

  • @dhiyasgallery7991
    @dhiyasgallery7991 Před rokem +32

    பெரியவர் நேர்காணல் சூப்பர்

    • @ramprasads418
      @ramprasads418 Před rokem +3

      சிவாஜி என் மாமா மகன் இவரின் பூர்வீகம் ராஜா மன்னார்குடி வேட்டை திடல் மண் ராயர்

    • @ramprasads418
      @ramprasads418 Před rokem

      தவறான தகவல் தராதீர்கள் doctor ramprasad kumbakonam

  • @thirumenichandrasekaran184

    Great

  • @varalakshmianandharaman2503

    சிவாஜிநல்லதிறமையானநடிகர்

    • @sriram-ze6es
      @sriram-ze6es Před rokem

      Aana dhaana dhramam panrathula kanchan

  • @esanmuru
    @esanmuru Před rokem +23

    V.C.கணேசன் (விழுப்புரம் சின்னையா கணேசன்) சிவாஜிகணேசன்
    சூரக்கோட்டை யில் பண்ணைவீடு..
    இப்பகுதியில் (Thanjavur) பெண் கொடுத்ததில்..சொந்தங்கள் உண்டு

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před rokem +126

    தான் வாழ்ந்த ஊருக்கு பொதுக் காரியம் ஏதும் பண்ணாமல் வாழ்ந்து மறைந்த மாபெரும் நடிகன்...

    • @sundarrajansundarrajan3781
      @sundarrajansundarrajan3781 Před rokem +12

      மகா பிச்சைக்காரன்

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Před rokem +22

      இந்தியா சீனா போருக்கு லால் பகதூர் சாஸ்திரி இடம் நான் ஒரு பவுன் நகையை வழங்கினார் சிவாஜியின் மனைவி கமலா சிவாஜி தனக்கு பரிசாக வந்த 100 பவுன் பேனாவையும் வழங்கினார். அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார் அதை வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார்
      நேரு அதை அதை அங்கே ஏலம் விட்டு 2000 திரட்டி ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமாடா. மக்கள் வரிப்பணத்தில் செய்யவில்லை தன் சம்பளத்தில் இதெல்லாம் கொடுத்தார்.

    • @mjanatha5201
      @mjanatha5201 Před rokem +2

      மஹா நடிகன் ஆச்சே..

    • @prithiviraj1795
      @prithiviraj1795 Před rokem

      @@sundarrajansundarrajan3781 பரதேசிபயலேஉன்நடிகர்தான்பொம்பளபொறுக்கிஅடுத்தவன்பொண்டாட்டியமூன்றுபேரும்கூட்டிவந்துகுடும்பம்நடத்திஒருவருக்கும்குழந்தைகிடையாதுஐந்துரூபாய்கொடுத்துவிட்டுஐந்துஊர்கேட்கும்அளவுக்குதம்பட்டம்அடித்துகாட்டுவான்மகாநரிபுத்திஉள்ளவன்

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db Před rokem +2

      @@nagamanickam9922 இதல்லாம் தன் வாழ்ந்த ஊரு மக்களுக்கு என்ன செய்தார்

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Před rokem +53

    நமக்கு கிடைத்த வரம் நடிகர் திலகம் அவர்கள்.

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před rokem +5

    சூரக்காே ட்டை பண்ணை யில் சமத்துவ பாெ ங்கல் காெ ண்டாடி அனை வருக்கும் பாெ ங்கல்பரிசு வழங்கிய மாமனிதர்

  • @ramakrishnanveeraraghavan9562

    Super👍🏿👍🏿👍🏿

  • @alagupandi8905
    @alagupandi8905 Před rokem +4

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @amkmukeshgaming550
    @amkmukeshgaming550 Před rokem

    Super

  • @udhyasuriyan5204
    @udhyasuriyan5204 Před 10 měsíci +1

    ஜோதிகா, சசிகுமார் நடிச்ச படம் inga tha eduthanga

  • @anush1912
    @anush1912 Před rokem +1

    3 பேரும் அவுட் சிறப்பு மிகச்சிறப்பு

  • @shanmugama9224
    @shanmugama9224 Před rokem +4

    வேலூர் மாவட்டம் , பூட்டுதாக்கு திரு. பெருமாள் முதலியார்.

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Před měsícem

    😊😊😊 சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் யார் தான் முழுமையாக கொடுத்து விடுவார்கள்

  • @kothainayakik2723
    @kothainayakik2723 Před rokem

    Supper

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 Před 10 měsíci

    இந்த வீட்டை இப்பதான் பார்க்கிறேன். சினிமா உலகத்தில் உள்ள பல பேர் ஏகப்பட்ட சொத்து சேர்த்தார்கள். அதை தொடர்ந்து பார்க்க ஆள் இல்லாமல் கடைசியா அனாதையா கிடக்கு..எதுவும் நம்ம கூட வரப்போவதில்லை. ...அதனால் நமக்கு இல்லையே என வருத்தப்படாதீர்கள்.

  • @siva-uv6mc
    @siva-uv6mc Před rokem +4

    மனிதா.. சொத்துக்கள் கூட வருவதில்லை..உயிருள்ளவரை மற்றவர் படும் கஷ்டத்திற்க்கு முடிந்த உதவி செய்யுங்கள்.. ✝️இறைவன் பார்வையில் நீங்களே ஐசுவரியவான்.

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Před 10 měsíci

      எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கூட வரப்போவதில்லை. இதையறிந்து ஏழைகளுக்கு செய்துவிட்டு புண்ணியவானாக இறக்கலாம்.

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +1

    புரோ அடுத்தடுத்து வீடியோ போடுங்க ப்ளீஸ்🙏

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před rokem +21

    பன்முக நடிகர் சிவாஜி கணேசன், புகழ் அடைந்து பணம் சம்பாதித்த பின்னரே தோட்டம் வீடு என வாங்கினார்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před rokem

      Yes ithu theriyama loosu thanama poorviga veedu nu potrukanuga,😂🤮

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před 9 měsíci

    சூரக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirumurugan9686
    @thirumurugan9686 Před rokem +1

    மக்கள் திலகம் 🙏🙏🙏🙏🙏

  • @cutebaby2379
    @cutebaby2379 Před rokem

    yenga pakkathu ooru😍

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +2

    பூர்வீகவீடு என்பது உண்மை தோட்டம் தூறவு எல்லாம் பிறகு வந்தது

  • @ktcganesanservai5169
    @ktcganesanservai5169 Před rokem

    Sivajiavaradhu TalentParrattkuriyadhu but social service avaradhu name chollumbadi edhuam illai aThiru Sivaji avargal Sivakengaiseemai Cinemal Nadikka marudhadhu. Enn Thankyou KTC GanesanAvani

  • @rsk.1
    @rsk.1 Před rokem +9

    நாட்டுக்காக 500பவுன் கொடுத்திருப்பது சிறப்பு..

    • @user-kp5dv5xc9n
      @user-kp5dv5xc9n Před rokem

      நம்பவே முடியாதவிஷயம்

    • @user-kp5dv5xc9n
      @user-kp5dv5xc9n Před rokem

      Any proof.He is very mean

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Před rokem +1

      அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரம் இந்திய போர் நிதியாக 400 பவுன் நகையை சிவாஜியின் மனைவி கமலா தாலி உட்பட கழட்டி கொடுத்தார் பொது மேடையில் சென்னையில் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றையும் கொடுத்தார். அதற்கு முன்பே அப்போதைய பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்திற்கு பணம் போதவில்லை என்று கூறியது உடன் நடிகர் திலகம் ஒரு லட்ச ரூபாயை நிதியாக வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார் அப்போதைய பிரதமர் நேரு வெள்ளி பேலையை அங்கே ஏலம் விட்டு அதில் கிடைத்த 2000 ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார். காரைக்குடியில் தேன்கூடு நாடகம் நடத்தி அங்கே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அங்கிருந்த மக்களுக்கு இலவசமாக பட்டா கொடுத்தார் அந்த பட்டாவை சிலர் தற்போது ஆகிரம் பிசைந்து சென்னையில் கோர்ட்டில் வழக்கு நடந்துள்ளது கடந்த மாதம் கூட ஆர்ப்பாட்டம் நடந்தது சிவாஜி கணேசன் காலணி என்ற இடம்.

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 Před rokem +2

    We respect Sri Shivaji Ganesan. Jai Hind

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Před rokem +8

    எனது வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அய்யா அவர்கள் வீடு உள்ளது

  • @swaminathanmahadevan6830

    Chinnayamanrayar father.brothers vc thankavelu ,vc ganesan,vc shunmugam,sister pathmavathi,mother,rajamaniammal,wife kamala

  • @krishnamoorthitan2317
    @krishnamoorthitan2317 Před rokem +4

    வணக்கம் தம்பிதயவுசெய்துபழம்பெரும்நடிகைவிஜயகுமாரிபிறந்தவீடுகோவைமேட்டுப்பாளையம்படம்பிடித்துகாட்டுங்கநன்றி

  • @SenthilKumar-mz4sf
    @SenthilKumar-mz4sf Před rokem +1

    Udanpirapae movie la vara hme

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Před rokem +10

    Super scene. I remember that my father did this job when Famine existed everywhere in 40s. The laborers are supposed to fold their legs for long time till completion of work . This resulted in paralitic attack to my father and died.
    I pitying such peasant labourers

  • @vinuvinu3124
    @vinuvinu3124 Před rokem +1

    Indha veedu recent ta vandha jothika movie la vandhu iruku

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 Před rokem +8

    எகிப்தின் அப்போதைய தலைநகர் 'கெய்ரோ' வை கொய்ரோ என்று கூறுகிறீர்கள்

  • @sankarsankar-fw6kx
    @sankarsankar-fw6kx Před rokem +62

    இவரின் சொந்த ஊர் ராஜமன்னார்குடி அருகே இருக்கும் வேட்டைத்திடல் என்பதே சரி. சூரக்கோட்டை அவரின் பெரியம்மா ஊர். இத்தகவல் எனக்கு தெரிந்தவரை உண்மை

  • @abdulkareem3644
    @abdulkareem3644 Před rokem +6

    பணம் இருப்போரிடம் இதை போன்று தோட்டம் இருந்தால் அதன் மதிப்பை இழந்து விடுகின்றது

  • @mrduraiswamy252
    @mrduraiswamy252 Před rokem

    Sivaji aarambathil aduppukarikadayil aduppukari virkum alaha irundhar...indha kadayellam vidatheenga....

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci

    My uncle was a railway station master
    Some point in time I lived with him Because I wasn’t a disciplined student at school
    My uncle was extremely strict which I never like it . Then my mother asked me you want go your aunt school I said ok fine
    My aunt was a school teacher

  • @rajivganthi7907
    @rajivganthi7907 Před rokem +3

    இந்த. வீடு தானே. உடன்பிறப்பு. படம். எடுத்த. வீடுதனே. அண்ணா

  • @rameshkrishnanr7772
    @rameshkrishnanr7772 Před rokem +1

    தலைவா இந்த வீட்டை சசிகுமார் நடிச்ச உடன்பிறப்பு படத்துல காட்டுவாங்க!!!!

  • @saravmath
    @saravmath Před rokem +1

    இந்த வீட்டில் தான் உடன்பிறப்பு திரைப்படம் எடுக்கப்பட்டது

  • @Sudhakar-fn3lw
    @Sudhakar-fn3lw Před rokem +6

    ராஜமன்னார்குடி அருகே இருக்கும் வேட்டைத்திடல் என்பதே சரி

  • @kannank4824
    @kannank4824 Před rokem +1

    Natikar. Thilakam. Sivaji. Yentru. Olunga. Thamil. Pesungata

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 Před rokem +5

    Sivagi is great

  • @masthanganigani3282
    @masthanganigani3282 Před rokem

    Udanpirappea moviela indha vd2 varumdhanea

  • @lenavegg3502
    @lenavegg3502 Před rokem +8

    அவரு என்ன எம்.எல்.ஏ.வா , எம்.பி.யா.செய்றதுக்கு.பிச்சைக்கார நாடாக்கிட்டானுக .நல்லவனுக்கு ஏதுடா காலம்.

    • @s.shanmugamshanmugam1485
      @s.shanmugamshanmugam1485 Před rokem

      வாரிகொடுத்திட்டு பிச்சை எடுத்தா இவனுங்க வந்து உதவிடுவானுங்க... நன்றி கெட்ட நாய்கள்

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem

    சிவன் பெயரில் இருக்கனும்

  • @dhanasekaran9027
    @dhanasekaran9027 Před rokem

    Endha v2du udanpirappe movie la varum

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 Před rokem

    Purveka sothu iruthal en nadeka varar pinbu vainkeyathu, kodai valla Sivaji Ganesh

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před měsícem

    சகோ சிவாஜி வாழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையா இருந்தாலும், அவரது தாத்தா அப்பா எல்லோரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வேட்டைத்திடல் என்ற கிராமம்தான் பூர்வீகம். அவர்கள் சொந்த பந்தம் எல்லாம் இங்கேதான் வாழ்கிறார்கள். சிவாஜி அப்பா குடும்பம் மட்டும் சூரக்கோட்டையில் பண்ணை வீடு நிலபுலன்களோடு வாழ்ந்து வந்துள்ளார்கள். சிவாஜி சினிமாவில் கொடிகட்டி பறந்ததால், வீடு நிலம் மட்டும் இங்கே உள்ளவர்களிடம் பார்த்துக்க சொல்லிட்டு சென்னையில் குடியேறி விட்டார்கள்.

  • @rkavitha6564
    @rkavitha6564 Před rokem

    உடன்பிறப்பு படத்தை இந்த வீட்டில் எடுத்துள்ளனர்.(ஜோதிகா , சசிக்குமார் நடித்த படம்)

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem +148

    சொந்த ஊருக்கு ஒன்றுமே செய்யாத ஒரு மாபெரும் நடிகன்

    • @snavaneethagirisubramaniag2887
      @snavaneethagirisubramaniag2887 Před rokem +8

      உண்மையான வார்த்தைகள்

    • @saposu
      @saposu Před rokem +12

      Avaravar ulaeppe uyarvu tharum

    • @alwarkaveri7957
      @alwarkaveri7957 Před rokem

      மலையாள நாட்டின் தனது சொந்த ஊரான மருதூரு௧்கு ௭ம்ஜிஆர் ௭ன்ன செய்து கிழித்தாராம்?

    • @devasundarimani849
      @devasundarimani849 Před rokem

      W2 ;nn

    • @advcs17
      @advcs17 Před rokem +1

      You does not know about his magnanimity to the society

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před rokem +3

    வாரிவழங்கிய தெ ய்வமகன்

  • @sithikkasithikka8137
    @sithikkasithikka8137 Před rokem

    Ithu udanpirape movie la sasikumar veedu la

  • @user-lv5ql9dx7j
    @user-lv5ql9dx7j Před rokem

    Last ahh. Moonuperum out
    Vera level

  • @senthurvelanvivek5404

    Question panravarukku mariyadhaiyoda pesa kathukkudunga.

  • @girija6987
    @girija6987 Před rokem

    Intha place undanpirappu movie la vara veedu

  • @mohanr9775
    @mohanr9775 Před rokem +5

    SivajiganesanAyya
    Yenru
    Sollalame

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem

    தண்ணீரில் இருந்து கொண்டு பிடுங்குறாங்க கஷ்டம் இயந்திரம் வேண்டும்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před rokem +1

    இவருடைய சொத்துக்களை பார்த்தால் அந்த காலத்திலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருக்கிறார் சினிமாவிலும் சம்பாதித்து கொடிகட்டி பறந்திருக்கிறார் சிவாஜி கணேசன் நினைத்திருந்தால் ஊர் மக்களுக்கும் அவர் வாழ்ந்த ஊருக்கும் ஏதாவது செய்திருக்கலாம் அவர் அப்படி செய்யாத காரணத்தினால் தான் அவரை அந்த ஊர் மக்களே தோற்கடித்திருக்கிறார்கள் மக்கள் நலத்தை வெளியில் சொல்லிவிட்டு நடிகர் திலகம் தனது வீட்டில் உள்ள மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர்களை தனது உயிராக மதிக்கும் ஒரு சிலருக்கு இது அறிவுரையாக விளங்கும் 🤔

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Před 10 měsíci

      நன்றாகச் சொன்னீர்கள். சொத்து சேர்ப்பதில் ஆசை உள்ளவர்களுக்கு கொடுக்க மனம் வராது. இன்னும் அதிகப்படியாவே செய்திருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைதானே மக்கள் கொடுத்துள்ளோம்...

  • @vaseer453
    @vaseer453 Před rokem

    1960ஆம் ஆண்டில் ரூபாய் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் 25 கோடிக்கு சமம்

  • @naveenkumar-qy2tj
    @naveenkumar-qy2tj Před rokem

    Finally sonna word, moonu perum out

  • @premasekaran8479
    @premasekaran8479 Před rokem +3

    Ippodhu mattum Kodikanakkil Sambalam Vangum Actors perusa onnum Dharmam pannala.Not only actors,also Directors,including POLITICIANS.Few actors only Did Trust for Education.Adhuvum Silarudan Serndhuthan.To avoid Income Tax problem.Dharna Chindhayil ondrum Sayyavillai.Filmla mattume Nallavargal.Real lifela Super Acting (Full family).Those days Their.Salary was paid in Thousands only.Adhule Lacks la Dharmam Saidhullar Amaidhiyaga.Aalamaram pola relatives crowd also.Yarayum Anavasyamaga pesa koodadhu.

  • @sathishthiya9356
    @sathishthiya9356 Před rokem +6

    இந்த வீடு ஜோதிகா movie காமிச்சு இருக்காங்க 🤔🤔ஜோதிகா, சசிகுமார்

  • @robertmathew55
    @robertmathew55 Před rokem

    Who is the present owner of this house?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +6

    அவர் செய்த தான, தர்மங்களை பற்றி கூறுங்கள்

    • @udhayakumar6077
      @udhayakumar6077 Před rokem

      🍌

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Před rokem +3

      அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார் வெள்ளி பேலையில் வைத்து வழங்கினார் அப்போதைய பிரதமர் நேருவோ அந்த வெள்ளி பேலையை ஏலம் விட்டு அதில் 2000 கிடைத்தது அதையும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக திட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்திய சீனா போது போரின் போது 1964 இல் சிவாஜியின் மனைவி கமலா தனது தாலி உள்பட 400 பவுன் நகையை லால் பகதூர் சாஸ்திரம் அப்போது பிரதமராக இருந்தவர் கொடுத்தார் சிவாஜி தான் வைத்திருந்த 100 பவுன் தங்க பேனாவையும் யுத்த நிதியாக கொடுத்தார். உலகத் தமிழ் மாநாட்டிற்கு திருவள்ளுவர் சிலை வைக்க சென்னையில் திருவள்ளுவர் சிலை அமைத்துக் கொடுத்தார்

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Před rokem +3

      பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிபண்டபத்தை சொந்த இடம் வாங்கி அதில் மணி மண்டபம் கட்டிய அரசிடம் ஒப்படைத்தார்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem +1

      @@nagamanickam9922 புதிது, நன்றி

    • @s.shanmugamshanmugam1485
      @s.shanmugamshanmugam1485 Před rokem

      ரானுவ நிதியாக 100பவுன் நகையை நிதியாக கொடுத்தவர்... அதன் இன்றைய மதிப்பு எவ்வளவு என்று கணக்கு போடுங்கள்

  • @mvvvhvxff7979
    @mvvvhvxff7979 Před rokem +1

    Ganesan vivesaayee muthiyever raja sait in appa vrmuthu subramanuam alias muthu raother in appa pole ullaar. Thanjai vivesaayee rhaan k.n 6th st tuition ukku pogum veefu. Crush saagaa poriesuge uvere jatharaangelaam. Padmaasukku pai nirata pansm yedukku koduthennu vivaathsm. Ave arcaanee naan hennaavukku kodunnu 1 arai kidiye koduthu vitten. Lasthaa aathaatrtum kiduthen. Yaarum kodukele. Oodi poittaaluge. Jenna yethire vdnthum dolkeke. Thanjai vivesaaya nilathil nel vithaithu aryvaddi sriya varum kooliyaatkel tendrum uvunge apoavin thangachi poke haade lasthaasin paattiesuge. Athanaal in the veefu sutem seyya varuvaange pivaange. Inthe vrm 6 yrs jennavudan uravu vechuthasn inthe 2 r.saits irattaige piranthathunnu avunga ammasuge ingu canthu follithaan iverum urukirasr. Jenaa varaathu mana nilai sariyillame irukunnu vazhigaatiye kaanbikkame burudaa vuttuttu thanjai nilethe vitre panathilthaan inthe veefubcadngi vechuttu nasn irantha pinbu jennaa vaarisukku kodunnu uyil yeluthi regd seithum yaarum kodukele yendrum ivunge rajasdit r.baaboovev inthe 2 mundaasuge ilangai athiberin magalugennu poi sollittu 2 sikender uruve bommai yerichittu ivunge 2 perum iranthathaaga brudaa vittuttu nashta eedu keettum kodukkaame ippadi fraud vele seivathaaga auto oottum nuber sikkenderin genn yenge thamveesugethaan. Muslimthaan ilangaiyil 3rd pirunnu silaper ........n.y. ivergele reliese seiyavum. Sivaaji ganesan yenge husband vrm in perisppa magan yrndrum iver veetuku poi sila paathirsthil nadika vasanam yelutha varuvaar yendrum dmk kslaingenuru oru vasansm yeluthi kasnbithum ullaar. Kudithaan iver peyer lisd. Ithe uyuvsmthaan. Averin periyappaasuge 14 perum sethuymttaangennu anathi veru yengo oodipoiytaange yendrum inthe peryever peyer ganesa. Divadji pole iruppar. Kgh ill kidney clean seiya varuvdthu valskkam. Nasnumnpasrthu ullen kg hospitil. Nadn dppothu yaaruddnum pesa maatten. Pesinaa problrm asguthu. Guttu vidadme irunthitten. Prabuveiyum paarhen. Averum pesale.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
    கலைவணாருக்குநகறைய உதவி செய்துள்ளார்

  • @niyazmuhammadhu3945
    @niyazmuhammadhu3945 Před rokem

    சீத்தை - சீதை.... கொய்ரோவி - கெய்ரோவ்

  • @lakshmi6561
    @lakshmi6561 Před rokem

    உடன்பிறப்பே படத்தில் வருமா இந்த வீடு?