JABBAR BHAI பிரியாணியுடன் சிம்பு கொடுத்த பத்து தல விருந்து ..!🔥 பாய் கடை பிரியாணியின் பின்னணி ..! 🤤🤤

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2024
  • சிம்பு ரசிகர்களுக்கு நடத்திய விருந்துக்கும் JABBAR BHAI பிரியாணி தான் ..! JABBAR BHAI பிரியாணி வியாபாரத்தை சென்னையில் இருந்து பணியாற்றும் பணியாளரின் பேட்டி
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Zábava

Komentáře • 239

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Před rokem +39

    இஸ்லாத்தின் ஹதீஸ்களில் முதல் ஹதீஸ் உங்கள் எண்ணங்கள் போன்ற வாழ்க்கை அமையும்

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Před rokem +252

    ஜப்பர் பாய் பிரியாணியில் நல்ல மசாலா மட்டும் இல்லை அவருடைய நல்ல மனசும் சேர்ந்து இருக்கு❤❤❤

    • @karthikyn3060
      @karthikyn3060 Před rokem

      Jabar Bhai bireyani la maasalave illa fist

    • @gopinathgopinath9948
      @gopinathgopinath9948 Před rokem +1

      Nenja nakkitada 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MR-mw4cy
      @MR-mw4cy Před rokem

      Nenju kariya solriya 🥵😁

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Před 11 měsíci

      எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மாறாத பாய்

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Před rokem +140

    ஜப்பார் பாயோட ரசிகை நான். அவரோட நல்ல மனசுக்கு நல்லா இருப்பார் நம்ம பாய்...

  • @musthafahasan4783
    @musthafahasan4783 Před rokem +107

    எண்ணம் போல் வாழ்க்கை அதற்கு எடுத்து காட்டு நம்ம ஜப்பார் பாய். ❤❤❤❤

  • @darkphoenix1161
    @darkphoenix1161 Před rokem +48

    After MGR and Vijayakanth, STR has true love for fans with a good heart

  • @vijaya127
    @vijaya127 Před rokem +17

    ஜபார் பாய் மட்டும் அல்ல அவருடன் இருப்பவர்களும் நல்ல மனதுடன் உள்ளனர் வாழ்த்துக்கள்....

  • @mss-de8qt
    @mss-de8qt Před rokem +70

    ஜப்பார் பாய் நல்ல மனிதர்!
    ஜப்பார்ரியின் அனைத்து டீம்க்கும் வாழ்த்துக்கள் பல.....

  • @Bennyvlogs007
    @Bennyvlogs007 Před rokem +11

    ஜப்பார பாய் பார்த்து பிரியாணி போட கற்றுக் கொண்ட பல ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன்... அவருடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாக மட்டும் தான் நடக்கும்... இப்பவும் எங்க குடும்பத்துல தெரிஞ்சவங்க நான் போட்டது பிரியாணி தான் சுவையா இருக்குன்னு சொல்றாங்க... இதுக்கெல்லாம் காரணம் ஜப்பார் பாய் தான்... வருங்காலத்தில் கடை போடலாம்னு நினைக்கிறேன்.... பலரது வாழ்வில் ஒளி ஏற்று வைத்திருக்கிறார்...

  • @amehaleem93
    @amehaleem93 Před rokem +60

    எங்கள் ஆதரவு என்றும் நல்ல மனிதர்களுக்கு உண்டு. சிம்பு அண்ணா❤

  • @nirmalakarupan8805
    @nirmalakarupan8805 Před rokem +2

    அவரு ரொம்பவும் எளிமையாவர்
    டுபாயில ஒரு நாள் அவருடைய உணவகத்துக்கு போய் பிரியானி வாங்கி கொண்டு அங்க வேலை செய்யும் ஊளியர்களிடம் கோட்டோம் வரோடு சேர்ந்து ஒரு புகைபடம் எடுக்க முடியுமான்னு ஒரு செக்கன்னு சொன்னாரு திரும்பி பார்த்தால் சமைத்து கொண்டு இருந்த கையோடு வந்து நின்று போட்டோ எடுக்கலாம் வாங்கன்னு சொன்னாரு எனக்கு ரொம்பவும் ஆச்சரியம் நல்ல மனசு உள்ள மனிதர்
    god bless you 6:49

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem +8

    எதார்த்தமான வார்த்தை ஆண்டவன் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது. நமக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும். இடையில் சில சோதனைகள் வரத்தான் செய்யும். அவை நாம் பக்குவப்பட சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவன் கெட்டவன் கண்டறிய ஆண்டவன் கொடுக்கும் அனுபவ அறிவு. நல்ல மனம் கொண்ட ஜப்பார்பாய் இன்று போல் என்றும் வாழ்க.

  • @vadivelsruthi
    @vadivelsruthi Před rokem +37

    ஜெபார் பாய்க்கு இந்த மனசே மிகப்பெரிய இடத்தை தொடுவார்

  • @kuppusamypoongavanam9063

    சிறந்த மனிதர் ஜபார் பாய்... இன்று நானே அடுப்பு பக்கம் போய் உணவு செய்கிறேன் என்றால் அதற்கு காரணம் பாய் தான்... எளிய செய்முறை... அருமையான சுவை... அனைத்தையும் சொல்லும் பக்குவம்... வளர்க பாய்

  • @ushathanasekaran3629
    @ushathanasekaran3629 Před rokem +10

    ஜாப்பார் அவர்களுடைய 5 kg to 25kg வரையிலான பிரியாணி சமையல் முறையை குறிப்பை யுடிப் மூலம் தெரிந்துகொண்டு சமைக்க கற்றுக்கொண்டேன் மிக மிக சிறப்பு அவர்களுக்கு எனது நன்றிகள்❤❤❤❤

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Před rokem +7

    ஜப்பர் பாய்க்கு தங்கமான மனசு. மனதுபோல் வாழ்க்கை.

  • @sundhark3633
    @sundhark3633 Před rokem +10

    வருங்கால உணவுத்துறை அமைச்சர் வாழ்க ஜப்பார் பாய்... 😍😍😍

  • @thukkan
    @thukkan Před rokem +11

    ஜப்பார் பாய் ஒருநாளாச்சும் உங்கள பாத்தே ஆகணும் ❤❤❤❤எனக்கு பிடிச்ச (மாஸ்டர்)

  • @fathimazahara9768
    @fathimazahara9768 Před rokem +36

    The biriyani that Jabbar bhai makes is with very simple ingredients...what makes it differnt from other biriyanis is his Niyat. May Allah bless him more and make him create employment for many people.

    • @maneeshtk1373
      @maneeshtk1373 Před rokem +5

      Jabber bhai is a very genuine person. I tried his recipe at home, and it was very tasty

    • @SheikhNazimLover
      @SheikhNazimLover Před rokem

      @@maneeshtk1373 may you and your family is always blessed brother ☺️🤍

  • @commonmank
    @commonmank Před rokem +18

    Jabbar Bhai will share all his information which is good when compared to others ,
    ennam pol valkai.

  • @iyappana7662
    @iyappana7662 Před rokem +22

    STR verithanamana fan ❤️❤️🔥👑

  • @Ahamed2808
    @Ahamed2808 Před rokem +13

    Jabbar Bai it's not a name
    Now it's a brand 🔥🔥🔥

  • @sathamusen1221
    @sathamusen1221 Před rokem +12

    சிம்பு அவர்களுக்கு
    வாழ்த்துக்கள் ❤ ஜபார் பாய் சூப்பர் பிரியாணி

  • @riyaz7980
    @riyaz7980 Před rokem +45

    JABBAR BHAI not a NAME ..
    Is a BRAND 🤴🏻👑

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před rokem +3

    Jabbar bhai அவர் நல்ல ஒரு மனிதன் நான் அவரோட ரசிகை எண்ணம் போல் வாழ்க்கை அவருடைய வார்த்தையின்படி இருக்கின்றது ஒரு நாளாவது அவரை முகமுகமாய் சந்திக்கவேண்டும் அவருடைய பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசை❤❤😍😍

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před rokem +3

    மாஷா அல்லாஹ்

  • @Uncoveredumbrella
    @Uncoveredumbrella Před rokem +17

    இந்த பிரியாணி சாப்பிடாதவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @GANESHKUMAR-es3lk
    @GANESHKUMAR-es3lk Před rokem +8

    STR massssss 🔥🔥🔥

  • @gunavijay6290
    @gunavijay6290 Před rokem +8

    STR❤❤🎉

  • @navisworldtamil
    @navisworldtamil Před rokem +6

    Alagu simpu...😘😘😘😘😘😘😘

  • @Nagarajgowdahassan
    @Nagarajgowdahassan Před rokem +11

    jabbar bhai im your big biriyani fan from Karnataka

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Před rokem +4

    STR Vera level 👍👍👍

  • @bossv8242
    @bossv8242 Před rokem +8

    Jabhar bhai s sharing knowledge is good habit. God bless is work.

  • @sakthim1127
    @sakthim1127 Před rokem +6

    Chef Biriyani super star Jabbar bai s biriyani 🍗 🐏 with young super star Simbhu gave biriyani to fans for pathu thala success🔥🤝😍

  • @benoitblanc420
    @benoitblanc420 Před rokem +21

    Real SUPERSTAR SIMBU ANNA
    😎😎😎😎 😎😎😎😎😎 😎😎😎😎
    😎 😎 😎 😎
    😎 😎 😎 😎
    😎😎😎😎 😎 😎😎😎
    😎 😎 😎😎
    😎 😎 😎 😎
    😎😎😎😎 😎 😎 😎

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc Před rokem +1

    Jabbar Bhai in vetri petra Chennai biriyani video vin inspiration il veettil biriyani seithu asathinen..

  • @zerosekar9954
    @zerosekar9954 Před rokem +5

    😍Jabbar பாய் 💯

  • @faceofPeople
    @faceofPeople Před rokem +6

    Pathuthala Blockbuster vetri ,
    Rasigar ku Biryani Virundhu 🔥🔥

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. Před rokem +5

    I am in madurai I want to taste jabber bhai biriyani....eagerly waiting for madurai branch....pls open

  • @smsviews
    @smsviews Před rokem +2

    Jabbar bhai vera level masha allahu

  • @r.k2904
    @r.k2904 Před rokem +3

    STR😘😍🥰

  • @saishanmu4997
    @saishanmu4997 Před rokem +4

    தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜

  • @Abokhilly
    @Abokhilly Před rokem +2

    King of biryani and King of chef My brother jabber Bhai and str vera level

  • @Nagarajgowdahassan
    @Nagarajgowdahassan Před rokem +12

    this video dedicated to jabbar bhai

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +9

    ஜப்பார் பாயின் தீவிர ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்😊

  • @Gokul_Rithik
    @Gokul_Rithik Před rokem +4

    STR...❤️❤️❤️❤️❤️

  • @bharathinesan3972
    @bharathinesan3972 Před rokem +2

    Nalla manasu kaarar jabarbhai big fan

  • @shaheenbasha6633
    @shaheenbasha6633 Před rokem +4

    Vaazthukkal jabbar anna🎉❤

  • @lillypushpam8865
    @lillypushpam8865 Před rokem +1

    May God bless you and your family, friends and well wishers always.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +7

    STR 🔥🔥

  • @manisweety2485
    @manisweety2485 Před rokem +3

    Jabbar bai naa Ennoda Ponnu marriage ku Ella veetla any function Ungala tha koopadanum nu eruka sir.... I love you sir.... Mass.....

  • @feroskhan9529
    @feroskhan9529 Před rokem

    Jabbar bhai and team. Ellarumey super…

  • @devianju1989
    @devianju1989 Před rokem +1

    இந்த anchor மேல எனக்கு சந்தேகம இருக்கு... ரொம்ப profit pathi questions kekuran

  • @rislymuhamed297
    @rislymuhamed297 Před rokem

    Masha ALLAH Very Good Jabbar Bai😍😍😍👌

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Před rokem

    Jabbar Bhai..
    food design God..
    like this type of (Jabbar Bhai) cooking style .. love this channel..

  • @jainthigopalrao7066
    @jainthigopalrao7066 Před rokem

    I like him sharing the recipes very clearly

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Před rokem +1

    Masha Allah 👍👍

  • @user-wp7us3dz2r
    @user-wp7us3dz2r Před rokem

    Sir you great you are teaching us good recipes and you are not hiding any thing in cooking sir we are expecting same in further I pray God for more success in your life God bless you sir

  • @bazjazz8405
    @bazjazz8405 Před rokem +8

    Behindwoods would have earned some serious money just using Jabbar Bhai' name and his videos. So he is helping everyone. Long live Jabbar Bhai.

  • @tejashr7538
    @tejashr7538 Před rokem +4

    STR ❤️

  • @vijayalakshmijanakiraman217

    Jabbar bai great while he teaching the method of briyani awesome 👌 👏

  • @dinobrewster6338
    @dinobrewster6338 Před rokem +3

    Thanks to bai for giving me tha best biriyani recipe I ever expected

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před rokem +1

    Jabbar bahi really👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před rokem +28

    தமிழ் நாட்டு பிரியாணிக்கு..! நெல்ல வரவேற்பு உள்ளது..!

  • @magesht1732
    @magesht1732 Před rokem +4

    STR fane dialog: சிம்பு நடிப்புல மாசு இருக்கு. அவர் வெச்ச பிரியாணி விருந்துல நல்ல பீசு இருக்கு.

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Před 11 měsíci

      என் கிட்ட இருக்கு காசு

  • @azardeen6723
    @azardeen6723 Před rokem +1

    Na biriyani panni kodukkuran
    Enakku solli koduthathu Jabbar Bhai thaan
    My hero. enno da biriyani ki my family and friends and all members like me all so jappar Bhai I am interested food making thanks my brother Jabbar Bhai ❤❤❤❤❤❤❤❤❤

  • @rko-dk3wf
    @rko-dk3wf Před měsícem

    Always welcome to Jabbar bai he is the one in Tamil nadu to serve people 👈 with help👍

  • @meridianiasacademy8921
    @meridianiasacademy8921 Před rokem +1

    Jabbar Bai briyani really super....

  • @max-no9gx
    @max-no9gx Před rokem +1

    Nalla manasukkarar jabbhar bhai😊

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Před rokem +3

    நல்ல எண்ணங்களுக்கு என்றுமே முன்னேற்றம்தான்

  • @luckymanparadise7307
    @luckymanparadise7307 Před rokem +2

    வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் & Team 😍

  • @greenenergy8563
    @greenenergy8563 Před rokem +1

    நீடுழி வாழ்க வளமுடன் ஜப்பார் பாய் அவர்களே

  • @foodhope7313
    @foodhope7313 Před rokem +3

    Living legend

  • @radikam5641
    @radikam5641 Před 11 měsíci

    God bless you

  • @manisweety2485
    @manisweety2485 Před rokem

    Anna neenga nalla erukanum naa kadavule vendikara God bless you anna

  • @mohammadnijam1681
    @mohammadnijam1681 Před rokem

    Jabbar bai sir melum melum melum walara waalthugiren iraiwanai pirarthikkiren awaradu nalla manaditku ❤️❤️❤️❤️❤️❤️❤️🤲

  • @johnfearnandze9905
    @johnfearnandze9905 Před rokem +1

    Ours lovely loves tamil nadu only
    Jabar bhai

  • @venkatrajesh1363
    @venkatrajesh1363 Před rokem

    Jabar bai the great. father of biryani ,God bless you Jabar bai

  • @saibaba172
    @saibaba172 Před rokem +6

    மிகவும் அருமை 💐👍

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Před rokem +3

    Jabbar baai biryani recipe en husband super ha seivar. Epa nanum adhey madhiri seiren. Enga veetu biryani taste mathiri veliya yengaium taste ha saptadhu ella. Yellam pugazhum Jabbar baaikey

    • @psaran1
      @psaran1 Před rokem

      Epadi seiyanum sis

  • @saleemartsmaster8401
    @saleemartsmaster8401 Před rokem

    MASHA ALLAH

  • @rajasamuel1639
    @rajasamuel1639 Před rokem

    சிந்தனை சிறப்பு.

  • @nj6105
    @nj6105 Před rokem +1

    Jabbar bhai❤❤

  • @ismail2171989
    @ismail2171989 Před rokem +3

    Super update sir

  • @balujeep819
    @balujeep819 Před rokem

    Briyani ku enn guru jabber boy great full man

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +1

    😮😮😮

  • @arikan3854
    @arikan3854 Před rokem +5

    Str fan

  • @mohanraj-hq7no
    @mohanraj-hq7no Před rokem

    Super Saiyan God bless you

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Před rokem +6

    வாழ்க ஜப்பார் பாய் ❤

    • @Habeeb-jr7xt
      @Habeeb-jr7xt Před rokem

      இறைவனை வாழ்த்துங்கள்

  • @user-wp7us3dz2r
    @user-wp7us3dz2r Před rokem

    Super Sri God bless you

  • @KSV0109
    @KSV0109 Před rokem +1

    Jabbar Bhai is great 👍

  • @ilakkiyailakkiya1305
    @ilakkiyailakkiya1305 Před rokem +1

    Jabar bahai oru sirantha manithar☺️

  • @AbdulMalik-bz5py
    @AbdulMalik-bz5py Před rokem

    Jabar bhai it's great.🎉

  • @prakasamgovindaswami8134

    Jabber Bhai is a great man .

  • @nj6105
    @nj6105 Před rokem +1

    Simbu❤❤

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 Před rokem

    Absolutely correct jeba by god bless

  • @Kartik-di5iw
    @Kartik-di5iw Před rokem +5

    Silambarasan 😍

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Před rokem +1

    Hi there 100%true 🙏
    Congratulations keep it up 💘touch 💘.

  • @ashik1424
    @ashik1424 Před rokem +4

    Str ❤

  • @ranidhanapal9762
    @ranidhanapal9762 Před rokem

    Really Jabbar bhai and his colleague are very correct

  • @nktrendings816
    @nktrendings816 Před rokem +1

    😊👌