Jabbar Bhai Restaurant opening vlog went wrong...

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SC...
    Visit our website - www.jabbarbhai...
    India:
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    UAE:
    Best Sellers in Appliances - amzn.to/417rMgT
    Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
    My Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - ....
    Facebook - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

Komentáře • 2,7K

  • @santhoshm7924
    @santhoshm7924 Před rokem +2450

    சிலர் ஜெயித்தால் ....நாம் ஜெயித்தது போல் இருக்கும்....அதில் ஒருவர் நம் ஜப்பார் பாய்.......

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr Před rokem +679

    அண்ணா, மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் 🎉

    • @seran544
      @seran544 Před rokem +4

      அண்ணா உங்க வீடியோஸ் குட ரொம்ப சிறப்பா இருக்கும் ,உங்க உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் உழைப்புக்கு எந்தன் வாழ்த்துக்கள்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před rokem +6

      Ne velaiya koraipa... Jabbar bhai mari iru

    • @amarantirupur
      @amarantirupur Před rokem +3

      தமிழ் நாடு எனது கோவில் தமிழ் எனது உயிர் 🙏🙏🙏

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. Před rokem

      @@karthiknetworking2415 நீ ராமேசுவரத்துலயே போயி வாங்கிகப்பா😂

    • @mrgladster4946
      @mrgladster4946 Před rokem

      Anna Ongalukku Onga Oor Vinoth Theriyuma?

  • @dhanalaksmir1640
    @dhanalaksmir1640 Před rokem +61

    தொழிலாளர்களை அரவணைத்து செல்பவரேதான் நல்ல முதலாளி.💐👌👍.

  • @skvinayak774
    @skvinayak774 Před rokem +54

    தரமும் சுவையும் மணமும் குறையாமல் பத்துகொங்க bhai நீங்கள் தான் அடுத்த துபாய் billionaire .. heartly Congrats bhai

  • @cricketworld6499
    @cricketworld6499 Před rokem +670

    யாருக்கெல்லாம் Jabbar Bhai பிடிக்கும்🎉❤

    • @subhaachu8475
      @subhaachu8475 Před rokem +3

      Super annaa❤❤❤❤

    • @shakir956
      @shakir956 Před rokem +2

      Me

    • @raviprassanna4028
      @raviprassanna4028 Před rokem +2

      Super nice human jafferbai

    • @user-es3np4lv9g
      @user-es3np4lv9g Před rokem +5

      யாருக்கு பிடிக்காது னு கேளுங்கள், யாரும் இல்லை
      ஒரு காலத்தில் மவுண்ட் ரோட்டில்
      ஜப்பார் ஐஸ்கிரீம் கடை உண்டு
      மிக பிரபலமான கடை
      இப்போ நம்ம ஜப்பார் பாய் பிரியாணி கடை
      பிரபலம்
      வேலை தேடுவோர் இவரை பின் பற்றினால் போதும்
      பட் டாஸ்மாக் ல் வெளியே வர வேண்டும்

    • @jayaanandhcn3828
      @jayaanandhcn3828 Před rokem +1

      Followed his biriyani video and got astonishing results

  • @mubarakexplores3566
    @mubarakexplores3566 Před rokem +47

    Alhamdulillah , உங்க வளர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது...மேலும் மேலும் வளர...எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாரக!

  • @m.sudhasudha1690
    @m.sudhasudha1690 Před rokem +37

    Happy and Proud of you Bhai... I truly appreciate you for understanding your employees pain and giving hike on their salaries and taking care of them❤

  • @SmilingwithSri
    @SmilingwithSri Před rokem +61

    உங்களின் வெற்றியை பார்க்கவே மனசுக்கு நிறைவா இருக்குது பாய். எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொதும் உண்டு. மேன்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்.

  • @sagarshanmugam2622
    @sagarshanmugam2622 Před rokem +36

    வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுப்பேன் என்று சொல்லும் ஜபார் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,, வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்ட ஒருவரால் மட்டுமே அடுத்தவரின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு பேசும் ஜபார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @itsmeagain76
    @itsmeagain76 Před rokem +58

    As a Singaporean, I feel so proud of him as a person..a great humble being.I been telling everyone back home to visit his restaurant when they visit Dubai. I will definitely visit one day.

  • @commonman3099
    @commonman3099 Před rokem +5

    Very very happy Jabbar Bhai , you have helped so many people for their business ,now it's peoples turn to support you ,you are really a good example of the humanity Bhai ,Keep growing and wish you very best .

  • @reeder633
    @reeder633 Před rokem +47

    மாஷா அல்லாஹ்!!! ஏதோ என் அண்ணன் வெற்றி பெற்றது போல் ஒரு உணர்வு.... வாழ்த்துக்கள் ப்ரோ!!!🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Před rokem +413

    இன்னறய தலைமுறைக்கு பிரியாணி என்றாலே ஜப்பார் பாய் பிரியாணி தான் ❤❤🎉

    • @prabapalani1265
      @prabapalani1265 Před rokem +1

      நீங்க இன்னும் சாப்பிடலனு நினைக்கிறேன்..

  • @harikarthik6034
    @harikarthik6034 Před rokem +7

    ஏதோ எனக்கு கிடைத்த வெற்றி மாதிரி இருக்கு 🎉வாழ்த்துக்கள் ஜபார் பாய்❤️

  • @wasimakrambalakrishnan1469

    To be honest felt healthy after having mutton biriyani ❤..no unnecessary food colors and some to enhance taste...all the best for your growth brother...

  • @usharanijs
    @usharanijs Před rokem +54

    Jaabar Bhai... உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அருமை....
    உங்கள் ஊழியர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் விதம் மிக மிக அருமை...

    • @srinivasanmukundaraman7253
      @srinivasanmukundaraman7253 Před rokem

      Hi Everyone, one of the best chef I've ever seen Jabbar Bhai ❤❤❤ down to Earth and the way he assist every one to learn and cook briyani on simple method. All the best for upcoming projects.

  • @gowrijayavel3090
    @gowrijayavel3090 Před rokem +71

    உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் பாய்... வாழ்த்துக்கள் 👏🎉🎊

  • @HAPPY-ASRI
    @HAPPY-ASRI Před rokem +24

    Spread the Indian biryani taste to all World happy moments thank you Jabbar Bhai

  • @GRK427
    @GRK427 Před rokem +6

    ஒரு தொழிலாளிக்கு தான் இன்னொரு தொழிலாளி வலி தெரியும்... வாழ்த்துக்கள் ஐயா....

  • @bvbala23
    @bvbala23 Před rokem +98

    I saw Jabbar Bhai chicken biryani video around July 2020 when he had 50k subscribers. Today he's reached more than 1 million subscribers, helped many people open their own small restaurants in Tamil Nadu, continues to do marriage biryani contracts and he has also opened his own restuarant in Dubai while making people like us learn to make marriage style biryanis and other hotel recipes at home. I consider him as my cooking mentor❤❤ Neenga CZcams ku vandhadhu palaruku samaika easy aakiruku thank you so much bhai ❤ All the best for the restaurant and i hope oru naal neenga chennai la open panveenga or atleast Dubai ku vandhu sapduven if possible ❤

  • @saravanakumarpalraj9516
    @saravanakumarpalraj9516 Před rokem +49

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் பாய்❤❤❤

  • @dcd577
    @dcd577 Před rokem +10

    Congrats Bhai. You are the owner, you are the worker and you are all in all. Your Mother Blessed you. You are a good son to your mom. You are a very good son to Allah. May God Bless You.

  • @fa-un7ww
    @fa-un7ww Před rokem +3

    The way you respect ,understand your workers will lead you more level... Insha Allah, as our prophet said "pay the worker his dues before his sweat has dried up".keep going and do more for needy Insha Allah.

  • @KrishnaKrish-kx7ug
    @KrishnaKrish-kx7ug Před rokem +235

    வாழ்த்துக்கள் பாய் உங்கள் கடினஉழைப்பே உங்களுக்கு கிடைத்த வெற்றி 🎊

  • @JC-cm1gs
    @JC-cm1gs Před rokem +9

    I've been watching your videos since lock down time. Watching you grow to this height is such an inspiration for us. Keep up the spirit Jabbar Bhai. You have set as an example for budding hoteliers. All the very best. May the Almighty bless you on all your endeavours ahead.

  • @loverajvel
    @loverajvel Před rokem +24

    Hello Jabaar bhai, I’m also a chef and I have a Indian restaurant in USA. I have tried your biryani many times, it always comes too good. Thank you. I just wanted to tell A small tip for your onion Raita, after you slice the onions for Raita, pls soak the sliced onions in water with salt for about 5 minutes and wash it, then strain the onions and the add yogurt. The raw smell of the onion will go away while you washing it with salt. So it stays for longer time and tastes very good. Just try a small batch and see it. Thanks.

    • @cnvive
      @cnvive Před rokem

      Where you have restaurant in USA ?

    • @loverajvel
      @loverajvel Před rokem +3

      @@cnvive Pennsylvania state. Restaurant name is Kurinji Indian cuisine.

    • @cnvive
      @cnvive Před rokem +1

      @@loverajvel will visit next time when I come to PA. I come to Allentown often

    • @loverajvel
      @loverajvel Před rokem +1

      @@cnvive oh that’s nice. Hopefully see you soon.

    • @Passion_Tamizha
      @Passion_Tamizha Před rokem +1

      Best wishes brother

  • @kevivjack2408
    @kevivjack2408 Před rokem +4

    Crowd managed very well, POS machine prints token # and orders given as per number, no confusion among customers, neatly organized, highly impressed, ramadan month is going to be like this so pls plan accordingly, allot 20-30min for takeaway

  • @factstube8103
    @factstube8103 Před rokem +20

    "Jabbar bhai" is not a name,It's a brand🔥

  • @pradheeprj6298
    @pradheeprj6298 Před rokem +12

    This is the first time I am seeing in my life a good hearted person getting success in his life

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Před rokem +78

    மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐💐 அண்ணா மேலும் வளர..🎉🎉🎉

  • @blessthesoul3727
    @blessthesoul3727 Před rokem +4

    You are the man with a golden heart! God Bless you!!

  • @bhavatharenirp5022
    @bhavatharenirp5022 Před rokem +1

    From suhail vlogger only I came to know about your you tube channel..bt after knowing your character the way u treat the workers ...I became your fan sir

  • @nathiya2788
    @nathiya2788 Před rokem +34

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் அண்ணா 👌👌👌🔥🔥

  • @Moon_editor_
    @Moon_editor_ Před rokem +69

    நல்ல மனம் கொண்ட மனிதர் 👍

  • @selvamdurai3977
    @selvamdurai3977 Před rokem +7

    எப்போதும் உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை சந்தோசமாக வைத்திருங்கள் பாய் நீங்கள் வணங்கும் அல்லாவின் துணையோடு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @kevivjack2408
    @kevivjack2408 Před rokem +11

    Its true, I am at the store today, never seen such queue and crowd for a biryani shop in UAE in last 10yrs
    Its so crowded and people are ready to wait even 30min for a single biryani without any frustration in their faces❤ shows the quality and trust they have on bhai❤

  • @Darthvader00
    @Darthvader00 Před rokem +9

    வேலையாட்களை நன்றாக கவனிப்பது தொழிலில் மிகவும் முக்கியம். அதை சிறப்பாக செய்கிறீர்கள். இது என்றும் தொடர வாழ்த்துக்கள். 🎉

  • @sajath3108
    @sajath3108 Před rokem +34

    Maa sha Allah
    Maa sha Allah
    Hard work never fails
    Keep doing well in sha Allah
    Proud Tamilan 👏 🥲 🥰

  • @balajibala8642
    @balajibala8642 Před rokem +2

    உங்க வெற்றிக்கு காரணம் உங்களின் பணிவான குணமும் அன்பான பேச்சும் மற்றும் திறமையும் தான் பாய்.

  • @sirajudeenmj311
    @sirajudeenmj311 Před rokem +6

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் வீடியோ வை பார்க்கும் போது ஒரு புதிய தன்னம்பிக்கை வருகிறது. அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக..

  • @sameeraismail6795
    @sameeraismail6795 Před rokem +9

    பாய் மனசே ரொம்ப குழுர்ந்து போச்சி பாய் அவ்ளோ சந்தோசமா இருக்கு 😊மாஷா அல்லாஹ்

  • @Mr_views1
    @Mr_views1 Před rokem +8

    தொழில்லாரின் கஷ்டத்தை புரிந்து அவர்களின் மனதை புரிந்து நடந்து கொண்டது மிகவும் சிறப்பு மென்மேலும் உங்கள் வியாபாரம் பெறுக வாழ்த்துக்கள்... ❤ Dubai நண்பர்கள் சார்பாக

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs Před rokem +12

    நான் உங்கள் ஜப்பார் பாய்.... இது வெறும் வார்த்தை இல்லை... மனசாட்சி.... You are our great inspiration....❤👏👏👏

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs Před rokem

    பாய்... உங்க staffs ரொம்ப கொடுத்து வச்சவங்க....every one is working there very happily with smile, it shows you are not there as boss... I can feel ur friendliness....

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 Před rokem +16

    Now after ur explanation understood bcaz third day we came ,waited for 1 hr got briyani but same ur briyani was excellent in Abudhabi.hoping coming days will be back.good heart feeling the workers pain as well.

  • @meenashi
    @meenashi Před rokem +37

    I don't even take non veg. I watch this channel just for jaffar Bhai ,love from US❤.

  • @jayavarma6674
    @jayavarma6674 Před rokem +6

    மிக்க மகிழ்ச்சி ஜாபர் பாய் ❤️👍 மென்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் செம்மையடைய வாழ்த்துகள் ❤️🔥

  • @akilanram3470
    @akilanram3470 Před rokem +2

    உங்கள் உழைப்புக்கும்,ஒழுக்கமும்,ஊழியர்களை நீங்கள் நடத்தும் விதத்திற்கும் இறைவன் உங்களை உயர்த்துகின்றான்.வாழ்த்துக்கள் பாய்.வாழ்க வளத்துடன்
    👍

  • @foodietraveler132
    @foodietraveler132 Před rokem +9

    விடா முயற்சிகள் ஒரு நாளும் வீன் போவதில்லை என்பதற்கு jabbar bhai ஏ ஒரு மிகச்சிறந்த உதாரணம் 🎉❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem +7

    உங்களுடைய மிகப்பெரிய மூலதனம் உங்களுடைய புன்சிரிப்பு இரண்டாவது எல்லா தரப்பு மக்களிடமும் நீங்கள் காட்டிய ஒற்றுமை உணர்வு . இன்றைக்கு உங்களை இந்த உயர்ந்த இடத்தில் அமர வைத்து இருக்கிறது. நிச்சயமாக உங்கள் தொழில் நீங்கள் வணங்கும் அல்லாவின் ஆசியுடனும் நான் வணங்கும் இயேசுகிறிஸ்து சிவன் ஆசியுடனும் மென்மேலும் வளரும்.

  • @sakthivadivel1784
    @sakthivadivel1784 Před rokem +2

    Best wishes Jaffar anna. எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @zarasam1265
    @zarasam1265 Před rokem +2

    We are from Oman, will visit Dubai in this Eid for your biryani taste in sha Allah
    Eagerly waiting

  • @a.gunasekaranm.arunachalam9871

    ஜப்பார் பாய் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤ஈரோடு மக்கள் சார்பாக நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்🎉❤❤🎉👍👍🙏🙏🙏🙏

  • @nishantha6915
    @nishantha6915 Před rokem +29

    Congratulations Jabbar Bhai ! Very happy to see your new Dubai launch. I have been watching your videos for sometime - great to see you being very generous in sharing your buriyani recipes and results of your great hard work has blessed you with opportunities in opening your branch in Dubai . IA May you blessed to open a branch in London 🤲🏻 All the very best and continue shining ❤

  • @yasmeenbegum2282
    @yasmeenbegum2282 Před rokem +4

    Assalam Alaikum Bhai I’m From Sharjah…. Masha Allah ur Briyani was amazing such a wonderful taste so yummy yummy 😋 after a long Back had a Indian style briyani…Insha Allah I’ll taste ur fasting Kanji very soon …

  • @bbvlogz
    @bbvlogz Před rokem +1

    I met our jabbar bhai bro !!! We like the biryani , nonbu kanji and chicken 65 are awesome and delicious. Best wishes for his newly opened restaurant.

  • @thamizhachisuriya2780
    @thamizhachisuriya2780 Před rokem +18

    மனசு சந்தோஷம் நிறைந்து எனக்கு 🥰❤

  • @VinodKumar-rp9kg
    @VinodKumar-rp9kg Před rokem +49

    I am just happy for you Bhai 🎉 Keep doing more and my Ramadan wishes to all of you ❤

  • @sarathdevavlog860
    @sarathdevavlog860 Před rokem +10

    தமிழ் நாட்டின் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் நண்பரே 👍🏼👍🏼👍🏼🎉🎉❤️

  • @sathisha3372
    @sathisha3372 Před rokem +2

    Hardwork + Smart work = Jabbar

  • @UK_Today.
    @UK_Today. Před rokem +22

    இந்த video க்கு தான் wait paninan Anna 😍😍😍

  • @msv28-12
    @msv28-12 Před rokem +26

    please start in Chennai soon.. who is waiting ..?

  • @wellsite1
    @wellsite1 Před rokem +4

    Amazing cook with great humanity values ❤ ! You will live forever

  • @msubashinishini351
    @msubashinishini351 Před rokem +3

    Super brother வேலை செய்ரவங்களுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறது ரொம்ப பெருமையா இருக்கு,,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடம்

  • @janarthananpriya2068
    @janarthananpriya2068 Před rokem +3

    அண்ணா உங்க சமையல் பதிவுகள் பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கிறது.நீங்க துபாயில் பிரியாணி கடை ஆரம்பித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் அண்ணா.பசியோடு வருகின்ற எல்லாருக்கும் நீங்கள் மன மகிழ்ச்சியோடு உணவு வழங்கல் வேண்டும்.மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mohamedameernoorkadheeja1988

    உங்கள் ajinomoto அற்ற, ஆரோக்கியமான சுவையான recepies கு எனது முழு குடும்பமுமே அடிமை. கிட்டத்தில் இருந்து பிரியாணி ஆடர்களுக்கும் செய்து விநியோகிக்கிறேன். அதற்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கும் 1kg, 2kg, 3kg அளவீட்டு முறை எனக்கு ரொம்பவே உதவியாக உள்ளது. துபாயில் மட்டுமல்ல, எங்கள் வீட்டிலும் ஜப்பார் பாய் பிரியாணி தான்😃
    உங்கள் துபாய் resturent முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @sathishkumarshanmugasundar3475

    I know its very difficult to handle initial few weeks, then everything will get settle down. Also fasting is started and need to concentrate on Iftar boxes. Congrats for the upcoming days..!! Planning to visit next week 😃

  • @bharathivasu8942
    @bharathivasu8942 Před rokem +37

    உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துகள் ஜப்பார் பாய்...

  • @Ourbeautifulplanet735
    @Ourbeautifulplanet735 Před rokem +4

    Jabbar Bhai congratulations for your new restaurant. May Allah swt always bless you more and more. Aameen.
    Always remain the same, as, down to earth person. I assume, that you should increase staff, chefs, and seating capacity for the customers. Many customers were waiting in queue outside, under the hot sun and high temperature. At the earliest provide some comfort facility, shade & shelter for the waiting customers outside.

  • @suelytubili7873
    @suelytubili7873 Před rokem

    உங்களது வளர்ச்சியை பற்றி சொல்ல வார்த்தையில்லை. என் சகோதரனின் வளர்ச்சி எனக்கு எப்படி ஆனந்தத்தை தருமோ அதுபோன்ற மகிழ்ச்சியின் தருணம் இது. கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!

  • @TamilSelvan-su5id
    @TamilSelvan-su5id Před rokem +5

    Workers kasta padakudathu nenaikurengala antha manasu yarukum varathu sir nenga ultimate unga big fan❤️❤️ love you thalaiva

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 Před rokem +11

    Masha Allah... Allah bless u all way..All the praise to Allah last three years before In month of Ramadan Jabbar Bhai was budding youtuber..But his hardwork spoked and his efforts with allah blessings he had achieved.Im happy Jabbar Bhai...May allah bless all hidayat.Allah will never leave us too... Inshallah next year open the branches in all gulf countries too

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před rokem +1

      Thanks 😊 you

    • @vahidhabanu1089
      @vahidhabanu1089 Před rokem

      Assalaamu alaikum jabbar bhai . Alhamdulillah. Mashaa Allah Thabarakallah. 👌bhai.Don't miss the Namaz and Dhikir.

    • @rajapandiraja3948
      @rajapandiraja3948 Před rokem

      @@FoodAreaTamil enaku unga kooda work pananumnu asaya iruku Bhai.... Give me a chance

  • @vishnupriya8431
    @vishnupriya8431 Před rokem +1

    Very, Honest hard working Bai. Allah will surely bless him for his kindness towards his staff.

  • @amehaleem93
    @amehaleem93 Před rokem +1

    04:47 நிங்க இன்னும் இன்ஷா அல்லாஹ் வளரனும். Love from Dubai 🇦🇪

  • @aminkay6657
    @aminkay6657 Před rokem +3

    The man who helped 100s of people establish their restaurant has opened his own.
    Definitely it will be a grand success.

  • @durairajmohan9982
    @durairajmohan9982 Před rokem +10

    You are employee-friendly. That shows you will have a high success in the business.

  • @kaleshkhan6080
    @kaleshkhan6080 Před rokem +3

    Alhamdulillah Jabbar Bhai, may Allah bless you and your family with more success and peace. Alhamdulillah 😇

  • @internationalfoodvlogger7024

    We are always with you Jabbar Bhai.. Karthick from Chennai, Presently in Dubai 👍

  • @kajamohaideen.a
    @kajamohaideen.a Před rokem +30

    தமிழகத்தின் Czn Burak Chef நீங்கள், மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Selva11479
    @Selva11479 Před rokem +11

    You are great bhai, treating your employees as your family people. 🎉

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Před rokem +1

    மேலும் மேலும் வியாபாரம் சிறக்க வல்ல இறைவன் நாடுவான் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @salihmohammed8861
    @salihmohammed8861 Před 8 měsíci

    இறைவன் அருளால் சிறிய காலத்திலே நல்ல வளர்ச்சி அடைந்துள்ளீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.நான் பிரான்ஸில் இருக்கிறேன்.இன்ஷா அல்லாஹ் துபாய்க்கு வரும்போது உங்களை நேரில் சந்திள்போம்.

  • @subhamadsan8055
    @subhamadsan8055 Před rokem +16

    I'm waiting for the episode.... finally 😍 super broMassAlah😊

  • @purushasokan03
    @purushasokan03 Před rokem +3

    wow.. I am so happy for you... i felt myself in your place.
    இனம் புரியாத சந்தோஷம் !!! god bless you. Ramadan kareem !!!

  • @RKPDLifestyle
    @RKPDLifestyle Před rokem +1

    Thanks Bhai Anna for giving permission to visit Restaurant Kitchen & taking Video last Sunday. You are very Transparent and shared all the information. We posted our Video in my Channel today and it's out now. Once again Thank you very much...

  • @tbalaji1985
    @tbalaji1985 Před rokem

    Dear sir , me and my mom are fans for you sir , your style of speech and the way you showed all secrets of cooking it’s hats off sir , unga nalla manasuku neenga nalla inum valara enga amma sarba vazthrom sir, chinna oru Kurai chennai la unga restaurant illa. Enaku sapdanum pola iruku sir

  • @divyathomas6673
    @divyathomas6673 Před rokem +19

    Congratulations Bhai 🎉❤ wishing you more and more success!! Your real success is giving employment to so many people using your talent and food knowledge!! Amazing!

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Před rokem +4

    Really you are very humble and kind person proof with workers.Jabbar bhai you are the first person interduce nombu kanji in dubai. 🇮🇳🇸🇦

  • @shabudeenmoulakhadarbasha8423

    I learnt cooking briyani from my mom but cooked briyani only after watching your videos , Especially the tips u gave us were vital.
    We live in Al ain, Our whole family is your fan, Awaiting to visit your restaurant soon , Insha Allah
    May Allah bless you for your good heart and your employees for their support 👍🏽
    Maasha Allah, Great work 👏🏼

  • @narennsg6534
    @narennsg6534 Před rokem

    See how many people celebrating your growth...
    Hindu Muslim Christians working in your hotel
    Your kitchen is Real india ....
    Soooooperb....
    Best of luck brother....

  • @AroulKaliamurthy
    @AroulKaliamurthy Před rokem +9

    Jabbar bai .. If you treat your kitchen staff as partners and treat them good with nice accommodations, good health , reasonable vacation and good profit sharing. You will go places. You are already doing most of the thing I mentioned. So you are in right track. Proud of you. On top of all CUSTOMERS are always right . Again good luck bai.

  • @vijayalakshmisuman8552

    அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் இறைவன் உங்களோட இருப்பார் ஆக

  • @mhdmansur2188
    @mhdmansur2188 Před rokem

    உங்களது Name போர்டு Logo மிக அருமை interior ரொம்ப அழகாக உள்ளது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள் அருமை காகா...

  • @manojutheman
    @manojutheman Před rokem +15

    Thalaivar always humble... recruit more people bhai

  • @nammacookingchannel1981
    @nammacookingchannel1981 Před rokem +9

    Hard work never fails .
    Best example Jabbar bhai .
    Congrats brother .
    Wish u all success.

  • @ramuklina2008
    @ramuklina2008 Před rokem +3

    I was waiting for this video. He could do all this because he was true and loyal to himself. His intention is very pure and real. He wants his customers to genuinely be happy from their heart. His struggle has got him to this place. He will flourish in the sky.

  • @7Humanity
    @7Humanity Před rokem

    Jabbar Bai Biryani Brand Akiduvinga Pola, All the best Jabbar Bai.
    U reach this level because of your good heart.

  • @04manikedahsp
    @04manikedahsp Před rokem +6

    பாய்.. என் மனமே குளிர்ந்துவிட்டது.. அல்லா நல்லருள் தருவான்

  • @ansaridairies
    @ansaridairies Před rokem +3

    Workers smile says everything. May Allah bless you with more and more. 🎉.
    Waiting for your restaurant to be opened in Alkhobar, KSA.

  • @anandanpadayachi6170
    @anandanpadayachi6170 Před rokem

    Neenga ivvalo periya urathukku poyi oru sadharana worker aa yosikkuradhu super bhai , romba periya vishayam bhai 😊❤🎉
    Kadaiya pathiyum viyabaratha pathiyum neenga kavalaiye padadheenga bhai iraivan unakkukku romba nalladhaiye pannuvaaru...