குரு சனி இணைவு ஜாதகத்தில் இருந்தால்... by Astro babu

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2021
  • குரு சனி இணைவு என்ன செய்யும்?

Komentáře • 144

  • @AruMugam-lc5gd
    @AruMugam-lc5gd Před 11 měsíci +5

    நான் தான் சார் அது சிறபான வேலை அங்கீகாரம் இல்லை பெருளாதாரம் ஏதோ வாழவிடும் அனில் வசதியாக இல்லை மேலும் பல

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 Před 2 lety +7

    🙏வணக்கம் ஐயா குரு சனி இணைவு பதிவு அருமை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @murugavelaathmanathan6599

    வணக்கம். மிக மிக சிறப்பான அற்புதமான ஜோதிட தகவல்.
    சந்தோஷம் மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @santhamani4938
    @santhamani4938 Před 2 lety +5

    Informative concept , first time have heard positive about the conjunction, spiritual and medical approach towards it ia useful. Thank you sir. Expecting more of this kind. 🙏

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Před rokem +5

    என் மகன் ( ல குரு சனி ) ரிஷபத்தில் இருக்கிறது.
    கடக ராசி. பூசம் நட்சத்திரம்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Před 10 měsíci +1

    மிகவும் நன்றி🙏
    வித்தியாசமான உபயோகமான தகவல்🙏

  • @kandasamy8400
    @kandasamy8400 Před 2 lety +3

    மிகவும் அருமை ஐயா. எனக்கு
    குரு சனி இணைவு தனுசில்
    மகர லக்னம். அருமையான
    விளக்கம். நன்றி ஐயா.

  • @farmerthegod
    @farmerthegod Před rokem +1

    சிறப்பான ஆய்வு அய்யா. நன்றி. Subscribed....

  • @AnnapooraniS-lj2jp
    @AnnapooraniS-lj2jp Před 11 měsíci +1

    Wish 'u' Wealth & Health Iam Annapoorani Sabapathi from Udumalaipettai.
    குரு+ சனி இணைவு பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் என்னுடைய ஜாதகத்தில் இந்த நிமிடம் வரை செயல் பட்டு கொண்டுதான் உள்ளது.
    நன்றி!

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 Před rokem +2

    Excellent the great information for me sir thank you so much

  • @kiruthikasathiya1254
    @kiruthikasathiya1254 Před rokem +2

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா.

  • @rajannannappan140
    @rajannannappan140 Před 2 lety +3

    100% உண்மையான ஆய்வு வணக்கம்

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Před rokem +2

    100 சதவீத உண்மை அருமையான பதிவு

  • @chinnusamay1181
    @chinnusamay1181 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Před rokem +1

    Beautiful and execllent speach thankyou all true

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Před rokem +1

    Thank you a lot sir God bless you and your family sir

  • @MohanarajanMurugeson
    @MohanarajanMurugeson Před měsícem +1

    Superb explanation. Very well presented.

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před rokem +2

    Marvellous sir greatly appreciate your efforts for astrology and thanks from the bottom of my heart 🙏🙏🙏🙏

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld2056 Před rokem +2

    U are well said sir, nermayaga irunthaley paithiyam enru solgirargal

  • @madhavantamil199
    @madhavantamil199 Před rokem +3

    குரு சனி வைத்துக்கொண்டு பிழைகக்கமுடியல ஐயா. 100 சதவீதம் உண்மை. எதிலும் காசு கையில் வங்கும் போது அதற்காக நன் என்ன செய்தேன் என்று யோசிக்க வைக்கிறது. குரு சனி 7 ல். உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம்.
    அடியன்னுகுள் இறை தரிசனத்தை காட்டியது குரு சனி.

  • @kesavanri1891
    @kesavanri1891 Před 2 lety +2

    மிக்க நன்றி அய்யா

  • @karthikkumar335
    @karthikkumar335 Před 2 lety +1

    I'm in simmam pooram and my wife is magaram thiruvonam but we are separate community...
    But now a days I believe only my wife honesty, love and but my life is going softly...

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Před 2 lety +2

    Exellent explain thanks sir

  • @sairamann4668
    @sairamann4668 Před rokem +2

    Different thinking from others obsolutely true

  • @ravindranathn5817
    @ravindranathn5817 Před rokem +2

    100 %. Both are in makram in my case.. we are too good a person..but the world does not recognise it

  • @vinayagammani6447
    @vinayagammani6447 Před 2 lety +1

    நன்றி ஐயா.🙏🙏

  • @r.psuresh860
    @r.psuresh860 Před 2 lety +1

    Lagnam meenam.guru and sani.in mesham. But soft in nature.highly intelligent.

  • @MohanarajanMurugeson
    @MohanarajanMurugeson Před měsícem +1

    Superb explanation....

  • @PBalamuruganTirupur
    @PBalamuruganTirupur Před 6 měsíci +1

    சார் வணக்கம் என் மகனுக்கு உள்ளது நீங்கள் சொன்னபடி தான் நடந்து கொண்டிருக்கிறது நன்றி

  • @vasudevan4262
    @vasudevan4262 Před rokem +1

    நன்றி ஐயா🙏💕

  • @Logu00730
    @Logu00730 Před rokem +1

    Sir vakra guru with sani in kumbam house Kanni rasi guru Dasha nadakudhu palan Epdi erukum sir Gud or bad

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 Před rokem +1

    Nice clarity sir thanks 👍

  • @shivu3
    @shivu3 Před rokem +1

    நேர்மறைகருத்து உண்மை சிவ சிவ

  • @kaarthikaarthisoorya6538
    @kaarthikaarthisoorya6538 Před 4 měsíci +1

    நன்றி ஐயா

  • @umamageswariumamageswari8115

    Om Shivaya Iniya Maalai Vanakkam arputhamana thakaval

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    Kuru resapathil varkotham and sani uodan serkkai sir palan yappadi eroukum sir meenam lakanam
    Makaram rachi thirouvounam Nachathiram sir

  • @Malathimari-ys5fe
    @Malathimari-ys5fe Před rokem +1

    Thank you sir.

  • @sukumarkumar8090
    @sukumarkumar8090 Před 2 lety +2

    அருமை சார்

  • @rovingromeo
    @rovingromeo Před rokem +1

    Sir guru(22°)matrum Sani(18°) irandum kanniyil(5th place) suriyan(16°) udan inainthu asthangam adainthullathu..enna palan sir ...?

  • @haashishp4424
    @haashishp4424 Před 8 měsíci +1

    Sir, meena lagnam, dhanush rasi, kanniyla guru + sani conjunction

  • @Navarose
    @Navarose Před rokem +1

    Thank you sir...

  • @shanthi6406
    @shanthi6406 Před rokem +2

    ஐயா வணக்கம் 🙏சனி குரு பற்றி நல்ல விளக்கம். சனி குரு இணைவு லக்கனத்திற்கு 6ல் நடப்பது சனிதிசை நீச சனி திசை பையன்சிறுவயதில் சிரமப்பட்டாலும் நல்ல ஒழுக்கம் ஈகைகுணம் கொடுத்துவிட்டது படிபடியாக முன்னேற்றம் 🙏🙏🙏🙏

  • @dhanalakshmiramanathan4630

    அருமை அருமை சார்

  • @newclassickitchen200
    @newclassickitchen200 Před 2 měsíci +1

    Nan anusam sani natchatira athipathi nan kalapairavarai valipadalama

  • @KeshaBalakrishnan
    @KeshaBalakrishnan Před rokem

    Vanakkam Sir! Guru Sani inaivu in Kanni rasi in Taurus lagna. How will this be Sir?

  • @km.sulthan6895
    @km.sulthan6895 Před 2 měsíci +1

    அருமை அருமை🎉🎉

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Před rokem +3

    Ji You are correct by each words Guru Sani serkai in Kanni in hasta nakshtra.. when i search videos about this conjunction i got to watch your video thank you for your clarification ... 🙏🙏🙏

  • @sathyamurthy3847
    @sathyamurthy3847 Před 3 měsíci +1

    Sir super explaintion of guru Sani ❤

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Před rokem +5

    சார் வணக்கம்
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
    எனக்கும் குரு சனி இணைவு உள்ளது
    எனக்கும் நல்ல சிந்தனைகள் வந்தாலும் சரி தீய சிந்தனைகள் வந்தாலும் சரி
    முடிவில் நல்ல சிந்தனைகள் தான் என்னை செயல்பட வைக்கிறது
    தீய சிந்தனைகள் இயற்கையாகவே என்னை விட்டு விலகி விடுகிறது
    எப்பொழுதும் நியாயம் தர்மம் என்று தான் செயல்பட முடிகிறது
    அதனால் எனக்கு இந்த உலகம் எனக்கு வைத்திருக்கும் பெயர்
    பிழைக்க தெரியாதவன்
    ஆனால் எனக்கு அதில் எல்லாம் வருத்தம் எதுவும் இல்லை
    குரு சனி இணைவு
    என்னை நல்ல பாதையில் தான் பயணிக்க வைக்கிறது

  • @periyasamyp5224
    @periyasamyp5224 Před 2 lety +1

    Vanakkam ayya guru+sani+ suriyan =guru sani ashtham

  • @Prabanja-oli
    @Prabanja-oli Před 3 měsíci +1

    Vanakam sir enaku kumba laknam 8 veetana kanniyl guru saniserkIeruku sir neegal solvathu vunmai enaku siddergal vazipatumegavum pitikumsir

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 Před 2 lety +1

    Thanks sir

  • @rdhanavel4317
    @rdhanavel4317 Před rokem +1

    Super...... Sir......

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy6035 Před 2 lety +1

    Unmai sir🙏

  • @ramukrishnan612
    @ramukrishnan612 Před rokem +1

    Very super ji

  • @karthikkumar335
    @karthikkumar335 Před 2 lety +1

    Hi sir I'm your follower...
    Simmam pooram and magaram thiruvonam married life and this matching pathi oru description podunga sir...
    Some astrologer said simmam and magaram not matching, I mean married life not good appadinu solluranga sir... Kindly I requested to you and waiting for your opinion... 💗

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 11 měsíci +1

      சுப சஷ்டாங்கம் எதிர் பால் அட் ராக்‌ஷன் நல்லாதான் இருக்கும்

  • @baskaranagri9291
    @baskaranagri9291 Před 2 lety +1

    அய்யா வணக்கம் கும்ப லக்னம் 8 ல் குரு சனி இணைந்துள்ளது (கன்னி ராசியில்) பலன்

  • @sivasuryasiva8047
    @sivasuryasiva8047 Před 2 lety +1

    தலைவா சுப்பர் தலைவா

  • @machimachi3412
    @machimachi3412 Před 2 lety +1

    Arputham sir🦁🦁🦁🙏🙏🙏

  • @sairamann4668
    @sairamann4668 Před rokem +2

    In world big changes during that conjection

  • @nadarajanrajan2752
    @nadarajanrajan2752 Před rokem +1

    ஐயா வணக்கம் 🙏🙏🙏 எனக்கு மீன லக்னம், மீன ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம்.
    எனக்கு லக்னத்தில் சனி+சந்+கேது உள்ளார்.
    மேலும் லக்னத்திற்க்கு நான்காம் வீடான மிதுனத்தில், செவ்+சுக் உள்ளார். 6ம், வீடான சிம்மத்தில் சூரி+புதன் உள்ளார், 7 கன்னியில் ராகு உள்ளார். மேலும் 10ம் வீடான தனுஷ்யில் குரு மட்டும் உள்ளார்.
    ஐயா எனக்கு லக்னம் மற்றும் ராசி நாதன் குரு வாகவும். நட்சத்திரம் உத்திரட்டாதி அதிபதி சனி நாதனாகவும் உள்ளதால். லக்னம் உயிர் குரு+ ராசி உடல் குரு+ குணம் தன்மை நட்சத்திரம் சனி எனில் இது குரு+சனி இனைவாங்க ஐயா 🙏🙏🙏

  • @s.s.s1601
    @s.s.s1601 Před rokem +1

    குருவே சரணம் தர்மமே வெல்லும் எனது ராசி மீன ராசி லக்கினம் தனுசு பிறந்த தேதி 3.4.1981வருடம் பிறந்த நேரம் இரவு 11 45 மணி பெயர் சுப்பிரமணியன் லக்கினத்திற்கு இரண்டாம் இடம் கேது லக்கினத்திற்கு நான்காம் இடம் சூரியன் சுக்கிரன் சந்திரன் புதன் செவ்வாய் லக்கினத்திற்கு எட்டாம் இடம் ராகு லக்கினத்திற்கு பத்தாம் இடம் குரு சனி சேர்க்கை பிறந்தநாள் முதல் இன்று வரை மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் நல்ல காலம் வருமாதயவுசெய்து எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவு போடவும்

  • @km.sulthan6895
    @km.sulthan6895 Před 2 měsíci +1

    புதிய வீடியோக்கள் போடுங்கள் அய்யா

  • @SURENDRAN92
    @SURENDRAN92 Před 6 měsíci +1

    Perfect

  • @KarthiKarthi-wf7dr
    @KarthiKarthi-wf7dr Před 2 lety +2

    குரு சனி சந்திரன் ஒரே கட்டத்தில்.. இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்க...

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 Před 3 měsíci +1

    மாறுபட்டவர்கள். வாழ்க்கை முழுவதும் போராட்டம். படிப்பாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் நிலையானது இல்லை

  • @jmk8495
    @jmk8495 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jamunarani6052
    @jamunarani6052 Před rokem +1

    👌👌👏👏🙏🏻🙏🏻

  • @kavithas9960
    @kavithas9960 Před rokem +1

    Ama oonmaithan 👌👍🙂

  • @ajaykumarastrologyaruppuko1268

    வணக்கம் ஐய்யா

  • @user-ki5su4sh9k
    @user-ki5su4sh9k Před 8 měsíci +1

    I have prama kathi at 8th place sir.my lakna is kumba lakna. Every thing u said was matched with me.but I put villakku for kala bairav every week.but as u say I confused.

  • @ridiculous7607
    @ridiculous7607 Před 4 měsíci +1

    12 il intha conjunction iruntha ena palan

  • @jmk8495
    @jmk8495 Před rokem +1

    Sun mercury Venus conjunction video pannunga sir🙏🏻🙏🏻

  • @valarmathi519
    @valarmathi519 Před rokem +1

    🙏🙏🙏👍😊

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 4 měsíci +1

    Anbarasi 13 -8-1981 8:05 am
    Ayiramangalam
    Guru Sani in kanni
    Marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Husband murali 9-11-1977 5:30am banavaram

  • @dilshandarshana9758
    @dilshandarshana9758 Před rokem +2

    Guru sani 7 th please

  • @rajeshveeraragavan7815
    @rajeshveeraragavan7815 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijayakalan5603
    @vijayakalan5603 Před rokem +2

    Very nice. A different outlook of the concept

  • @raneguna5739
    @raneguna5739 Před 6 měsíci +1

    Super

  • @guruchandrayogamastro3156

    குரு சனி இணைவு பற்றிய பதிவு மிகவும் அருமை நன்றி பாபு சார்

    • @ramasri2860
      @ramasri2860 Před 2 lety +2

      மிகவும் அருமை சார்.
      முதன் முறையாக positive aspects

  • @naveenranganathan987
    @naveenranganathan987 Před 2 lety +2

    Sani guru in 5 th house from magra lagam what happens

  • @Ajimedia04
    @Ajimedia04 Před 4 měsíci +1

    எனது லக்னம் தனுசு லக்னத்திற்கு 4இல் சனி கேது இணைவு

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Před rokem +1

    ஓம் நமசிவாய ஓம் என் மகள் சிம்ம லக்னம் துலாம் ராசி மேசத்தில் குரு சனி மாந்தி இனைவு கல்யாணத்துக்கு என்ன செய்வது அப்பா இல்லை அம்மா மட்டும் தான் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 11 měsíci

      7மற்றும் 5 இணைவு காதல் திருமணமோ கவலை வேண்டாம்

    • @yogadakshin.m.p1515
      @yogadakshin.m.p1515 Před 11 měsíci

      நன்றி சார் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்

  • @user-no6bp6no8s
    @user-no6bp6no8s Před 4 měsíci +1

    😁👍

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Před rokem +1

    வணக்கம் ஐயா.கன்னி ராசி கன்னி
    லக்னம்.மகரத்தில் குரு சனி பகவான் கூட கேதுவும் உள்ளார்
    தர்மகர்மாதி யோகம் உண்டாகுமா

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před rokem

      முழுமையான தர்ம கர்மாதிபதி உங்களுக்கு புதனும் சுக்கிரனும் மட்டுமே

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před rokem +1

    சார் எனக்கு ராகு+குரு+சனி இணைந்து லக்கினத்தில் இருக்கிறது..

  • @shyamlalchelukasrinivasan7973

    தர்மா கர்மானூசசாரே கர்மாதர்மானூசாரே அடடிப்படையி.ல் குரு/சனி இயங்கும் ஜி

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 2 lety +4

    12 பாவங்களில் குரு சனி இணைவு பற்றியும் சொல்லுங்கள் சார்

  • @chendurkumar12
    @chendurkumar12 Před 2 lety +1

    ஐயா நான் கடகம்லக்னம் மகரத்தில் சனி குரு இணைவு ஆனால் இரண்டுமே நீசம் பலன் எப்படி ஐயா

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 11 měsíci

      தந்தை உபயோகம் இல்லை ஆனாலும் நீச பங்கம் அவரால் உங்களுக்கோ அவருக்கோ பயன்

  • @Futureisbright123
    @Futureisbright123 Před rokem +2

    Sir how about Guru + Sani combination in Sima lagnam. Which will dominate guru or Sani

    • @samidurai3275
      @samidurai3275 Před rokem

      குருவும் சனியும் 8 டிகிரிக்குள் இணைந்தால் குரு பாதிக்கப்பட்டு அதன் பலனாக குழந்தைப் பாக்கியம் ,பொருளாதாரம் கெடும்.
      இணைவு இடைவெளி 22 டிகிரிக்கு கூடுதல் எனில் நன்று.
      பரிகார ஸ்தலம் திருவிடைமருதூர்.

    • @bhagavathyk9608
      @bhagavathyk9608 Před rokem +2

      Guru will dominate since simha is his friendly house

  • @Villan758
    @Villan758 Před 2 lety +3

    ஐயா குரு சனி சமசப்தமாக பார்த்துக்கொள்கிறது
    குரு சனி இணைவு பலன் பொருந்துமா???

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 2 lety +2

      பார்வை வேறு இணைவு வேறு அய்யா

    • @Villan758
      @Villan758 Před 2 lety +1

      @@astrobabuonlinetv6723 நன்றி ஐயா 🙏

  • @madhavanm9645
    @madhavanm9645 Před 2 lety +1

    குரு சனி பரிவர்த்தனை பெற்று இருந்தால்.குரு சனி இணைவு என்று எடுத்து கொள்ளலாமா?

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 4 měsíci

      பரிவர்த்தனை வேறு இணைவு வேறு

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 Před 10 měsíci +1

    My husband, Thula lagnam Dhanush rasi, Guru sani in 12 house ( Kanni) palan solunga sir pls

  • @praveensiranjith236gmail3

    மகர லக்கினம் மேஷத்தில் குரு நீச்ச சனியுடனும் இருந்தால் நல்ல பலன் கிடைக்குமா

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před měsícem +1

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! எனக்கு குரு+சனி+சுக்கிரன் மூவருமே 5 degree க்குள் இணைந்து இருக்கிறார்கள்....இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஐயா?

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před měsícem

      உங்க பொருளாதார நிலை எவ்வாறு இருக்குங்க மா அல்லது நீங்கள் ஒரு உயர்ந்த அதாவது பெயர் சொன்னால் தெரியும் ஒரு குடும்பத்தில் இருப்பீர்கள்

    • @parimaladevi7950
      @parimaladevi7950 Před měsícem +1

      @@astrobabuonlinetv6723 ஐயா, வணக்கம்.... பொருளாதாரம் நடுத்தர வர்க்கம்..... தாத்தாவின் காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம்... இன்று இடர்பாடுகள் நிறைந்ததாய்!! ஐயா, என்ன செய்வது முரண்பாடுகள் வாழ்க்கை....
      சில சமயங்களில் முரண்பாடுகளுக்குள்ளும் வாழ்க்கை....இப்போதெல்லாம் போராட்டங்களை எதிர்கொள்ளவும் முரண்பாடுகளை கடக்கவும் கற்றுக்கொண்டேன்.... தாங்கள் நிதர்சனம் உரை க்கும் ஜோதிடரென்பதை தங்கள் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.... நன்றிகள் பல!!! வாழ்த்துக்கள் ஐயா!!!

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před měsícem

      @@parimaladevi7950 நன்றி மா

  • @thirusoundhar8169
    @thirusoundhar8169 Před rokem +1

    Nan viruchaga lakhnam kumba rasi pooratathi ..... Sukran in kanni oru josiyar mrg life nala irukathu solraga..... True ah sir

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 11 měsíci

      சுக்கிரன் உத்திரம் 4 ம் பாதமாக இருந்தால் உச்சமே மண வாழ்க்கை வெகு சுகம்

  • @vinothavel
    @vinothavel Před 2 lety +4

    அண்ணா, எந்த மூல நூலில் குரு சனி இணைவுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் என்று பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? நான் ஆய்வு செய்த வரை சமீப கால சோதிடர்கள் தான் இப்படி சொல்கிறார்கள். சோதிடத்தில் பின்காலத்தில் செருகப் பட்ட இன்னுமொரு மூடநம்பிக்கையாகத் தான் தெரிகிறது. தெளிவுபடுத்த முடியுமா?

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 2 lety +5

      அதைத்தானே சொல்லி இருக்கிறேன் தம்பி

    • @vinothavel
      @vinothavel Před 2 lety +1

      @@astrobabuonlinetv6723 நன்றி அண்ணா.
      இரண்டு விடயங்களை சொல்ல விரும்புகிறேன்.
      முதலாவது, குரு சனி இணைவு பற்றிய தங்களது ஆழமான பார்வை. இது அற்புதம்! மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.
      இரண்டாவது, பிரம்ம ஹத்தி தோஷம். "குரு - சனி இணைவை பிரம்ம ஹத்தி தோஷம் என்று சொல்ல வேண்டியதில்லை" என்று லேசாக (light, diplomatic) சொல்லிவிட்டு நகர்ந்து விட்டீர்கள். இந்த காணொளியை பார்ப்பவர்கள் பலரும் இதை தவற விட்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். அதனால், பலரின் நன்மைக்காக ஒரு உண்மையை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்: "குரு சனி இணைவு என்பது பிரம்ம ஹத்தி தோஷம் அல்ல. எந்த மூல நூலும் அப்படி சொல்லவில்லை. அது மக்களை பயமுறுத்த சோதிடத்தில் பின்னாளில் செருகப் பட்டிருக்கும் இன்னுமொரு ஏமாத்து வேலை" என்பதே என் கள ஆய்வு வழி நான் அறிந்து கொண்டது.

  • @r.j.6460
    @r.j.6460 Před 11 měsíci +1

    சார் குரு சனி நட்சத்திர பரிவர்த்தனை,, பதிவு பொருந்துமா...

  • @vinayagammani6447
    @vinayagammani6447 Před 2 lety +2

    தங்கள் போன் நம்பர் கிடைக்குமா ஐயா.நான் குரு சனி இணைவு பெற்றவன்.நன்றி
    🙏🙏

  • @Sivaprakashsubramaniam

    Aiyaa guru sani iruvarum vakramagi irunthaal

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723  Před 2 lety

      Intha probleme illa

    • @Sivaprakashsubramaniam
      @Sivaprakashsubramaniam Před 2 lety

      . ok ayya.enakku guruvum saniyum vakramaagi inaindhu ullathu

    • @manimehalairajan5844
      @manimehalairajan5844 Před 2 lety +2

      வணக்கம் ஐயா என்மகளின்ஜதகத்தி கடகலக்னம் 11ஆம்இடத்தில் குரு சனிஇனைந்து வக்கிரம் அடைந்து ள்ளது வக்கீல் ஆகமுடியுமா