ASTRO BABU ONLINE TV
ASTRO BABU ONLINE TV
  • 268
  • 516 939

Video

ராகு மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரத்தில் இருந்தால் என்ன நடக்கும்? by Astro babu 7339444035
zhlédnutí 2,5KPřed 14 dny
ராகு ஆ மேடம் எருது நண்டு கன்னி சுறா வில் நின்றால் பூமேடை தன்னில் துயிலும் யோகமாம்
லவ் மேரேஜா அரென்ஜ்டு மேரேஜா by Astro babu 7339444035
zhlédnutí 601Před 14 dny
லவ் மேரேஜா அரென்ஜ்டு மேரேஜா by Astro babu 7339444035
ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? by Astro Babu 7339444035
zhlédnutí 357Před 14 dny
ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? by Astro Babu 7339444035
7 இல் சுக்கிரன் திருமண தோஷமா? தீர்வும் by Astro babu 7339444035
zhlédnutí 830Před 21 dnem
7 இல் சுக்கிரன் இருந்தால் திருமண தோஷமா? இல்லை விதி விலக்குகள் உண்டா? அதன் தீர்வும்
#ஜோதிடத்தில் 2 இல் சனி இருந்தால் பலனும் தீர்வும் by Astro babu 7339444035
zhlédnutí 2KPřed 28 dny
சனியின் செயல் பாடுகள் ஜாதகத்தில் 2 ம் பாவத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும் அதற்கான தீர்வுகள் #astrology
எனது யூ ட்யூப் சேனல்
zhlédnutí 198Před 28 dny
எனது யூ ட்யூப் சேனல்
பாலா திரிபுரசுந்தரி வாலை அம்மன் சூட்சுமங்கள் by astro babu 7339444035
zhlédnutí 2,1KPřed 28 dny
பாலா திரிபுரசுந்தரி வாலை அம்மன் சூட்சுமங்கள் by astro babu 7339444035
ராகங்களும் ஜோதிடமும் by astro babu 7339444035
zhlédnutí 404Před měsícem
ராகங்களும் ஜோதிடமும் by astro babu 7339444035
காமாக்யா தேவி யின் சூட்சுமங்கள் by Astro babu 7339444035
zhlédnutí 626Před měsícem
காமாக்யா தேவி யின் சூட்சுமங்கள் by Astro babu 7339444035
ஜோதிடம் நிஜமா? எதற்கு? ஏன்? by astro babu 7339444035
zhlédnutí 1KPřed měsícem
ஜோதிடம் நிஜமா? எதற்கு? ஏன்? by astro babu 7339444035
1ம் அதிபதியும் 8 ம் அதிபதி இணைந்த பலன்
zhlédnutí 139Před měsícem
1ம் அதிபதியும் 8 ம் அதிபதி இணைந்த பலன்
விருட்ச பலன்கள் by ஜோதிட கலை வாணி மேல் மருவத்தூர் ஜோதிடர் கலைவாணி 80563 79988
zhlédnutí 300Před 6 měsíci
விருட்ச பலன்கள் by ஜோதிட கலை வாணி மேல் மருவத்தூர் ஜோதிடர் கலைவாணி 80563 79988
ரிஷப ராசியா நீங்க? அப்போ பாருங்க by ஜோதிட கலைவாணி மேல்மருவத்தூர் ஜோதிடர் திரு கலைவாணி
zhlédnutí 474Před 7 měsíci
ரிஷப ராசியா நீங்க? அப்போ பாருங்க by ஜோதிட கலைவாணி மேல்மருவத்தூர் ஜோதிடர் திரு கலைவாணி
மேஷம் ராசி - மிக பாக்கியமே by மேல்மருவத்தூர் ஜோதிடர் கலைவாணி 8056379988
zhlédnutí 371Před 7 měsíci
மேஷம் ராசி - மிக பாக்கியமே by மேல்மருவத்தூர் ஜோதிடர் கலைவாணி 8056379988
அஸ்தங்கl தோஸம் பலன்கள் by astro babu 7339444035
zhlédnutí 818Před 7 měsíci
அஸ்தங்கl தோஸம் பலன்கள் by astro babu 7339444035
நீசம் பலன்கள் by astro babu 7339444035
zhlédnutí 1,1KPřed 7 měsíci
நீசம் பலன்கள் by astro babu 7339444035
பரிவத்தனை யோகம் பலன்கள் by astro babu 7339444035
zhlédnutí 2,6KPřed 7 měsíci
பரிவத்தனை யோகம் பலன்கள் by astro babu 7339444035
சனி,குரு,செவ்வாய், வக்ர பலன்கள் by astro babu 7339444035
zhlédnutí 1,8KPřed 7 měsíci
சனி,குரு,செவ்வாய், வக்ர பலன்கள் by astro babu 7339444035
புத்தாண்டு 2024 கடகம் கும்பம் ராசிகள் by astro babu 7339444035
zhlédnutí 771Před 8 měsíci
புத்தாண்டு 2024 கடகம் கும்பம் ராசிகள் by astro babu 7339444035
சனி எந்த லக்ன ராசி காரர்களுக்கு நல்லது செய்வார்? by astro babu 7339444035
zhlédnutí 1,5KPřed 8 měsíci
சனி எந்த லக்ன ராசி காரர்களுக்கு நல்லது செய்வார்? by astro babu 7339444035
சனி பெயர்சி 2023 by astro babu 7339444035
zhlédnutí 962Před 8 měsíci
சனி பெயர்சி 2023 by astro babu 7339444035
கர்மாவும் ஜோதிடமும் பாகம் 3 ஆகாமிய கர்மா by astro babu 7339444035
zhlédnutí 335Před 8 měsíci
கர்மாவும் ஜோதிடமும் பாகம் 3 ஆகாமிய கர்மா by astro babu 7339444035
கர்மாவும் ஜோதிடமும் பாகம் 2 ப்ராப்த கர்மா by astro babu 7339444035
zhlédnutí 421Před 8 měsíci
கர்மாவும் ஜோதிடமும் பாகம் 2 ப்ராப்த கர்மா by astro babu 7339444035
கர்மாவும் ஜோதிடமும் பாகம் 1 சஞ்சீத கர்மா by astro babu
zhlédnutí 715Před 8 měsíci
கர்மாவும் ஜோதிடமும் பாகம் 1 சஞ்சீத கர்மா by astro babu
சுக்கிரன் கேது இணைவு மண(மன) முறிவா? by astro babu 7339444035
zhlédnutí 1,2KPřed 10 měsíci
சுக்கிரன் கேது இணைவு மண(மன) முறிவா? by astro babu 7339444035
ராகு செவ்வாய் சுக்கிரன் இணைவு தீர்வு என்ன 7339444035 by astro babu
zhlédnutí 1,5KPřed 11 měsíci
ராகு செவ்வாய் சுக்கிரன் இணைவு தீர்வு என்ன 7339444035 by astro babu
இந்த மந்திரம் சொன்னால் ப்ரச்சனை தீருமா? 7339444035 by astro babu
zhlédnutí 1,4KPřed 11 měsíci
இந்த மந்திரம் சொன்னால் ப்ரச்சனை தீருமா? 7339444035 by astro babu
சனி குரு ராகு கேது இணைவின் அதிசயம் 7339444035 by astro babu
zhlédnutí 1,5KPřed 11 měsíci
சனி குரு ராகு கேது இணைவின் அதிசயம் 7339444035 by astro babu
குரு உச்சம் பெற்றால்…. பலன் by astro babu 7339444035
zhlédnutí 969Před rokem
குரு உச்சம் பெற்றால்…. பலன் by astro babu 7339444035

Komentáře

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Před 3 hodinami

    ❤7veduil sani enna palan sir

  • @dr.b.satheeshmonikandan6707

    ரிஷபம் லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். நான்காம் இடமான கேந்திர சிம்மத்தில் ராகு புதன் மற்றும் சுக்கிரனுடன். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 2 dny

      விருப்ப திருமணத்தில் சில் அவ்மானம் சங்கடங்களை சந்தித்து வாழ்க்கை தொடரும் பிள்ளைகளால் மனமும் சுகமும் பாதிக்கும்

    • @dr.b.satheeshmonikandan6707
      @dr.b.satheeshmonikandan6707 Před 2 dny

      @@astrobabuonlinetv6723 உங்கள் பதிலுக்கு நன்றி ஐயா.

  • @dr.b.satheeshmonikandan6707

    தனுசு ராசி, தனுசு லக்னம், மகரத்தில் ராகு நீச்ச குருவுடன். ராகு தசை எப்படி இருக்கும் ஐயா?

  • @tduraipandistatesecretaryecono

    Super ji❤

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 Před 8 dny

    ஐயா வணக்கம் என் மனைவி ஜாதகத்தில் மீன லக்னம் ரிஷப ராசி லக்னத்திற்கு 8-ல் சனி பகவான் உச்சம் உடன் கேது பகவான் இந்த அமைப்பு சனியை பலமிழக்க செய்யுமா

  • @drsaravanan2k
    @drsaravanan2k Před 11 dny

    நன்றி ஐயா

  • @user-dm3uk4tm4q
    @user-dm3uk4tm4q Před 11 dny

    வணக்கம் சார் 🙏🤝

  • @renugadevi4550
    @renugadevi4550 Před 11 dny

    விருச்சிக லக்னம் 12ல் சனி உச்சம் இதுல செவ்வாய் என்ன பரிகாரம் ஐயா

  • @VB-vt5bw
    @VB-vt5bw Před 11 dny

    ஐயா, சனி கோச்சரத்தில் 6ல் என்ன பலன்? சத்ரு ஜெயம் ஏற்படுமா?

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 10 dny

      @@VB-vt5bw நிச்சயம் சத் ரு ஜெயம் தான்🙏🙏🙏

    • @VB-vt5bw
      @VB-vt5bw Před 10 dny

      @@astrobabuonlinetv6723 🙏🙏

  • @VB-vt5bw
    @VB-vt5bw Před 11 dny

    🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 11 dny

    🙏

  • @vigneshwaran1502
    @vigneshwaran1502 Před 14 dny

    அய்யா எனக்கு சிம்ம ராசி சிம்ம லக்னம் கடக ராகு நின்ற இடத்திற்கு 5,9 இல் லக்னாதிபதி அமைந்தால் (சூரியன்) ராகு திசை எப்படி இருக்கும்

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 14 dny

      @@vigneshwaran1502 மிக சிறப்பாக அதிகாரம் மிக்க பதவியும் அது மூலமாக கவுரவமும் பொருளாதார நிலையும் மேம்படும்🙏🙏🙏🙏

  • @Raman55948
    @Raman55948 Před 14 dny

    ஐயா வணக்கம் ராகு தசா nadakirathu. Virchiga லக்னம் ராகு rishabathil. சந்திரன் danusuvil . குரு midunathil. ராகு தசா சந்திரன் bhukthi எப்படி irukkum? Sukran& sani in meenam.

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 14 dny

      @@Raman55948 நன்றாகவே இருக்கும். கொஞ்சம் பதட்டமும் இருக்கும் 🙏🙏🙏

    • @Raman55948
      @Raman55948 Před 14 dny

      பதில் அளித்தமைக்கு நன்றி Sir🙏

  • @murutheivasegamani1526

    மிகவும் தேவையான பதிவுங்க சார். பொதுவாகவே செலக்டிவ் வார்த்தைகளை சாதக, பாதகமாக எடுத்துக்கொள்கிற போக்கு இருக்கும்.பட்சத்தில் இந்த பதிவு அதற்கான தெளிவை கொடுக்கிறதுங்க.. ❤❤

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 14 dny

      @@murutheivasegamani1526 சார் மிக்க நன்றி சார் உங்களை போன்றோர் இதில் பதிவிடும்பொழுது தான் இதன் உண்மை நிலவரம் அனைவருக்கும் செல்லுவதற்க்கு வாய்ப்பு அதிகம் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @baskarronaldo
    @baskarronaldo Před 15 dny

    வணக்கம் அய்யா கடக லக்னம் கன்னி இராசியில் ராகு அஸ்தம் நட்சத்திரம் 4 பாதத்தில் வீடு கொடுத்த புதன்‌ பத்தில் சூரியன் சந்திரன் புதன் சூரியன் அஸ்வின் 2பாதம் சந்திரன் பரணி 3பாதம் புதன் பரணி4பாதம் அய்யா எந்த மாதிரி தொழில் செய்யாமல் அய்யா அடுத்து ராகு திசை தொடங்க இருக்கு அய்யா ராகுவிற்கு திரிகொணத்தில் ரிஷபத்தில் சுக்ரன் மகரத்தில் யாரும் இல்லை அடுத்து ராகு திசை எப்படி இருக்கும் அய்யா

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 15 dny

      @@baskarronaldo கால் செய்யுங்க அய்யா🙏🙏🙏

    • @baskarronaldo
      @baskarronaldo Před 12 dny

      வணக்கம் அய்யா கேள்வி கேட்மைக்கு பதில் அளித்தது நன்றி அய்யா நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாய் வாழ அன்னை மதுரை மீனாட்சி (கிளிக்காரி) என்றும் உங்களுடன் இருப்பாள் அய்யா நன்றி அய்யா...

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 11 dny

      @@baskarronaldo மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manimegalaiastrologer6807

    சிறப்புங்க அண்ணா🎉

  • @manigandaprabu.k6385
    @manigandaprabu.k6385 Před 15 dny

    வணக்கம் சார். 5,7,9 அதிபதிகள் எட்டுக்கு உடையவர் சாரத்தில் இருந்தால் என்ன பலனை தருவார்கள் ஐயா.

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 15 dny

      @@manigandaprabu.k6385 8 க்கு உடையவர் அமர்ந்து இருக்கிற பாவத்தையும் சேர்த்து 5 7 9 செய்யும் 🙏🙏🙏

    • @manigandaprabu.k6385
      @manigandaprabu.k6385 Před 15 dny

      நன்றி சார்

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před 15 dny

    🙏👍super astrologer and mphil and phd degree holder of Raghu planet

  • @manigandaprabu.k6385
    @manigandaprabu.k6385 Před 15 dny

    நன்றி சார்,

  • @varatharajan7446
    @varatharajan7446 Před 15 dny

    ராகு யோகம் தர சர வீட்டில் இருக்க வேண்டும்.அந்த சர வீடும் உப ஜெய ஸ்தானமாக இருக்க வேண்டும் ராகு நின்ற ராசியதிபதி லக்ன மறைவோ நீசமோ பெறக்கூடாது. அப்படி இருந்தால் 18 வருடம் பொற்காலம். மற்ற நிலைகளில் கலவையான பலன்களே.

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 15 dny

      @@varatharajan7446 🙏🙏🙏

    • @JMR-vj1qi
      @JMR-vj1qi Před 12 dny

      ஐயா வணக்கம். மீன லக்னம்.4 மிதுனத்தில் ராகு திருவாதிரை நட்சத்திரம். வீடு கொடுத்த புதன் வக்கிரம் கேது வுடன். ஸ்வாதி நட்சத்திரத்தில் சனிபகவான் உச்சம். அடுத்த சனிபகவான் திசை யோகமாக இருக்குமா. தயவு கூர்ந்து பதில் தரவும்

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 12 dny

      @@JMR-vj1qi 11,12, 8 ஆகிய இடம்க்கள் சனி திசையில் செயல்படும் ஆனால் 8,12 இருப்பதால் வெளி நாடு தொடர்போ அலாது போவதற்கோ வாய்ப்பு ஏற்படும் 🙏🙏🙏

    • @JMR-vj1qi
      @JMR-vj1qi Před 12 dny

      @@astrobabuonlinetv6723 ஐயா நான் அரசு பணியில் உள்ளேன். 25/01/1983 காலை 10.50 மதுரை. தங்களின் ஜாதக ஆலோசனை பெற வழிமுறை கூறவும். நன்றி ஐயா

  • @vijayavikramaastrotv283

    ஆ மேடம் நண்டு சுறா எருது கன்னி ஐந்திடத்தில் கருநாகம் அமைந்திருக்க பூமேடை தனில் துயிலும் ராஜயோகமே ஏமாறாதே கேந்திரத்தில் கிரகமிருக்க. ராகுவிற்கு நான்கு கேந்திரங்களிலும். கிரகமிருந்தால் ராஜயோகமே ஐயா அனுபவ ஜோதிடம் பரணிமனோகர் திருக்கோவிலூர்.

  • @varatharajan7446
    @varatharajan7446 Před 15 dny

    சர வீடுகள் அசுப கிரகங்களுக்கு வலு அதிகம். அங்கு இருக்கும் பாவ கிரகங்கள் அதனுடைய நிலையில் வீரியத்துடன் செயல்படும். அது நல்ல விதமா கெட்ட விதமா என்பது பாவகத்தின் அடிப்படையில் இருக்கும்.

  • @muthukrishnank7620
    @muthukrishnank7620 Před 17 dny

    நன்றிகள் ஐயா

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml Před 17 dny

    ஐயா வணக்கம். திருமணம் நடக்குமா? திருமணம் எப்போது? ஆண் 31.5.91 6காலை சேலம்

  • @VB-vt5bw
    @VB-vt5bw Před 17 dny

    கடக சனி

  • @VB-vt5bw
    @VB-vt5bw Před 17 dny

    ஐயா நமஸ்காரம்.....மிதுண லக்ணத்துக்கு 2ல் உள்ள சனியால், மாரகம் மற்றும் எதிரி தொல்லைகள் ஏற்படுமா சனி தசையில், பரிகாரம் என்ன அய்யா??

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 15 dny

      அனுமார் வழிபாடே பரிகாரம்🙏🙏

    • @VB-vt5bw
      @VB-vt5bw Před 15 dny

      @@astrobabuonlinetv6723 🙏🙏

  • @murugesans1886
    @murugesans1886 Před 17 dny

    Goodji

  • @sairamann4668
    @sairamann4668 Před 17 dny

    Ghama rasi il venus moon Mars raghu 3 7 5 11 bhavamaha If come more possibility

  • @ravideepan421
    @ravideepan421 Před 17 dny

    நன்றி அய்யா

  • @AyushmaanTSK
    @AyushmaanTSK Před 18 dny

    சிறப்பு

  • @a.k.naviyaa7510
    @a.k.naviyaa7510 Před 19 dny

    Mikka nandri

  • @a.k.naviyaa7510
    @a.k.naviyaa7510 Před 19 dny

    Super sir thank you very much vaalga valamudan

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml Před 19 dny

    ஐயா வணக்கம். நான் ரிஷபம்ராசி,மீனலக்னம்.மிருகசீரஷம் 1 மனைவி ரிஷபம் ராசி,சிம்மலக்னம் ரோகிணி நட்சத்திரம்

  • @jeyaranit1589
    @jeyaranit1589 Před 20 dny

    Super Anna thangapandi

  • @tduraipandistatesecretaryecono

    சூப்பர் ❤

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 Před 20 dny

    கார்த்திக்கை நட்சத்திர பெண்ணும் ,உத்திரம் நட்சத்திர ஆணுக்கும் திருமணம் செய்யலாமா சார் இருவருக்கும் ராகு திசை நடைபெறுகிறது 8,12 இடத்திலிருந்து திசை நடைபெறுகிறது சார்

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 20 dny

      @@nainikaharshika9810 செய்யக்கூடாதுங்க இது போல அமைவது வெரி ரேர். நான் கூறியுள்ளது பொதுவான விஷ்யங்கள் 🙏🙏🙏

  • @uthamanbalakrishnan3837

    வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @kasthuri5281
    @kasthuri5281 Před 21 dnem

    Nantr sir

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 Před 22 dny

    அய்யாரிசபராசிக்குசொல்லுங்க அய்யா44நாலுவயசுஆச்சுகள்யானம்ஆகலைதொலிலும்சரியில்லைஅய்யாஏன்பொரந்தேன்இருக்குங்க

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 21 dnem

      @@moorthymoorthy2564 விரைவில் வீடியோ போடுகிறேன் 🙏🙏

  • @vasumathikrishnan8743

    🎉 🎉🎉🎉

  • @JosupNesm-yd9nr
    @JosupNesm-yd9nr Před 23 dny

    Iyya na viruchigam sani 12 uccham na kasta pattern work pannawe ella

  • @SaravananSaravanan-kv1hi

    Ayya ennaku enna solradhu theriyala neenga indha kalathuku oru pokkishan dhayavu sengu unga udamba pathukonga❤❤❤

  • @SaravananSaravanan-kv1hi

    Ayya ennaku ragu dhasa mudinjudhu ragu enaku ennoda payyana thavira edhuvum tharala.❤

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml Před 24 dny

    ஐயா வணக்கம். அண்ணா பையன் நாகபூர்னேஸ்வரன் 31.5.1991 6மணி காலை சேலம்ஜங்சன் எப்போது திருமணம் நடக்கும்? ஏன் காலதாமதம்

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Před 24 dny

    11il Sani uttam?

  • @user-ku7bi1yi3i
    @user-ku7bi1yi3i Před 24 dny

    ஜயாஎனக்கு2சனிஉள்ளதுலக்கனம்கன்னிஇருக்கு

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 24 dny

      @@user-ku7bi1yi3i நான் சொன்னதை பொறுத்தி பாருங்க🙏🙏

  • @tduraipandistatesecretaryecono

    செம சார்ட் டிப்ஸ் சார் ❤❤❤

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f Před 25 dny

    Enakku rahu and sukran irukku

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 Před 25 dny

    அய்யாரிசபம்ராசிக்குசொல்லுங்க ஏன்பொரந்தேன்யிருக்கு

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 Před 24 dny

      @@moorthymoorthy2564 வீடியோ போடுரேன் சார்

  • @tduraipandistatesecretaryecono

    சூப்பர் சூப்பர் ❤