பாஜகவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி! | BJP | Jagan Mohan Reddy

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2023
  • #jaganmohanreddy | #bjp | #nda | #andhrapradesh | #samayamseithigal
    பாஜகவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி! | BJP | Jagan Mohan Reddy
    jagan mohan reddy,bjp,nda,modi,narendra modi,nda alliance,manipur,manipur crisis,modi about manipur violence,opposition party,parilament session,bjp mp,bjp govt,ysr congress,jagan mohan reddy and bjp,ysr and bjp,opposition parties vs bjp,andhra pradesh,andhra bjp,jagan mohan reddy support modi,samayam tamil,samayam seithigal
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/samayamtamil
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal CZcams Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் CZcams பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

Komentáře • 23

  • @jesuraj5450
    @jesuraj5450 Před 11 měsíci +1

    Hon CM Sir koncham yochichukoottanivaiyungsal thavirkkaveadiyadhai thavirungal. naadu Madhaveriyarkalidam sikkividakoodadhu.

  • @nnn78888
    @nnn78888 Před 10 měsíci

    keep going bro

  • @TV-er6xl
    @TV-er6xl Před 10 měsíci +2

    ஆந்திரா முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் எதிரி ! தன் தந்தை முதல்வர். டாக்டர். YS ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போக தன்னை முதல்வ ராக்க காங்கிரஸ் மேலி டத்திடம் கோரிக்கை வைத்தார்
    அவரை விட சீனியர்கள் கட்சியில்
    இருப்பதால் அவரை முதல்வர் ஆக்க முடியாது என்று கட்சி மேலிடம் கூறி விட்டது ! ஜகன் மோகன் ரெட்டி கட்சியில் சீனியர் இருக்க இந்திரா மறைவுக்கு பின்
    ராஜிவ் எப்படி பிரதமரானார் என்று எதிர் கேள்வி எழுப்பினார் ? இது சோனி யா விக்கு கடும்.ஆத்திரத் தை உண்டாக்கியது! ஜகன் மோகன் ரெட்டி
    காங்கிரஸ். கட்சியிலிருந்து விலகி,YSR காங்கிரஸ் கட்சியை தொடங் கினார் ! ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார் !
    2014 ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் வென்று. ஆந்திரா முதல்வரானார்!மீண்டும் 2019 இல் முதல்வரா னார் ! இவரை வாரிசு முதல்வர் என்று கூற முடியாது! இந்த முதல்வர் பதவியை அவரது தந்தையும் தரவில்லை,! காங்கிரஸ் கட்சியும் தரவில்லை..தன் கடும்
    உழைப்பில் தான்முதல்வரானார்
    ஆந்திரா முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி எதிர் கட்சி கூட்டணியில் சேரமாட்டார் .காங்கிரஸ் கட்சிக்கு. ஆதரவு. தர மாட்டார்!.NDA கூட்டணி யில் சேர மாட்டார்! 2024 இல் பிரத மர் மோடிக்குதேவைபட்டால்ஆதரவு தருவார்! இவர் பிரதமர்.மோடிக்கு
    நெருக்கமான எதிர் கட்சி முதல் வர் !

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 Před 11 měsíci +1

    No confidence motion
    will fail miserably in LS.
    In RS also, NDA + YSRC + BJD will win

  • @B.Genuiness
    @B.Genuiness Před 11 měsíci +1

    மிரட்டி கூட்டணி வைக்கிற nda NDA

  • @rpaccounting2755
    @rpaccounting2755 Před 10 měsíci +1

    அரசியலே தெரியுமா அரசியல் பேசுவர் வேஸ்ட்

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 Před 10 měsíci

    காங்.கட்சி வெற்றி

  • @OrangeInvester
    @OrangeInvester Před 3 měsíci

    Tomorrow siddham last meeting at addanki (ap) 15lakhs peoples attend that day tomorrow 10/03/24 enjoy the live in youtube 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kongunadu4687
    @kongunadu4687 Před 11 měsíci

    Aiya modi ya Vellanum, but it won't happen Evan after his death. He is an eternal winner 🏆

    • @sadiqbatcha3318
      @sadiqbatcha3318 Před 10 měsíci

      வாய்ப்பில்ல ராஜா

  • @m.iliyashjn18
    @m.iliyashjn18 Před 11 měsíci +1

    மாண்புமிகு ஆந்திரா முதல்வர் ஜெகமோகன் அவர்கள் இந்தியாவிற்கே முன் மாதிரியாக திகழ்கிறார்
    ஒன்றிய ஆட்சியாளர்களுடன்
    இணைந்து செயல்பட வேண்டும் என்ற கங்கனத்துடன் மக்கள் நலன் கருதி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்
    நமது வாழ்த்துக்கள்

  • @govindarajanramalingam7029
    @govindarajanramalingam7029 Před 11 měsíci +1

    Poda naye

  • @nsn-india711
    @nsn-india711 Před 10 měsíci +1

    Poda Loosu..

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 Před 10 měsíci +2

    Nda jagan kootani vatcha jagan nakittu poiruvaar

  • @devarajm8861
    @devarajm8861 Před 11 měsíci

    Dai muttal porike dag poisoladhada

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 Před 10 měsíci

    கொஞ்சமாவது அரசியல் தெரிஞ்சு பேசு