கண்ணோட்டம்: ஓசியா Hosea

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • #BibleProject #வேதாகமம் #ஓசியா
    ஓசியா புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இஸ்ரவேலர் தேவனுடனான தங்கள் உடன்படிக்கையை மீறியதாக ஓசியா குற்றம் சாட்டுகிறார். மேலும் அது உண்டாக்க போகும் துக்ககரமான விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறார்
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 6

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 Před 2 měsíci

    Awesome. God bless you, brother.

  • @andrewvasanth7348
    @andrewvasanth7348 Před 2 lety +2

    Well done

  • @selvaranit8023
    @selvaranit8023 Před rokem +2

    அருமை
    Thank you Brother

  • @gamii8020
    @gamii8020 Před 2 lety +2

    God bless you n your ministries. Amen 🙏🙏🙏

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 2 lety +2

    GOD BLESS YOU ALL ...

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 2 lety +3

    GOD BLESS YOU ALL ...இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் ; இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
    அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். ////