அடுத்த 5 நாட்கள் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? | Tamilnadu | TN Rain | Heavy Rain | sathiyam tv

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. அடுத்த 5 நாட்கள் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?
    #Tamilnadu | #TNrain | #HeavyRain | #sathiyamtv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Komentáře • 597

  • @vellaisamykaruppaiyaa3791
    @vellaisamykaruppaiyaa3791 Před 2 lety +385

    மழையை நிப்பாட்டடஒரு வழி ‌ தான் ‌ஸ்கூல்‌ லீவ் விடுங்கள்

  • @thanabass6159
    @thanabass6159 Před 2 lety +71

    ஒன்றும் பயம் வேண்டாம். பள்ளிகளுக்கு விடுமுறை விடுங்கள். மழை நின்று வெயில் அடிக்கும்.

  • @regadevi8958
    @regadevi8958 Před 2 lety +210

    பொது விடுமுறை நாளாக அறிவித்து விடுங்கள் புயல் வெயிலாக மாறட்டும்

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 lety +384

    படகு வாங்கலாம் என்று யோசிச்சேன், போறப்போக்கை பார்த்தால் கப்பல் வாங்கினால் தான் வேலைக்கு ஆகும் போல இருக்கு 😭

  • @baghatbaghat8681
    @baghatbaghat8681 Před 2 lety +102

    🐱🐱இதுல BGM ஒரு கேடு😇😇

  • @Harish-vr6iq
    @Harish-vr6iq Před 2 lety +58

    பயிர் வீணா போய்டும் ....😥😥😥😥😭😭😭😭😭😭😭😭..மழை வர வேண்டாம் ஆண்டவா...🙏🙏🙏🙏

    • @romeotamil3514
      @romeotamil3514 Před 2 lety +2

      ஒன்றும் ஆகாது feel pannaathinga bro

    • @ravir449
      @ravir449 Před 2 lety +3

      Da rain varanuum da apa than da school leave viduvaga yan vorru mayliduthurai da

    • @sabarisabari3490
      @sabarisabari3490 Před 2 lety +4

      @@ravir449 அவர் பயிர் வீணாக போய்விடும் என்று கவலைப்படுகிறார் உங்களுக்கு லீவு ஒரு கேடு உன்னை படிக்க வைக்க உன் பெற்றோர் படும் கஸ்டம் தெரியுமா உனக்கு

    • @NxT_apple
      @NxT_apple Před 2 lety +1

      this not god that is nature

    • @rashidhamzasr7491
      @rashidhamzasr7491 Před 2 lety

      Water eppdi save pannalamnu parunga

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 Před 2 lety +117

    டங்குவாரு அந்திடும்னு சொல்லாம சொல்றிங்க.. அதுதானே 😂😂

  • @HarishHarish-no1dc
    @HarishHarish-no1dc Před 2 lety +69

    School student here 🤫

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Před 2 lety +64

    ரைட் விடு....தலைக்கு மேலே வெள்ளம் வந்திடுச்சி ....கொரொனா கூட வாழ பழகியது போல இதோடயும் வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் ஹா.....😏😏😏😏😏

    • @hannahroseline3893
      @hannahroseline3893 Před 2 lety

      😄

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Před 2 lety +1

      இனிமேல் காரெல்லாம் வேலைக்காகாது. வீட்டுக்கு ஒரு படகு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தான்.

    • @user-mk5ly1zn2j
      @user-mk5ly1zn2j Před 2 lety

      😁😁😁

  • @p.tamilarasan4545
    @p.tamilarasan4545 Před 2 lety +53

    🤔 மறுபடியும் காற்றழுத்தம் மக்களுக்கு மன அழுத்தம்.!😒
    இறைவா 🙏 இயற்க்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள எல்லோர்க்கும் சக்தி கொடு..🙏

    • @syed101951
      @syed101951 Před 2 lety +3

      ஆபத்தை இலேசாக்கு இறைவா
      என்றும் பிரார்த்திப்போம் 🤲🙏

  • @Mohankumar-cy7iw
    @Mohankumar-cy7iw Před 2 lety +276

    ஐயா நீங்க என்ன சொல்றீங்களோ அன்னைக்கு எங்க ஊர்ல கண்டிப்பா மழையே வரல வெயில் கொளுத்துகிறது

  • @vikramk202
    @vikramk202 Před 2 lety +38

    Pudukkottai vera level rain💦💥

  • @karuppusamy6530
    @karuppusamy6530 Před 2 lety +8

    15ந்தேதி மதுரை மாவட்டத்தில் மழை சொல்லவே இல்லை ஆனால் மழை பொழிகிறது இயற்கை அண்ணை க்கு நன்றி நன்றி நன்றி

  • @thankabai3992
    @thankabai3992 Před 2 lety +19

    இனி மழை இந்த வருடம் முழுவதும் வேண்டாம் என்று கடவுள் கட்டளை யிடுவாராக

    • @joram3377
      @joram3377 Před 2 lety +1

      போறாது போற இத(இராமநாதபுரம்) ச்சுனு சொல்லிட்டு போ...அப்பவாது மழை பெதானு பாபோம்.

  • @user-rz8ix7hj9g
    @user-rz8ix7hj9g Před 2 lety +221

    இது பருவ மழை அல்ல காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் பொழியும் மழை பொழிவு அடுத்த கோடைகாலங்களில் பருவநிலை மாற்றம் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும்

  • @spmspm8641
    @spmspm8641 Před 2 lety +16

    எங்கள் ஊர் புதுக்கோட்டையில் தொடர்ந்து கணமழை பெய்து கொண்டிருக்கிறது.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீங்கள் ரெட் ஆரஞ்சு அலர்ட் கொடுக்காத பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று தெரிகிறது

    • @mrkeith9031
      @mrkeith9031 Před 2 lety +2

      Aama 💯💯💯💯💯

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Před 2 lety +2

      ஓ! அப்படியா?கவலையை விடுங்கள்.விரைவில் நம் படகோட்டி அண்ணாமலை உங்கள் ஊருக்கு படகோட வந்து படம் எடுப்பார்.

  • @rakeshsrinivasan2849
    @rakeshsrinivasan2849 Před 2 lety +48

    Apo Madurai and central districts romba dry agirum, if both reaches shores at same time...

  • @arumugam6146
    @arumugam6146 Před 2 lety +15

    இப்பவே புதுக்கோட்டையில் பயங்கரமான மழை பெய்கிறது

  • @santhoshunique2487
    @santhoshunique2487 Před 2 lety +83

    Pudukkottai la 4 manila erunthu innum malai penchutu erukku 🤸🏼‍♂️

    • @nithin3108
      @nithin3108 Před 2 lety +2

      Ooo super nalaiku leave thaan

    • @vincenzovincenzo558
      @vincenzovincenzo558 Před 2 lety +3

      Morning stop aagudu bro 😭

    • @Mani-uk9nq
      @Mani-uk9nq Před 2 lety

      Kalai la vara malai pencha nalaiku college leave vidu vanga nalla irukum

  • @ujithassamayal2525
    @ujithassamayal2525 Před 2 lety +7

    Naalaikku school college leave nu sollirunga appo kandipa malai varathu,,😄

  • @user-gg2if3ob9t
    @user-gg2if3ob9t Před 2 lety +18

    Delta fulla Mazhai peiyuthu but list la illa🤔

  • @cinecriceditz007
    @cinecriceditz007 Před 2 lety +32

    Chennai thiruvallur Mazhai Conform 😍✨ podu majathaan SEM Exam kedaiyaathu

  • @5GTroll
    @5GTroll Před 2 lety +13

    Just now heavy rain at trichy..🌧🌧🌧🌧🌧🌧🌧.

  • @balajin4290
    @balajin4290 Před 2 lety +7

    தமிழகம் தப்பிச்சிடுச்சி ஆந்திரா மட்டிக்கிச்சு யாரோ சொன்னாங்க

  • @flare2947
    @flare2947 Před 2 lety +20

    THIRUVARUR APRM NAGAI SEMMA RAIN 🌧️

  • @saravanankumar9149
    @saravanankumar9149 Před 2 lety +17

    அப்பு சூப்பரோ சூப்பர்... மொதல்ல இந்த music அ நிருத்துங்கda... இளவு music

    • @LokeshLokesh-qn7rl
      @LokeshLokesh-qn7rl Před 2 lety +1

      ☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️

    • @LokeshLokesh-qn7rl
      @LokeshLokesh-qn7rl Před 2 lety +1

      Have you know what

  • @yogesh2509
    @yogesh2509 Před 2 lety +11

    Bro,
    15/11/2021 Monday, today
    Pudukkottai had rainfall for
    4.00 p.m to 5.15 p.m

  • @sakthivelsathya3506
    @sakthivelsathya3506 Před 2 lety +25

    இது ஒன்றும் புதிது அல்ல25 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் மழை பெய்து இருக்கிறது இடைப்பட்ட காலங்களில் இது போல் மழை பதிவாகவில்லை.

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 Před 2 lety +68

    சுத்திவலைக்காம எங்கெல்லாம் மழை பெய்யும் னு சொல்லுங்கடா.2mins செய்தியை 7.2 நிமிஷமா வாசிக்கிறீங்க.அது தான் புயல் உருவாகிடுச்சு இல்ல.நமத்து போறது னு முடிவாகிடுச்சு அதுக்கு எதுக்குடா இந்த இழுவ.சவ்வு மிட்டாய் வித்தவனெல்லாம் செய்தி சொல்ல கூப்பிட்டா இப்படி தான்

  • @navanithanktm1911
    @navanithanktm1911 Před 2 lety +13

    நல்லா மழை பெய்யட்டும்.🌧️🌧️🌧️⛈️🌧️🌧️🌧️🌧️🌧️

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Před 2 lety +4

    Pudukkottai la semma mazha pensukittu iru 4 clockla irunthu innum stop akala ippa time 7.45pm

  • @syed101951
    @syed101951 Před 2 lety +6

    ஏக இறைவனின் கையில்
    அனைத்து செயல்பாடுகளையும்
    வைத்து இருப்பதால் , மழை
    புயலின் பேராபத்து மக்களுக்கு
    ஏற்படாமல் இலேசாக்கி உதவும்படி
    கைகளை ஏந்தி பிரார்த்தித்தால் ,
    நிச்சயம் செவிசாய்த்து கருணை
    காட்ட வல்லவன் ☝️ 🤲 🙏

  • @jaibalajiofficial6659
    @jaibalajiofficial6659 Před 2 lety +50

    திருவாரூர் இல் மழை வெளுத்து வாங்குது ஆனால் லிஸ்ட் ல இல்லை

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Před 2 lety +2

    All ready ஆட்டோ ஒட்டமா சாப்பாடு இல்லை எங்க வீட்ல இன்னும் மழை நாட்களில் என்ன பண்ணுவோம் தெரிலயே 😥

  • @nraj6320
    @nraj6320 Před 2 lety +16

    வெயிலின் வேகம் வெப்பத்துல தெரியுது மழையின் கோபம் அதன் மப்புலபுரியுது மனிதனின் வேகம் கோபம் தாபம் இரண்டையும் மிஞ்சி விடுகிறதே இதற்கு இயற்கை பரவாயில்லை

  • @dhiraviyamm6289
    @dhiraviyamm6289 Před 2 lety +2

    Indian Ocean layum onnu vantha history aaidum.. Ivanga podura music kettu athuvum kilambi varapoguthu..

  • @mvgamingtamil6764
    @mvgamingtamil6764 Před 2 lety +3

    மதுரைக்கு மலயே வராது 😭😭😭😭😭

  • @ramakrishna5891
    @ramakrishna5891 Před 2 lety +2

    Ramnad district mazhai illai. Agriculture. 😭😭😭 Kastam ..vilaiyadu.....

  • @dhanushiya.m544
    @dhanushiya.m544 Před 2 lety +22

    Thanjavur la um ippo malai peyuthu 😏😏

  • @vijayfdo5481
    @vijayfdo5481 Před 2 lety +2

    இராமநாதபுரம் மாவட்டம் மழையே இல்லை

  • @rhemarhema7871
    @rhemarhema7871 Před 2 lety +3

    But kanyakumari green colour raining now⛆🌧

  • @christyjoshua.5475
    @christyjoshua.5475 Před 2 lety +3

    Salem

  • @M.Dhinesh__ns
    @M.Dhinesh__ns Před 2 lety +1

    விருது நகரில் இன்று 16_11_21அன்றுமாலை மூன்று மணி முதல்நான்குபதினைந்துவரைநல்லமழை

  • @deeksha2260
    @deeksha2260 Před 2 lety +17

    Appo Thiruvallur district leave vitrunga please 🥺🥺🥺🙏🙏🙏

    • @dhineshs1239
      @dhineshs1239 Před 2 lety +1

      Dei

    • @deeksha2260
      @deeksha2260 Před 2 lety +2

      @@dhineshs1239 ungaluku leave vendama😤😤😤😒😒😒🙄🙄🙄

  • @friendsforever9477
    @friendsforever9477 Před 2 lety +2

    Salem. Haeavy Rain

  • @ganeshraaj5741
    @ganeshraaj5741 Před 2 lety +5

    Continuous rain at Dindigul for 1 hour

  • @tamilwhatsappsongs1257
    @tamilwhatsappsongs1257 Před 2 lety +9

    சிவகங்கை மாவட்டம் நல்ல மழை 💞

  • @radhak7026
    @radhak7026 Před 2 lety +1

    ஐப்பசி கார்த்திகை எப்போதும் மழை கட்டாயம் உண்டு இது ஒன்றும் அதிசயம் இல்லை

  • @Yesunatha1234
    @Yesunatha1234 Před 2 lety +11

    நீங்க சொன்னாலே மழையே வரல

  • @sonu9324
    @sonu9324 Před 2 lety +4

    Intha corona lam ippo enga pochuu corona news eh varalaiye ippo🤔

  • @learnlittle8915
    @learnlittle8915 Před 2 lety +10

    புதுக்கோட்டைக்கு மட்டும் மழை எப்படி விளையாட்டு காட்டுது பாருங்க.
    வருவனாங்குது...

  • @rk_thala_tamil
    @rk_thala_tamil Před 2 lety +13

    iruku ennum leave irruku 🥴

  • @mohandasshariharan5130
    @mohandasshariharan5130 Před 2 lety +6

    pudhukkottai mallai

  • @abuthahir8982
    @abuthahir8982 Před 2 lety +5

    Congratulations

  • @konarchanel1299
    @konarchanel1299 Před 2 lety +3

    உண்மை ஐயா

  • @90scartoon428
    @90scartoon428 Před 2 lety +21

    Right ra irunda boomiku இல்லன சாமிக்கு

  • @vijayverithanamrjmassediti9370

    Madurai la malai virudhunagar la malai ya

  • @armurugesh5926
    @armurugesh5926 Před 2 lety +2

    adha konjam tirunelveli pakkam anupunga da....naanga puyal laam paathadhe illa....

  • @rajeshr3955
    @rajeshr3955 Před 2 lety +1

    Cyclone na neachu kuda bhayama illa,nenga podra BGM aala dha bhayavey irruku🥺🥺

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +6

    What about, Dhakshin Kannada (Mangalore)
    Any chances of Rain ?Now Bangalore is experiencing heavy downpour for the past one hour. 👌

  • @thoufeek566
    @thoufeek566 Před 2 lety +1

    Thanjavur tomorrow is school holidays in reopen in 2022 in day 2/03/2022

  • @mohamedhalith4381
    @mohamedhalith4381 Před 2 lety

    Thanjavur green la iruku. Yen oorula malai polakkudhu. Na weather report

  • @kamalakannangovindharajank6979

    Please give leave for the school until rainy days finished

  • @bhuvanar8521
    @bhuvanar8521 Před 2 lety +16

    Absolutely clear reporter 👍

  • @sheik9134
    @sheik9134 Před 2 lety +2

    Green colour la Pudukkottai varudu
    Ana inaikku sema rain inga

  • @MuthukumarA-lf8om
    @MuthukumarA-lf8om Před 2 lety +4

    More than one hour heavy raining at tiruvarur.

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 2 lety +1

    God save your people we worship you lord

  • @Kalai356
    @Kalai356 Před 2 lety +2

    Podukkottai el mala ennume nikkala 2.50manikku vatthathu

  • @vishwas9345
    @vishwas9345 Před 2 lety +1

    Ella pakkamum mala peithu ana pudukkottai pakkam mattum malayave kanom

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 Před 2 lety +2

    Eppothu kanamazhai kanamazhai chilly makkalukku bhayam kodukkirathu velayapochu

  • @vvinushiya3934
    @vvinushiya3934 Před 2 lety +11

    Apo yean kanyakumari la rain iruku

  • @GSK0503
    @GSK0503 Před 2 lety +5

    Karaikudi nalla malai

  • @vigneshchinnasamy1781
    @vigneshchinnasamy1781 Před 2 lety

    நல்லது வேலைக்கு லீவு கிடைக்கும் சூப்பர் rain நண்பா😘😘😘

  • @sivakumarshivo2276
    @sivakumarshivo2276 Před 2 lety +1

    நாம் கடவுளை நம்பி இருப்போம்

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +1

    Thank u for the information

  • @thankabai3992
    @thankabai3992 Před 2 lety +1

    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @stellababy7408
    @stellababy7408 Před 2 lety

    Madurai la..6 pm start rain...vaikai niraiya vaippullathu..enna vanthalum no leave in hospital...
    Corona vanthalum sari, malai vanthalum sari..engaluku mattum leave days ella

  • @itsadhi5732
    @itsadhi5732 Před 2 lety +11

    Good evening sathiyam news

  • @ram-eh8yf
    @ram-eh8yf Před 2 lety +9

    Madurai la matum yen da malai peiya mattenguthu 😢

  • @flora547
    @flora547 Před 2 lety +1

    Rain 🌧 come again
    I want to play in water
    Rain 🌧 Rain come again.

  • @devilblack23
    @devilblack23 Před 2 lety +2

    salem irundha nalla irukum

  • @kesavans3125
    @kesavans3125 Před 2 lety +1

    Pudukkottai Vera leval rain

  • @Whatishappening369
    @Whatishappening369 Před 2 lety +3

    Innum leave vidala😭😭😭

  • @rizwan_rizkutty5316
    @rizwan_rizkutty5316 Před 2 lety +2

    Whatever happens!! Still Rmnd la mazha peiyala,😌 season Rain num peyala + cyclone Rain um olunga peiyala.....shit😒😒

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 Před 2 lety

    எங்க ஊரு...எல்லாம் கலர்லையும் வருது 😂😂😂😂 மஞ்சள் ளையும் இருக்கு ஆரஞ்சிலயும் இருக்கு 5 days தொடர் கனமழையா 😂😂😂😂😂😂 நல்லா இருக்கு டா என் முகவரி (கள்ளக்குறிச்சி )

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Před 2 lety +2

    Thanks sir

  • @anandpriya5341
    @anandpriya5341 Před 2 lety +4

    எந்த புயல் வந்தாலும் எங்கள் ஊரில் மட்டும் மழையே வராது. திருநெல்வேலி மாவட்டம் கூடன் குளம்.

  • @singleeye7279
    @singleeye7279 Před 2 lety +3

    Sir
    Kindly reduce or stop BGM unable to hear your voice.

  • @Catman007
    @Catman007 Před 2 lety

    Don't worry guys, Arabic sea low tension will move to North side👍👍👍👍

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr Před 2 lety +7

    Perambalur onum parusa Mailaya illa.

    • @kanavuthesam5428
      @kanavuthesam5428 Před 2 lety +2

      இதோ இப்போது பெய்யத் தொடங்கிவிட்டது👍

  • @kawaskarkawaskar1369
    @kawaskarkawaskar1369 Před 2 lety +1

    Dindigul full 🌧️🌧️🌧️ now 😁😁😁😁😘😘

  • @madeinindia1996
    @madeinindia1996 Před 2 lety +1

    Inaiku 16.11.2021
    Vellore la sema malai 😂😂

  • @menmeonly6419
    @menmeonly6419 Před 2 lety +2

    Kanyakumari tamilnadu illaya, super super

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 Před 2 lety +3

    மழையால் பொழப்பு சிரிப்பா சிரிக்கும் போல😂😭

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 2 lety +2

    ஓட்ட ரிக்கார்டு போல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றே... சானல் விளங்கும்...!!!!?

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety +2

    Happily we should go to heaven

  • @subhadharshansubhadharshan5700

    Ennapa thirupur la veyil adiguthu pa

  • @VijayKumar-ho4ky
    @VijayKumar-ho4ky Před 2 lety +3

    Bgm
    Konjam kamipanunga. Idu news ah ila song ah..

  • @tamilanit8398
    @tamilanit8398 Před 2 lety +2

    Kallakurichi illaya

  • @saravanaa8438
    @saravanaa8438 Před 2 lety +4

    Actual news: puthiya katraluttham adutha 5 natkaluku 8 mavatangali malai peyum.
    Sathyam news: katralutham urvagi eruirathu
    Nalla uruvagi erukirathu 2 katralutham urvagi erukuthu arabi kadalil iravgi eruku vanga kadala uruvagi eruku
    Tamilnadu noki varuthu vanilai mayam uruthi paduthi eruku. Vanilai mayam tamilnatil ulathu. Vanilai maiyam advanced equipment kondu ethai kandu arinthu erukirathu..
    Epa samy ena elu elukuranga