புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..!

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2021
  • தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது
    மிக கனமழை 4 இடங்களிலும், கனமழை 24 இடங்களிலும் பெய்துள்ளது
    கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது
    வங்கக் கடலில் தெற்கு அந்தமான கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
    காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின், 48 மணி நேரத்தில் வலுப்பெறும்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 437

  • @GURUPRASATH-jo3lu
    @GURUPRASATH-jo3lu Před 2 lety +235

    rain: நான் விழ்வேன் என்று நினைத்தயோ students: vaa thala vaa thala nee kalaku😁😁😁

  • @shanthanrajshanthanraj5695
    @shanthanrajshanthanraj5695 Před 2 lety +30

    ரமணா என் பேரு மறக்க முடியாது வாழ்த்துக்கள் அண்ணா

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před 2 lety +31

    ரமணன் சாரோட குரலை ரசித்தவர்கள், ரசிக்க விரும்புபவர்கள் எத்தனை பேர்.

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 Před 2 lety +141

    ஐயா இந்த மழையாலே பொழப்பு சிரிப்பா சிரிக்குதுங்க😭😂😂😂

  • @jaztalks2703
    @jaztalks2703 Před 2 lety +17

    தீபாவளி லீவ்க்கு போனவன் அடுத்து கிறிஸ்துமஸ் லீவ் முடிஞ்சு வந்தா போதும்...

  • @noobplayersanjay1741
    @noobplayersanjay1741 Před 2 lety +59

    மழை பெய்தால் யாரு யாருக்கு பிடிக்கும்😃🤗⛈️

  • @prv8679
    @prv8679 Před 2 lety +283

    வந்த மழையினுடைய பாதிப்புல இருந்தே இன்னும் மக்கள் மீளல அதுக்குள்ள அடுத்ததா

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před 2 lety +5

      மதன் எங்கே மதன் எங்கேயடா மதன் எங்கேயடா மதனுக்காக தானேடா இந்த சேனலையே பார்த்தேன் மதன் எங்கேயடா

    • @vigneshwaranrajkumar8016
      @vigneshwaranrajkumar8016 Před 2 lety +2

      Till dec ipadi tha irukum nilama 🤷‍♂️

    • @pushpamohan5503
      @pushpamohan5503 Před 2 lety +5

      Paravala innum neraya leave kudupanga

    • @kamaleshwaran8179
      @kamaleshwaran8179 Před 2 lety

      Namaku varatha. Dont worry.STAY SAFE

    • @valathammaielango589
      @valathammaielango589 Před 2 lety

      @@pushpamohan5503 😂

  • @p.tamilarasan4545
    @p.tamilarasan4545 Před 2 lety +129

    என்னதான் மழை பெய்தாலும், வரும் காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வராமல் இருந்தால் சரிதான்.!

    • @pushkaran7490
      @pushkaran7490 Před 2 lety +3

      Namma tamilnadu dhana evlo Mala vandalu pathathathu,,, poor water management

  • @chakrapaniveeraraghavan5409

    கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகள் தான் வானிலை பற்றி அதிகமாக அறிந்தவர்கள்.‌அவர்களை தான் கேட்க வேண்டும் 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před 2 lety +43

    உண்மை. நாகர்கோவிலில் மழை ஒரளவு ஒய்ந்து, காற்று அதிகமாக உள்ளது. காற்றுக்கு விவாசயிகள் நிலமைதான் கஷ்டம்.

  • @TV-er6xl
    @TV-er6xl Před 2 lety +33

    டிசம்பர் 15 வறை கடந்த வருடங்களில் புயல்/ மழை நீடித்து இருக்கிறது

  • @dhena7226
    @dhena7226 Před 2 lety +230

    Corona is rest for correct time but nature Is unpredictable 😀

  • @romeo7127
    @romeo7127 Před 2 lety +87

    Namma thala ramanan ah miss panravanga🤧

  • @parthiban3622
    @parthiban3622 Před 2 lety +4

    90s kids hero Ramanan sir🤩lot of missing

  • @sathish1king
    @sathish1king Před 2 lety +34

    மக்கள்:அப்போ நேத்து வந்தது?
    மழை :அது எங்கண்ணன் சங்கி மங்கி
    மக்கள் :அப்போ நீ:
    மழை: நான் மங்கி சங்கி.. 😂

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety +89

    மொத்தத்தில் தமிழ்நாடு பூராவும் மழை பெய்யும் என்று சொல்ல வேண்டியதுதானே.

    • @Harish_-nw2zz
      @Harish_-nw2zz Před 2 lety +5

      Bro coimbatore fulla oru sottu malai illa broo😢😢😢

    • @void_360
      @void_360 Před 2 lety +5

      @@Harish_-nw2zz adhan Southwest monsoon la mazha Penjadhilla adhuve podhum ponga boss.

    • @iamconfidentboy111
      @iamconfidentboy111 Před 2 lety +1

      @@Harish_-nw2zz but Tiruppur full ah two days ah rain bro

  • @kishora3212
    @kishora3212 Před 2 lety +13

    ஐயா ஸ்கூலுக்கு லீவு விடுங்க மழை காணமால் போய் விடும்

  • @TamilPesi
    @TamilPesi Před 2 lety +62

    ஜப்பான் நாடு போல...இந்த தண்ணீர் எல்லாம் வீணாக கடலுக்கு போவதை தடுத்து அவற்றை பூமிக்கு அடியில்
    ராட்சஷா சேமிப்பு தொட்டிகளை உருவாக்கி சேமித்தால்...வறட்சி காலங்களில் அதனை பயன் படுத்தலாம்.

  • @vina7590
    @vina7590 Před 2 lety +13

    புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு 🎵🎵🎵🎵🎵

  • @SathishKumar-zo3ls
    @SathishKumar-zo3ls Před 2 lety +64

    More rivers and ponds should be build in chennai.

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 Před 2 lety +25

    வடிவேலு :- மறுபடியும் மொதல்லிருந்தா....?
    மழை:- ச்சீயர்ஸ்

  • @actioncutz604
    @actioncutz604 Před 2 lety +75

    வடதெற்கே
    வடமேற்கே
    வடகிழக்கே
    தென்மேற்கே
    தென்கிழக்கே
    கிழக்குமேற்கே
    அவ்ளோதான் எல்லா திசையும் சொல்லியாச்சு

  • @senthilkumarv7851
    @senthilkumarv7851 Před 2 lety +31

    மழை -
    இன்னும் அடிக்கவே இல்ல அதுக்குள்ள அழறாங்க 🕺

  • @sarath_smart0077
    @sarath_smart0077 Před 2 lety +63

    அப்போ திரும்பி ஸ்கூல்,காலேஜ் லீவ் வரும்...😅🤣😂

  • @coronabatch07
    @coronabatch07 Před 2 lety

    Thiruvarur pathi sollunga

  • @noobplayersanjay1741
    @noobplayersanjay1741 Před 2 lety +10

    😃I really like the way it rained🤗

  • @shanthikuttii
    @shanthikuttii Před 2 lety +53

    ஐயோ என்ன புதுக்கோட்டைய சொல்லவே இல்ல...🙄🙄🙄 எதாச்சும் சொல்லிட்டு போங்க சார் சார்😂😂😂😂

  • @soruthanlife..4766
    @soruthanlife..4766 Před 2 lety +13

    புரிஞ்சிபோச்சுடா. உங்க மத்தியில் இந்த உசுர காப்பாத்துறது ரொம்ப சிரமம்டா .....🤣🤣இருந்தா பூமிக்கு இல்லனா சாமிக்கு 🤧🤧🤧

  • @euginhenry435
    @euginhenry435 Před 2 lety +48

    என்ன இருந்தாலும் ரமணன் சார் சொன்ன மாதிரி இல்லை

    • @sureshraj1311
      @sureshraj1311 Před 2 lety +2

      Yes

    • @jaikarmero2559
      @jaikarmero2559 Před 2 lety +1

      இந்த ஆளு ரொம்ப....இழு இழுனு இழுக்குறாரு.

    • @TV-er6xl
      @TV-er6xl Před 2 lety +2

      இவராவது பரவாயில்லை ! புவி. அரசன்னு ஒருத்தர் சொல்லுவார்
      ஒண்ணுமே புரியாது ! அத்தனை சொதப்பல் !

    • @PrabaKaran-tu9gp
      @PrabaKaran-tu9gp Před 2 lety

      @@TV-er6xl 😄🤣

  • @KANNA54362
    @KANNA54362 Před 2 lety +10

    Welcome back 🤗

  • @onlyforyours1191
    @onlyforyours1191 Před 2 lety +4

    ஐயோ சொன்ன மாதிரியே கன்னியாகுமரி ல காற்றும் மழையும் வெளுத்து வாங்குது 😥😥😥😥😥

  • @meenakshioriginalid1.70ksu9

    மறுபடியும் முதல்ல இருந்தா...🙄🙄பாவம் கடலோர மக்கள்...😓😔 கடவுளே நீ தான் காப்பாற்ற வேண்டும்...🙏🙏

  • @harimaari1848
    @harimaari1848 Před 2 lety +5

    Thiruvarur la varuma

  • @sivamani8726
    @sivamani8726 Před 2 lety +39

    முதலமைச்சர் போட்டோஸ் சூட்டிங்ஸ் அடுத்து ரெடி

  • @ks_Mani
    @ks_Mani Před 2 lety +2

    Yoooooo
    Thoothukudi nu solluya....😭😭😭😭

  • @alexpraveen
    @alexpraveen Před 2 lety +11

    அட.. க்ரெக்ட்டா பாத்து சொல்லுங்க.. துணி வேற நெறையா இருக்கு துவைக்கிறதுக்கு..🙄🙄

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 Před 2 lety +7

    சிவகாசில வெயில் வெளுத்து வாங்கிட்டு இருக்கு, விருதுநகர் ல கனமழை பெய்யும்ன்னு சொல்றிங்களே 😀

  • @rtsr7220
    @rtsr7220 Před 2 lety +4

    Rain : enna samaalikkavae mudiyala laaa.....😂😂

  • @nesancreation7016
    @nesancreation7016 Před 2 lety +40

    (ரஞ்சித்):வேல்ராஜ் புயல் இப்போது எங்கு உள்ளது...
    (வேல்ராஜ்):புயல் தற்போது கடலில் உள்ளது...😂
    (ரஞ்சித்):ennum ni yaenna paithiya karan na vae naenachi tu irruka la🤣

    • @tsm_jr_1680
      @tsm_jr_1680 Před 2 lety +3

      Ennaya spelling ithu 😂

    • @VijayKumar-fh9ck
      @VijayKumar-fh9ck Před 2 lety +2

      வேல்ராஜ். வெல்ராஜ் இல்ல

  • @shanmugam.s3098
    @shanmugam.s3098 Před 2 lety +14

    Naantha first 😉

  • @nilavarasan_v
    @nilavarasan_v Před 2 lety +97

    Rain: Avarala (Covid) mudiyala nu enna seyya sonnaru

    • @GekkoSeven
      @GekkoSeven Před 2 lety +3

      lol

    • @vini12488
      @vini12488 Před 2 lety +1

      🤣😆😆😂😆😆😆😂

    • @Berlin_da_bodysoda
      @Berlin_da_bodysoda Před 2 lety

      Illa.. thalaivan ipo rest la irukan..adhan ipo avanoda sidhiyan ah anupi vitrukaru

  • @Modernvillage.afficial
    @Modernvillage.afficial Před 2 lety +2

    Super 🔥🔥

  • @varadhachari2738
    @varadhachari2738 Před 2 lety +6

    Ramanan sir conveying the weather report is always pleasent and he will be remembered for ever

  • @mym-jappu6543
    @mym-jappu6543 Před 2 lety +13

    AGAIN AGAIN 🏄

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 2 lety

    Thanks....
    Jai hind Jai hind Bharath matha ki Jai Vande Matharam
    Om Namashivaya

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank u for the video.

  • @usefulent9257
    @usefulent9257 Před 2 lety +5

    DISPLAY WEATHER MAP VIDEO AND PRESENT TRACK AND EXPECTED TRACK OF THE EYE OF THE CYCLONE

  • @hoklahoma
    @hoklahoma Před 2 lety +5

    Chennai chengalpet ku school leave viduvangala

  • @guru3269
    @guru3269 Před 2 lety +3

    Apo thiruvallur district ku leave kidaiyadha.........😒💔

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +2

    கடற்கரையைப்பார் !
    * பார்த்தேன்;
    சொத்து சேர்க்காத இருவர், படுத்திருக்கிறார்கள்;
    + சொத்தை மட்டுமே சேர்த்த, இருவரும் படுத்திருக்கிறார்கள்...

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 Před 2 lety +12

    எனக்கு ஒரு பைக்கு தாங்க பாலிமர் நானும் பேட்டி எடுக்க...🤣🤣🤣

  • @farzanaparveen5066
    @farzanaparveen5066 Před 2 lety +2

    News ah vida comment padika semmaiya iruku🤣🤣🤣

  • @sivaselva9543
    @sivaselva9543 Před 2 lety +1

    விருதுநகர் னு சொல்லும் போது சந்தோசமா இருக்கு ஆனா மழை பேய மாட்டுது

  • @honest5830
    @honest5830 Před 2 lety +13

    Students 😂😂 Very Very Happyy 🤣 enna Nanbargalea seri thaane 😁😁

  • @shankavichandran1647
    @shankavichandran1647 Před 2 lety +1

    Marupadi m mutal ah erutha

  • @inbaminbam4189
    @inbaminbam4189 Před 2 lety +4

    பொங்கலுக்கு பிறகு மீன்பிடிக்க போறேன் சார்.

  • @cringeproduction2641
    @cringeproduction2641 Před 2 lety +24

    Yarellam Chennai la erukkinga 🙋🏻‍♂️🙋🏻‍♂️

    • @magisakthivel8510
      @magisakthivel8510 Před 2 lety

      Chennaiku leave viduvangala

    • @logesh7849
      @logesh7849 Před 2 lety

      @@magisakthivel8510 vaipirruku bro

    • @jeevitha12
      @jeevitha12 Před 2 lety

      @@logesh7849 epdi soldringa🥺

    • @logesh7849
      @logesh7849 Před 2 lety +3

      @@jeevitha12 no reason tomorrow conforma school and college leave tha bro👍😟😁

    • @jeevitha12
      @jeevitha12 Před 2 lety

      @@logesh7849 🤣🤣🤣okay bruh

  • @deva_5425
    @deva_5425 Před 2 lety

    I am waiting ❤️

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +67

    மாணவர்கள்: அடுத்த வாரம் குறைந்தது 2நாளாவது லீவு கிடைக்கும் 😄😄

  • @sarath_smart0077
    @sarath_smart0077 Před 2 lety +28

    Govt: உங்களுக்கு விடுமுறை தரும் carona இறந்து விட்டான்....
    Student's: 😔😞😕😢☹️😓😫😭
    Govt: இப்பொழுது உங்கள் புதிய அரசன் மகேந்திரா........😂👉 {மழை}👈

  • @muralimuralidaran3956
    @muralimuralidaran3956 Před 2 lety

    ரமணன் சார் சூப்பர்

  • @ravichandransubramaniam6169

    Dear Mr Balachandran Always Chennai used to have 4-5 Decent spell of Rain with no definite date of rainfall and only from October it is measured not sure specifically why are you surprisingly comparing last 4-5 days fall of rains and comparing and telling some thing. When there is no definite date rain fall how can we compare short period. On whose insistence thus year 4-5 days spells are measured?

  • @user-pn8nu7nv1r
    @user-pn8nu7nv1r Před 2 lety +1

    திருப்பூர் மாவட்டத்தில் ஏதாவது உண்டா இல்லையா

  • @pommuraj6911
    @pommuraj6911 Před 2 lety +26

    School leavena santhosam

  • @VIVEKKS11
    @VIVEKKS11 Před 2 lety +37

    மறுபடியும் முதல்ல இருந்தா

  • @user-pn8nu7nv1r
    @user-pn8nu7nv1r Před 2 lety +2

    கடந்த 7 நாட்களாக மழைப்பொழிவு இல்லை, தற்போது வரை எந்த அறிகுறியும் இல்லை

  • @tamild486
    @tamild486 Před 2 lety

    Welcome allways

  • @crazykiller377
    @crazykiller377 Před 2 lety

    Chennai ku varuvingalaa Rain 🌧️🌧️🌧️🌧️🌧️

  • @kanishigl1629
    @kanishigl1629 Před 2 lety +11

    According to windy that depression is going to andhra near visakapatnam Hope we are saved🙂

  • @thefreebirds2583
    @thefreebirds2583 Před 2 lety +50

    😅😅😅பேக்கரிய டெவலப் பண்ணாலும் போதும்
    பண்ணு வேணும் வெண்ண வேணும் 😂

  • @avnidev4717
    @avnidev4717 Před 2 lety +2

    Naliku leave ha ellaya pa

  • @vishwa0572
    @vishwa0572 Před 2 lety +1

    Cuddalore hit here

  • @seenuceline1278
    @seenuceline1278 Před 2 lety +4

    Mee vip: power mattum cut aagama erundha podhum...
    Ethana cyclone venumnalum varattum

  • @alliswellbabegee
    @alliswellbabegee Před 2 lety +1

    மறுபடியுமா....

  • @AnandAnand-be5qm
    @AnandAnand-be5qm Před 2 lety +1

    🙂

  • @ramramakrishnan8701
    @ramramakrishnan8701 Před 2 lety

    By the widy application we could see all cyclone🌀 in the world

  • @nihafathima3469
    @nihafathima3469 Před 2 lety

    Chennai la tmr rain erruka

  • @ktmlovergaming7223
    @ktmlovergaming7223 Před 2 lety +19

    Please tommrow kalakurichi district holiday plase

  • @minnalmin2987
    @minnalmin2987 Před 2 lety +1

    Ithuku illahh sir oru enduuu😇

  • @HEMANTH_BASKAR
    @HEMANTH_BASKAR Před 2 lety +10

    Makkaley saavu nerungidichu irukura varaikum happy ya irunga!! Earth losing the patience!!😞

  • @ganeshponmalar..3168
    @ganeshponmalar..3168 Před 2 lety

    Vana maa mennal...🤩

  • @yuvaraj_status
    @yuvaraj_status Před 2 lety

    Mmm. Seekkaram vanga rain, ungalukkaga dha wait panren 😆

  • @devamohan7944
    @devamohan7944 Před 2 lety

    Miss u Ramanan sir 😢

  • @tinkuscrafts6830
    @tinkuscrafts6830 Před 2 lety +1

    புதுவைக்கு படிப்பு உள்ளதா சார்

  • @kavink43
    @kavink43 Před 2 lety

    Chennai ku rain Ellaya 🤔🤔

  • @poonjolaikitchen2227
    @poonjolaikitchen2227 Před 2 lety +2

    இந்த நிகழ்வு நமக்கு இல்லை ( ஆந்திராவிற்க்கு)

  • @orutamilpattu2038
    @orutamilpattu2038 Před 2 lety

    Tirupur anga ya

  • @maaveerananbu
    @maaveerananbu Před 2 lety

    90s kids hero ramanan

  • @sundara8069
    @sundara8069 Před 2 lety +1

    Yeppa

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 2 lety

    Genrala avar mela mistake varatha mathiri pesurapla...generally mazhai irukkum sometimes irukathu....appdithanay

  • @j.evangelin5573
    @j.evangelin5573 Před 2 lety +1

    Thiruvannamalai

  • @user-po1dg9jq5c
    @user-po1dg9jq5c Před 2 lety +1

    leevu nu sonna ley iyya ramanan sir tha yapagam varuthu

  • @muralim2331
    @muralim2331 Před 2 lety +2

    அவ்வை சண்முகி படத்தில் வருகிறது சிசீன் மணிவணண் அடி க்கும் முன்பே சோடா கொடுத்து பின்னர் அடிப்பது போல் வர போகும் மழை..........

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs Před 2 lety +7

    Rain Rain Rain 2nd Round Started 😂😂

  • @tamilcricketfans1963
    @tamilcricketfans1963 Před 2 lety +1

    Cuddalare mavatathuku leave vudunga enga giramam thula vellam perukeduthu odikirathu

  • @allinallammu8768
    @allinallammu8768 Před 2 lety

    Nanga windy website la pathutoam.. Bow

  • @kamalhasan8761
    @kamalhasan8761 Před 2 lety +5

    Our humble request to CM sir, pls don't reopen the schools for 1to 8th, bcoz its rainy season now, already covid fear is there among us, now it's time for spreading dengue and other diseases also. So pls open the schools in next month like that Or January onwards, bcoz many children will be affected due to this, SO pls continue online classes for them in this pandemic situation.

  • @annamalaim8304
    @annamalaim8304 Před 2 lety

    Again Kanyakumari district aha.

  • @dhayalana7020
    @dhayalana7020 Před 2 lety +4

    Chennai???

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 2 lety +1

    எங்கள் தலைவன் ரமணன் இல்லாமல் நான் வானிலை பார்ப்பதே இல்லை 😔