049 - Nee Sirithal Naan Siripen | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • நீ சிரித்தால் நான் சிரிப்பேன்| தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023
    விருத்தம்:
    எந்தன் மனக்கவலை எல்லாம் அறிந்து
    சிந்தை இளகாதது ஏனோ ஐயப்பா...
    ஸ்வாமி நான் சொல்கின்றது எல்லாம் உன் திருச்செவியில்
    ஏற்கவும் செய்யவில்லையோ ஐயப்பா...
    ஏழை நான் செய்த பிழை எல்லாம்
    பொறுத்து எனை காப்பது உன் கடமையன்றோ
    எளியோரை காத்தருள்புரிவது உன் விருதென்று
    எங்கும் ப்ரசித்தியன்றோ ஐயப்பா... ஐயப்பா...
    அந்தி பகல் சங்கடமும் அடங்குவதுமில்லையே
    நான் யாரிடம் உரைப்பது ஐயா ஆதாரம் உனையன்றி
    வேறில்லையே - எனக்கு அன்பான இஷ்ட தெய்வம்
    அறியாதது போலவே நீர் இருந்தால் எனை வேறு யார்
    பாலனம் செய்வார் ஐயப்பா - ஐயனே ! அமரர்கள்
    தொழும் ஐயனே இது சமயம் அடிமைக்கு இறங்கி
    அருள்வாய் ஐயப்பா.. ஐயப்பா..
    பாடல்:
    நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்கார ரூபா
    நீ மறைந்தால் நான் அழுவேன் ஒய்யார ரூபா
    நீ வரவே நீ வரவே நான் இருப்பேன் ஐயப்பா
    நீ வந்து எனை காப்பாய்
    நீ வந்து எனக்கருள மறந்தாலும்
    நீயே கதி என்றிருப்பேன் ஐயப்பா
    நீ வரவே நீ வரவே நான் இருப்பேன் ஐயப்பா
    நீ வந்து எனை காப்பாய்
    காத்திருந்து காத்திருந்து காலம் கழிப்பேன்
    வழி பார்த்திருந்து பார்த்திருந்து காண வருவேன்
    காலமெல்லாம் காத்திருந்து கண்டு மகிழ்வேன்
    காந்தமலை ஜோதியே நீ ஐயப்பா
    நீ வரவே நீ வரவே நான் இருப்பேன் ஐயப்பா
    நீ வந்து எனை காப்பாய்
    ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    -----------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Nee Sirithal Naan Siripen - Ayyapan / Sri Dharmasastha Dhyanam - Thondikulam Sri Ramu Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #thondikulamRamu #thondikulam #ramuBhagavathar
  • Hudba

Komentáře • 4