நினைத்த படி வரன் அமைய பின்பற்றி பயன்பெறுங்கள் |Follow before starting marriage matching

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2019
  • #marriage #hoscopematching
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 191

  • @harshnarath4992
    @harshnarath4992 Před 5 lety +8

    வணக்கம் ஐயா 🙏 என் மனதிலிருந்த கருத்தும் இதுவே ! நீங்கள் பேசியது எனக்கு மிக ஆறுதலாக மட்டுமல்லாது ஒரு தெளிவும் கிடைத்தது,நன்றி. என் வீட்டிலெயும் நீங்கள் சொன்னது போன்று தான்,என் உறவினர்களுடைய நச்சரிப்பால் எனது அம்மாவே என்னை புறியாது கஷ்டபடுத்துறாங்க! உங்களின் இந்த பதிவை நாளைக்கே அவர்களிடம் காண்பிக்க போகிறேன் !🙏🙇‍♀️

  • @umamaheswari9778
    @umamaheswari9778 Před 5 lety +8

    மிக்க நன்றி இந்த காலத்திற்கு ஏற்ற மிகவும் அத்தியாவசியமான பதிவு விளக்கம்

  • @b.aravindraj4911
    @b.aravindraj4911 Před 5 lety +11

    ஐயா அருமை தங்களின் இனிய கருத்திற்கு நன்றி

  • @tttddd5008
    @tttddd5008 Před 5 lety +51

    நீங்கள் சொல்வது 200% உண்மை ......வயது ஆகிறது என்பதற்காக திருமணம் செய்வதால் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்களுக்கென்று சுயமரியாதையை தேடிக்கொண்ட பின்பே திருமணம் செய்ய வேண்டும், அதுதான் வாழ்க்கையில் வெற்றியை தரும்,பெரும்பாலான ஆண்,பெண்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் என்பது 30 வயதை நெருங்கும்போதுதான் வரும், அதுவரை கிடைப்பது அனைத்துமே அனுபவ பாடங்கள் மட்டுமே ,பிறருக்காக வாழாமல் சிந்தித்து முடிவெடுப்பது தான் நன்மையை தரும்.

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 5 lety +5

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 5 lety +1

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா

  • @rajanm4377
    @rajanm4377 Před 5 lety +5

    Namaskaram swamyji...Unnathamana thagaval swamyji... thanks swamiji...

  • @mathraveeran6668
    @mathraveeran6668 Před 2 lety +1

    மிக சிறப்பான ஆலோசனை ஐயா..... நன்றி நன்றி

  • @jothinandhan8580
    @jothinandhan8580 Před 5 lety +5

    நன்றி.சுவாமிஜி.

  • @saravananm2452
    @saravananm2452 Před 5 lety +5

    நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhachez8211
    @rekhachez8211 Před 5 lety +7

    Sir , you are very practical and your solution is proposed out of experience . I respect you for this.

  • @jeyak6045
    @jeyak6045 Před 5 lety +3

    Ayya arumaiyana velakkam thanthenga megamega nandri

  • @sulochanaasokan9236
    @sulochanaasokan9236 Před 5 lety +5

    என் அனுபவதில் உண்மை ஐயா நன்றி

  • @GeetselGeetsel
    @GeetselGeetsel Před 4 měsíci

    வணக்கம் ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்

  • @geethamohan8672
    @geethamohan8672 Před 5 lety

    Om sai ram Guruji thanks for the information this is very useful to me IAM going to follow thanks once again

  • @sudhasudha7780
    @sudhasudha7780 Před 5 lety +2

    நன்றி சுவாமி ஜி

  • @nageshwaran1045
    @nageshwaran1045 Před 5 lety +1

    மிகவும் அருமை

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 Před 5 lety

    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @kamaleeishsxi-b8853
    @kamaleeishsxi-b8853 Před 4 lety +1

    Nalla thagavalukku nandri ayya...

  • @boopathiraja9149
    @boopathiraja9149 Před 5 lety +1

    Mikka Nandri Swamiji

  • @e.k.ichannalrdx1327
    @e.k.ichannalrdx1327 Před 4 lety +2

    Arumaiyana pathiuv ayya

  • @rangarajans963
    @rangarajans963 Před 5 lety +7

    Thanks very much APPA beutifulla sonnikka APPa

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 Před 2 měsíci

    வணக்கம் குருவே சரணம் ஐயா தாங்கள் கூறியதுபோல செய்தோம் நல்ல வரன் அமைந்தது தங்கள் அருள்ளாலும் ஆசஇயஇனஆலஉம் திருமணமும் நன்றாய் நடைபெற்றது அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏 இந்த பதிவை அனைவரும் பயன் படுத்தி பயன் அடையும் முருகன் அருளால் பாம்பன் சுவாமிகள் அருளால் ஐயா தாங்கள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடைபெற்றது நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏 இதேபோல் எப்போதும் எங்களுடன் இருந்து ஆசிர்வதிக்க வேண்டும் ஐயா தாழ்மையான வேண்டுகோள் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா மீண்டும் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றோம் எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் போதாது சிரம் தாழ்த்தி வனங்கி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @n.ramajayamrama2263
    @n.ramajayamrama2263 Před 5 lety +2

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் கவலைகள் தீர்த்து மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @user-yo6qj3yb2b
    @user-yo6qj3yb2b Před 4 lety +2

    நன்றி ஐயா

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 Před 4 lety

    Good information sir.Thank u

  • @baskarr1697
    @baskarr1697 Před 5 lety +3

    வணக்கம்! அப்பா நன்றி

  • @divineaffinities991
    @divineaffinities991 Před 2 lety

    நன்றிங்க அய்யா 😊😊🙏🙏🙏🙏
    குருவே சரணம் 😊😊🙏🙏🙏🙏

  • @meelalaeswaryannalingam2013

    Thank you for your advise Swami

  • @valarmathyd1934
    @valarmathyd1934 Před 4 lety

    நன்றி ஐயா பயன் உள்ள பதிவு

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před 7 měsíci

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி

  • @jpm6775
    @jpm6775 Před 2 lety

    நல்லதகவலுக்கு நன்றிகலந்த வணக்கம் ! ! !

  • @keerthikashreearumugam573

    Nandri appa

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 5 lety +2

    Swamijiiii vanakkam, en magaluku nalla Manavaalan amaiya thangalin arullum aasiyum guruvai ammaiya vendugiren.....
    Swamiji my life is in dark with no inlaw's family support due to sadddist partner, so I left that man n live separate. So Plzzzzzz blesss my daughter for good partner and her born rights father's family support

  • @balamurugan109
    @balamurugan109 Před 2 lety

    தங்கள். தகவலுக்கு. மிகவும். நன்றி. ஐயா

  • @muthusamy6924
    @muthusamy6924 Před 5 lety +12

    வணக்கம் ஜாய. நல்ல பதிவு நன்றி ஜயா.

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Před rokem

    நல்ல அறிவுரை. யதார்த்தமான வார்த்தை.

  • @sasiponraj5344
    @sasiponraj5344 Před 5 lety +1

    nandri swamiji

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 5 lety +4

    Vanakkamswameji

  • @geetharani953
    @geetharani953 Před 2 lety +1

    Thanks Guruji

  • @gokilal9431
    @gokilal9431 Před 5 lety +3

    1st like 1st comment en annaku inum ponnu kedaikala APPA ithay follow panren nandri appa

  • @thilagavathimuthuvenkatesa5435

    மிகவும் நல்லது ஐயா

  • @thurkayogarajah8125
    @thurkayogarajah8125 Před 2 lety

    Thank you God bless you

  • @mahesmalar8840
    @mahesmalar8840 Před 3 lety +1

    Ayya 100 % correct

  • @vasugis4763
    @vasugis4763 Před 2 lety

    Nalla vilakkam thantjirkal.nanri iya 🙏

  • @thanuthanu9392
    @thanuthanu9392 Před 4 lety +3

    Swami,naan meshalaknam athilputhan,2lsuriyan&sevaai 5lragu 9lchandiran 11lguru&kathu 12lsani&sukiran . Ellaarum solluranga suriyan&sevaaium sarnthul engirunthaalum vithavainu soluranga payamaaeruku parigaramillaya please sollunga swami

  • @eswaris5143
    @eswaris5143 Před 5 lety

    Ayya thanks enaku ithu rombha usefulla irrukum en son use panuven thanks ayya

  • @vmahadevan4045
    @vmahadevan4045 Před 4 lety +2

    Thanks swami

  • @shobanaramasubramanyan2603

    Very practical

  • @user-xv8yx8pw9h
    @user-xv8yx8pw9h Před 4 lety +1

    100% உண்மை...

  • @sakthiusha9390
    @sakthiusha9390 Před 5 lety

    அருமை ஐயா

  • @sathishsathish6515
    @sathishsathish6515 Před 3 lety

    super sir yellam unmai iya

  • @sakthivelthangam1551
    @sakthivelthangam1551 Před 4 lety

    நீங்கள் சொல்வது correct ஐயா

  • @shanthyshanthy3825
    @shanthyshanthy3825 Před 5 lety

    மிகவும் அருமை யான பதிவு ஐயா உங்களை தொடர்பு கொள்ள உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள் ஐயா

  • @gdigitalmarketingservice9018

    Ayya arumai thanks

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 4 lety +5

    நன்றி.

  • @nalinachandrababu5649
    @nalinachandrababu5649 Před 5 lety

    Nandri Swami ji 🙏

  • @nagalingamthiruvalluvan2003

    நன்றிகள் ஐயா

  • @umavelmurugan35
    @umavelmurugan35 Před 5 lety

    Well said guru ji

  • @selvaraniraju205
    @selvaraniraju205 Před 4 lety +1

    Appa miga nandri appa

  • @lathauday5076
    @lathauday5076 Před 5 lety +1

    Guruvey saranam

  • @nchinnathai1928
    @nchinnathai1928 Před rokem

    Super guruji

  • @elaisarathi1233
    @elaisarathi1233 Před 5 lety

    Nalla pathiu sir

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 Před 5 lety

    Nalla Arivurai

  • @senthamilal2381
    @senthamilal2381 Před 5 lety

    Thank you sami

  • @kalaiamuthaamirthalingam1950

    Nandri swamiji

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 Před 4 lety +1

    Good information sir.Thqnks

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 Před 5 lety +1

    Thx appa

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Před 2 lety

    200 percentage true true tq so much

  • @kanthammalkanthammal803

    Thanks guru so much

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 5 lety +4

    Sanjevi Raja Swamigal like you super

  • @sembaps5329
    @sembaps5329 Před 2 lety

    Ayya nandri 🙏🙏

  • @lathuram2385
    @lathuram2385 Před 4 lety

    🙏Thanks

  • @saraswatim6230
    @saraswatim6230 Před 2 lety

    Tq so much sir 🙏🏻

  • @PriyaPriya-uq1co
    @PriyaPriya-uq1co Před 4 lety +1

    Super

  • @NewNew-pe4en
    @NewNew-pe4en Před 5 lety

    Thanks swamy

  • @rpadmanaban7696
    @rpadmanaban7696 Před 3 lety

    Best spice swamy

  • @hariharisai7799
    @hariharisai7799 Před 2 lety

    Super sir crct .

  • @jeyalekshmi7673
    @jeyalekshmi7673 Před 4 lety +1

    Gula theivam entaal kudumba kovilil vanunkum theivam thana solunga ji

  • @sramya2713
    @sramya2713 Před 4 lety

    romba nalla sonninga iyaa

  • @muthukumaran521
    @muthukumaran521 Před 4 lety

    Nantri ayya...

  • @yaminidevi4363
    @yaminidevi4363 Před 2 lety

    Nanri iya

  • @indraindra6521
    @indraindra6521 Před 5 lety

    SAmy kotanu kodi nandri

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 Před 4 lety

    Nanri sir

  • @rengasamysamy5131
    @rengasamysamy5131 Před 5 lety

    Romba nantri

  • @balagowrikajendran5725

    Thanks sir

  • @vishnupriyaraju6039
    @vishnupriyaraju6039 Před 5 lety +1

    Ayya vanakkam.. thangalin asirvadham arula vendugiren... Sami kumbidumbodhu kottavi vandhal edhenum artham irukindradha.. adhai patri konjam sollungal ayya.. nandri

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 3 lety

    Nandrisamiji

  • @umasjm
    @umasjm Před 6 měsíci

    நன்றிஐயா

  • @karthikrishnan282
    @karthikrishnan282 Před 3 lety

    Nanri iyya

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety

    Super iyya

  • @GayathriGayathri-nj9wc
    @GayathriGayathri-nj9wc Před 5 lety +2

    🙏🙏🙏🙏

  • @sarvethashree5227
    @sarvethashree5227 Před 5 lety +8

    Swamiji evlo age kulla maximam thirumanam mudikanum nu solluga pengalluku annukum

  • @amuthaamutha6719
    @amuthaamutha6719 Před 5 lety

    super

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 2 lety +2

    Sir I am 30 girl.but my parents supports me for my perfect hubby

  • @pandiyanpandiyan8380
    @pandiyanpandiyan8380 Před 5 lety

    Tq appaa

  • @indiancounty
    @indiancounty Před 5 lety

    Nantri ayya

  • @selvarania7065
    @selvarania7065 Před 3 lety

    Migavum nandru ayya aasirvatham seyingal ayya naangal thangal valimurayai pin patrukirom nandry ayyya

  • @saraswathiraj4421
    @saraswathiraj4421 Před 4 lety

    Than u swami

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 Před 5 lety

    Swamiji,super 👍🏻