30 வயதை தாண்டியும் திருமண தடையா இதை முயற்சிசெய்யுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2018
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 507

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +98

    எங்கள் மகனுக்கு திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என வாழ்த்துங்கள் ஐயா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před rokem +19

    இதனால் சகலரும் சகல சௌபாக்கியங்கள் பெற்று திருமணம் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @soundharyasoundharya8530
    @soundharyasoundharya8530 Před 2 lety +61

    நான் பெண் ஐயா நான் யாருக்கும் எந்த ஒரு துரோகமும் நினைத்ததே eilai😭😭

  • @ni1622
    @ni1622 Před 2 lety +9

    என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள்

  • @selvietamel5548
    @selvietamel5548 Před 5 lety +11

    அருமையான வார்த்தை கோடி கோடிஇது உன்மை ஜயா மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷🌷

  • @hemamalini2948
    @hemamalini2948 Před 3 lety +7

    Swami neenga sonna macham and stomach related issue have faced ,will follow the ghee dia light Pooja every Tuesday ....Thank you somuch ayya.....

  • @tamilselvi5434
    @tamilselvi5434 Před 2 lety +9

    இந்த தகவல் தெரிவித்தர்க்கு மிக்க நன்றி ஐயா

  • @vijikavivk5604
    @vijikavivk5604 Před 5 lety +42

    Avanga avanga senja pavam avangala thaan thakkannum thalamurai I thakkakudathu ayya

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 4 lety +6

    ஆம் உண்மை தான் ஐயா. எனக்கு மச்சம் தொடையில் மேலும் அந்தத் இடத்திலும் இருக்கு . பரிகாரம் சொன்னதற்கு நன்றி

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 Před rokem +5

    ஐயா பனிவான வணக்கங்கள் எங்களது உறவினர்மகன் 32 வயது திருமணம் விரைவில் நடக்க வாழ்த்திட வேண்டுகிறேன்,!! நன்றிகள் ஐயா,!!!

  • @madhuudhaya9904
    @madhuudhaya9904 Před 2 lety +87

    எங்கள் மகனுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துங்கள் அய்யா

    • @lathishkumar7977
      @lathishkumar7977 Před 2 lety +1

      Nallathu viraivil nadakkum. Vazhlha pallandu nalamudan valamudan 🙌🙌

    • @ramamurugan4473
      @ramamurugan4473 Před 2 lety +4

      எங்கள் மகனுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் அய்யா

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 Před 3 lety +5

    Iya romba nandri neengal solvadu 100 % it's true.

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 6 lety +21

    அப்பா 🙏🙏🙏

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 Před 4 lety +3

    Good information sir.Thank u

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 Před 2 lety +47

    கல்யாணம் நடக்காமல் இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லைங்கயா. "அதுதான் உண்மையான சுதந்திரமான வாழ்க்கை"

  • @leelag7078
    @leelag7078 Před 3 lety +2

    குருஜி வணக்கம் சாமி. என் மகள் கணவரை பிரிந்து
    இருக்கிறாள் சேர்ந்து வாழ அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி சாமி 🙏🙏🙏

  • @karthickragav
    @karthickragav Před 2 lety +26

    இந்த காலத்தில் திருமணம் செய்யாமல் இருபபதே நலம்..

  • @sathyaartwings5762
    @sathyaartwings5762 Před 3 lety +4

    Aiya... nandri 🙏 vazhga valamudan 😊......

  • @LoganathRaja
    @LoganathRaja Před 2 lety

    I have seen many videos my many... But your video look reasonable and practical

  • @RameshBabu-no4rw
    @RameshBabu-no4rw Před 6 lety +32

    Hello swamy ji, Your doing excellent job. keep doing this and your great.

  • @madannagarajan4509
    @madannagarajan4509 Před 5 lety +8

    Thank u guru ji..for sharing tips..

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před 2 lety +1

    ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஐயா ஆண்மிக சொற்பொழிவு இக்கு மிகவும் நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 Před 4 lety +3

    குரு வாழ்க குருவே சரணம்

  • @theanvalli7624
    @theanvalli7624 Před 2 lety +1

    Engal mahanaku tirumanam nadakka valthungal GURUVE. Engal kaneerai niruthugal iraiva.

  • @veluramu8140
    @veluramu8140 Před 3 lety +69

    நல்லவற்கு நல்லது நடப்பது ellai

  • @Oneminutescooking
    @Oneminutescooking Před rokem +13

    எனக்கு நீண்ட நாளாகவே திருமணம் தட்டிண்டுடே போகுது சீக்கிரமா நல்ல திருமண வரன் அமைந்து இந்த வருடமே விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துங்கள் அய்யா

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 Před 4 lety +1

    Good information sir

  • @user-qx7zy5fz2t
    @user-qx7zy5fz2t Před 3 lety +7

    மார்பில் மச்சம் உள்ளது...👍👍👍

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 2 lety +9

    ஐயா, என் முதல் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் 🙏.

  • @balukrishna1932
    @balukrishna1932 Před 5 lety +6

    nanri ayya om.gugaaya..namaga..om.guruve.namaga...om.kumarane.namaga...

  • @nandhinisree8064
    @nandhinisree8064 Před 6 lety +7

    samy en name Valli entha video na eppo than keten na pirantha date 10.09.1986 time 7.20pm viruchagam Rasi anusham Nachathiram eanagu appa illa amma matum than eanagu 31 age Agathu innum kalyanam agala ninavu therinja nala irunthu kastam matum than Yaroda anbum eanagu full kidacha Illa ellarum eanna verupanga en amma vitu velai pakuranga eanagu thilodaiyil macham iruku neenga sollra mathri snake mathri lam Illa, sothu pirachanaiyum illa ennoda appa Va emathi irukanga ana ellarum nalla panakarngala than irukanga, ellarum settle agai sonthosam irukanga, eanagu entha work kidaikala kidaichalam 3 months matum work panren, eppavum kastam irunthukite iruku pavam en amma romba age anavanga entha age ulaum veetu velai seiranka, samy eanagu nalla edathula velai kidaikanum sikiram kalyanam maga oru Parigaram sollunga
    Nandri seamy..

  • @manim1695
    @manim1695 Před 4 lety +3

    நன்றி ஐயா

  • @sureshe_15
    @sureshe_15 Před 6 lety +3

    thank you.

  • @madhanm2587
    @madhanm2587 Před 5 lety +15

    Here 192 comments are there as on 5-8-2019..approximately 1:1 ratio of male and female...so marry one another one to resolve ur problems...no jathagam..no parikaram...Be Happy...

  • @suganyathomas3340
    @suganyathomas3340 Před 5 lety +3

    சுவாமி வணக்கம் நீங்கள் சொன்னது போல எங்கள் வீட்டில் பாம்பு வந்து இருக்கு சுவாமிஅதை எங்க அம்மாஅடுச்சு கொன்னுடுச்சு சாமி 2தடவை சாமி என்தங்கைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை சாமி நன்றிகள் சாமி (சாமி நான் ஆசை பட்டு கேட்கிறேன் சுவாமி இதயத்திலே குடியிருக்கும் பாடல் பதிவு பன்னுங்கள் சுவாமி இந்த பாடலை கேட்டாலே என்மனதிற்கு தன்னம்பிக்கையும் மனதைரியம் உண்டாகுது சுவாமி கண்டிப்பாக பதிவு இடுங்கள் சுவாமி நன்றிகள் சுவாமி

  • @anurengam4813
    @anurengam4813 Před 5 lety +17

    how to perform daily puja at home

  • @sbalajitvl5591
    @sbalajitvl5591 Před 2 lety +1

    SWAMIJI, Ungal AASIRVATHAM ENAKKUM , EN periya Annan mahanukkum kalyanam nadakka Vendum.

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Před 2 lety

    நல்ல தகவல் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @saraswathibai4408
    @saraswathibai4408 Před 3 lety

    Very important Topic. MAINY AGEDad unmarried people.

  • @thurkayogarajah8125
    @thurkayogarajah8125 Před 2 lety +1

    🙏Thank you iya God bless you🙏

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 4 lety +3

    Thank you sir

  • @muralipr7283
    @muralipr7283 Před rokem +1

    திருமணம் நடக்காவிடில் சாபம் தோஷம் நடந்தால் பரிகாரம்மனிதபிறவி ஒன்றே கவலைபட வேண்டிய நிலை இறைவா நியே துணை

  • @user-nj4mg3kz7d
    @user-nj4mg3kz7d Před 6 lety +27

    Swamiji, my brother is 39years old. But not yet married. He belongs to kumbam and sathayAm. So many parikaram has been done. The alliance comes very close and stop. Our total family immersed in worry. My mom had bloodplessure and felt very sad. Please give a life to my brother .you are the god for our family. I believe you.

  • @sankarvlogs3901
    @sankarvlogs3901 Před 6 lety +3

    Sami , Very useful , information ji

  • @anuszaas9249
    @anuszaas9249 Před 5 lety +5

    நன்றி.

  • @rajasundari5371
    @rajasundari5371 Před 5 lety +3

    nandri neega sonnathu romba sari sir Macham iruku puttru kovila than deepam yetra vanduma

  • @gunasekaranr2092
    @gunasekaranr2092 Před 6 lety +3

    Kiruthiga star karthigai 1.10 1996 tuseday morning5clock 2nd pathamlakkanam theriyala bee paddithu irrrku onntha penneriku nalla valai keedaikuma ple sollungasir

  • @bhagyalakshmi6128
    @bhagyalakshmi6128 Před 4 lety +4

    Hello swamiji, 7 th place kethu seperate is there, what kind of parikaram to do pls reply

  • @JUBASH57
    @JUBASH57 Před rokem

    excellent explanation

  • @sundararajansundararajan1923

    குரு பிரம்மா குரு விஷ்ணு குரு மகேஸ்வரா குருவே போற்றி

  • @jeevananthamchelliahjeeva
    @jeevananthamchelliahjeeva Před 6 lety +13

    My date of birth 28.04.1972. First marriage finished in 7 days. I have mole in right thigh. Lagna kadagam kethu. 7th place raghu. Moon placed in 4th alone. Guru placed in 6th in dhanusu. Is there any possibility for to have remarriage.?

  • @usharanis9848
    @usharanis9848 Před 2 lety +1

    நன்றி அய்யா

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 2 lety +1

    மிகவும் சரி நம்பிக்கை.

  • @ninechannel4842
    @ninechannel4842 Před 3 lety +2

    நன்றி

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 5 lety +1

    Superb ayya..nanri

  • @magalirulzhagam7891
    @magalirulzhagam7891 Před 5 lety +14

    Ayya risaba raasi rohini nachathiram.

  • @lakshmiraja249
    @lakshmiraja249 Před 6 lety +30

    சிறந்த பரிகாரம் சொல்லுங்க என்னுடைய பிறந்த தேதி 19.10.1986 அய்யா

  • @chitrap8132
    @chitrap8132 Před 5 lety +9

    Swami nan yen magaluku pariharam Pananam.. 9 varamu tavare yelaile potu pooja panitu angeye vitutu varanuma and danamaga 9 varam yedhe kudukanum pal le senja prasadama ille tavare ye soldringala..
    Please konjam vivarama solungale swami

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Před 3 lety +7

    மிக்க நன்றி அய்யா

  • @pushpamano8991
    @pushpamano8991 Před 2 lety +5

    GodBless GURUJI Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️

  • @p.karthikprabhu9382
    @p.karthikprabhu9382 Před 6 lety +11

    ஐயா எனக்கு வயது 35 ஆகிறது திருமணம் ஆகவில்லை கார்த்திகை நட்சத்திரம் ரிசபம் ராசி மேசலக்கனம் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @kasiramars7023
    @kasiramars7023 Před 3 lety +2

    ஐயா வணக்கம் 33 வயது ஆகிறது சர்ப்பதோஷம்னு சொல்றாங்க நிறைய பரிகாரம் பண்ணியாச்சு பணம் போனததுதான் மிச்சம் பெற்றோர் வருத்தப்படுறாங்க யாருக்கும் கெடுதல் பண்ணுனது கிடையாது ஊரில நல்ல பையன்னு சொல்றாங்க ஆனா பொண்ணு தான் கிடைக்கல எதிர்பார்ப்பும் கிடையாது வீடு தோட்டம்னு பொருளாதாரரீதியாக ஓரளவு நன்றாகவே இருக்கிறோம் பொண்ணுதான் அமைய மாட்டேங்குது மனது மிகவும் வேதனையாக உள்ளது,

  • @sriramvarshanrs7871
    @sriramvarshanrs7871 Před 4 lety +2

    Guru vanakam ayya.
    Dhanamaga ethiyai koduka vendum uluthu or milk la saitha parathathiya.
    Clarify panungal

  • @dharmasridharmi2835
    @dharmasridharmi2835 Před 5 lety +20

    Ayya virumpiyavar kuda kalyanam aka enna seiya vendum sulapamaga vali sollunga

  • @gunasekaranr2092
    @gunasekaranr2092 Před 5 lety +2

    Backiyalakshmi 7 5.71 friday mor 6 clock kanni rasi ashtham in peneerku ethu varai kalayanam nadakaveelai ehtuku enna thosham errukum

  • @jayanthikumar9342
    @jayanthikumar9342 Před 5 lety +1

    Ayya vanakkam em pirandha thethi 20 -08-1976 Rishaba Rask Mirugaseerashi yam nakshatram thirumanam agavilai ennakku thirumanam nadakkuma parigaram solunga gaya

  • @shobanag2213
    @shobanag2213 Před 5 lety +8

    Ayya enaku mesham rashi ashwini natchathiram 18.3.1991 enaku entha dosham Ila but I have some problem please reply me sir

  • @shanthiganesh358
    @shanthiganesh358 Před 5 lety

    Siya vanakkam oruvaradu jadagathil Chevvai dosham irupadhai rasiyil irundu kanskidavenduma illai lagnathil irundu kanakidavenduma eppadi endru sollungal aiya thank u aiya u r speeches are excellent and very clear just I started watching kindly clear my doubt

  • @devikamani5597
    @devikamani5597 Před 5 lety +13

    Unmai dhan ayya

  • @nandhinilakshmanan1184
    @nandhinilakshmanan1184 Před 6 lety +7

    விருப்ப திருமணம் நடக்க வழி கூறுங்கள் அய்யா. எனக்கு விருச்சிக ராசி அனுச நட்சத்திரம்

  • @vijithaarokiyaraj8087
    @vijithaarokiyaraj8087 Před 5 lety +3

    My husband Rohini star.40,yrs no improvement . smoking drink's panranga.kaalasarpa thosam iruku.oru vazhi sollringa Samy please

  • @ragava3500
    @ragava3500 Před 5 lety +3

    Swamigal vazga

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety

    நன்றி ஐயா.

  • @silpy756
    @silpy756 Před 4 lety +5

    ஐயா உழுந்து ‌தீபம் எந்த கோவிலில்‌‌ ஏற்ற‌ வேண்டும்.எத்தனை வாரம் செய்ய வேண்டும்

  • @tamizhselvi5328
    @tamizhselvi5328 Před 6 lety +2

    enakku magaralagnam mesha rasi Ashwini nachathiram date of birth 18 NOV 1983 nenga sonnamathiri rishabathula raaghu kannila sevai sukkiran thulathula Sani ippadi ellame irukku naan Enna pannattum .innum sagala uyirudan irukken veetla irukka prachanai appadi....

  • @ajanthaajaa5869
    @ajanthaajaa5869 Před 2 lety +5

    ஐயா நான் களத்திர தோஷம்,சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் என அனைத்தும் செய்து விட்டேன்.திருமண பொருத்தம் பொருந்தி வந்தாலும் திருமணம் நடைபெற மாட்டிக்குது.

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 Před 4 lety +1

    Right hand middle viral (ullangai Pakkam) oru macham (neelavakkil) ullathu

  • @vijayalakshmikasi5047
    @vijayalakshmikasi5047 Před 4 lety

    Verali manjal powder or virali manjal. Please do clarify sir

  • @thusharaboutiqueonlinestor7498

    Ayya nalla sonninga naan seiyyaren enakku romba nambikkai irukku, migavum nandri ayya

  • @mariaamma3208
    @mariaamma3208 Před 4 lety +1

    Ayya, what is the remedy for black margic sent by own family members.

  • @skssks6476
    @skssks6476 Před 6 lety +1

    guruji vanakkam enakku jathagam ethum illa kairekai vachi pathom unakku kudumpasthaname illanu solra ethu enna thosam na en husbandkuda senthu vazhanum etharku parikaram iruntha solluga guruji pls

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před 2 lety

    Nandri guruji.

  • @vengeevengee4895
    @vengeevengee4895 Před rokem

    நன்றி ஜயா 🙏🙏

  • @user-ey5cd2xw1k
    @user-ey5cd2xw1k Před 2 lety +3

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @mohamedabdullah9674
    @mohamedabdullah9674 Před 5 lety +3

    Super super good good good

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you guruji

  • @godalwaysgreatgodalwaysgre9169

    OMSIVA SIVA OM.

  • @subhashinis7211
    @subhashinis7211 Před 6 lety +2

    nandri ayya enaku thangalin valikaatu parigarthinal enaku nitchayam aagi ullathu but roimba poor family enaku idha epdi eduthukradhunu therillah

  • @rithanyasrinivasan845
    @rithanyasrinivasan845 Před 5 lety +2

    sir pancha pakshi shastra video podunga

  • @gokilagokila251
    @gokilagokila251 Před 2 lety +7

    என் கொமூந்தனாறுக்கு 36
    வயது இதுவரைக்கும் பெண் அமையவில்லை இந்த வருசமாவது விரைவில் திருமணம் முடியவேண்டும் ஜயாஉங்களை வேண்டுகிரேன்

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya Před 3 lety +2

    ஐயா அருமையான உண்மை. எவ்ளோ பேருக்கு தானம் கொடுக்க வேண்டும் ஐயா. வீட்டிலே செய்யலாமா.

  • @geethajesus1805
    @geethajesus1805 Před 5 lety +4

    Please tell what a Christian should do.

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Před měsícem +1

    பொங்கி போடுவதற்கு கடைசி காலத்தில் உதவுவது துணைதேவை

  • @skssks6476
    @skssks6476 Před 6 lety +2

    Guruji thirumanam nadanthu senthu vazha mudiyala atharku parigaram solluga guruji

  • @anbubhuvan389
    @anbubhuvan389 Před 5 lety +3

    Ayya vanakkam..enakku 28 vayathu. Innum marriage aagala.enakku ragu Kathu sevvai Dosam.irukku enna parikaram seiyyanum pls sollunga..

  • @dhivyadhivya5051
    @dhivyadhivya5051 Před 6 lety +5

    attached na viruchugam anusham star.... 14.5.87 date of birth.. oruvarai virumbukiren... virunbiya marriage nadaka yethavathu vaalipadu solunka ayya pls

  • @kannalmathimathi1174
    @kannalmathimathi1174 Před 5 lety +5

    Ayya enaku innum marriage agula enaku age 33 Dob 1986 enaku udambu ellam macham and valathcall thudiyulm periya macham nan enna seya vendum

  • @gopubala9052
    @gopubala9052 Před 5 lety +3

    Sir, En life a waste ayiduchi sir, divorce ayiduchi, en peyar kavitha, kanni rasi, husta nakshatram. inimelavathu nalla vaazhkai amaiyuma?

  • @NsKodisamy
    @NsKodisamy Před 3 lety +3

    14/08/1988 time 5:30 pm thirumanam enakku nadakka vaippu unda sir

  • @sujathakumar7781
    @sujathakumar7781 Před 6 lety +6

    sir vanakam, I found my son got Macham but he is in USA so can I do this Pooja for my son please tell me I am waiting for your answer