ஒடிசா அரசியலில் சுழன்றடிக்கும் சூறாவளி தமிழர்.. யார் இந்த கார்த்திகேய பாண்டியன்?

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை தமிழர்... ஐஏஎஸ் to கேபினட் அமைச்சர்.. யார் இந்த கார்த்திகேய பாண்டியன்?
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 641

  • @somasundaramponusawmy1705
    @somasundaramponusawmy1705 Před 9 měsíci +141

    நல்ல வேளையாக இவர் திறமையான நேர்மையான முதல்வர் ஆளும் மாநிலத்தில் பணி புரிந்தால் இந்த பதவியை அடைய முடிந்தது வாழக

    • @thilagasundaram3368
      @thilagasundaram3368 Před 9 měsíci +3

      Yes. You are correct. Here What happened to P.T.R .? 5:46

    • @sabirmohamed2694
      @sabirmohamed2694 Před 9 měsíci

      😊😊😊😊😊😅

    • @ramanujams3070
      @ramanujams3070 Před 9 měsíci

      😂😂😂😂

    • @MNaren-mv8dv
      @MNaren-mv8dv Před 9 měsíci

      Yes

    • @ravichandranm457
      @ravichandranm457 Před 9 měsíci +2

      இங்கு இருந்தால் கொத்தடிமையாக உதயநிதியை வலம் வரவேண்டும்

  • @drajeshkhanna
    @drajeshkhanna Před 9 měsíci +169

    இது போன்ற முதல்வர் தான் தமிழகத்துக்கும் தேவை! திறமை மிகுந்த அதிகாரிகளை கண்டெடுத்து அவர்கள் செயல்பட சுதந்திரம் அளித்தால், ஒரிசா போல் தமிழகமும் முன்னேரும்!

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 Před 9 měsíci +16

      MALAI. IPS. WANDULLAR.

    • @aniitacarol4632
      @aniitacarol4632 Před 9 měsíci +13

      Don't compare to odisa and tamilnadu odisa va vida Tamil nadu 100% mela irukku

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 Před 9 měsíci +6

      இப்படி தான் அண்ணாமலையை சொன்னார் கள் ஆனால் இப்போது ஊழல் ஊழல் பல கோடி முறைகேடுகள் ஆருத்ரா ஊழல் வாதிகளுக்கு ஆதரவு........

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 Před 9 měsíci

      Ha,ha Which state is developed state? TN or Orissa. You look like Sangi

    • @ss-qv9hx
      @ss-qv9hx Před 9 měsíci +4

      ​@@c.jaganathanc.chandrasekar2082engaponaalum kothadimai thollai thaanka. Mudiyallapaaa

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před 9 měsíci +168

    ஒரிசா மக்கள் முதல்வர் போல் எளிமையிலும்‌ எளிமை.பணத்தை
    கடவுள் போல் மதிக்கும் இவர்கள் இந்தியாவுக்கே வழிகாட்டிகள்.

    • @princerajesh475
      @princerajesh475 Před 9 měsíci

      TQ 🙏❤️love from odisha ❤️😋🇮🇳

  • @thuvathuvasker394
    @thuvathuvasker394 Před 9 měsíci +265

    தமிழ்நாட்டை விட்டு வெளியே இருப்பதால் தான் பல தமிழர்களால் சாதிக்க முடிந்தது

    • @ManishaDevi-oc7mi
      @ManishaDevi-oc7mi Před 9 měsíci +8

      உன்மை

    • @sivakkumarnamasivayan1696
      @sivakkumarnamasivayan1696 Před 9 měsíci

      அது சரியான நிலை இல்லை....அவ‌ர்க‌ளி‌ன் சாதனைகள் உடனடியாய் கவனிக்க படுகிறது

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan Před 9 měsíci +6

      Don't generalize achievements of a handful. Are you saying all the tamils who are corporates and managing businesses within TN are not praiseworthy enough?

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 9 měsíci +5

      Yogi அரசிலும் சில IPS அதிகாரிகள் தமிழர்கள்.

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan Před 9 měsíci +3

      @@malinipachaiyappan8598 UPSC rules are like that. You need to be posted outside your home state.

  • @srivasan4697
    @srivasan4697 Před 9 měsíci +48

    தமிழர்கள் எங்கு இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்த க்கூடியவர்கள். வாழ்கவளமுடன்கார்த்திகேயபாண்டியன். க. சீனிவாசன். சென்னை.

  • @bharathimohan461
    @bharathimohan461 Před 9 měsíci +22

    தன் மக்களையும் தன் மண்ணையும் பலப்படுத்த திறமையான ஒரு அதிகாரியாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி அவர் எந்த மதமாக எந்த மொழியாக இருந்தாலும் சரி நாட்டின் நலன் கருதி எடுத்த முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @sathishsss300
    @sathishsss300 Před 9 měsíci +51

    இவரை நான் தமிழக முதல்வராக முன்மொழிகிறேன்.

    • @user-pl1oq4vo2q
      @user-pl1oq4vo2q Před 9 měsíci +3

      வாழ்த்துக்கள்

    • @softwaresplease
      @softwaresplease Před 9 měsíci

      ஏற்கனவே சகாயம் ias காலி செஞ்சது பத்தாது... எத்தனை சுயேச்சை வேட்பாளர்களுக்கு இது வரை ஒட்டு போட்டு இருக்கிறீர்கள்?

  • @elangovasi9781
    @elangovasi9781 Před 9 měsíci +54

    எங்கள் மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்

  • @p.nareshkumarnaresh9377
    @p.nareshkumarnaresh9377 Před 9 měsíci +8

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள குக்கிராமம் கூத்தப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்து இன்று தமிழ் மக்களை தலை நிமிர செய்துள்ளார். வாழ்த்துக்கள் சகோதரர் .

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Před 9 měsíci +79

    உண்மை.நேர்மை.உழைப்பு தைரியம். இவைகளை க்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 Před 9 měsíci +25

    என் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களைப் போல நேர்மையாக இருக்க வேண்டும் அரசியல் அனுபவம் இருக்க வேண்டும் ஒரு ஐஏஎஸ் படித்து மக்களுக்கு எப்படி எல்லாம் பணி செய்ய வேண்டும் என்ற ஆற்றல் உங்களிடம் இருக்கிறது அதனால் தான் ஒடிசா முதலமைச்சர் உங்களை இன்று ஒரு பெரிய பொறுப்பில் இது போல் தமிழ்நாட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் நேர்மையாகவும் முதலமைச்சருக்கு எந்தெந்த திட்டங்கள் நல்ல திட்டங்கள் எந்தெந்த திட்டங்கள் கேட்ட திட்டங்கள் முதலில் தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டியது மதுபான ஆலைகளை ஒழிக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழ்நாடு சீராக வளரும் இளைஞர்கள் இன்று போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள்

  • @selvamr1270
    @selvamr1270 Před 9 měsíci +2

    இந்த தகவலை கேட்பதற்கு கே சந்தோஷமாக உள்ளது
    இத்தனை வருடங்கள் வெளிஉலகிற்கு ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்
    அவரை வாழ்த்துவதை
    விட வணங்கி நிற்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před 9 měsíci +36

    Hats off to this great Tamilian

  • @syed101951
    @syed101951 Před 9 měsíci +7

    கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோர்களது
    அனுபவ வார்த்தைகள் தானே 👍 👏 🙏
    நமது சில மாநிலங்களில்
    சில தலைவர்கள் தங்களது
    உறவுகள் செழிக்க நாட்டின்
    வளம் பாழடிக்க தீவிரமாக இருக்கும் இந்த காலத்தில்
    ஒரு முதலமைச்சர் ரத்தஉறவு சாரா ஒருவரின்
    திறமையை மாநிலத்து
    வளர்ச்சிக்கு பயன்படுத்துவது தான்
    உண்மையான இறையாண்மை 💪 👏 🙏

  • @kurusamy662
    @kurusamy662 Před 9 měsíci +22

    தங்கதமிழனுக்கு‌ ராயல் சல்யூட் 🎉🎉🎉🎉🎉

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Před 9 měsíci +63

    Honest Tamilians must be recognized 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @PS-ej2xn
      @PS-ej2xn Před 9 měsíci +5

      When Tamilians leave Tamilnadu, they become heroes. Sad but true.

    • @prasanprusty7160
      @prasanprusty7160 Před 8 měsíci

      He is not honest. He is a rascal

  • @karthikpchetty
    @karthikpchetty Před 9 měsíci +66

    தமிழ்நாட்டு மக்களுக்கு கடைசி வரைக்கும் துண்டு தான்...
    இங்கு இந்த மாதிரி அரசியல்வாதிகளும் இல்லை, அதிகாரிகளும் இல்லை...

    • @venkatraman2719
      @venkatraman2719 Před 9 měsíci

      In tamilnadu they need only corrupt official who can guide monsters to earn more

  • @vaishnavip3665
    @vaishnavip3665 Před 9 měsíci +134

    பிரிவினை பேசும் அரசியல்வியாதிகள் மத்தியில் இப்படியும் ஒரு முதல்வர்

    • @classicprakash4988
      @classicprakash4988 Před 9 měsíci +1

      Absolutely

    • @Polestar828
      @Polestar828 Před 9 měsíci

      இனவெறி தானே

    • @c.radhakrishkrish1524
      @c.radhakrishkrish1524 Před 9 měsíci +2

      Oho. Etho oru murai paravaillai. Inku anniyarkala 90 per cent kalankal aalvathu etho ottumaiinmai tamilarkalidaiye ullathu . Antha ottumai uruvakka arasiyal seivathu inaveri arasiyal illai. Urimai arasiyal.

    • @ravichandranm457
      @ravichandranm457 Před 9 měsíci

      ஒரிஸாவில் யாரும் பிரிவினை பேசமாட்டர்ககள்,இங்குதான் வடக்கன்,இந்தி பேசுபவன் என்று பிரிவினை பேசுவார்கள்

    • @28paapu
      @28paapu Před 9 měsíci +1

      Ask Thirudar munetra Katchi n NTK should take lessons from odisha

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Před 9 měsíci +29

    தமிழன் ஆளட்டும், இந்தியா உயரட்டும், ஏழைகளின் துயர் களயட்டும், என் நாடு..... என் மக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 Před 9 měsíci +129

    தமிழன் தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் நேர்மை ஆகிவிடுவார்கள்.

    • @classicprakash4988
      @classicprakash4988 Před 9 měsíci

      என்ன பண்றது ஜீ நேர்மையா இருந்தா இங்கே இருக்குறவனுகளுக்கு பிடிக்கிறதில்லையே

    • @saravananpilot3103
      @saravananpilot3103 Před 9 měsíci +1

      5 days before I saw in coimbatore perur temple

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 Před 9 měsíci +3

      Appo what about telugu people? Kalaignar karunanidhi from telugu to tamil.. 😂

    • @knowledgeplus8212
      @knowledgeplus8212 Před 9 měsíci +1

      If they come back they become goat Annamalai

    • @rameshramamoorthy5225
      @rameshramamoorthy5225 Před 9 měsíci

      இங்கே 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் திராவிட அரசுகள் இருக்கும்போது எப்படி மூளை வேலை செய்யும்?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 9 měsíci +8

    MR.V.K.PANDIAN I.A.S.
    ODISA, INDIA 🇮🇳
    CONGRATULATIONS 👍 🎊 👏
    GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 9 měsíci +12

    தமிழனின் பெருமை அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் விரிந்து பறந்து வருகிறது வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வெல்க தமிழ் வெல்க தமிழ் தமிழரை போற்றுவோம் தமிழரை போற்றுவோம்

  • @muniyasekars2925
    @muniyasekars2925 Před 9 měsíci +4

    இது என்ன அதிசயம்
    எங்கள் தமிழ்நாட்டில்
    ஆந்திராகாரர்கள்
    முதல்அமைச்சராக இருந்து தமிழ்நாட்டை தனியாக பிரித்துதானே
    வாங்கும் அளவிற்க்கு
    வசதியை பெருக்கி உள்ளார்....🇮🇳🇮🇳🇮🇳

  • @topbgm422
    @topbgm422 Před 9 měsíci +110

    கடைசி வரைக்கும் தமிழ் நாட்டை யாரும் காப்பாற்றமாட்டார்கள் போல 😢😢😢😢

    • @tamilt16
      @tamilt16 Před 9 měsíci +17

      Telugu model😅😅

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Před 9 měsíci +4

      நாம் தமிழர் சீமான் அண்ணா காப்பாற்றுவர்

    • @topbgm422
      @topbgm422 Před 9 měsíci

      @@gowthamkarthikeyan3359 ஓட்டுக்கு காசு வாங்கிகிட்டு ஓட்டு போடுறவிங்க தான் இங்க அதிகம் 😔....

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 Před 9 měsíci +1

      தி. மு க அழிந்தால் நாட்டு மக்கள் வாழ்வு வளர்ச்சி அடையும் 🙏.. இல்லாவிட்டால் வாரிசு அரசியல் நாட்டை வறுமை யில் தள்ளும் 😮

    • @josephraj902
      @josephraj902 Před 9 měsíci +2

      செத்தா போன 🤣

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 Před 9 měsíci +39

    நல்லவேளை ஒடிசாவில் கம்யூனிச திரவிட வைரஸ்கள் இல்லை நேர்மை நிமிர்ந்து நிற்கிறது

    • @Ram20259
      @Ram20259 Před 9 měsíci

      Atha nalla than orisa tn, kerala vukku kezha irruku

    • @vikramvikram4572
      @vikramvikram4572 Před 9 měsíci +10

      RSS வைரசும் தான்

    • @mogangovindaraj50
      @mogangovindaraj50 Před 9 měsíci

      @@vikramvikram4572 வைரஸ் ஒன்று இருப்பின் இயற்கையே அதனை எதிர்க்க இன்னொரு சக்தியை தோற்றுவிக்கும்

    • @nepatriots11
      @nepatriots11 Před 9 měsíci +5

      ​@@vikramvikram4572ஏதாவது உளறு.. உன்னைப்போல ஆளு இருக்கிறதாலதான் தமிழ்நாடு இப்படி கேவலமா போகுது..

    • @aalampara7853
      @aalampara7853 Před 9 měsíci +4

      Bjp yum thaan 😂

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 9 měsíci +13

    உங்கள் உண்மைக்கும்.. உழைப்பிற்க்கும் நன்றி ஐயா..! ( மொழிக்கும் மண்ணுக்கும் உங்களால் பெருமை..! )

  • @kunj4428
    @kunj4428 Před 9 měsíci +22

    நல்ல மாற்றம் ..படித்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் ...நாடு நல்ல இருக்கும் ...

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Před 9 měsíci +17

    தமிழன் பெருமை தமிழனுக்கு தெரியல நமக்கு தான் வெட்கம்

  • @don653
    @don653 Před 9 měsíci +26

    great educated person is identified in Orissa to run the government....... What about the Tamil Nadu?

  • @velusamy8630
    @velusamy8630 Před 9 měsíci +14

    இதுவும் ஒரு அரசியல் தமிழ்நாட்டில் அரசியல் வாரிசு எப்படி தாத்தா மகன் பேரன் அத்தை மாமா மருமகன்

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 Před 9 měsíci +1

    தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டு மண்ணுக்கு பெருமை தேடித்தந்த உயர்தர ஐஏஎஸ் கார்த்தி பாண்டியன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ragulrajaadviser295
    @ragulrajaadviser295 Před 9 měsíci +6

    ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் மிகச்சிறந்த அறிவாளி
    நல்ல நிர்வாக திறமை உடையவர் V.K.பாண்டியன் திறமையினால் ஈர்க்கப்பட்டு தானாக முன்வந்து கேபினட் அமைச்சர் அன்தஸ்த் உள்ள ஒரு பதவியை வழங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டார் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அறிவாளி அறவாளியுடன் இருப்பான் திருடன் திருடனைத்தான் தன்னுடன் இணைத்துக் கொள்வான் புரிந்தவன் பிஸ்தா

  • @smuthukumar3950
    @smuthukumar3950 Před 9 měsíci +1

    இங்கே மொழி வெறி... அங்கே நல் வழி...
    ஒரிசா முதல்வர் வாழ்க வளமுடன்...

  • @santhanakrishnan687
    @santhanakrishnan687 Před 9 měsíci +3

    நம்ம முதல்வருக்கு இது போன்ற செய்திகள் தெரியாது. நாம் செய்த பாவம்.

  • @shankaraniyer7440
    @shankaraniyer7440 Před 9 měsíci +5

    வாரிசு மற்றும் சினிமா அரசியல் தமிழகத்தின் தலைவலிகள். மாற்றங்கள் தேவை.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 9 měsíci +8

    Congratulations to Mr. Pandian for his integrity and great performance.Hope Orissa will have all round accelarated development in all fronts and achieving exponential economic growth, eliminating inequality social justice poverty and unemployment.

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 Před 9 měsíci +8

    பார்க்கவும் கேட்கவும் மகிழ்ச்சியாக உள்ளது . தமிழகத்தில் இது போன்ற அதிகாரிகள் இல்லையே என்ற வறுத்தத்தை திரு அண்ணாமலை அவர்கள் தீர்த்து வைப்பாரா?

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 9 měsíci

      அண்ணாமலை ஒரு கேடு கெட்டவன்

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 Před 9 měsíci +9

    Proud to be a tamilian 🙏🏻🙏🏻👏👏

  • @vasanaanagarajan
    @vasanaanagarajan Před 9 měsíci +38

    நல்லது.தமிழ்நாட்டில் அவர் இருந்து இருந்தால் இவர் வளர்ந்திக்க முடியாது.இவர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு காபினட் குடுப்பதற்கே கட்சி நடத்துகிறார்கள்.

  • @vasanthkumar3486
    @vasanthkumar3486 Před 9 měsíci +14

    ஓடிசா வில் எல்லாரும் சொல்வது இது mr.பாண்டியன் கவர்மெண்ட்

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před 9 měsíci

    தமிழ்த்தாயின் தவப்புதல்வன் திரு பாடியன் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்கி வாழ்த்துகிறோம் 🙏🌹🌹

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 9 měsíci

    உண்மையான, நேர்மையான, படிப்பபோடு கூடிய திறமைக்கு என்றும் மதிப்பு..." கற்றலுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு"

  • @Chandru_rv
    @Chandru_rv Před 9 měsíci +3

    சிறப்பாக மக்கள் நலப் பணியாற்ற வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளர்க👏🙏

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Před 9 měsíci +11

    இப்ப தெரியுதா IAS & IPS power 😮. படிச்சவன் அரசியல் வரணும் முட்டா திமுக உபி கலா

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 9 měsíci +3

      அப்ப ஏன்டா அண்ணாமலை
      பதவிய ராஜினாமா செய்தான்?

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před 9 měsíci +22

    தமிழன்டா தமிழா வாழ்த்துக்கள் 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @saenchai5071
    @saenchai5071 Před 9 měsíci

    ஒரு தமிழர் என்பதை கடந்து ' மாநில வளர்ச்சி, ஏழை எளிய அதுவும் விவசாயம் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த போதே திறம்பட -பணி- சேவை ஆற்றிய விடா முயற்சி இன்று இந்த அந்தஸ்தில் உயர்த்தி உள்ளது" ஒரிசா முதல்வர் மாண்புமிகு நவீன் பட்னா யிக் மிகவும் நேர்மையான அரசியல் தலைவர் ஐஎஎஸ் V.K பாண்டியன் போன்ற நேர்மையான அரசு தனி உதவியாளரை பணி ஓய்வு எடுத்தவரை அழைத்து கேபினேட் அந்தஸ்து அமைச்சர் ஆக பொறுப்பு கொடுத்து கௌரவித்தது ' தமிழர்களுக்கு பெருமை, வாழ்த்துக்கள்,
    *வாழ்க பாரதம்* 🙏

  • @josephraj7619
    @josephraj7619 Před 9 měsíci +6

    வாழ்த்துக்கள் 💐

  • @murugan.k5846
    @murugan.k5846 Před 9 měsíci +5

    வாழ்க தமிழ் ❤

  • @kanagavelkanagavel9791
    @kanagavelkanagavel9791 Před 9 měsíci +13

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழா ஒடிசா மக்களின் துணையே

  • @venkatponni9875
    @venkatponni9875 Před 9 měsíci +10

    எங்கள் அண்ணாமலை IPS அண்ணன் போல் இவரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதேபோல் தமிழ்நாட்டில் அண்ணாமலை அண்ணன் ஆட்சி அமைவதை எதிர்நோக்கி மக்களில் நானும்

  • @jezzant23
    @jezzant23 Před 9 měsíci +3

    The 5T initiative in Odisha is a governance model that stands for Teamwork, Transparency, Technology, Time, and Transformation, launched with the aim of improving governance and ensuring efficient delivery of public services

  • @countryone7018
    @countryone7018 Před 9 měsíci +15

    Does any of the Dravida corporate Parties in Tamilnadu has the guts to do this. Shame on family party system

    • @voiceoffreedom6541
      @voiceoffreedom6541 Před 9 měsíci

      Yes, we do have in Dravida Vidiyal. How about U.Nidhi, Inbanidhi, Inbam Illa Nidhi and all household members of MKS.

  • @selvamiya8661
    @selvamiya8661 Před 9 měsíci +4

    தமிழே நீ வாழ்க

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Před 9 měsíci

    ஒடிசாவின் (இந்தியாவின்) இன்னொரு சிங்கம்🎉🎉🎉 தமிழன்டா ,வாழ்த்துக்கல் பல அவர் பனி சிறக்கட்டும்.❤❤🎉🎉🎉🎉

  • @JayathevarPandithevar
    @JayathevarPandithevar Před 9 měsíci +1

    மக்கள் நேசன் சாதனை சந்தனம் மனக்கட்டும் பாரத பூமியில், பசுமைகள் நிறைந்த குலசாமியாக ,

  • @123XTSK
    @123XTSK Před 9 měsíci +14

    Orissa under Patnaik was a good governance.Good luck Pandian....it is difficult for South Indian to get recognition in North though.

    • @swarnakalaj
      @swarnakalaj Před 9 měsíci +4

      As if North people get recognition in TN. Even for small kooli job, people in TN talk nonsense, calling them as Vadakkans. Think brother.

    • @nepatriots11
      @nepatriots11 Před 9 měsíci

      ​@@swarnakalaj👍

    • @bidhanchandraganthia9351
      @bidhanchandraganthia9351 Před 8 měsíci

      Odisha is not in North brother😂

  • @tkanagavel
    @tkanagavel Před 9 měsíci +8

    It's not about the individual, but the forces and energy which 5:46 works for the people of odisha. He will handle the fullest resources of odisha for the welfare of its people. He is fulfilling his responsibility with clarity, vision and commitment.
    Soon others will also join with him for the transformation of odisha🎉

  • @R_Sangeetha.24
    @R_Sangeetha.24 Před 9 měsíci +1

    கூடிய விரைவில் இவர் நம் தளபதி ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவார்.
    ஒடிசா விலும் திராவிடம் ⚫🔴 வாழும்.
    வாழ்க திராவிடம்.....
    வளர்க திராவிடம்.......
    தமிழகமெங்கும் திமுக ⚫🔴.

  • @user-bv2lb9kh7l
    @user-bv2lb9kh7l Před 9 měsíci +1

    என் உடன்பிறவா சகோதரர் கார்த்திகேய பான்டியன் மனமார்ந்த வாழ்த்துக்கள், மதிப்பிற்குரிய ஒடிசா முதல்வர் நவின் ஐயா வுக்கு என் பணிவான வணக்கங்கள் நன்றிகள்

  • @sarvesh2887
    @sarvesh2887 Před 9 měsíci +1

    Respected CM Naveen Patnaik of Orrisa my wishes to U . Really Sir like U encourage educated capable young ones to trainee in our Indian politics given chance make free healthy wealthy prosperous clean handed develope the low to come up in future Karthikeyan IAS best of luck. I’m a TNIndians woman happy with proud pray God to shine our India in future come out of activities of criminals think that Bigboss Dear Orissa people or vey innocents , respect to women, faith in God& helping nature people I have somany friends in Education residence school in Orrisa(

  • @keasavanparamathayalan8931
    @keasavanparamathayalan8931 Před 9 měsíci +2

    Jai Jagannath! Vasudevakudumbakam!
    யாதும் ஊரே யாவரும் கேளிர்!

  • @pulipmanga4067
    @pulipmanga4067 Před 9 měsíci +4

    தமிழர்களால் தமிழ் நாட்டை தவிர அனைத்தையும் ஆள முடியும் 😅😢

    • @c.radhakrishkrish1524
      @c.radhakrishkrish1524 Před 9 měsíci

      Enke tamilan aaandaan.1 percent kalam kooda aandathillai. but 90 percent kalankal muluvathum tamilar allathavarkaal maddume aaalapadukirathu. Ithu tamilanukku perumaiyo perumai.
      Ilinilayil irukkum tamilarkalil palaraiyyum enna solvathu.

  • @TRAINGAMING916
    @TRAINGAMING916 Před 9 měsíci +1

    ❤❤❤இவர் போன்ற முதல்வர் தமிழ்நாட்டுக்கு தேவை அதற்கு வரும்தேர்தலில் பாஜகவை ஆதரியுங்கள் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் ❤❤❤

  • @om-po6fr
    @om-po6fr Před 9 měsíci +1

    Congratulation and my beloved respect to my Orissa Tamilan Sir Pandiyan.Tamilan endru per edakavendum...Nermai Ganniyam.❤❤❤

  • @adhiaru9599
    @adhiaru9599 Před 9 měsíci +1

    தென்பாண்டியமன்னா மறுபடியும் தென்னிந்தியாவு ஆளாவா
    வாழ்த்துக்கள்

  • @sivakumaru4073
    @sivakumaru4073 Před 9 měsíci +1

    திறமையை கண்டறிந்த ஆட்சியாளர் ஆட்சியாளர்களே மிகவும் சிறப்பு. நல்வாழ்த்துக்கள்

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் இதுபோன்ற நேர்மையான அதிகாரி தான் தமிழ்நாட்டிற்கு வேண்டும்

  • @krishvishal
    @krishvishal Před 9 měsíci +13

    If Thamizhan is successful outside TN, TN speaks high of him, but if a North Indian is successful in TN, they abuse him as Vadakkan, Vandheri etc., What logic is this? By Seeman's logic he should be thrown out of Odisha

    • @swarnakalaj
      @swarnakalaj Před 9 měsíci +1

      Agree fully with you Brother

    • @mohana3860
      @mohana3860 Před 9 měsíci +1

      Why you are having negative feeling about tamil people .Tamil people are talented without hidden agenda unlike your comment.

    • @c.radhakrishkrish1524
      @c.radhakrishkrish1524 Před 9 měsíci +1

      100 andukalukku oru murai OK. But inke 90 per cent aandukal anniyarkalal alapaduvathu enbathu tamilarkalidaye Ulla ottumaiinmayyai parkamudikirathu. Ottumayyai earpadutha arasiyal seivathu inaveri arasiyal illai. Ina urimai arasiyal.
      Tamilnaddai sernthavankalil ippadi than pesuveerkal. But tamilanukku than antha vali puriyum.
      Israel Palestine sikkal. Urimayyai than peranbal viddu koduthaan. Intu naadattavanai thirikiran.

    • @BB-gr3mo
      @BB-gr3mo Před 9 měsíci

      Don't paint all Tamilians with the same brush, not all are like psychoSeeman, DravidaSoriyarDhathi, and Sanghiecharaja. There are many open minded and welcoming Tamilians who are true to our Secular Tamil principle that "the world is one family". You just didn't happen to meet one. Live and let Live ☮️🙏

    • @sibithe
      @sibithe Před 9 měsíci +1

      @krishvishal it's an attitude found everywhere!
      Indians didn't want Sonia Gandhi to lead indian ministers. But Indians are happy being Rishi sunak being British prime minister.
      Marathi groups attacked south Indians in Mumbai decades back. But Mauritius govt supports marathis and Marathi mandali groups are present in Mauritius
      Bihar govt is planning to reserve private jobs in state for Biharis despite Biharis migrating in large numbers to other states
      AP and Telangana govt already passed laws to reserve local private jobs to their state people. But it wasn't implemented luckily. Still telugus migrate in large numbers to US.
      Conservative attitude is in every group

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 9 měsíci

    Very proud of you sir. May The Almighty Lord Shiva will stand with you in your future endeavours. Jai Bharath. Om Nama Shivaya Vaazhgha...

  • @krishnamoorthyrajkumar9255
    @krishnamoorthyrajkumar9255 Před 9 měsíci +1

    மதுரை மண் பெற்று எடுத்த பாண்டியன் அவருக்கு வாழ்த்து ❤ இந்த விளம்பரம் தமிழக முதல்வர் இடம் காண்பிக்க வேண்டாம் 😢

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 9 měsíci +1

    சூப்பர் தமிழர் வாழ்த்துகள்
    பல்லாண்டு.
    தமிழன் என்று சொல்லடா.
    தலை நிமிர்ந்து நில்லடா .
    அய்யன் திரு வி க சொல்லுக்கு இலக்கணம்

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g Před 9 měsíci

    எல்லாம் அவரை மதித்தும், புரிந்தும் ஒரு தலைவன் இருந்ததால் இவரின் திறமை வெளியாகியது. இது தமிழத்திலிருந்து டிரான்ஸ்பர்தான்.

  • @tumashankar4186
    @tumashankar4186 Před 9 měsíci

    தமிழனும்.தமிழும்.எஙகிருந்தாலும் அனைவரும் நலம் பெறுவர்.வாழ்கதமிழ்.வளர்கதமிழர்நலம்.

  • @vaithiyanathan9121
    @vaithiyanathan9121 Před 9 měsíci +4

    Congrats Sir.

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 Před 9 měsíci +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமி்ந்து நில்லடா...பாரதியார் வக்குகினங்க....
    தமிழன் என்ற ஒரு இனம் உண்டு தனி அவருக்கு ஒரு குணம் உண்டு....நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ....
    யாதும் ஊரே யாவரும் கேளீர்...கனியன் பூங்குன்றனார்....முன்னோர் சொன்ன வாக்குகினங்க...ஒரிசா மாநிலத்தில்... நல்ல ஆட்சி வழங்க.. இ. ஆ. ப .கார்த்திக் பாண்டியன் ஐய்யாவை.... வணங்குகிறேன்.....

  • @kanthasamys1892
    @kanthasamys1892 Před 9 měsíci +3

    தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 9 měsíci +1

    தமிழகத்திற்கு இவரைபோன்று நல்லவர்கள்தேவை

  • @sundargavarai8333
    @sundargavarai8333 Před 9 měsíci +7

    அங்கேயும் ஒரு அண்ணாமலை அண்ணன்

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 Před 9 měsíci +3

    Congratulations, Sir

  • @user-gy4tc7op3t
    @user-gy4tc7op3t Před 9 měsíci

    உலகை ஆண்டு கொண்டிருப்பவன் மதுரக்காரன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @soorejvasu9052
    @soorejvasu9052 Před 9 měsíci +2

    Wow nice to see a South Indian flourishing in North!! Jai hind

  • @veerarajendranponraj6344
    @veerarajendranponraj6344 Před 9 měsíci +4

    Congratulation Sir.

  • @nkkcbe982
    @nkkcbe982 Před 9 měsíci +1

    Great, proud of Tamilnadu.. Best wishes to the officer 👍⚘️⚘️

  • @mohanraj6238
    @mohanraj6238 Před 9 měsíci +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @user-ec5cr1tm6j
    @user-ec5cr1tm6j Před 9 měsíci +1

    ஒரிசாவில்
    இரண்டாவது
    அண்ணாமலை
    வாழ்க கார்த்திக் பாண்டியன்
    ஒரிசா மக்களுக்காக உயிர் உள்ளவரை உழைப்பை
    அறப்பணி யுங்கள்
    ஜெய் ஹிந்த்
    ஜெய் பாரத்
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @c.subburamthevar2866
    @c.subburamthevar2866 Před 9 měsíci

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு அரசியல் குரு. திறமை, நேர்மை, செயல்திறன், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் சாதனை படைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் IAS. இவரை மதம், மொழி, சாதி, மாநிலம், வாரிசு என்ற எந்த வேற்றுமையும் பார்க்காமல் தனது மந்திரி சபையில் கேபினட் அந்தஸ்தில் பதவி அளித்துள்ளார் நவீன் பட்நாயக்.
    இது தமிழ் நாட்டில் நடக்குமா?
    யோசிப்போம்.......

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Před 9 měsíci +2

    தீய சக்திகளுக்கு இதெல்லாம் புரியாது.....தீய மாடல் தமிழ் நாட்டின் சாப கேடு.....

  • @mohanraj6238
    @mohanraj6238 Před 9 měsíci +2

    Congratulations 🎉🎉🎉🎉 sir

  • @samuthirapandian2533
    @samuthirapandian2533 Před 9 měsíci

    நல்ல காலம் இவர் தமிழ் நாட்டில் பணிபுரிய வில்லை.ஓரம் கட்டப் பட்டு இருப்பார் அல்லது விருப்ப ஓய்வில் செல்ல தள்ளப்பட்டு இருப்பார்.வாழ்க பாரதம்!

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k Před 9 měsíci

    வாழ்த்துக்கள் பாண்டியன் சார் திறமை இருந்தால் எங்கும் வெற்றி பெறலாம்

  • @rnagarajaao
    @rnagarajaao Před 9 měsíci

    என் இனமடா நீ?
    நான் வேளான் அதிகாரி என்ற முறையில்,
    அவனுக்கு வாழ்த்துகள்,
    பறை சாற்றட்டும் வேளாண் படிப்பு

  • @arumugamj379
    @arumugamj379 Před 9 měsíci +12

    ஒடிசா அண்ணாமலை
    நல்ல வேலை
    தமிழ்நாட்டில் IASஆக
    பணிசெய்யவில்லை

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 9 měsíci

    Great Naveenji...you are an inspiration for all the CMs.

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 Před 9 měsíci +1

    அருமை❤

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 9 měsíci +2

    இதே நிலைமை தமிழ்நாட்டுக்கு நல்ல முதல்வர் வரவேண்டும் படித்தவர்கள் முதல்வர் ஆகு வேண்டும்

    • @posatha65
      @posatha65 Před 9 měsíci

      அதேபோல் இந்தியாவுக்கும் நல்ல பிரதமர் வேண்டும்.

  • @dhanapalp1321
    @dhanapalp1321 Před 9 měsíci

    கலக்கு மகனே கலக்கு அப்படியே இந்த அரசியல் வாதிகள் பக்கம் ஒரு கண் இருக்கட்டும்.

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 Před 9 měsíci +6

    நாம் தமிழர் கட்சி சீமான் கவனிக்கவும்

    • @ashokkumarashokkumar2087
      @ashokkumarashokkumar2087 Před 9 měsíci

      Super 👌

    • @cpr...7735
      @cpr...7735 Před 9 měsíci

      அவர் தான் இன விரோதம் பேசி இலங்கையை போல் நாசமாக தமிழ்நாட்டை விரும்புகிறார் சீமான்..... அனைவரும் இந்தியரே.

  • @ramanmunusamy4887
    @ramanmunusamy4887 Před 9 měsíci +2

    India needs like this young talented and dynamic leaders. No caste, creed, community is needed.

  • @karthickrajam378
    @karthickrajam378 Před 9 měsíci +1

    Super sir 🙏❤❤❤❤❤

  • @gomathis8954
    @gomathis8954 Před 9 měsíci +1

    🎉🎉🎉🎉தமிழ் மகனேவாழ்கவளர்க