Sollathigaram | புகழேந்தியை பேசவிடாமல் Counter மேல் Counter போட்டு தாக்கிய தமிழ்மணி

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • Sollathigaram | புகழேந்தியை பேசவிடாமல் Counter மேல் Counter போட்டு தாக்கிய தமிழ்மணி | Pugazhendi | Lawyer tamil mani speech | #Sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 400

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co Před měsícem +9

    புகழேந்தியிடம் கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்ல விடாமல் கிண்டல் செய்து கொண்டிருந்த தமிழ்மணி மற்றும் கார்த்திகை செல்வன் ஆகியோரின் செயல் மிகவும் கேவலமாக இருந்தது இதை ஏதோ பெரிய சாதனை போல் தலைப்பாக வைத்துள்ளது நியூஸ் 18

    • @m.ppoornachandran9203
      @m.ppoornachandran9203 Před měsícem +1

      சரியாக சொன்னீர்கள் எல்லாம் தாங்கள் என்னமோ பெரிய அறிவாளி என்னும் முட்டாள்கள்

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Před 8 dny

      Yeda karthikeya Suyetchai yil Nirppavarai Yendha katchiyilum Alaithukk kolvarkal Yenniklai Kuraiva yirundhal Eppo than Yendha Yennik kaiyume ellaiy yilo Endha Satharamamana Visayam Kooda Neriyalar mavanukku Theriyadha Vendum Yendre Than Alumaikku Adiy paniya Vaippadhu therkiradhada.Ondraga yinaya Vidakkoodadhu Yenpathil Neeyum,Thamil Maniyum Pesuvadhu Makkal &Thondarkal Aagiya Nangal Parthuk konduthan erukkirome......

  • @MSaravananMSaravanan-ix8wb
    @MSaravananMSaravanan-ix8wb Před měsícem +13

    தமிழ் மணி வாங்குன காசுக்கு மேல கூவுறன்

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co Před měsícem +18

    தமிழ்மணி இப்போ எடப்பாடியின் மணி போல் பேசி வருகிறான்

  • @subramanianshanmugam6958
    @subramanianshanmugam6958 Před měsícem +5

    சரியான பதிவு அண்ணன் புகழ் வாழ்க வாழ்க

  • @karuppiahk162
    @karuppiahk162 Před měsícem +19

    தமிழ்மனிக்கும்அதிமுகாவுக்கும்என்னதொடர்பு

  • @paranjothinv496
    @paranjothinv496 Před měsícem +7

    Karthigai Selvan join in ADMK Edapafi Group?????

  • @MadhuSudhan-op5pp
    @MadhuSudhan-op5pp Před měsícem +8

    Tamilmani orru thengamoodi lawyer 😂😂

  • @user-il8gf3gz2f
    @user-il8gf3gz2f Před měsícem +14

    புகழ் இன்று தான் அமைதியாக பேசுகிறார்

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co Před měsícem +8

    Tamilmani is behaving like EPS pet animal

  • @anbuselvans306
    @anbuselvans306 Před měsícem +11

    தமிழ்மணி அவர்கள் அதிமுக வின் பொதுச் செயலாளர் ஆகப் போகிறார் என்று தோன்றுகிறது

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +2

    Super speech pugalendi anna after all these disturbance u spoke nicely 🔥 🔥

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf Před měsícem +2

    புகழேந்தி சார்.. சூப்பர் question. கேட்டீ.ரகள்... நல்ல defination koduththeerhal

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Před měsícem +13

    கஞ்சா போதையில் மணி??

  • @muthuvelbama9538
    @muthuvelbama9538 Před měsícem +3

    புகழேந்தி அவர்களே கட்சியை பற்றி பேசுவதை நிறுத்துங்கள் கட்சிக்காரர்கள் யாரும் முட்டாள் அல்ல உங்களுக்கு தேவை பதவி சுகம் உங்களோட கடிவாளம் உழைத்த பல தொண்டர்கள் தெரியாமல் உள்ளார்கள் எனவே அதிமுகவை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அறுகதை இல்லை நிறுத்திக் கொள்ளுங்கள்

  • @jilljungjuck3230
    @jilljungjuck3230 Před měsícem +5

    கார்த்திகைசெல்வன் ஏன் மணியோடு சேர்ந்து இவ்வளவு அவசரப்படுகிறார் என்று தெரியவில்லை

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Před měsícem +6

    இரட்டை இலை யை எதிர்த்து நிற்க்காமல் அமைதியாக இருந்திருக்கலாமே

    • @kalyanasundaram1058
      @kalyanasundaram1058 Před měsícem

      You are right.

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Před 8 dny

      Amaithi yaga Erundhirundhal Athanai Neengal Eppadi Ninaithiruppeerkal (Suthama Udhavakkarai)enpeerkal Avarai Katchiyil erundhu Vilakkivittu, karai Vetti, Sinnam, dhundu, kodi, evaikalaiy Upayogathai. Seyya Vidamal kalatti vittar kal Adhaiyum ❤Thangik kondu Thanakku Ulla Sevakku, Thondargal palam thaniththu Kattida edhu Oru Vali yaga thenpatta thal Nindru Vittar, Edhai perithakki Sangu Udhukirargal Ethaiye Edhaiye Avvalavu peraiyum Vaithukkondu Election iil Nirkadhan Pokirar then Thamilga mana Nangal parkkadhan Porome.....

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Před 8 dny

      Vaithukkondu Eps (seyrthukkolavum)

  • @palamurugan6122
    @palamurugan6122 Před měsícem +10

    கார்த்திகேயன் கவுண்டர்?

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Před měsícem +13

    தமிழ்மணி போன்றவர்கள் வருவதால் நிகழ்ச்சியின் தரம் படு மோசம். இனிமேல் இது போன்ற எடப்பாடி பினமியை கூப்பிட வேண்டாம்.

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +3

    Pugalendi anna dont worry karthikeyan and tamilmani will not understand ur struggle. We are with you anna super decision, all the best ❤👌 👍

  • @MadhuSudhan-op5pp
    @MadhuSudhan-op5pp Před měsícem +3

    Why is tamilmani and karthikeyselvan behaving like EPS Spokespersons ??

  • @infomationtechnologyoffice8606
    @infomationtechnologyoffice8606 Před měsícem +18

    தமிழ்மணி போன்ற புரோக்கர்கள் விவாதங்களில் அழைப்பது ஊடக தர்மம்

  • @mmtv3624
    @mmtv3624 Před měsícem +23

    தமிழ்மணிய என் கூட பேச சொல்லுங்க அவர்க்கு எவ்ளோ counter கொடுக்கறன் பாருங்க,

  • @babuthava556
    @babuthava556 Před měsícem +1

    Tamil mani ayya judgement very super❤❤❤❤❤

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce Před měsícem +4

    Karthikeyanchelvan better leave news 18 and work in news J channel

  • @AkbarKhan-vu2bj
    @AkbarKhan-vu2bj Před měsícem +34

    தமிழ்மணி க்கு சென்னை வெயில் ஒத்துவரவில்லையோ அவராகவே சிரிச்சிட்டே இருக்கிறாரே

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před měsícem +2

      தரைப்பாடியிடம் கூலி வாங்கிட்டு மூத்திர வழக்கறிஞர் என்ற போர்வையில் விவாதத்தில் பேசும் ஒரு கூலிக்காரான்😂😂

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co Před měsícem +5

    Don't know why tamilmani and karthikeyaselvan are behaving like EPS servants 😂😂

  • @AJaY-qd6zx
    @AJaY-qd6zx Před měsícem +1

    புகழ்ந்து அய்யா வாழ்க❤

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před měsícem +2

    கார்த்திகை செல்வன், தமிழ்மணி இருவரும் ஏன் அலறி துடிக்கிறார்களே ஏன்? வியப்பாக இருக்கிறது.

  • @Vedimuthu333
    @Vedimuthu333 Před měsícem +8

    03:05 "ஒரு ஆள் கொலை கேசு" என்றவுடன் தமிழ்மணி சூவை மூடிக்கொண்டான். 😂

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Před 8 dny

      Adhu than yendha thadaiyamo, Thondarpu kalumo, Satchikalo, Unmai kku purambage Erukkiradhu Yendru Utuber kalil Anaithaiyum Koovukirara? Koovithan parkattum ...Nakkeeran Prakash kalakki Varukirar ....epskku-----than yenkirar

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +2

    Why is tamilmani coming in the middle and supporting EPS and disturbing and even anchor is allowing this is not correct

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 Před měsícem +1

    I have been listening to Mr.Pugazendi for the past 7 years. He is a decent politician with conviction and makes earnest efforts to unite ADMK. Nothing wrong. Kudos to his efforts. He is a fit person to switch to a party with a strong philosophy . It is my view. Nothing wrong. I wish him all the very best in all his endeavours.🎉

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +2

    Pugalendi anna very good move we are supporting ur stand, pls unite ADMK and send these useless leaders outside and save our party ❤❤

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce Před měsícem +3

    EPS ya thittuna tamilmani ku yenda valikudhu 😂😂

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce Před měsícem +2

    Karthikeyachelvan and tamilmani are talking after 💸 💸 💸 cash from EPS

  • @vegisami7316
    @vegisami7316 Před měsícem +18

    தமிழ் மணி நெறியாளன் எடப்படியின் அடிமையாக செயல்பட எவ்வளவு வாங்கினார்கள் ?

  • @MadhuSudhan-op5pp
    @MadhuSudhan-op5pp Před měsícem +2

    News 18 dont call tamilmani and spoil ur reputations

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Před měsícem +4

    Eps teme Admk waste👎

  • @viswanathans4365
    @viswanathans4365 Před měsícem +1

    Mr.karthikeyan please allow him to reply for all your questions. Don't interfere his reply. Mr.tamilmani you also keep quite. Donot open your naravai.

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 Před 14 dny +1

    இன்னும் கேஸ் நிலுவையில் உள்ளது

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co Před měsícem +9

    கார்த்திகேயன் கவுண்டர் ??

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +3

    Tamilmani last year supporting stalin and this year supporting EPS drogi

  • @abdulkaderbruneimaashaalla6464

    Good answer puhalenthi

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 Před měsícem +2

    புகழேந்தி திமுகவின் பினாமி pola

  • @gobit2993
    @gobit2993 Před měsícem +21

    ஏன் இந்த தமிழ்மணி இடையில் கத்திக்கிட்டு இருக்கார்

    • @velp5168
      @velp5168 Před měsícem +2

      அவனும் பதவிக்கு அலையறான்

    • @mathan2059
      @mathan2059 Před měsícem +2

      Paithyakaaran paiyan

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem +1

      வாங்கிய காசுக்கு கூவுகிறான்

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok Před měsícem +1

    Echa Mama Mani🦴🐈‍⬛

  • @raveendransrinivasan478
    @raveendransrinivasan478 Před měsícem +1

    தமிழ்மணிங்கற நபரை எந்த அடிப்படையில் நீயூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைக்கிறது? இப்படிப்பட்ட விவாதம் நெறியாளர்கள் தேவையா. ஒரு கட்சிக்கு சார்பாக விவாதம் செய்ய ஒரு தொலைக்காட்சி நாட்டிற்கு தேவையா?

  • @gopalakrishnans4415
    @gopalakrishnans4415 Před měsícem +1

    ஐயோ பாவம்! News18ன் கார்த்திகை செல்வனுக்கு விவாதத்திற்கு வேறு தலைப்பே கிடைக்கவில்லை.

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy Před měsícem +15

    வேர தொழில் இல்லையடா அனைவருக்கும்.....மீடியா அனைவரும் எடப்பாடி கிட்ட பணம்வாகி இருக்காங்க.....

  • @babuthava556
    @babuthava556 Před měsícem

    Tamil mani ayya my favorite hero ❤️ 😍 ♥️ 💙 💖 💕

  • @MadhuSudhan-op5pp
    @MadhuSudhan-op5pp Před měsícem +1

    Tamilmani and anchor are behaving so cheaply this shows their standard

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce Před měsícem +1

    Karthikeyanchelvan better leave news 18 and work in news J

  • @sugumarmpt2935
    @sugumarmpt2935 Před 15 dny +1

    தமிழ்மணி என்ன அதிமுகவின் தொண்டனா கேள்வி கேட்கும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது

  • @user-ip3ft8du8z
    @user-ip3ft8du8z Před měsícem +1

    ஆவடி குமார் எப்போது அரசியல் விமர்சகர் ஆனார் அவர் அதிமுக தானே

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +1

    Tamilmani and anchor spoilt the debate very bad

  • @sureshm5310
    @sureshm5310 Před měsícem +1

    Today karthikaiselvam best debate

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce Před měsícem +2

    Tamilmani after meeting EPS 💰 💸 💰 💸

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Před měsícem +17

    கூதி மணியன்னுக்கு இங்கு என்ன வேலை

  • @paranjothinv496
    @paranjothinv496 Před měsícem +2

    Waste argument

  • @iqbalmohamedgani4359
    @iqbalmohamedgani4359 Před měsícem +1

    IT_athu, BUT_aunnaal_WHATMEANING_yennaARTHAm?!!?

  • @leelasundaramurthi3117
    @leelasundaramurthi3117 Před měsícem +1

    Coordinator keeps on questioning and never allow the participants to answer

  • @profkjm48
    @profkjm48 Před měsícem +6

    i appreciate pugazhendhi move

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před měsícem +1

    தமிழ்மணி ‐Modi was elected as PM. Is it because of his sacrifice, talent , administrative skills , reliability, leadership qualities , integrity , ect
    He continue as PM because ‐ He is skillful in marketing POLITICS by selling RELIGION, CASTE , LANGUAGE ect. Modi wants UNIFORMITY AT THE COST OF UNITY.

  • @munvarsultan7829
    @munvarsultan7829 Před měsícem +1

    புகழேந்தி கொஞ்சம் ஸ்ரீராம்,கொஞ்சம் நித்யானந்தன் ஆகிவிட்டார்.

  • @KannanKannan-ns5mi
    @KannanKannan-ns5mi Před měsícem +1

    தமிழ் மணி.பிரசன்னா.. இவர் கனள.பேட்டி. எடுக்காதீர்கள்

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce Před měsícem +6

    எடப்பாடி வீட்டுக்கு அடிக்கடி தமிழ் மணி போய் வரும்போது நினைச்சேன் தமிழ்மணி பேசுல அவன் வாங்கிய காசு பேசுகிறது

  • @KathiresanGnanadesigan
    @KathiresanGnanadesigan Před měsícem

    😊

  • @madheshdhanasekaran8224
    @madheshdhanasekaran8224 Před měsícem +1

    கொல கேஸ் பத்தி பேசினதும் ஆப்ஆயிட்டான் மணி

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +2

    Tamilmani dont talk for money and spoil admk party

  • @krashmee
    @krashmee Před měsícem +1

    என்ன தோத்துக் கொண்டே இருக்கலாமா? அதை நீங்கள் கட்சி கலந்தாய்வில் பேச வேண்டும். Mediaவில் உபதேசம் செய்வது மடத்தனம்!

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Před měsícem +13

    தமிழ்மணி மென்டல் போல ஆக்ட் செய்கிறார்.கஞ்சா பொதையா

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před měsícem +2

    THAMILMANI ORU LAWYER THAN POLA IVAR ENNA PIRAVI

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 Před měsícem +1

    ஊடகம்... பத்திரிகை.... நெறியாளர்.... இவர்கள் யாரும் அதிமுக ஒன்று சேர விருப்பம் இல்லாதவர்கள்.... ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று போராடும் புகழேந்தி சார் மற்றும் அவரது குழுவினர் ஆர்வத்தை குறைக்கும் வகையில் விவாதம் உள்ளது

  • @chinnachamyg5199
    @chinnachamyg5199 Před měsícem +1

    தமிழ் மொழியைப் போல் ஒரு மோசமான ஜால்ரா மணி எவனும் இல்லை இந்த ஆளை எதற்கு கூப்பிட்டு உட்கார வைக்கிறீர்கள்

  • @manoharanm9632
    @manoharanm9632 Před měsícem +1

    OpS ஐ குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை. நீங்க எல்லாம் எடப்பாடியிடம் பணம் வாங்கிட்டு பேசிட்டு இருக்கிறீங்க.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před měsícem +1

    தமிழ்மணி பாஜகவில் சேர்ந்து பல காலம் ஆகி விட்டது. அண்ணாமலையின் தீவிர பக்தர். ‐ என்னே சாமார்த்தியம்.சூடு சுரணை இல்லாமல் சங்கியாக இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்.தலைமை என்ன முட்டாள்தனமான தரம் தாழ்ந்து பேசினாலும் மனசாட்சியற்று முட்டுக் கொடுத்தே ஆகனும்.

  • @babuthava556
    @babuthava556 Před měsícem +1

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️

  • @sriganeshh
    @sriganeshh Před měsícem +1

    Anchor, tamil இவங்களுக்கு எங்க ஒத்துமையா aiadmk திரும்ப வந்துடுமா பயம். வெரொண்ணுமில்ல... ஏதோ பன்னிட்டு போறாங்க... விட்டுட்டு போங்கய்யா

  • @user-tf5rr9kq1m
    @user-tf5rr9kq1m Před měsícem +1

    தமிழ்மணி எடப்பாடி இடம் எவ்வளவு பணம் வாங்கினார் தமிழ்மணி யார் இவனுக்கும் அ.தி.மு.காவுக்கும் என்ன சம்பந்தம்

  • @sathiyaraj9736
    @sathiyaraj9736 Před měsícem +1

    Karthigai selvan , better you sit on guest seat and support DMK n EPS openly.your intentions are so visible 😅😅😅. Making DMK win easily by not allowing ADMK to merge

  • @PalaniSami-cu6zk
    @PalaniSami-cu6zk Před měsícem +1

    மனி நெறியாளர் எடப்பாடி கைத்தடி

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 Před měsícem +1

    இவருக்கும் அஇஅதிமுகாவுக்கும் சம்மந்தம் இல்லை

  • @alagugym7564
    @alagugym7564 Před měsícem

    Pugalenthi super

  • @gunasekaran396
    @gunasekaran396 Před měsícem +19

    பச்சோந்தி புகழேந்தி சென்ற இடமெல்லாம் புல்லு கூட முளைக்காதே டா.. உன் குடும்பத்தில் உன்னை எப்படித்தான் நம்புறாங்க ?

    • @RR-iv5fw
      @RR-iv5fw Před měsícem

      😂😂100% உண்மை
      வாய் போன போக்கில் பேசுறது

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před měsícem

      அதான் தமிழ்நாட்க்கு துரத்தி விட்டுட்டாங்க இங்க வந்து கழகம் மூட்டுது

  • @gnanaprakasam9998
    @gnanaprakasam9998 Před měsícem

    karthikeyan stop keep on question let allow pugalendhi to speak

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před měsícem

    24ல் 40 தொகுதிகளில்.
    40 தொகுதிகள்

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +5

    Tamilmani is not a lawyer but he is edapadi servant

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Před měsícem

    Thamilmani spks straightforwardly..

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Před měsícem +1

    Admk Vai Keduka Pugalenthi Pontra vargalum. Eps ai Kedukka Tamil Mani Pontra vargalum Sirappaaga Velai Seikiraargal. 😊

  • @s.duraisamydurai3175
    @s.duraisamydurai3175 Před měsícem +1

    கார்த்திகை செல்வன் எடப்பாடி புரோக்கர் போல பேசறான்

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 Před 24 dny

    புகழேந்தி யார் புரியவில்லை

  • @beevimarketing8842
    @beevimarketing8842 Před měsícem +2

    Mani oru pakka sangi

  • @user-bo3bf8pj2k
    @user-bo3bf8pj2k Před měsícem +3

    Pugalendi anna we are with you ❤❤

  • @babuthava556
    @babuthava556 Před měsícem

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co Před měsícem +5

    எடப்பாடி காசுக்கு தமிழ்மணி நாய் நல்லா வேலை செய்து

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před měsícem +4

    தமிழ்மணி விவாதங்களில் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்.. இவர் வழக்கறிஞர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj Před měsícem

      Tamilmani Nan vakkil sinnana mind voice

  • @eugenethomaiyar4016
    @eugenethomaiyar4016 Před měsícem

    OPS & Sasi trouble shooters. Never take them in to party .

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w Před měsícem

    This..pughendi..what..has..done..to..the..party.

  • @krishnamoorthykrish623
    @krishnamoorthykrish623 Před měsícem +1

    எல்லாம் உங்களால் ஏற்பட்ட தோல்வி

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Před 8 dny

      Evanga than Adikkadi eps CM Aana oru monthil erundhu edappadi yendre than tv channel kalil Alaithu vanthargal konjam re position Aana pin than Yedho mudhalamaichar yendrarlal eppo Ulla Nadai muraiyai Nam Anaivarum parthu than Varukirome Manbumigu Evangal than. Ondriyamum Evangal than Seppikondu Uyarthuthal,Thalthudhal Seydhu Varukindrar kal.....

  • @user-jc2nc6ns4c
    @user-jc2nc6ns4c Před měsícem

    Two of them are actors and One is crying for DMK other One for sasikala sí They will make up the story They will do anything to Lufodea political leaders

  • @naguram4945
    @naguram4945 Před měsícem +11

    கார்த்திகை செல்வன் மற்றும் தமிழ் மணி அதிமுக அளிந்துபோக கடுமையா உழைக்கிறீங்க வாழ்க