நீங்க நினைச்ச BJP இல்ல இது!.. பொளந்து கட்டிய Rangaraj Pandey | Annamalai | MK Stalin | Modi

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2024
  • #chanakyaa #rangarajpandey #rangarajpandeyinterview #mkstalin #dmk #annamalai #rangarajpandeylatest #pandey #bjp #bjpparty #pandeyinterview #modi #modigovernment #mkstalinnews
    நீங்க நினைச்ச BJP இல்ல இது!.. பொளந்து கட்டிய Rangaraj Pandey | Annamalai | MK Stalin | Modi
    Here is "MAGIC20 TAMIL" app link :- magic20.co.in/app
    Use the coupon code "CHANAKYAA30" for 30% off!
    CZcams : / @magic20tamil
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 538

  • @user-it6kx2hs9b
    @user-it6kx2hs9b Před 6 měsíci +100

    அடிமுட்டாளுடன் கருத்துப்போர் புரிவது பாண்டேவிற்கு அழகல்ல !

    • @supersinger2921
      @supersinger2921 Před 6 měsíci +3

      உண்மை, இதையே தான் நான் முன்பு சொன்னேன்.. இந்த உபி எப்பவும் அறிவில்லாம தான் கேள்வி கேப்பான்..

    • @user-wz4kx4vw4o
      @user-wz4kx4vw4o Před 6 měsíci

      இது மாதிரி தான் DMK VOTERS இருக்காங்க... இந்த முட்டாளைப் பார்க்கும்போதாவது அவங்களுக்கு கொஞ்சமாவது புரிய வைக்க முயற்சி...

  • @wrongnot
    @wrongnot Před 6 měsíci +55

    ஒரு நெறியாளர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம் தான் தேவேந்திரன். Amazing specimen for the students of Pandey School of Journalism.
    😡🤬🤦‍♂️

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Před 6 měsíci +64

    இந்த ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு முன்பாக தமிழக மக்கள் என்ன பிச்சையா எடுத்தார்கள். கேள்வியை ஒழுங்காக கேட்க வேண்டும் நெறியாளர் 😡😡😡

    • @ganesansukumar9551
      @ganesansukumar9551 Před 6 měsíci +7

      அவன் சொறியாளன்

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 Před 5 měsíci

      இந்த 1000 ரூபாய் அவன் அப்பன் வீட்டு கஜானாவில் இருந்தா எடுத்து கொடுத்தாங்க . நம்ம வரிப்பணம். சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பன் ஐயங்கார் உத்தரவு தேவையில்லை . நாம் போட்ட பிச்சையின் வந்தவர்கள் .

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 6 měsíci +41

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 6 měsíci +87

    நெறியாளர் எப்போதுமே நெறிமுறை கேள்வியோ புரியாத நிலையில் எதிர் பேச்சு.

    • @jayaramanmohan6403
      @jayaramanmohan6403 Před 6 měsíci +5

      இவர் நெறியாளர் இல்லை , கட்சி காரன்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před 6 měsíci +1

      ​​@@jayaramanmohan6403
      அதுவும்‌ எதுவும் தெரியாத கட்சிக்காரன்.

    • @seshoo76
      @seshoo76 Před 6 měsíci

      Look like drama. One way of creating publicity method, don't underestimate Pandey.script by him only.

  • @sivayanamaom
    @sivayanamaom Před 6 měsíci +128

    பாண்டே என்பதால் இவ்வளவு பொறுமையாக பதில் கூறுகிறார், இதுவே திமுக நபர்களிடம் இது போன்ற அதி மேதாவி கேள்வி கேட்டிருந்தால் அடிதடியில் முடிந்திருக்கும், பாண்டே அவர்கள் சிறந்த மனிதர் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார்

    • @user-qf1yf2ww3m
      @user-qf1yf2ww3m Před 6 měsíci +1

    • @rranga48
      @rranga48 Před 6 měsíci +5

      Pande is wasting time with such adamant anchors

    • @NagaRaj-mv9yr
      @NagaRaj-mv9yr Před 6 měsíci +3

      அப்பா மக்கு பயலே தயவுசெய்து நாங்க பாண்டே சார் சேனல விரும்பி பாக்கு வோம் அதனால நீ பேட்டி கேக்க வராதே.... சாபம் வாங்கீட்டே இருக்காதே

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před 6 měsíci +2

      Absolutely✔ pandey sir has too much patience to explain dhathi dmk dhadhi kothadimai group.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před 6 měsíci +2

      Absolutely✔ pandey sir has too much patience to explain dhathi dmk dhadhi kothadimai group.

  • @navamaninayagam3171
    @navamaninayagam3171 Před 6 měsíci +66

    இது போன்ற நபருக்கு பேட்டி கொடுத்து நேரத்தை செலவிட வேண்டாமே

  • @rms64
    @rms64 Před 6 měsíci +92

    அருமையான பதிவு ரங்கராஜா 👍😎
    "எவன் என்று நினைத்தாய், எதை கண்டு சிரித்தாய்,
    விதை ஓன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம்...🔥
    மலடா அண்ணாமலை..🔥
    அண்ணாமலை அண்ணா தான் மாஸ்👌🏻 திரு.அண்ணாமலை - Good soul and has great leadership qualities. நிச்சயம் 2024ல் மோடி தான் பாரத பிரதமர், confirm. அதே போல், 2026ல் அண்ணாமலை தான் தமிழக முதல்வர் 💯.

  • @subramaniyan4120
    @subramaniyan4120 Před 6 měsíci +40

    ஒவ்வொரு பாமர மக்களின் குரலாக ஒலித்தது உண்மை அண்ணா தங்களது பேச்சு

  • @vparthasarathy6323
    @vparthasarathy6323 Před 6 měsíci +65

    கேள்வி கேட்பவர் திராவிட அறிவிலி என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் இந்த காணொளியில்.

  • @VATSYAYAN-
    @VATSYAYAN- Před 6 měsíci +51

    T. Annamalai is a Nationalist and highly qualified politician.
    Under his leadership whole TN will be transformed.

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Před 6 měsíci

      தமிழக பொருளாதாரம் மார்வாடியிடம் இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் வியாபாரம் தொழிற்சாலை சினிமா துறை டெக்ஸ்டைல்ஸ் ரியல்எஸ்டேட்

    • @MuneesS-gv4th
      @MuneesS-gv4th Před 6 měsíci +1

      K.Annamalai

    • @bhuvnas
      @bhuvnas Před 6 měsíci +1

      Need cadidates who are correct.. Will it happen..?

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 Před 6 měsíci +12

    மண்டையில் மசாலா😡 இல்லாத ஒரு நெறியாளர். பாவம் பாண்டே sir.❤.

  • @mahendransennaboman5367
    @mahendransennaboman5367 Před 6 měsíci +54

    எவ்வளவு பணம் இந்த மாதிரியான மீடியா காரர்களுக்கு திமுக செலவழிக்கிறது?

    • @ohmgod5366
      @ohmgod5366 Před 6 měsíci +1

      மாதம் 50000 குறைந்த பட்சம் கேள்விகளின் தன்மை தகுங்தற்போல் தொகை மாறும்

    • @user-jl5ry3ho9b
      @user-jl5ry3ho9b Před 6 měsíci

      Poor exhibition of talent by the anchor expect unwanted actions and verbal diarrhoea @@ohmgod5366

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 Před 6 měsíci

      சம்பந்தா சம்பந்தம் இல்லாமெ கண்டபடி கேள்விகேட்டு வாங்கிகட்டிக்கோடான்னு இந்தமாதிரி தெண்டங்களுக்கெல்லாம்ஆயிரக்கணக்கில் செலவழிப்பானுங்க. எவ்வளவுகொடுத்தாலும் வாங்கிகட்டிகிட்டு துடச்சிவிட்டுட்டு போற ஜென்மம்இது.

  • @kumarshamy5208
    @kumarshamy5208 Před 6 měsíci +26

    எப்படி இவன் எல்லாம் கேள்வி கேட்கிறார்

  • @Yashreddy033
    @Yashreddy033 Před 6 měsíci +13

    Vere level Pandey sir🔥🔥

  • @SivaKumar-qp5hg
    @SivaKumar-qp5hg Před 6 měsíci +11

    கேள்வி கேட்க ஒரு புத்திசாலிதனம் வேண்டும். இந்த மாதிரி ஆட்களுக்கு நேரம் தர வேண்டாம்.

  • @senthilvadivus3581
    @senthilvadivus3581 Před 6 měsíci +9

    தங்களின் கருத்து மற்றும்
    யோசனையை அரசு பின்பற்றவும்
    மக்கள் மகிழ்ச்சி அடைவார் நன்றி ஐயா

  • @gurumurthyvenkatraman392
    @gurumurthyvenkatraman392 Před 6 měsíci +36

    What Pandey says correct Modis achievements must reach to each and every people of TAMILNADU

  • @prabhuvennila8861
    @prabhuvennila8861 Před 6 měsíci +7

    தம்பி தேவேந்திர முடியலைடா. Panday க்கு தண்ணி குடுங்க. பாவம் சார் 😮

  • @ravilnt1
    @ravilnt1 Před 6 měsíci +8

    இந்த தேவந்திரனுக்கு இவ்வளவு நிகழ்ச்சிகள் அப்புறம் கூட புரிந்து கொள்ளும் திறன் இல்லை 😂😂😂

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 Před 6 měsíci +19

    சரியான பதில் தர முடியல நீயெல்லாம் ஏன் கேள்வி கேக்குற

  • @AKT1994
    @AKT1994 Před 6 měsíci +11

    பாண்டே அவர்களின் அருமையான பதிலடி உபிகளின் பிதற்றலுக்கு

  • @srinivasanmadhavan9969
    @srinivasanmadhavan9969 Před 6 měsíci +14

    Pandey sir. Please restrict his interview. He is acting by irritating questions with you. Please watch his interview with Mr VAIKO. Ask him to go for employment in Ariwalayam to get tips.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Před 6 měsíci +7

    இவங்க ஜால்ரா அடித்து பழக்கப்பட்டதால் எப்போதும் மக்கள் சந்திக்கிற பிரச்சனைகளை கேட்டு அதை தீர்க்கும் வரை ஓயாமல் அரசை நிர்பந்திக்க தவறுவதால் இவர்களுடையது செயலற்றது.

  • @kumarshamy5208
    @kumarshamy5208 Před 6 měsíci +8

    பொறுமையின் சிகரம் panday வாழ்க

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před 6 měsíci

    நீங்கள் சென்னது அனைத்தும் உன்மை

  • @srangarajan5423
    @srangarajan5423 Před 6 měsíci +49

    Kudos to Pandeyji for maintaining patience to explain to a person who has brain equal to a stone.

    • @nagukrithi5990
      @nagukrithi5990 Před 6 měsíci +5

      he is brainwashed rs 200 upa and conducts interviews for briyani pkt

    • @thamaraipoo-rj3eo
      @thamaraipoo-rj3eo Před 6 měsíci +4

      Stone can be used to build. But this usesless guy is totally waste. Tamilnadu maximum people are like this but better than before slowly waking up

    • @kangusamykangusamy4844
      @kangusamykangusamy4844 Před 6 měsíci

      ¡😊], nnnnn. 😅😅i ​@@nagukrithi5990

    • @2205nitin
      @2205nitin Před 6 měsíci +3

      Not stone. Clay, clay headed fellow

    • @2205nitin
      @2205nitin Před 6 měsíci

      200 UP

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Před 6 měsíci +5

    Pandey அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பொறுமை. நெறியாளர் வெறு தொழிலுக்குவூகலாம். ஊழலுக்கு கம்பி கட்டினால் அவருக்கு திருப்தி.

  • @biokart
    @biokart Před 6 měsíci +7

    Pandey has to explain basic school level economics to this guy!!!!what is the level of education in TN!!!!

  • @krishnamurthy-ec2wf
    @krishnamurthy-ec2wf Před 6 měsíci +1

    Very good explanation TN will not change

  • @chandrababu7085
    @chandrababu7085 Před 6 měsíci +8

    பாண்டே சார் தங்களின் பொன்னான நேரம் வீணடிக்க படுகிறது.

  • @H.2017R
    @H.2017R Před 6 měsíci +6

    11.19 anchor is struggling to question Pandey...and repeating the same thing...hats off to Pandeyji not getting irritated..and Pandey is teaching that guy as a school kid

  • @jayakumarm3614
    @jayakumarm3614 Před 6 měsíci +11

    தேவேந்திரன் இம்மாதிரி சாதாரண கேள்விகளைக் கேட்பதாலேயே பாண்டே சார் அவருக்கு தொடர்ந்து நேர்காணல் கொடுத்துக் கொண்டு உள்ளார்.தேவேந்திரனும் நம்ம ஆள்தான்

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Před 6 měsíci +9

    I think this interrogator has to do home work before asking questions

  • @PaviP-wx3du
    @PaviP-wx3du Před 6 měsíci +2

    Panadi sir answer is super

  • @rathakrishnanprasanna9674
    @rathakrishnanprasanna9674 Před 6 měsíci

    உங்க பேச்சு யாருக்கு தாக்கத்தை ஏற்படுத்துதோ இல்லையோ எனக்கு பெரிய தாக்கத்தை உங்களின் உண்மையான பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது திரு. பாண்டே அவர்களே. மதுரை.பிரசன்னா

  • @chandrisasi3799
    @chandrisasi3799 Před 6 měsíci

    என்று பசியில்லாத பாரதம் உருவாக அன்றே உலக வல்லரசு இந்தியா வாழ்க

  • @dhivakarank113
    @dhivakarank113 Před 6 měsíci +6

    பேட்டி எடுக்குறவரே மாசம் 1000ரூபாய் வாங்கிட்டு இருப்பார் போல. 🤦‍♂️

  • @palanikannan3050
    @palanikannan3050 Před 6 měsíci +11

    Sir why you are spending time with Devendran he is not sleeping he is acting like sleeping I really don't know why you are wasting time with him

  • @ramachandrank6495
    @ramachandrank6495 Před 6 měsíci

    பாணடே இது மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்

  • @kumarramalingam2797
    @kumarramalingam2797 Před 6 měsíci +8

    Pandeyji, you have patience blessed by Bhoomi Thayaar😀

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 6 měsíci

    திரு.பாண்டே அவர்களே,
    நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை.m.k. ஸ்டாலின் பேசும் போது அவர் நீதி கட்சி தான் மக்களுக்கு கல்வி கற்று கொடுத்து🎉🎉🎉

  • @chaithanyambabumon
    @chaithanyambabumon Před 6 měsíci +7

    Devendran must learn to be attentive and logical. He must understand that in tamilnadu the major income is Tasmac. Other states may have liquor sale but its not a major part of income for those governments.... when will he understand.

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 6 měsíci +1

    Nanri sir

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 Před 6 měsíci

    Annamalai Ji Our Hope 🚩🇮🇳

  • @s.revathy5163
    @s.revathy5163 Před 6 měsíci +3

    நிஜமாகவே தேவேந்திரன் பண்ணுவா or acting. Comedya irrukku.
    Excellent reply by Pandey . Stalin should see this

  • @rameshkumari8943
    @rameshkumari8943 Před 6 měsíci +1

    Devendran is Senthil
    Rangaraj Pandey is Goundamani

  • @baskkarank.s7291
    @baskkarank.s7291 Před 6 měsíci +1

    இன்றைய நிலையில் மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்... திராவிட மாடல் தூக்கி போட ரெடி ஆகி விட்டார்கள்..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 6 měsíci +10

    Capital Expenditure leads to Income Generation. IT is the focus of BJP !
    Revenue Expenditure attracts VOTES 🗳 😅. IT is the only agenda of DMK !

  • @subramanianannamalai6045
    @subramanianannamalai6045 Před 6 měsíci +3

    முடியலைடா சாமி

  • @adhivarahand2308
    @adhivarahand2308 Před 6 měsíci

    Oh my god!!!! Intha aalu thirunthave.....mattaaan!Mr. Pandey you are sowing seeds on a barren rock.

  • @rajagopalchellam4651
    @rajagopalchellam4651 Před 6 měsíci +7

    Pandey wasting time with this person who has prejudiced mind.

  • @malligasriramlu1757
    @malligasriramlu1757 Před 6 měsíci

    Super

  • @subramaniam7905
    @subramaniam7905 Před 6 měsíci +1

    👌👌👌

  • @user-tf4tq5hh7t
    @user-tf4tq5hh7t Před 6 měsíci

    Super pathil

  • @ramalakshminagam
    @ramalakshminagam Před 6 měsíci

    🎉🎉

  • @arunaparthasarathy8912
    @arunaparthasarathy8912 Před 6 měsíci

    தம்பி பாண்டே 👏👏👏👍👍👍👌👌👌

  • @RAVIVHP
    @RAVIVHP Před 6 měsíci

    ஓம்

  • @get2anbu
    @get2anbu Před 6 měsíci

    ஒரு நல்ல அறிவு படைத்த மனிதனோடு விவாதம் செய்யுங்கள் Pandey Sir.
    பக்கத்து வீட்டில் வசிப்பவர் 12 மனைவி வைத்திருக்கிறான் அதனால் நானும் வைத்திருப்பேன், பிள்ளைகளுடன் சேர்ந்து மது அருந்துகிறான் அதனால் நானும் என் குடும்பத்தில் அவ்வாறு செய்வேன் என்று நிதானமாகவும் பொறுமையாகவும் மற்றவர்களுக்கு போதனை செய்யக்கூடியவர் இவர், ஏனெனில் இவருடைய மூளை அவ்வாறு வயரிங் செய்யப்பட்டுள்ளது.
    தயவு செய்து இவருடன் நிகழ்ச்சி நடத்தாதீர் நீங்கள் உங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Před 6 měsíci

    மாநில அரசு கடன் கேட்டால் கேள்வி கேட்காமல், நியாயப்படுத்தாமல் எடுத்து கொடுக்க வேண்டுமா? மறுக்க முடியாதா?

  • @Rajasekar-oq7tw
    @Rajasekar-oq7tw Před 6 měsíci +6

    பாண்டே சார் அவன் புரிதல் இல்லை சார்

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @moulics
    @moulics Před 6 měsíci +6

    எவன் என்ன லூசா இல்ல மூளையை வீட்டுல வச்சு வந்திருக்கான

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 Před 6 měsíci

    Chanakya please do keep educated anchor to safeguard your dignity!!!!☝️

  • @mohanvamar9610
    @mohanvamar9610 Před 6 měsíci

    I am humbly Requesting you Mr.Pandey. Please avoid these kinds of fools.

  • @anandanev7764
    @anandanev7764 Před 6 měsíci

    "குடிக்க காசு கொடுப்பேன், சாப்பிட தரமுடியாது" என்று சொல்லிவிட்டு, காசு அவனிடம் வாங்கி தான் உனக்கு கொடுப்பேன், ஆனால் நீ என் கடையில் தான் குடிக்க வேண்டும், ஆனால் மறுபடியும் சொல்கிறேன் காசு அவனிடம் வாங்கி தான் உனக்கு கொடுப்பேன்.
    மறுபடியும்,
    மறுபடியும்,
    மறுபடியும் சொல்கிறேன்.

  • @kvelusamyKvelusamy-mw6wq
    @kvelusamyKvelusamy-mw6wq Před 6 měsíci +1

    இந்தக் காட்டுமிராண்டி பயில் கிட்ட எல்லாம் பேட்டி கொடுக்காதீங்க சார் நீங்க உங்க இமேஜ் என்ன சார் ஆகிறது

  • @parthasarathy8738
    @parthasarathy8738 Před 6 měsíci

    Super sir❤🎉🎉

  • @bijusv2222
    @bijusv2222 Před 6 měsíci +5

    As usual full of stupid questions from the interviewer, devendran. He can introduce himself as dmk spokesperson . he is not fit for journalism . shame in this fellow. Pandey should not waste time talking to this fellow.

  • @Gansanspic
    @Gansanspic Před 6 měsíci

    திராவிடர்களுக்கு மேல் மாடி காலி. என்ன சொன்னாலும் விளங்காது.

  • @manikandang.m706
    @manikandang.m706 Před 6 měsíci

    திரு ரங்கராஜ் பாண்டே ஐயா உங்கள் பேட்டி உங்கள் உரையாடல் உங்கள் பேச்சு என்றால் நான் முழுவதும் ஆழ்ந்து கவனமாகக் கேட்பேன் இதுபோன்ற புரிந்து கொள்ளாத சிந்திக்கும் ஆற்றல் இல்லாத மனிதர்களிடம் நீங்கள் பேட்டி கொடுப்பதை தவிர்ப்பது வேண்டும் என்பது எனது கருத்து

  • @RAMESHKUMARK1986
    @RAMESHKUMARK1986 Před 6 měsíci +4

    பாண்டே சார்! நீங்கள் கண்டிப்பாக திரு உதயநிதியை நேர்காணல் நிகழ்ச்சி மூலம் கேள்விகள் கேட்க வேண்டும்!! (மக்கள் சார்பாக). இது என் போன்ற சாதாரண சாமானிய மக்களின் ஆசை!!! சாத்தியமாகுமா?

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan9664 Před 5 měsíci

    தம்பி தயவு செய்து என்ன opposite இருக்குறவுங்க என்ன பேசுறாங்க கேட்டுட்டு பேசுங்க

  • @sachinkanru
    @sachinkanru Před 6 měsíci

    Surprisingly unconvinced by Pandey this one time

  • @saravananji8075
    @saravananji8075 Před 6 měsíci +2

    பாண்டே Sir_ இந்த தேவேந்திரனின் கூறுகெட்ட கேள்விகள் உங்களுக்கே அலுப்பு தருகிறது.. எங்களுக்கு?

  • @thangadurai.t862
    @thangadurai.t862 Před 6 měsíci

    ஐயா, தயவு செய்து அறிவு பூர்வமாக விவாதம் செய்ய, சரியான நெறியாளரை தேர்வு செய்யுங்கள்

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 Před 6 měsíci

    பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்காக வங்கியில் கடன் பெறுவதற்காக (சுமார் 69 லட்சம் - 5 ஆண்டுகளுக்கு கல்லூரி கட்டணம்) பதிவு துறையில் மார்ட்டேஜ் கட்டணமாக சுமார் 42,000/- கட்டவேண்டிய நிலை உள்ளது.இதனை என்னவென்று சொல்வது.

  • @vinothkumar1552
    @vinothkumar1552 Před 6 měsíci

    ❤❤❤

  • @ks.rajhamanicgamsubramania3747

    சார் நெறியாளர் பேட்டி எடுப்பதை கேட்கும் போது பேட்டியை கேட்க விருப்பம் இல்லை

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před 6 měsíci

    பான்டே
    பிஜேபி நிர்வாக்கி, மக்களுக்கு நாங்கள்
    வெற்றி 2024 என்கிற
    முயற்சியை நீ தடுக்கின்றாய்.

  • @komethen3602
    @komethen3602 Před 6 měsíci

    Pandey sir excellent. Jaihind

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Před 6 měsíci +1

    Annamalai valka 🙏 Nalaya muthalvar annamalai 🙏 Bjp namaste 🙏

  • @vmanishankarmanishankar8268
    @vmanishankarmanishankar8268 Před 6 měsíci

    Tasmark opened

  • @thirumalaimithran6043
    @thirumalaimithran6043 Před 6 měsíci

    நெறியாளர் 😢

  • @thiruppathiraj384
    @thiruppathiraj384 Před 6 měsíci

    devendran study in tn politics.pandey sir super

  • @rajaguruperiasamy8845
    @rajaguruperiasamy8845 Před 6 měsíci +5

    Absolutely mindless arguments from the interviewer. The entire interview was wasted in trying to explain the difference between expense and investment.

  • @user-sg6im5dr5k
    @user-sg6im5dr5k Před 6 měsíci

    Super panday sir

  • @coolarun283
    @coolarun283 Před 6 měsíci

    I have been watching Mr. Pandey's interview, refining my understanding of various government policies. He explains everything with a simple example. Devandran does not seem to learn anything despite having several conversions with Pandey.. Poor devandran!

  • @siddarthbalasubramani8951
    @siddarthbalasubramani8951 Před 6 měsíci

    All brilliant people who are living at their mid 20’s, 30’s are leaving TamilNadu & INDIA because of this corrupt policies & corrupt government.
    Atleast now the Investment from their earnings are happening back in their native but this could also stop over time.

  • @arnipskumar3245
    @arnipskumar3245 Před 6 měsíci

    Too many ads...stopped watching this interview 😮

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Před 6 měsíci

    பக்கத்துல தமிழ் வழங்கும், பாண்டிச்சேரில, பொது மக்கள் இங்க வாங்கற விலையைவிட குறைவான விலை கொடுத்து பெட்ரோல் டீஸல் போடறாங்க

  • @krishnansrinivasan6908
    @krishnansrinivasan6908 Před 6 měsíci

    மாதேஷ்க்கு புரியும் ஆனால் புரியாது. திமுகவை புகழ்ந்தால் மிக நன்றாக புரியும்.

  • @user-zf4lu3lv7e
    @user-zf4lu3lv7e Před 5 měsíci

    Hi, . .

  • @sridharang6652
    @sridharang6652 Před 6 měsíci

    Devendran debate for publi or for DMK

  • @H.2017R
    @H.2017R Před 6 měsíci +1

    Devendra refusing to learn , hear , listen, understand, change, follow etc rtc... probably that' is quality of this d stock

  • @well7935
    @well7935 Před 6 měsíci

    Single person getting 1000 is not good as a person earning atleast 10000 a month

  • @ramsrinivasan510
    @ramsrinivasan510 Před 6 měsíci

    Pandey ji should open a school of governance, in addition to politics and journalism.

  • @sureshraamswaminathan4466
    @sureshraamswaminathan4466 Před 6 měsíci

    Dear friends please understand that one who provides food cannot ever be compensated by any mode. Regards Suresh raam

  • @srajagopal1599
    @srajagopal1599 Před 6 měsíci

    நெறியாளர் உண்டகளைப்பு நீங்க கேட்ட கேள்வியே கேட்கிறார்

  • @subashrajaram32
    @subashrajaram32 Před 6 měsíci +5

    Don't give interview to such a fool to the core ,he is always like that, panday sir don't waste your time for him,