STALIN-ஆல் முடியாதது.. VIJAY-ஆல் முடியுமா..? | Rangaraj Pandey Neet Answers | NTA | TVK | DMK | BJP

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #neetexam #actorvijay #tvklan #dmkgovt #stalin #rangarajpandeyinterview
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 67

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Před 12 dny +21

    கருமம் கருமம் இது மாதிரி பத்திரிகை பேரைச் சொல்லி வாழும் மாதேஷ் போன்றோர் இந்தக்காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது கேவலமாக உள்ளது

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 Před 12 dny +11

    விஜய் ரொம்ப அக்கறையிருந்தா கோர்ட்டுக்கல்ல போகணும் ? மாணவர்களை ஏதோ சொல்லி படிக்காம அவங்க முன்னேற்றத்தை கெடுக்க ஏதோ செய்யறாங்க

  • @learnatroots
    @learnatroots Před 12 dny +7

    Good to see channel back😊

  • @aarem2880
    @aarem2880 Před 12 dny +4

    எத்தனையோ முறை 10/12 வது தேர்வுகளில் கேள்விகள் லீக் ஆனது....இந்த தேர்வுகளையே வேண்டாம் என்று நிறுத்தி விட்டார்களா?
    முட்டாள்தனத்திற்கு அளவே இல்லையா???😮😮😮

  • @venugopalkanagasabai3011
    @venugopalkanagasabai3011 Před 12 dny +3

    வணக்கம் பாண்டே ஐய்யா மன்னிக்கவும் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும், அவமானபட்டாலும். திருமாவளவன் போல தொடச்சிகிட்டு போற பிறவி.வாழ்க பாரத திரு நாடு.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Před 12 dny +6

    Pandey sir u r wasting not only ur time our time also, avoid such half boil reporter hereafter please

  • @subramanivenkataraman6629

    இப்ப இருப்பது போல தனியர் காலேஜில் 100சதவிதம் அரசு மூலம் இட ஒதுக்கி கொடுக்கனும் தனியார் காலேஜ் 50% க்கு இடம் கொடுக்கக் கூடாது அப்படி எந்த கட்சியும் சொல்லவில்லை அப்டி மாநில அரசு சட்டம் போட்டால் நீட் விலக்கு கொடுக்கலாம் இல்லை என்றால் நன்கொடை என்ற பெயரில் கோடி கோடியா சம்பாதிப்பான் தனியார் கல்லூரி முதலாளி

  • @kbg5672
    @kbg5672 Před 12 dny +4

    Political parties will go with what common people like (Jalli kattu)...also what is beneficial to them (NEET as many politicians run medical colleges) DMK established between TN people that NEET is against TN pupils..so all parties are showing their unacceptance

  • @varadharaj2710
    @varadharaj2710 Před 12 dny +4

    Neriyalar muttu 👍

  • @asokkumar7142
    @asokkumar7142 Před 12 dny +5

    துட்டு வாங்கிட்டு பேசுற ஆள் இது. இது ஒரு ஜென்மமா. இப்படி கேவலமா துட்டு வாங்கிட்டு பிழைக்கிற பிழைப்பு

  • @prakashsrinivasan6290
    @prakashsrinivasan6290 Před 12 dny

    Chanayakya is back and we will support you

  • @rajarajeswarin108
    @rajarajeswarin108 Před 12 dny +1

    Excellent

  • @srinathpalaniswamy7219
    @srinathpalaniswamy7219 Před 12 dny +1

    NEED NEET Compulsory in Tamil Nadu

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 12 dny +8

    பாண்டே சார் சூப்பர்

  • @viewerviewer6388
    @viewerviewer6388 Před 12 dny +2

    Artist, Actor Joseph eh sollitaar. As if, he is an educationalist or scholar or chief justice! He is a business man who gets paid and act according to the producer and director’s script 😀.

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 Před 12 dny +3

    இவனொரு காமெடி பீஸ். இவனுக்கு அரசியல் பற்றிய தெளிவு கிடையாது ஸ்டாலின் எப்படியோ இவனும் அப்படி

  • @sundarraj6326
    @sundarraj6326 Před 12 dny +2

    புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையை போல பல பூனைகளை பார்த்து விஜய் என்னும் புலி தன் குணத்தை மாற்றிக் கொண்டது

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Před 12 dny

    As always Pandey sir u r excellent in yr points.

  • @gananathansp3774
    @gananathansp3774 Před 12 dny +1

    பாண்டே சாருக்கிட்ட விவாதம் பன்னாமல் ஆலோசனை கேட்பது சிறந்தது.

  • @ayapparajchinnasamy4324

    MARATTU MUTTU MATHESH SUPER

  • @sudhakaransr7350
    @sudhakaransr7350 Před 12 dny +1

    🚩🚩🚩

  • @kavisv
    @kavisv Před 9 dny

    10 நிமிசம் வீன் ஆனது தான் மிச்சம் . பாண்டே அண்ணா இவருக்கு இனிமேல் பேட்டி குடுத்தா நாங்கள் உங்களின் பதிவை பார்க்க மாட்டோம்

  • @raghraghkavin7502
    @raghraghkavin7502 Před 12 dny

    👌🙏🙏🙏🙏❤️💪

  • @ayyapparajdharmaraj7582
    @ayyapparajdharmaraj7582 Před 12 dny +2

    Devendran utter waste. He is not an eligible for media.Better he can go Infront of arivalayam and begging.

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 Před 12 dny +1

    IAS IPS அதிகாரிகள் பொழுது போக்கிற்காக PhD பட்டம் படிக்க செல்கிறார்கள். இவர்களுக்கு PhD படிக்க நேரம் கிடைக்கிறது என்றால் இவர்களை அரசு தாலாட்டு படுகிறது என்று தானே எடுத்துக்கொள்ள முடியும்.இவர்கள் பணிபுரியும் அலுவலக தன் பதிவேட்டை இதுவரை யார் சரிபார்த்து. வெட்க்கம் தமிழக தலைமை செயலகம் தூங்கிக்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசால் ( மோடியால்) மட்டுமே சரி செய்ய முடியும்.

  • @Indravind
    @Indravind Před 12 dny

    Fiest question leye clean bowled ...

  • @senthilkumarsenthilkumar2126

    Student ready to write the NEET.

  • @vssankarselvam8769
    @vssankarselvam8769 Před 12 dny

    பாண்டே பதிலடி super

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 Před 12 dny +1

    Neet veandam enbavargal ellam mulaihi adagu vechchachu.
    Miraigadu is different.
    Tamilnadu katchigal waste.
    Private medical college arasu ethukondal agitation fuse .MANAVARGAL WANTS NEET.

  • @BeHonest2Yourself
    @BeHonest2Yourself Před 11 dny

    நல்ல கேள்வி, directors தான் கதை வசனம் Vijayக்கு எழுதிக்கொடுக்க வேண்டும் மேடையில பேச 😅

  • @siva71
    @siva71 Před 12 dny

    Devendran, there are lots of entrance exams, why just fighting for Neet, shame on you guys

  • @SureshkumarSuresh-ts5ki

    தம்பி நெறியாளர் கேள்வி கேட்க தெரியல. நல்ல தெளிவா பதில் சொல்லுறாரு உங்களுக்கு புரியல போல..

  • @senthilkumarsenthilkumar2126

    Jallykattu is different then the NEET, Do not collapse.

  • @chandramouli6591
    @chandramouli6591 Před 12 dny

    Actually all the tests and exams be abolished why only neet

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Před 12 dny +2

    Pandey Sir is tired with the atrocities of cuteness overload ed Devendran

  • @mahephysics2011
    @mahephysics2011 Před 12 dny +1

    👏👏👏

  • @narendrangopalan8964
    @narendrangopalan8964 Před 12 dny

    Both are same

  • @appleveli2340
    @appleveli2340 Před 12 dny +1

    Rangaraj Pandey Sir.. Ivanukku Question kekka vae teriyala sir.. Mokka podurann

  • @nravinravik7333
    @nravinravik7333 Před 12 dny

    Tamil nattile Stalin actor Joseph Vijay yallam kathe kittu irukkunum my god father Modiji ten cammendments thaa NEET

  • @RaghuramanGendalurSahade-zi7vb

    Please stop talking about Vijay. He just a film actor and reel hero. We should not give him importance. No one is thinking about his personal background in films.
    We should support capable people like Annamalai.

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym Před 12 dny

    Makal nanka solkirom neet veandum veandum veandum neet veandum

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Před 12 dny

    இந்த நபருக்குப் பேட்டி கொடுத்து பாண்டே தன் பெயரை மீண்டும் மீண்டும் கெடுத்துக் கொள்கிறார்.

  • @tharmarajtharmaraj5325

    Evanidam nenkal pesalama

  • @DevakieSivathason
    @DevakieSivathason Před 12 dny

    Dmk in komaali listla..
    1.vai. ko.
    2.Kamal
    3.Vijay

  • @rajendranpr7395
    @rajendranpr7395 Před 12 dny

    பாண்டே தம்பி இந்த ஆளு டன் பேட்டிவேண்டாமே எரிச்சலாக இருக்கு

  • @kavisv
    @kavisv Před 9 dny

    அடேய் போண்டா நேர்மையா கேள்வி கேளு இல்லைனா உன் வீடியோஸ் பாக்க மாட்டோம்

  • @senthilkumarsenthilkumar2126

    Reporter is waste.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 12 dny

    விஜய் நடத்தும் பொம்மலாட்டம்

  • @rharionline123
    @rharionline123 Před 12 dny

    Mokkayana kelvigal...

  • @ramaswamyanandhan7855

    Thiruttu Madesh.

  • @Boss_editz_143
    @Boss_editz_143 Před 12 dny +1

    Poratam pannama Sattama matha mudiyuma comedy piece

  • @singamsingam5900
    @singamsingam5900 Před 12 dny

    தேவேந்திரன் அக்கவுன்ட்ல Rs 200 வந்திரும்