தேவாதி தேவன் வெற்றி சிறந்தார் | Devathi Devan Vetri Sirandhar | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2022
  • #nellaisolomon
    #tamilchristiansong
    🎀 Lyrics|Tune|Sung by : Nellai Solomon
    🎧 Please use headphones for better experience
    Song Lyrics:
    தேவாதி தேவன் வெற்றி சிறந்தார் என
    ஓயா கீதங்கள் முழங்கும்
    இயேசு தாமே நம் கண்ணீரை அன்று துடைப்பார்
    மனம் கொண்டாடும் அந்நாளிலே
    1. பூமியில் எளியவர் எனப்படுவோர்
    தேவ ஆட்டுக்குட்டி முகம் காண்பார்
    பாடுகள் நோவுகள் சகித்தோரெல்லாம்
    பரன் இயேசுவை அன்று சந்திப்பார்
    கண்ணீரில்லை இனி துன்பம் இல்லை
    சாத்தானின் கிரியைகள் அங்கே இல்லை
    தேவாதி தேவனே நம்மைத் தேற்றுவார்
    அல்லேலூயா கீதம் பாடிப் போற்றுவார்
    2. சூரியன் சந்திரனும் அங்கு இல்லையே
    இயேசு தாமே தினம் ஒளியாவார்
    கோடான கோடி பரிசுத்தர்களெல்லாம்
    அங்கு கூடி நின்று கீதம் பாடுவார்
    வெண்ணங்கி தரித்தவர் ஜொலித்திடவே
    பூமியின் கஷ்டங்களும் மறந்திடுதே
    புது சீயோனாக வந்து இறங்கும்
    மனம் என்றும் என்றும் தேவனைப் போற்றும்
    -------------------------------------------------------
    Devaathi devan Vetri Sirandhaar Ena
    Oyaa Geethangal Muzhangum
    Yesu Thaame Nam Kanneerai Andru Thudaipaar
    Manam Konndaadum Anaalile
    1. Bhoomiyil Eliyavar Enapaduvor
    Deva Aatukutti Mugam Kaannbaar
    Paadugal Novugal Sahithorellaam
    Paran Yesuvai Andru Sandhipaar
    Kanneerillai Ini Thunbam Illai
    Saathaanin Kiriyaigal Ange Illai
    Devaathi Devane Nammai Thetruvaar
    Alleluyah Geetham Paadi Potruvaar
    2. Sooriyan Chandhiranum Angu Illaye
    Yesu Thaame Dhinam Oliyaavaar
    Kodaana Kodi Parisuthargalellaam
    Angu Koodi Nindru Geetham Paaduvaar
    Vennangi Tharithavar Jolithidave
    Bhomeeyin Kashtangalum Marandhiduthe
    Pudhu Seeyonaaga Vandhu Irangum
    Manam Endrum Endrum Devanai Potrum
    -------------------------------------------------------
  • Hudba

Komentáře • 2

  • @hearnrejoice
    @hearnrejoice  Před rokem +1

    Song Lyrics:
    தேவாதி தேவன் வெற்றி சிறந்தார் என
    ஓயா கீதங்கள் முழங்கும்
    இயேசு தாமே நம் கண்ணீரை அன்று துடைப்பார்
    மனம் கொண்டாடும் அந்நாளிலே
    1. பூமியில் எளியவர் எனப்படுவோர்
    தேவ ஆட்டுக்குட்டி முகம் காண்பார்
    பாடுகள் நோவுகள் சகித்தோரெல்லாம்
    பரன் இயேசுவை அன்று சந்திப்பார்
    கண்ணீரில்லை இனி துன்பம் இல்லை
    சாத்தானின் கிரியைகள் அங்கே இல்லை
    தேவாதி தேவனே நம்மைத் தேற்றுவார்
    அல்லேலூயா கீதம் பாடிப் போற்றுவார்
    2. சூரியன் சந்திரனும் அங்கு இல்லையே
    இயேசு தாமே தினம் ஒளியாவார்
    கோடான கோடி பரிசுத்தர்களெல்லாம்
    அங்கு கூடி நின்று கீதம் பாடுவார்
    வெண்ணங்கி தரித்தவர் ஜொலித்திடவே
    பூமியின் கஷ்டங்களும் மறந்திடுதே
    புது சீயோனாக வந்து இறங்கும்
    மனம் என்றும் என்றும் தேவனைப் போற்றும்
    -------------------------------------------------------
    Devaathi devan Vetri Sirandhaar Ena
    Oyaa Geethangal Muzhangum
    Yesu Thaame Nam Kanneerai Andru Thudaipaar
    Manam Konndaadum Anaalile
    1. Bhoomiyil Eliyavar Enapaduvor
    Deva Aatukutti Mugam Kaannbaar
    Paadugal Novugal Sahithorellaam
    Paran Yesuvai Andru Sandhipaar
    Kanneerillai Ini Thunbam Illai
    Saathaanin Kiriyaigal Ange Illai
    Devaathi Devane Nammai Thetruvaar
    Alleluyah Geetham Paadi Potruvaar
    2. Sooriyan Chandhiranum Angu Illaye
    Yesu Thaame Dhinam Oliyaavaar
    Kodaana Kodi Parisuthargalellaam
    Angu Koodi Nindru Geetham Paaduvaar
    Vennangi Tharithavar Jolithidave
    Bhomeeyin Kashtangalum Marandhiduthe
    Pudhu Seeyonaaga Vandhu Irangum
    Manam Endrum Endrum Devanai Potrum
    -------------------------------------------------------

  • @victoriamasilamani6240

    Nice song Praise the Lord Jesus Christ Amen