ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumamae En Mzhu Ullamae || Tamil Christian Keerthanai songs

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2020
  • Source : #TamilChristianRepository
    / @tamilchristianrepository
    ஆத்துமமே , என் முழு உள்ளமே
    பல்லவி
    ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்
    ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
    அன்பு வைத் தாதரித்த - உன்
    ஆண்டவரைத் தொழுதேத்து
    சரணங்கள்
    1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
    சாற்றுதற் கரிய தன்மையுள்ள --- ஆத்துமமே
    2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
    உலக முன் தோன்றி ஒழியாத --- ஆத்துமமே
    3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
    வினை பொறுத் தருளும் , மேலான --- ஆத்துமமே
    4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
    ஓதரும் தயைசெய் துயிர் தந்த --- ஆத்துமமே
  • Hudba

Komentáře • 14