ஆடலுடன் பாடல் கணவனை பறித்த டிக்டாக் காதல்..! வீதியில் தவிக்கும் மனைவி | Tik Tok Love

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Salem #TikTok
    ஆடலுடன் பாடல் கணவனை பறித்த டிக்டாக் காதல்..! வீதியில் தவிக்கும் மனைவி
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,5K

  • @gopalakrishnanm4225
    @gopalakrishnanm4225 Před 4 lety +3365

    Tiktok account illathavanga mattum like pannunga... 😀😀👍

    • @rajbiyaofficial1648
      @rajbiyaofficial1648 Před 4 lety +35

      டிக் டாக் பக்கம் தயவுசெய்து போகாதீர்கள் குடும்பம் நடுத்தெருவுக்குத்தான் போகும்

    • @utkarshvideos74
      @utkarshvideos74 Před 4 lety +4

      💪

    • @rajesha734
      @rajesha734 Před 4 lety +4

      @@rajbiyaofficial1648 unmai 💯

    • @vickydivyapj5399
      @vickydivyapj5399 Před 4 lety +1

      Me

    • @kanipushparaj7503
      @kanipushparaj7503 Před 4 lety +10

      Enakku family mukkiyam pa... so no tiktok

  • @smilekitchen8060
    @smilekitchen8060 Před 4 lety +1182

    யோவ் பாலிமர் உனக்கு கண்ணு இருக்க இல்லையா ? பிரபஞ்ச அழகி போல முக பாவம்னு சொல்ற எந்த பக்கம் பார்த்தாலும் கெழவி மாதிரிதான் தெரியுது

  • @mohamedasim6768
    @mohamedasim6768 Před 4 lety +706

    தர்மத்தின் வாழ்வுதனை tiktok கவ்வும்....... இறுதியில் Polimer TV Velraj ஏ வெல்லும்......

  • @ManiMani-pn3ne
    @ManiMani-pn3ne Před 4 lety +120

    வேல்ராஜ் ஃபேன்ஸ் அனைவரும் லைக் போட்டுவிட்டு போங்க

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 Před 4 lety +1474

    செல்போன் நம்பரை பகிர்ந்து,
    நேரில் சந்தித்து,
    காதலில் விழுந்து,
    மோட்டார் சைக்கிளில் பறந்து,
    பேருந்தில் புகுந்து... அடடடடா யோவ் பாலிமர் வசனத்துல உன்ன அடிச்சிக்க ஆள் இல்ல போயா..🤣😂

  • @ranjithbabu3293
    @ranjithbabu3293 Před 4 lety +435

    மலர் விட்டு மலர் தாவும் திருட்டு வண்டு போல.. 😂😂😂😅 யோவ் வேல்ராஜ் பங்கம் பன்றயா நீ.. 😆😆😁😁😁

  • @janushine
    @janushine Před 4 lety +346

    வேல்ராஜ் கொஞ்சம் முகத்தைத்தான் காட்டு தெய்வமே...

    • @ishwaryat5262
      @ishwaryat5262 Před 3 lety

      🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @durgarga3189
      @durgarga3189 Před 3 lety

      Avare pakanum na. polimer news velraj photo Podunga varum 😂😂😂🤣🤣

  • @divyasubash9423
    @divyasubash9423 Před 4 lety +198

    Musically ஆக இருந்து இப்போ tiktok ஆக மாறி வந்த போதும், na அதுல வெறும் video மட்டும் பார்கிறேன்,,,,, யாரெல்லாம் இது போல இன்னும் இருக்கீங்க 👏👏👏👏💐

    • @manjumithra3080
      @manjumithra3080 Před 4 lety +3

      Me too

    • @gowri.rgowri.r4741
      @gowri.rgowri.r4741 Před 4 lety +2

      nanum video mattum ths pape

    • @SvGMathi
      @SvGMathi Před 4 lety +1

      It's me🙏

    • @vasvvallivasuvalli7109
      @vasvvallivasuvalli7109 Před 4 lety +1

      நான் இப்போது தான் பதிவிரக்கம் செய்தேன்

    • @ganesharunachalam9362
      @ganesharunachalam9362 Před 4 lety +1

      @@vasvvallivasuvalli7109 உடனே Uninstall பண்ணு இல்லனா பாலிமர் வேல்ராஜ் கழுகு கண்ணுல மாட்டிருவ

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Před 4 lety +993

    பிரபஞ்ச அழகியா அடேய் 🙄🤣🤣🤣 அதுக்கு பொத்தி பொத்தி வளத்தபுள்ள மணிமேகலயே தேவலாம் போல🤷🏼‍♂️🤐

  • @pandyancoach8208
    @pandyancoach8208 Před 4 lety +582

    POLIMER காதலர் தின நல்வாழ்த்துக்கள்😂😂🤣🤣😅😅...

  • @Tamilsamayalbeautytips
    @Tamilsamayalbeautytips Před 4 lety +189

    பாலிமர் செய்தி டிக்டாக் சோலிய முடிக்காம விடமாட்டாங்க போல😂😂😂😂

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 Před 4 lety +339

    பிரபஞ்ச அழகியா 🙄🙄
    ஐயா, அது மூஞ்சிய கொஞ்சம் உத்து பாருங்க.
    ஹோட்டல்ல வட சுட்ற சட்டி ☻ மாதிரியே இருக்கு மொவ்மண்ட் 😏

  • @mdsr1482
    @mdsr1482 Před 4 lety +537

    பிரபஞ்ச அழகி... வேல்ராஜ் . .. குசும்பு... தயா .. உனக்கு..

  • @gtamil9906
    @gtamil9906 Před 4 lety +633

    இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை கெடுக்க உள்ளதோ இந்த டிக் டாக் செயலி

    • @snvgroups135
      @snvgroups135 Před 4 lety +4

      Tik tok i indiyaavil thadai seiyaa vendum

    • @MrArangulavan
      @MrArangulavan Před 4 lety +1

      டாஸ்மார்க் அலவுக்கு குடும்பங்களை டிக் டாக் கெடுக்கவில்லை
      எதையும் அலவுக்கு மீறி பயன் படுத்தினால் விளைவு இப்படித்தான்

    • @gtamil9906
      @gtamil9906 Před 4 lety

      உன்மை தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்

  • @subakarsuba1823
    @subakarsuba1823 Před 4 lety +20

    நீங்கள் கூறும் சொற்கள் அனைத்தும் அருமை அய்யா polimer TV

  • @sureshjessi
    @sureshjessi Před 4 lety +12

    குசும்பு கார அண்ணா வேல்ராஜ் எடிட்டிங் வேற லெவல்
    😃😄😃😄😄👍💐💐

  • @suprememanpowerconsultancy8567

    Believe me I am an MBA graduate
    Seriously I don't know how to use tiktok
    But these guys are playing very well
    Oh my God

  • @sankarans9158
    @sankarans9158 Před 4 lety +574

    ஓ ! அப்ப டிக் டாக் கூட்டியும் குடுக்குது, காட்டியும் குடுக்குதா பாஸ் ,,,

  • @muthamperumal
    @muthamperumal Před 4 lety +49

    எனக்கு தெரிஞ்சு polimer காரன் என்ன மாதிரி மோரட்டு single & 90 kids than இருப்பான் ........

  • @azeetamilmoviesatm7107
    @azeetamilmoviesatm7107 Před 4 lety +216

    திருட்டு காதல் தூதுவன் TIK TOK🤣

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Před 4 lety +269

    Tiktokஅஹ ட்ரோல் பண்றவன் மனுஷன்(TODAY TRENDING, ZEROHATERS, EX),
    Tiktokஅஹ ஸ்பெசல் நியூஸா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துறைவன் பெரியமனுஷன்,,,,,.
    பாலிமர் நீ பெரியமனுஷண்டா👏👏👌😊

  • @Manikandan-fm5nu
    @Manikandan-fm5nu Před 4 lety +196

    வேல்ராஜ் நீங்க வேற லேவல் 🤣🤣🤣🤣

  • @sRs.8
    @sRs.8 Před 4 lety +10

    சமச்சாராம் விசயங்களை எடுத்துக் கூறுவதில் Polimer TV no-1 , பாடல்கள் அருமை....

  • @RajKumar-sq8kf
    @RajKumar-sq8kf Před 4 lety +12

    Malar vittu, malar thavum thiruttu vandu Pola....😂🤣😂🤣🤣😂😂🤣..... Nee vera level jiiii.....

  • @smilekitchen8060
    @smilekitchen8060 Před 4 lety +73

    திருட்டு காதல் தூதுவன் Tiktik உனக்கு யாரு இப்படியெல்லாம் எழுதி தர்றது

  • @mrdio3777
    @mrdio3777 Před 4 lety +118

    Antha velraj ku bonus potu kudunga paa 😂

  • @ppygroup4987
    @ppygroup4987 Před 4 lety +24

    முக பாவனை யா??? எங்க டா ஒரு வெங்காய reaction um இல்லயே

  • @rajkiran7787
    @rajkiran7787 Před 4 lety +6

    பிரபஞ்ச அழகி பெண் குயில்,😁😂😂😂 Vera level👍👍👍👍

  • @Dinesh-ux9or
    @Dinesh-ux9or Před 4 lety +172

    காதலர் தின பரிசு😍😍 ( பாலிமர் சிறப்பு)

  • @yaseerarafath7944
    @yaseerarafath7944 Před 4 lety +87

    Polimer your way of conveying news was awesome😂😂😂

  • @yusufraavan2
    @yusufraavan2 Před 4 lety +265

    காதலில் விழுந்து🎶🎶🎶🎶
    மோட்டார் சைக்கிளில் பறந்து🎶🎶🎶
    போருந்தில் புகுந்து🎶🎶🎶🎶🎶
    காதல் செய்வோம் வா🎶🎶🎶
    Wot a song

  • @geetha.rgeetha.r8942
    @geetha.rgeetha.r8942 Před 4 lety +15

    இந்த மாதிரி டிக் டாக் பண்ணி குடும்பத்தை நடு தெருவில் விட்டு போகும் ஆண் பெண் இருவருக்கும் Corona virus vara கடவுளை வேண்டுவோம்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 4 lety +212

    இதுங்களை விதவை பெண்ணின் சாபம் (பாவம்)சும்மா விடாது ...😡 சே..💦💦பிசாசுங்க..😡😡👊👊

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 4 lety +7

      @JESUS LOVES YOU! கண்டிப்பாக இந்த இரண்டு பிசாசுகளும் தண்டனை கிடைக்கனும்..இறைவனிடாமவது..!!

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 4 lety +1

      @JESUS LOVES YOU! தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவதில் தவறில்லை..!!

    • @sing2985
      @sing2985 Před 3 lety

      @JESUS LOVES YOU! praise the Lord 9894457148

    • @sing2985
      @sing2985 Před 3 lety

      @@meenakshimeenakshi3638 mm

    • @000nantha
      @000nantha Před 3 lety

      இதுவே பொம்பள பன்னா புருஷன் நல்ல வச்சிருந்தா இவ ஏன் படிதான்ரா ங்குறது தூ....

  • @praveenboss3
    @praveenboss3 Před 4 lety +75

    ஆண் குயின் பெண் குயில் 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @dghjkjvghhjfgjfghj5655
    @dghjkjvghhjfgjfghj5655 Před 4 lety +2

    டீக் டாக்கால எத்தன குடும்பம் பாதிக்க படுது ரொம்பா கஸ்டமா இருக்கு இது நிறுத்த உதவி செய்ங்க இயேசப்பா நாங்க ஜெபிக்கிறோம்

  • @vasvvallivasuvalli7109
    @vasvvallivasuvalli7109 Před 4 lety +5

    எதுவோ எப்படியோ இருந்துட்டு போகட்டும் நாம்தான் மனசு தடம் மாறாமல் வெச்சுருக்கனும்

  • @kumaresanm8872
    @kumaresanm8872 Před 4 lety +77

    இது தான் காதலர் தினமா....🤣🤣🤣🤣🤣🤣

  • @kumaransiva4322
    @kumaransiva4322 Před 4 lety +52

    Yar sami intha velraj.....😎

  • @boopathirajaraja3394
    @boopathirajaraja3394 Před 4 lety +5

    அடப்பாவி அந்த அக்காவ பார்த்தா பாவமா இருக்கு பாவம் கணவரை இழந்து
    உன்ன நம்பி வந்து இப்படி சிரழிக்கவாடா மறுமணம் பண்ணுண

  • @sheikm4573
    @sheikm4573 Před 4 lety +30

    இந்த டிக் டாக்னால எந்தனை குடும்பம் வீதிக்கு வரப்போகுதோ😞 இந்த டிக் டாக் முதல்ல தடை செய்யனும் 😡😡😡

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Před 4 lety +183

    ராஜா கையவச்சா அது ராங்கா போனதில்லே, பாலிமர் நீ tiktok விழிப்புணர்வு செய்தி போட்டினா அது ட்ரெண்ட் அடிக்காம இருந்ததே இல்லே...
    பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் ....👉tiktok
    ...,oh sorry பாலிமர்தான்
    😊😜

    • @chitraa7284
      @chitraa7284 Před 4 lety +1

      😂😂😂😂

    • @velmurugan3605
      @velmurugan3605 Před 4 lety +4

      இவங்களுக்கு கொரோனோ வைரஸ் வரதா

  • @hardikhari1533
    @hardikhari1533 Před 4 lety +140

    இன்னும் எதனை பேர் குடியை கெடுக்க போகுதோ............. டிக் டா க்

  • @massdosage2235
    @massdosage2235 Před 4 lety +3

    கடவுளே.. அந்த அக்கா ரொம்ப பாவம்....

  • @rprakash946
    @rprakash946 Před 4 lety +2

    தயவு செய்து நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த டிக்டாக் தடை செய்ய வேண்டும்

  • @ancienttamil
    @ancienttamil Před 4 lety +20

    என்னா கருமமோ காலைல இதெல்லாம் கண்ணுல படுது

  • @infinitilyf1045
    @infinitilyf1045 Před 4 lety +36

    திருட்டு காதல் குயில்கள், பிரபஞ்ச அழகி, மலர் விட்டு மலர் தாவும் திருட்டு வண்டு போல , தனியே வீடு எடுத்து குடித்தனம் வைத்து திருட்டு காதலுக்கு மரியாதை செலுத்தினார்😂😂😂
    அடேய் பாலிமர் 💪💪💪

  • @Aathu22
    @Aathu22 Před 4 lety +8

    Dai pavamda andha ponnu 😢😢😢

  • @shyamm5303
    @shyamm5303 Před 4 lety +2

    அந்த கருவண்டுகள பிடிச்சு ஜெயில்ல போடுங்க....எல்லாம் சரியாகிடும்

  • @santhoshkumark5351
    @santhoshkumark5351 Před 4 lety +116

    Kadhalil vilundhu
    Motorcycle parandhu
    perundhil pugundhu....
    dei yena da ryming la news read panringa🤣🤣

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham Před 4 lety +13

    இன்றைய நவின விபச்சார விடுதி இந்த டிக் டாக்

  • @divyasubash9423
    @divyasubash9423 Před 4 lety +1

    உலகின் பல நாடுகளிலும் பகுதிகளிலும் அனை‌த்தையு‌ம் கையாள தெரிந்த என் தமிழன் tiktok கை மட்டும் எப்படி பயன் படுத்த வேண்டும் என்று தெ‌ரியவி‌ல்லை என்பது வருத்தம், இதற்கு பெண்கள் தான் பெரிதும் காரணம் என்பது மிக முக்கியமான வருத்தம், அச்சம், 😱😱

  • @Annamalaiyar123
    @Annamalaiyar123 Před 4 lety +7

    Polimer news is the best social awareness media . Well-done

  • @konguselvan1423
    @konguselvan1423 Před 4 lety +61

    காதலில்விழுந்து மோட்டார்சைக்கிளில் பறந்து பஸ்ஸில்புகுந்து
    காதல் செய்கிறார்கள்

  • @saraswathisasi5556
    @saraswathisasi5556 Před 4 lety +53

    திருட்ட்ட்டு காதல் 😂😂

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 Před 3 lety +2

    Anna ungaloda dialogues ellam vera level😁😁

  • @JustBeginningTamilan
    @JustBeginningTamilan Před 4 lety +1

    மலர் விட்டு மலர் தவும் திருட்டு காதல் வண்டு ஐயோ வேல்ராஜ் அண்ணா முடியால😊☺😊😊😊

  • @vellaisamy2028
    @vellaisamy2028 Před 4 lety +79

    Ban Tiktok 💘😭🤔

  • @neethi294
    @neethi294 Před 4 lety +25

    Happy திருட்டு காதலர் தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kuthbudeendeen5274
    @kuthbudeendeen5274 Před 4 lety +2

    பாவம் சில பெண்கள்.

  • @sridharp4555
    @sridharp4555 Před 4 lety +1

    இறைவன் காப்பான் அக்கா உங்களை🕉️✝️☪️

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Před 4 lety +74

    Happy lover's day to polimer செய்திகளுக்காக, VELRAJ
    😁😁😂😂😂

  • @sheikmohamed6589
    @sheikmohamed6589 Před 4 lety +31

    Valentine’s Day speciala🤣🤣🤣🤣

  • @michaelraj873
    @michaelraj873 Před 4 lety +10

    Tik tok ஆல் இன்னும் எவ்ளோ குடும்பம் சீரழிய போகுதோ...நாசமா போங்க😕

  • @sbkalaiselvi4364
    @sbkalaiselvi4364 Před 4 lety +2

    Malar vittu malar thavum thiruttu vandu aha super ya velraj😂😂😂😂

  • @rkkrishnan9023
    @rkkrishnan9023 Před 4 lety +19

    அவனுங்க வீதிக்கு வராமல் இருந்தாலும் நீ வர வச்சிருவயா polimar காதலர் தினம் அதுவுமா நல்லா செஞ்சிட்ட 😂

  • @tamilselvi8470
    @tamilselvi8470 Před 4 lety +11

    வேல்ராஜ்க்கு டிக்டாக் செய்தி சொல்லைனா தூக்கமே வராதுபோல

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 4 lety +3

    Velraj 😍😍😍 தலைவா உன் டயலாக்கை அடிச்சிக்க ஆளே இல்லை

  • @dhiya722
    @dhiya722 Před 4 lety +3

    Tiktok ku polimer than da eman😎😎🔥🔥🔥

  • @user-ci7jr9gn7k
    @user-ci7jr9gn7k Před 4 lety +45

    ஏப்பா தம்பி பாலிமர் நீயாவது அந்த தவிக்கிற பொண்ணுக்கு வாழ்க்கை கூடிய

  • @BusinessPannalam
    @BusinessPannalam Před 4 lety +4

    ஹாஹா.....இந்த உலகம் ரொம்ப ரொம்ப விசித்திரமானது ......!!

    • @krishnanr3337
      @krishnanr3337 Před 4 lety

      இந்த டிக் டாக் செயலி பசங்க டூயட் பன்னுன வீடியோவ மட்டும் வெளியிட்டாலே போதும் மற்ற பெண்களோ பசங்களோ சேர்ந்து டூயட் வீடியோ பன்னுனா அந்த டிக் டாக்காரங்க உடனே டெலிட் பன்னுனா நல்லா இருக்கும் அவங்க அவங்க மனைவி கூட பன்ற வீடியோ மட்டுமே வெளியிட்ட நல்லாரும் அப்படி இல்லையா அடிக்கடி நிறைய பொண்ணுகளோட டூயட் யாரு பண்ணுனாலும் பொண்ணா இருந்தாலும் சரி பசங்களா இருந்தாலும் சரி உடனே அவங்க ஐ டிய டெலிட் பன்ன வேண்டும் இத டிக் டாக் செயலி நடமுறைக்கு கொண்டு வந்தால் நல்லாருக்கும் நிறைய குடும்பம் நல்லாருப்பாங்க இது தான் என்னோட கருத்து இந்த மாதிரி அறிக்கை விடுங்க சார் பிளிஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @starrboy1949
    @starrboy1949 Před 4 lety +1

    தீஞ்சு போன கிழவி மாதிரி இருக்கா.இவள பாத்த பிரஞ்ச அழகி மாதிரி தெரியுதா..ஏன்டா காட்டுயானைக்கு பொறந்தவனுங்களா...😆😆😆

  • @kalpanashala6730
    @kalpanashala6730 Před 4 lety +5

    Omg! Pavam antha wife... oru ponnoda life ah keduthu life ah share panravaluhalam nalla family eh iruka mataluha.... ivalam nallavae iruka mata....

  • @dhivakard4487
    @dhivakard4487 Před 4 lety +9

    Tik tok pandravangaluku polimer news kandu payam varum, polimer great

  • @ungalukkaga5270
    @ungalukkaga5270 Před 4 lety +17

    Pavam pa vithavai ponnu😭😭😭😭

  • @sandhyasakthi2798
    @sandhyasakthi2798 Před 4 lety

    மோட்டார் சைக்களில் பறந்து
    பேருந்தில் புகுந்து சூப்பர் காமடி
    மைனர் மாப்பிள

  • @muralinathan6246
    @muralinathan6246 Před 2 lety

    மோட்டார் சைக்கிளில் பறந்து... பேருந்தில் பூந்து... வேற லெவல் பாலிமர் நியூஸ் 😂😂😂😂

  • @c.prabhu9515
    @c.prabhu9515 Před 4 lety +6

    தெய்வமே வேல்ராஜ் யாருங்க நீங்க?👌👌👌

  • @sureshkannan8814
    @sureshkannan8814 Před 4 lety +47

    Note பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்க,
    நன்எப்போவோ tik tok remove pannidan

  • @jayaprakash7832
    @jayaprakash7832 Před 4 lety

    சின்ன வீடு சமாச்சாரம்.. யோவ் வேல்ராஜ் நீ வேற லெவல் யா.😨

  • @m.k.shorts5354
    @m.k.shorts5354 Před 4 lety +1

    Tik tok க்கிள் நடக்கும் அனைத்து விஷயங்களும் வெல்ராஜ் அண்ணனின் கண் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது

  • @danishdavid4267
    @danishdavid4267 Před 4 lety +7

    என்ன திறமையை வளர்த்துக் கொண்டனர்.

  • @unconditionallove5659
    @unconditionallove5659 Před 4 lety +30

    திருட்டு வண்டு🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @GobalanRevathi
    @GobalanRevathi Před 4 lety

    அருமையான பதிவு

  • @mathanm3830
    @mathanm3830 Před 4 lety

    கள்ள காதல கூட கவிஞர் மாதிரி கவிதயா உன்னால மட்டும்தான் சொல்ல முடியும் தல
    நியூஸ் ரீடர் fans 🤔🤔🤔🤔

  • @hindustani6150
    @hindustani6150 Před 4 lety +31

    0:34 திருட்டு காதல் குயில்கள்.
    😭😭😭😭😭😭😭😭😭

  • @venkateshs-fs9bl
    @venkateshs-fs9bl Před 4 lety +18

    Prapanja alagi ya.....edraaaa antha serupaaa

  • @THENIDISTRICTCRICKET
    @THENIDISTRICTCRICKET Před 4 lety +8

    இன்னும் இந்த (டிக்டாக்) சுவரு எத்தனை குடும்பத்தை கெடுக்க போகுதோ

  • @MoonLight-ne7ju
    @MoonLight-ne7ju Před 4 lety +1

    பாலிமர் டிவிக்கு இணை பாலிமர் தான். வேல் ராஜ் சார் சூப்பர்.

  • @thenbharathi7534
    @thenbharathi7534 Před 4 lety +21

    Polimer news Kaga velraj vera Level.😀😀😀😀😘😘

  • @maddymathan4768
    @maddymathan4768 Před 4 lety +3

    Motor cycle la paranthura busla pugunthu hahahaha dai polimer nee Vera level da

  • @gopinature
    @gopinature Před 4 lety

    Romba alzhaaa pesuringaaa sir neenga vera level

  • @dineshn1614
    @dineshn1614 Před 4 lety +8

    *திருட்டு கல்யாணம் புரோக்கர்->TIKTOK*

  • @Musiri_admk_ITwing
    @Musiri_admk_ITwing Před 4 lety +7

    பாலிமர் இந்த நியூஸ ஒரு படத்தோட டிரைலர் மாதிரி போட்டு காட்டிட்டாங்கப்பா

  • @VikramVikram-ky9ne
    @VikramVikram-ky9ne Před 4 lety +7

    Polimer vera Leval

  • @sridharsri4981
    @sridharsri4981 Před 4 lety

    பாலிமர் வரவர உன்ன எனக்கு ரொம்ப புடிக்குதுபா நிறய நல்லது செய்ற அப்பறம் வின் டிவி மதன்ரவிச்சந்திரனும் அருமை...

  • @jainishakavi3673
    @jainishakavi3673 Před 3 lety

    Motorcycle paranthu perunthil pugunthu velraj vera level 😂😂😂

  • @vaitheemoorthy.25
    @vaitheemoorthy.25 Před 4 lety +6

    லாரி லோடுக்கு செல்வதாக கூறிவிட்டு
    மலர் விட்டு மலர் தாவும் திருட்டு வண்டுபோல 😂😂🤣🤣🤣🤭🤭🤭

  • @sabarink6358
    @sabarink6358 Před 4 lety +5

    Avanga panrathu Vida neega panrathu sema editing polimer

  • @Timepass1102
    @Timepass1102 Před 4 lety +2

    *வேல்ராஜ் சார் வேற லெவல்*

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Před 3 lety +1

    காதலில் விழுந்து ஓடிப்போய். ஒளிந்து வாழும் அளவிற்க்கு. அப்படி எதுவும் தெரிலயே அந்த மூஞ்சில கர்மம்.