செத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்டுக்குள் வில்லங்கம்.!

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    செத்தும் கெடுத்த டிக்டாக்.... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்டுக்குள் வில்லங்கம்..! தவித்து நிற்கும் குடும்பம்
    நடுத்தெருவில் தவிக்கும் குடும்பம் - செத்தும் கெடுத்த டிக்டாக்..!
    டிக்டாக்கால் வில்லுப்பாட்டு பெண்ணுடன் உருவான வில்லங்க காதல்
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 618

  • @kavitha.p6756
    @kavitha.p6756 Před 3 lety +965

    கிளி மாரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மேல தான் பார்வை போகுமாம்.athu example intha story..chi

  • @shimmershim5337
    @shimmershim5337 Před 3 lety +500

    பாலிமர் உனக்கு குசும்பு அதிகம் யா...😁😁😁velraj fans

  • @a.vinoth8300
    @a.vinoth8300 Před 3 lety +312

    வில்லு பாட்டு வில்லங்க பாட்டாணது அருமை அருமை ...

    • @sivasivantamil2049
      @sivasivantamil2049 Před 3 lety +5

      Enna pesura ne உனக்கு வில்லு பாட்டு பத்தி என்ன தெரியும்

    • @a.vinoth8300
      @a.vinoth8300 Před 3 lety +8

      @@sivasivantamil2049 நா எப்படா வில்லு பாட்ட பத்தி தப்பா பேசுனேன் 🤔

    • @dreambig8959
      @dreambig8959 Před 3 lety +1

      @@a.vinoth8300 😂😂👌

    • @amrithsa5248
      @amrithsa5248 Před 3 lety

      Antha naithan heading poda theriyama potrukuna neengalum sappourt pannathinga pld

    • @sheik2721
      @sheik2721 Před 3 lety

      @@a.vinoth8300 q

  • @shimmershim5337
    @shimmershim5337 Před 3 lety +878

    பொண்ணையும் கொடுத்து சொந்தமா வீடும் கொடுத்தா இது பன்னிருக்க வேலைய பாரு

    • @shiekmohamed1021
      @shiekmohamed1021 Před 3 lety +7

      Inga avaavnkuponneykedikamatikuthu

    • @devalogu308
      @devalogu308 Před 3 lety +5

      Unaku kuduthiruntha mooditu irunthiruppa

    • @amalapushpamkayali7003
      @amalapushpamkayali7003 Před 3 lety +6

      ஜாய்சி க்குக் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். படித்ததும் இங்கே தான். தமிழ் நன்றாக தெரியும். இந்த நியூஸ் இல் நிறைய பொய் உள்ளது. ஜாய்சி உடன் பிறந்த சகோதரி 2 குழந்தைகளை விட்டு விட்டு வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். புளியங்குடி ஊரில் நடந்த நிகழ்வு. ஒருவரை பற்றி தெரிந்தால் மட்டும் சொல்லுங்கள். அவர் சுப்புராஜ் செய்தது தவறு தான். ஆனால் அவர் யேன் செய்தார் என்பது குறித்து யோசியுங்கள். நியூஸ் இருப்பது முழுசும் உண்மை அல்ல.

    • @muthusumithra6394
      @muthusumithra6394 Před 3 lety

      @@amalapushpamkayali7003 ye🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @MayasMom
      @MayasMom Před 3 lety

      ☺️

  • @user-jn1ek8sz9s
    @user-jn1ek8sz9s Před 3 lety +120

    பாலிமர் விவரிக்கும் வார்த்தைகள் யாருப்பா எழுத்தாளர் ,,, இந்த வருட சிறந்த எழுத்தாளர் விருது அவருகு தான்

  • @sankarans9158
    @sankarans9158 Před 3 lety +147

    இரண்டாவது மனைவி /கணவன் வாங்க, விற்க, காட்டி கொடுக்க, கூட்டி கொடுக்க ஒரு OLX தான் டிக் டாக்.

    • @user-ev8ko5yk7y
      @user-ev8ko5yk7y Před 3 lety +3

      உண்மை டிக் டாக் தான் பல குடும்பங்கள் அழிந்து போய்விட்டது

    • @rashidhamzasr7491
      @rashidhamzasr7491 Před 3 lety +1

      Correct ma

    • @malathirdp
      @malathirdp Před 3 lety

      😭😭😭🤣🤣🤣🤣🤣

    • @---qh6ct
      @---qh6ct Před 2 lety +1

      Olx இல்ல 2k oyo 👈👉tiktok ஒரே olo

    • @umarnasima1366
      @umarnasima1366 Před 2 lety

      🤣🤣🤣🤣🤣

  • @selvahemayogi1033
    @selvahemayogi1033 Před 3 lety +10

    வில்லுப்பாட்டு வில்லங்கம்பாட்டு ஆனாது.... செம ரைமிங் வேல்ராஜ் அண்ணா.....
    உங்க voice நியூஸ் வேற லெவல்

  • @rajarajan5
    @rajarajan5 Před 3 lety +20

    சுந்தரபுருஷன் சுப்புராஜ்" பாலிமர் வேற லெவல்

  • @pooragavan
    @pooragavan Před 3 lety +188

    பாதிக்கப்படுவது என்னவோ அமைதியான பெண்கள்தான்.
    அடாவடிக்குதான் ஆதரவு. அவளுங்கதான் தைரியமா அடாவடியாக வீடியோ போடுவாளுங்க.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 3 lety +163

    டிக்டாக்கால் எத்தனை குடும்பம் அழிந்துள்ளது இனி தான் நல்ல இருக்கும் னு பார்த்தா இன்னும் அதன் பின் விளைவுகள் தொடருதே😠😠

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 Před 3 lety

      வைரஸிடம் இருந்து பாதுகாக்க சமூக இடைவெளி மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.டிக்டாக் போன்றவற்றால் மட்டும் ஆபத்து இல்லை.வாழ்க்கை நெறிமுறை மறந்து விட்டு வாழும் முட்டாள்களை திருத்துவதை விட்டு வீட்டில் இருந்தும் துரத்தி அடிக்கணும்

    • @user-ev8ko5yk7y
      @user-ev8ko5yk7y Před 3 lety

      வில்லு பாட்டு வில்லங்க பாட்டு ஆனது

  • @user-sg3qn4lt2v
    @user-sg3qn4lt2v Před 3 lety +134

    ஆடிய ஆட்டம் என்ன 😳 போட்டோ போஸ்ட் என்ன 😳
    பாலிமர் பார்வை கழுகு பார்வை 😜

  • @chitravelu9822
    @chitravelu9822 Před 3 lety +2

    வில்லுபாட்டு வில்லங்க பாட்டானது செம

  • @muthuramprasad1133
    @muthuramprasad1133 Před 3 lety +26

    என் சிம்ரண் இது 😂😂

  • @manjunathanramakrishnn6602
    @manjunathanramakrishnn6602 Před 3 lety +58

    Tik Tok செத்தும் விடாத பாலிமர்😂

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +18

    இருக்கிறது விட்டு பறக்க ஆசைப்பட்டால் இதுதான் கதி சுப்புராஜ் மிகவிரைவில் ஜெயிலுக்கு போக வாழ்த்துக்கள்..

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +31

    டிக்டாக்கால் தடை செய்த பிறகும் டிக்டாக்கால் வரும் செய்தி குறைய மாட்டேன்குது...🤦‍♀️🤦‍♀️

  • @vishnuduraisamy7857
    @vishnuduraisamy7857 Před 3 lety +6

    0:16 SUNTHARAPURUSAN 🤣🤣🤣🤣 yov velraj ji neenga vera level ya🤣🤣🤣🤣🤣🤣😂

  • @chennaiomr2751
    @chennaiomr2751 Před 3 lety +28

    வேல்ராஜ் நீங்கள் வேற லெவல்

  • @_aji_edits_3182
    @_aji_edits_3182 Před 3 lety +4

    Song selection iruke vera level Thalaiva velraj......😂🤣😅

  • @m.rn.n.r4823
    @m.rn.n.r4823 Před 3 lety +75

    சொக்க்கி போன சுப்புராஜ் 😂 வில்லுப்பாட்டு வில்லங்கமா😂 வேல்ராஜ்👌
    பாவம் ஜெய்சி😢

  • @deepaksanjeevan3574
    @deepaksanjeevan3574 Před 3 lety +13

    "kasappana unmai" fans like here 😅

  • @sky4k41
    @sky4k41 Před 3 lety +38

    டிக் டாக் (மைன்ட் வாய்ஸ்) டேய் என்டு கார்டு போட்டு எகத்தாளமாடா பன்றீங்க 😆😆😆😆😆

  • @selvakumarj
    @selvakumarj Před 3 lety +15

    TikTok முதல் எமன் Polimer News 👏👏👏👏👏👏👏

  • @rohitrock9466
    @rohitrock9466 Před 3 lety +1

    வில்லுப்பாட்டு வில்லங்கபாட்டானது.. வேல்ராஜ் Ultimate 😂😂🙏🙏🙏

  • @jegankings3012
    @jegankings3012 Před 3 lety +22

    வேல்ராஜ் சார்... வில்லுப்பாட்டுக்காரரானது எப்போது.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 3 lety +55

    வில்லுப்பாட்டுக்காரி ஜாய்சிக்கு வில்லி ஆகிட்டா😠😠

  • @pooragavan
    @pooragavan Před 3 lety +97

    இதே டைப் அத்துமீறல்தானே வனிதா மற்றும் பீட்டர் பால் கேஸ்.
    வில்லுபாட்டு வனிதா மாதிரி வீடியோ போட வேண்டியதுதானே.

    • @kannanthasan4953
      @kannanthasan4953 Před 3 lety +1

      Evanunga anga lam pona Vanitha velraj ahh kooda purusanaki viduva.

  • @dharshinipalanivel6984
    @dharshinipalanivel6984 Před 3 lety +6

    titlekkaga polimerkku oru oscar parcel😂😂😂😂😂

  • @rahmathnisha9325
    @rahmathnisha9325 Před 3 lety +3

    Sunthara purusan suburajj.....semma polimer😂😂😂😂😂

  • @mersalkavi7099
    @mersalkavi7099 Před 3 lety +3

    yarupa intha voice sonthakaran.. who is like the voice Like it😀😁

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv Před 3 lety +31

    சுந்தர புருஷன சுப்புராஜ்
    யோ வேல்ராஜ் உனக்கு குசுப்பு ஓவரா போச்சுயா 😂😂😂

  • @sureshpavisureshpavi5726
    @sureshpavisureshpavi5726 Před 2 lety +2

    Semma background song😁😁

  • @speakerjeevajeevananthan2495

    Ranjith & Vel Raj Anna fans like podungo✌️

  • @roseflower7659
    @roseflower7659 Před 3 lety +2

    வில்லுப்பாட்டு வில்லங்கமா பாட்டு ஆயிடுச்சு சூப்பர் பாலிமர் செய்தி

  • @shankar4873
    @shankar4873 Před 3 lety +8

    Today trending note panikaa paaa 🤣🤣🤣

  • @gopinath3264
    @gopinath3264 Před 3 lety +4

    Velraj army like plz 💪💪💪

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před 3 lety +2

    1:41 ultimate ra 😂😂😂😂

  • @radhaarasu4497
    @radhaarasu4497 Před 3 lety

    Villupattu villlanga paatttu super vera level bro

  • @ranjitabraham4263
    @ranjitabraham4263 Před 3 lety

    Sundara Purushan subburaj 😅🤣🤣🤣😂😂 semma rhyming

  • @manikandanthiagarajan1845

    Thalaivarae velraj. Neenga Nalla vetchu seringa. Superu...

  • @pentabolt3326
    @pentabolt3326 Před 3 lety +2

    Velraj fans hit like💥💥
    👇👇👇👇👇

  • @gtamil9906
    @gtamil9906 Před 3 lety

    பாடல் சூப்பர்

  • @adukalamvenkadesh7802
    @adukalamvenkadesh7802 Před 3 lety +2

    Ana unga bgm song Vera leavl

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x Před 3 lety +45

    குத்தாட்டம் போட்டு சுப்புராஜ்ஜை கவுத்திட்டியே..!
    😂😂😂

  • @selviselvi286
    @selviselvi286 Před 3 lety +1

    Neenga semmaya. News vasikiringa sir super

  • @ramyramyramyramy8389
    @ramyramyramyramy8389 Před 3 lety

    0.18 sundhara purusan subburaj... 😁polimer vera level🤣

  • @shahmunitdai6821
    @shahmunitdai6821 Před 3 lety

    Vilu pattu vilangu pattu . Dei semma rhyming 😂😂😂😂

  • @sumathiaudios1085
    @sumathiaudios1085 Před 3 lety +5

    😡😡😡😡தந்தை இல்லாமல் தாயுடன் 😭😭நடுத்தெருவில் நிற்கும் வலி எனக்கு மட்டும் தான் தெரியும் 😡😡😡 😡😡
    அவர்களை கைது செய்ய வேண்டும் 😡😡😡😡

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 Před 3 lety

    வேற லெவல் போங்க வாழ்க வளமுடன்

  • @antonyrajan6367
    @antonyrajan6367 Před 3 lety

    சீனாவின் நாசகார செயலி டிக் டாக் சூப்பர் bro

  • @vaisukarthi9737
    @vaisukarthi9737 Před 3 lety +1

    Villu paatu villanga paatu sema

  • @Vishwasri217
    @Vishwasri217 Před 3 lety

    செத்தும் கெடுத்த டிக் டாக் வேர லெவல் 😂😂😂😂😂

  • @ommuruga786
    @ommuruga786 Před 3 lety

    வில்லு பாட்டு வில்லங்க பாட்டு சூப்பர்

  • @2kclassicaldancerwithpriya187

    Vera leval background music 🤣

  • @ayyanara8151
    @ayyanara8151 Před 3 lety +7

    Polimer please telecast your famous and evergreen serial madhubala and nenjam pasutey. This quarantine time we want these serials. Please retelecast...

  • @alexsowridass
    @alexsowridass Před 3 lety +10

    It seems Polimer news channel is addicted to TikTok news...

  • @rajaravi9376
    @rajaravi9376 Před 2 lety +3

    சுந்தர புருஷன் சுப்புராஜ் "இவர்தான்"""""""" polimer vera level

  • @tamilarasutamilarasu6920
    @tamilarasutamilarasu6920 Před 3 lety +20

    டிக் டாக் செயலி குடும்பத்தை கெடுக்கும் மற்றும் உயிரை கொள்ளும்.
    கேம் செயலி நேர்த்தை கெடுக்கும் மற்றும் உயிரை கொள்ளும்

  • @user-jg3oj9qh9b
    @user-jg3oj9qh9b Před 3 lety +1

    மரண எடிட்டிங் 😂😂😂

  • @user-mv7sy9zq6v
    @user-mv7sy9zq6v Před 3 lety +1

    வில்லுப்பாட்டு வில்லங்கப்பாட்டானதா??சரியான கமெண்ட் யா...

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 3 lety

    சுந்தரபுருஷன் சுப்புராஜ்... 😆 Velraj verithanam🔥

  • @mandodari4037
    @mandodari4037 Před 3 lety

    அழகான மனைவி பாவம்

  • @stanlydavid9541
    @stanlydavid9541 Před měsícem

    வாழ்வு ராஜா வாழ்வு

  • @barathkumar9581
    @barathkumar9581 Před 2 lety

    Edit vara level 👍👍👍

  • @pulikutty9150
    @pulikutty9150 Před 3 lety +2

    மொரட்டு பங்கம் 😂😂😂

  • @aksharaarun7154
    @aksharaarun7154 Před 3 lety

    Onga explanation sema sir

  • @cnelanthamil2955
    @cnelanthamil2955 Před 2 lety

    Polimar newes kku romba nandri ithupola msg sollrathukku ithaiellam parthu therunthattum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 cn elanthamil 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tg.shadow2007
    @tg.shadow2007 Před 2 lety

    ஆஹா அடுத்த நந்தினி...

  • @J.Hanish.2019
    @J.Hanish.2019 Před 3 lety +7

    பல குடும்பங்களை கெடுத்த டாஸ்மாக் போல் டிக்டாக் க்கும் ஒன்று . இவை இரண்டும் குடும்பத்தை கெடுக்கிறது.

  • @selvamnatarajan5751
    @selvamnatarajan5751 Před 3 lety

    Super voice over really

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Před 3 lety +8

    டிக் டாக் என்னடா பண்ணும்.... நீங்க பண்ணுன பாவங்களுக்கு....

  • @thirukumaran3318
    @thirukumaran3318 Před 3 lety

    வில்லுப் பாட்டு .... வில்லன்களோட பாட்டு ஆனது... யோ பாலிமரு வேற லெவல்யா....😁😁😁

  • @asalakash4378
    @asalakash4378 Před 3 lety +1

    Sundhara purushan Subbu raj .. adengappa dai ungolada rhyming uh 😂🤣🤣

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Před 3 lety +14

    Vilanga pattu yow polimer👍

  • @sastikasriam1521
    @sastikasriam1521 Před 3 lety

    Velraj speach semma

  • @rekitchen9654
    @rekitchen9654 Před 2 lety

    News reader vera level velraj

  • @kavyabublu3516
    @kavyabublu3516 Před 3 lety +1

    1.45 வில்லுப்பாட்டு 😂 வில்லங்கபாட்டு anathu 😂 யோவ் polimer vera lvl po

  • @gitaunni3883
    @gitaunni3883 Před 3 lety

    Very good sooper congrats

  • @muralinathan6246
    @muralinathan6246 Před 2 lety

    வில்லுப்பாட்டு வில்லங்கம் ஆனது வேற லெவல் பாலிமர் நியூஸ்😂😂😂😂😂😂😂😂

  • @arunap5434
    @arunap5434 Před 3 lety +6

    Villu paattu 🤣🤣 villanga paattu 🤣🤣

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před 3 lety +1

    கொரோனா பரவல் குறைஞ்சாலும் tiktak பரவல் குறையாது போல🤣🤣🤣

  • @RamuRamu-gy6dq
    @RamuRamu-gy6dq Před 3 lety +3

    Vealraj 😎👍👍🇮🇳

  • @sriramsrisg486
    @sriramsrisg486 Před 3 lety +8

    Polimer ta Matiniya finish ready 🔥🔥🔥🔥🔥

  • @greatgood5321
    @greatgood5321 Před 3 lety

    Super polimer news channel team.👌.

  • @kalaiselvan7665
    @kalaiselvan7665 Před 3 lety

    Super arumai polimer

  • @yokeshps3856
    @yokeshps3856 Před 3 lety +8

    It shows Police department not for public..
    Only for political and wealthy people... tamilnadu police department should help that lady immediately....

  • @Heroman8
    @Heroman8 Před 3 lety

    Super suburaj

  • @athiaman877
    @athiaman877 Před 3 lety

    நீதமன்றம்தான்.இதர்க்கு.முதல்காரணம்.

  • @murugeshastudio
    @murugeshastudio Před 3 lety +7

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும். பேராசை பெருநஷ்டம்.

  • @senbakaraman8419
    @senbakaraman8419 Před 3 lety

    சூப்பர் யா வேல்ராஜ் உனக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட நியூஸ் எல்லாம் கிடைக்குது 😄😁😜

  • @m.g.r3134
    @m.g.r3134 Před 3 lety +1

    Villanga paatu anathu...@King VeL RaJ

  • @muralitinku8692
    @muralitinku8692 Před 3 lety +4

    EPS : Ithaellam Rombha Thappunga
    Suppu : 😭

  • @navaneeth.s2368
    @navaneeth.s2368 Před 2 lety

    😂😂😂🤣🤣🤣 Semma logic

  • @jeevananthamv788
    @jeevananthamv788 Před 3 lety

    yow....nee intha tik tok ah ban panniyum ....vidamatiya 🤣🔥🔥

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f Před 3 lety +1

    செத்தும் கெடுத்தான் செவ்வுர் சிவந்தியப்பன்😁😁😁

  • @nilakayal5362
    @nilakayal5362 Před 3 lety

    சூப்பர் தலைப்பு😘😘😘😘😘😘😘😘😘😘😂😂😂😂🤣🤣😐👌👌👌👌👌👌👌😆😆😆😆😉

  • @mdjabiullah1558
    @mdjabiullah1558 Před 3 lety +3

    Polimer always vera level!🔥🔥🔥

  • @sakthivelbalakrishnan632
    @sakthivelbalakrishnan632 Před 3 lety +5

    என்னதான் கிளி மாதிரி பொண்டாடி இருந்தும், குரங்கு மாதிரி வப்பாட்டி கேக்கத்தான் சாய்த்து...

    • @dharsanp8490
      @dharsanp8490 Před 2 lety

      Athu kora ingu illa athu kumki yannai

  • @irshathcivil
    @irshathcivil Před 3 lety

    We want more

  • @parchanavijay4163
    @parchanavijay4163 Před 3 lety

    Hahahah thala eluthu