LIVE Call-ல் மாட்டிக்கொண்ட DOCTOR.. தட்டிக்கேட்ட பொண்ணுக்கு தர்ம அடியா? - NENJE ELU Jim Kirubakaran
Vložit
- čas přidán 16. 05. 2024
- LIVE Call-ல் மாட்டிக்கொண்ட DOCTOR.. தட்டிக்கேட்ட பொண்ணுக்கு தர்ம அடியா? - NENJE ELU Jim Kirubakaran
#nenjezhu #DOCTOR #sivashankari #socialissues #scam #weddingscam #galattapink #cheating #fakelovestory #lovestroy #galattpinkinterview
➡️GT Holidays:
South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
Website : www.gtholidays.in
➡️KATTIS GANG
• Kattis Gang | Official...
➡️Black Thunder Theme Park
Embark on an exhilarating journey at Black Thunder Theme Park! Discover a world of excitement with thrilling water attractions, heart-racing adventures, and indoor entertainment that guarantees unforgettable moments.
For Ticket Booking Call :+91 9894459115 | 9789188866 | 9894726640 | 9894020504
Timings: 9:30 AM - 5:30 PM
Ooty Main Road, Mettupalayam.
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink CZcams channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
என்ன எழவுடா இது ஒண்ணுமே புரியல இந்த பொண்ணு மேல ஏதோ தப்பு இருக்கு
எல்லாமே தவறாக இருக்கிறது....
This girl is acting as if she has nothing to do with the doctor. I doubt her relationship with that doctor.
ஒன்னு தப்பா தட்டி கேக்கணும் இல்ல அங்க இருந்து வந்தரணும் இது தப்பா இருக்கு puriyala
Doctor illa athu duty doctor nu eppom theyriutho appove vanthutana ok
Ana?😂😂😂😂😂
பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஊர்மேயுர கதை எல்லாம் பொது வெளியில் வந்து சந்தி சிரிக்கரிங்க ஒரு யூடியூப் சேனல் வவைத்திருந்தால் நீதிமான் களா
இந்த பெண் ஏதோ பொய்யான தகவல் சொல்றா .எல்லாமே தப்பா இருக்கு.
Ungalukku puriyalaya yellam sakalathi sandai
Apdi dhan nenaikaran@@babithas4124
எதுவும் நம்புகிறமாதிரி இல்லை 😅😢😅
இவா சரியில்லை. 😅 ரொம்ப ரொக்கம் மாதிரி பேசுறா...😅😅
Enna கொடுமை இது, that guy doctor clearly admitted some statement about what this girl said very true , but u guys still blamed her for no reason. In many situations I understand one things this world always found fault at girl only , man always escape. Reality who's very power n manipulate who, who is the victims in very rarely man be a victim. 90% women are victims when caught time man easily escape with make false character assault towards them infront of society. Man happily living with " Man can go with 10 girl with 1 time" tag whom will said this dialogue mostly by another, women. Shameful 😮. Simply don't blame that girl, please think
இந்தப் பொண்ணு பொய் சொல்லுது டாக்டர் அந்த பொண்ணு போன் பண்ணி கூப்பிடுற அளவுக்கு என்ன அப்படி அப்படி ஒன்னும் அங்க போய் அந்த பொண்ணு ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு அவசிய இல்லை இவ எதோ எதிர்பார்க்கிறார்
பர்ஸ்ட் ஆடியோ போன் கால் ல தானே பேசுறாங்க
Intha pombale solurathule ah fraud neraya iruku 😂😂
இந்த அக்கா பொய் சொல்றது போல எனக்கு தோணுது.... எல்லாருக்கும் அப்படி தோணுதா??? 🙄🙄🙄🙄🙄
இவங்க content காக கதையா உருட்டுறாங்க
ச்சைக்..... தவறான பழக்க வழக்கம் இந்த பெண்ணுக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது
Intha ponnu poi sollyranu theriuthu
Etho plan pamdra
இப்பெல்லாம் பெண்கள் அநியாயமா பேசுறாங்க
Enga oorla poli doctor erukanga yaridam solvathu theyrila
இந்த பொம்பளை சொல்றத நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்???
She is acting innocent
Yes😂. Duty doctor doctor ku padikala nu theyrinthatho appove velivanthu iruganum but 😂😂😂😂
நான் இந்த hospital ல ஒரு வருடம் வேலை செய்கிறேன் , இந்த செய்தி முற்றிலும் தவறு. நான் நினைக்கிறேன் பணத்துக்காக இந்த பொண்ணு விளையாடுது, அவாளவு இருந்தா இந்த ஹாஸ்பிடல் கு திரும்ப திரும்ப எதுகு வரணும் ?
Naan panathukaha pannurenu en mela case podunga naan pathil solluren
Thevai illama staffs thaane enna ulla iluthinga.... Pinna yean neenga treatment ku varra doctor kidda avar pathy kurai pesuringa....
Unga doctor ah en mela poi sollirenu case poda sollunga
Unga doctor nallavar keddavar athu second.... Anga work panna staffs neengathan ithukana main reason... Ippavathu vaaya moodidu irunga
Parameshwariyala unga hospital license poidunmnu enkidda neenga yaarum request pannalaya
First 🎉🎉🎉
இந்தப் பெண் நல்லவள் அல்ல இவளுடைய பேச்சிலிருந்து தெரிகின்றது இவள் அந்த டாக்டர் மீது ஏதோ காதல் கொண்டிருப்பார் போல தெரிகிறது அதனால் தான் இவள் இந்த அளவுக்கு பேசுகிறாள்
Is there e ONLY Hospital N doctor in tat town n y didn't make a police
Report against tat doctor
இவள் பேசுவதில் தில்லுமுல்லு! இருக்கிறது!
Why she go aģain
ஒரு நல்ல பொண்ணு இல்லை இருமுறை கருக்கலைப்பு செய்துள்ள இந்தப் பெண்ணிடம் மர்மமும் நிறைய இருக்கு😮😮😮😊😊😊😊😊 😀😀😀
Fake hospital
நாசரேத் ஊரே...!! 🤦🏻♀️🤦🏻♀️😡
Something wrong with her
This girl is telling lie for sure. She was in relationship with the Dr.
Something is there in this case
Evanga solurathu konjam unmai neraya poi
பணத்துக்காக நிறைய பொம்பிளைகள் இப்படிப்பட்ட வேலைகள் செய்றாள்க ....😢
Yes100% settled husband athum aduthava husband than venum iva mari ponuku 😮.
Yellaarukum ' Muga Moodi ' Poattu, Video Yedukirathuku, Audio Mattum Poathum. Interest-aa, Paarkamudiyalla.
எம்மா. எனக்குஓண்ணுமேபுரியலை. கொஞ்சம்தெளிவ. இன்னெருதரம்விளக்கமாகேளுங்கள். தெளிவாவீடியோபோடுங்கள்
Antha ponu 😂😂😂😂mathimathi
Maghimathi pesuthu
This female selvi is a case of psychosomatic disorder and I have all the treatment records of the patient. She has given case against the doctor and withdrawn the case by herself which can be enquired in the police station .we have all her call records and text messages and audio records, so kindly before p osting a video get the right information . Highly disappointed with Galatta pink
👍
Feel bad about his wife
அந்த பொன்னுக்கு மென்டல் பட்டம் குடுப்பத்திற்கு முன் உன் புருஷன் யோக்கியம் என்ன னு உனக்கு நல்லா தெரியும். உன் hospital la work ku வந்த கஷ்டபட்ட பொண்ணுக எவ்ளோ பேரா அவன் காம பசிக்கு use pannirukan.... Nee illa nu mattum sollu d paapom....
பணம் பதவி இருப்பதாலா பாவம் அப்பாவி சின்ன பொண்ணுக life ahh spoil pannitu irrukiga....
8:11
10:04
10 :24
12:39 🤔🧐
she also a culprit...this lady is twisting the story....lousy show.solvattelm unmai is better they will do a good survey job
இந்தப் பெண் இரண்டு முறை கர்ப்பம் ஆகிவிட்டால் என்று அவர்கள் சொன்னது மிகப் பொய் நாலு முறை அல்லவா கர்ப்பமான
Yean ma neeyum anta doctoe keep ah 😂 solratula etukume unmaiya teriyalaye
இந்த பொண்ணு பேச்சு சரியில்லை இது எதிர்பார்த்த விஷயம் அங்க நடக்கல நல்லா பொய் சொல்லுது
100% correct
Doctor ra valaichi poda try paniruganga
Doctor escaped 😂😂😂😂
She is telling lies
Y does she goes for e treatment alone without anyone to company her n after hearin e
Voice recording shows tat she's involved wit e doctor
She should have seen someother hospital
Why she going they again
Oruthe nambekidde aruverupa presumbothe bothe first nambe otungge ke vendiyate thaney
Iva ippadi bold irukum pothu anga enna velai 😮. settled husband aduthava husband than pidiki solla peruku😮
Aduthu oru interview brief ah explain pannurenga
YESHU KRISTHU pirakkum munnaadi (Israel) la Nazareth kedu ketta oora erundhuchi but AANDAVAR YESHU almost 30 varusama anga erundhapo totally change aagiduchi, adhanaala dhaan missionaries andha pera endha oorukku vachanga but edhu poala kaavaliha moolam andha peyar kettu poaidum........satan kula police la kaelunga nu solraan paaru adhuleye avan yaarnu theriyudhu..... andha naaihale kolaikaara naaiha.......😢😢😢😢
Inda hospitel enga oor tha antha hospirtal pathy thappa pesuvanga. Anda duty doct lady naan pathruken. Niraya complaints anga irukunu kelvi padrukom
Enga irukku sir
Doctor நல்லவரில்லை என்று தெரிகிறது. யாரும் அந்த hospital luku போகாதிங்க..........
Waste..............
இவபொய்சொல்கிறாள்
Doesn’t add up whatever this girl says.
Nie nalla uruthereh
I don't trust this girl either ! She's fake !
Would you anything about this
வாய்க்கு வந்ததை ஆதாரம் இல்லாமல் சொல்லுவதை இப்படி bgm போட்டு வெளியிட்டால் எத்தணை பேரை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Hlo anchor intha mathiri asingamana character irukura pombalaya yen media ulla vidrenga.ungalukey therilaya intha DVD peasurathu ellam poi nu 🤦🤦
இது பிராடு பெண்
Eintha nayae treatment vaintha treatmentmatem pannanum.eva poi sollura
This girl fake and dr kuda illegal after
இந்த அழகி முகத்தை காட்டுங்க....
Eva poi nalla sollura.eva nallava eillai
Rubbish all lies,and they think all are fools to listen this story and the channel is so bad
Fire lady 👌👍💪 yes
So even u r also there in the competition who is first and who is important to him.. U didn't have Dr patient relationship. So stop acting as if u r innocent.. He is male r female that is different but why u ppl r going behind one male... Cheeee
ஏதோ பணம் பிடுங்க எடுக்கும் முயற்சி போல தெரிகிறது.
ஆதாரம் இல்லாமல் பேட்டிகள் வெளியிடுவது மிகவும் தவறு.
Yes correct
Andha doctor correct phone attend panni nalla pesutharu. Iva innocent nu
Hospital kula vitturukaru ippom anupavikaru.
Intha ponu ethirparthathu nadakala 😂😂😂😂😂😂wife fa viraditu chair 🪑 la irukalamnu she made big drama
But nadagala 😂😂😂😂
Intha ammaku antha doctor mela affair pola so problem achu pola inga vanthu ithu veramatiri solluthu
இந்த பொண்ணு எனக்கு நல்லா தெரியும். நல்லா பொண்ணு. அந்த பொண்ணு சொல்லுறது உண்மை தான்
நாசரேத் கிருபை மருத்துவ மனையில் இது தான் நடக்குது அங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கும் இப்படி தான் பன்றான் இந்த டாக்டர் நாய் நிறைய விசயம் வெளிய வராமல் இருக்கு
Docter fraud
இந்த டாக்டர் ஒரு பிராட் இந்த ஆஸ்பத்திரியில் இப்படித்தான் நடக்குது அங்க வேலை பார்க்கும் பெண்கள் இப்படித்தான் நடந்து கொள்வான் உன்ன மாதிரி டாக்டர் எல்லாம் ஏன் வச்சிருக்காங்க இன்னும்
Avan wife tan pavam
😂😂@@AnnaiClinic
Jim kirubakaran Solamon 🤦🏻♀️🤦🏻♀️ பெயரே சரி இல்ல 🤦🏻♀️🤦🏻♀️😡...
Evala parthala fruad theriyuthu pesarathu ellama poi than yosichu yosichu pesara ellam poi
Antha ponnu Mela thappu yillana.... Avanga legal ah ve polaame.... She is hiding many things from her side. I don't tell doctor is wright... You are wrong nnu... But that doctor moving that case in legal in the sence... You too move on that way.... Y r hiding many things... Blaming blindly...
எந்த ஊரில் உள்ளது இந்த மருத்துவமனை 🤔
நாசரேத்
She is hiding something this not looking believable 😂😂😂😂
உண்மை இல்லை
Edhennada pudhusa erukku 😁 nee treatment ku poaniya ella...... kudumbam nadatha poaniya......ellaame kolappama erukku .... yedhukku 🎭😷....?
intha ponnu pesarthu unmayave thonala. yetharthamave illa.
I am this woman.... Character assasination is most painful... May be unga yaarukum intha 30 min video la content puriyama irukkalam... But ore oru word sollalam... Pengal media la vanthu single word poiyana information sonna sampantha paddavanga defamation case kudukka mudium...
Nee onnum avalvu yokkiamla illa, nee oru fraud. Yaravathu adichanganna satharanma kovam varum. Avan adichutannu nee illikarathula irunthu theriyuthu unakkum avankkum yetho connection irukku. Nee case poda sollnga appadinu solrathularnthu nee Dr. block mail panna try pannura. Summa pothikittu po.
நீங்க சொல்றத உண்மையா இருந்தா don't worry
Dr. wife நல்லவங்க தானே உங்க கிட்ட இருக்க evidance, phone chats எல்லாமே காட்டுங்க
இல்லன்னா நீங்க யாருக்கோ வேலை செஞ்ச மாதிரி போயிரும் be careful sis
Already i submitted to managing director mam.. Ella tryum panna apram than naan media vanthen... Media varrathu kooda naan hospital ku inform panniduthan vanthen. Staffoda double game irunchu. Athu ellathaumae mind panni Dr jim and Dr steffi avanga rendu per kiddaum ellathaum explain pannidu than naan media la pesunen... Ellarumae wrong intension la than media ku varuvanganu ninaikurathu thappu... Aduthavangala thappu solrathuku munnala nammaloda role rompa genuine ah irukanum.. Naan atha senchu mudichiddu than vanthen
நீங்க inform பண்ணிட்டு தானே media வந்தீங்க அப்போ அவங்க ஒண்ணுமே சொல்லல
வேண்டாம் என்று தடுக்கவே இல்லையா? அதுவும் அந்த wife?
Ama sollala... Actually staff double game pannathala MD steffi mam confusion agiddanga... Nammalala purinjukka mudiuthu but enna panna mudium. Avankalukulla throham irukkura varaikum nama ethuvum seyya mudiyathu
Ne oru fraud... Tell the truth what you did and stop pointing others. Is there only one Dr in the world???.. Idhu oru cooked up story
Doctor yenna chinna nollayaa - இவ advice பண்றதுக்கு என்ன இருக்கு??!!🤦🏻♀️😡
மேலும் நான் அந்த மருத்துவமனையுடன் சிறந்த தொடர்பினை கொண்டிருந்தேன். அவரகள் தவறு செய்ய கூடாது என்று நான் நினைத்தேன் அதுதான் மருத்துவனைக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது. என்னால் உறுதியாக கூற முடியும் அந்த மருத்துவமனை பயத்திலாவது சிறந்த சேவையை மக்களுக்கு அழிப்பார்கள்.
Ne yaru first atha sollu
Ivlo problem aagiyum yen adhe hospital kku poringa adhuvum thaniyaa. Oru problem nadakkum bothu adhe hospital kku povangalaa . Apram endha doctor aavadhu just patient tta phone panni ivanga velai vittu poittangannu solluvangalaa?🤔🤔
Enakum same doubt report ilana ena vera hospital ye ilaya, fraud
Treatment cannot be changed immediately... That was long time treatment... Medicine people can understand..
Galatta pink always takes one side of the case and will create sympathy . Neraya case including diamond merchant to cheziyan case everything u r investigating on only ladies side , but the other side in other channel they have interviewed and posted video with proof . Don’t blame anyone without knowing the truth
@@SelviJ-lr4bc Selvi ungaloda pechula neraya thappu theriyuthu . First of all Yaarachum nammala avan aana paduthuna namma marubadi antha idathuku poga maatikittaen athu yepper patta idama irunthalum seri . Second when I know there is no qualified doctor in the hospital means we ll never turn back to the same hospital . Unga valkaiya Neenga paarunga . Husband vitutu pona ipdi thaan pesuvanga we are ladies have to be careful in each and everything .
Parameshwari intha video neenga nichayam paarpeerhal.... Ungal vishyathil enaku sirya mana varutham ullathu. ennai poruthavaraikum oruvarin thanippdda vaalvu pathy pesa evarukum rights illa... Neengal than angu nadantha maruthuva thavaruhaluku neengal than karanam ena ennidam senior staff kavitha kooriurunthar.. Avar oru kudumpa penmani oru pennin thayar entra ennathin adipadayil avar meethu alavuku athihamana nampikai vaithirunthen.. Avar thavarana penmani entru naan antha samayam arinthurukkavillai... Neengal patients uyir vishyathil vilayadukireer entru koorinar. Athuthan naan ungalai ethirthathuku reason... Naan palamurai ennidam pesiya staffsidam kelvi eluppinen... Ithu dr jim knowledge illama eppadi nadakumnu angu iruntha senior staff anaivarum ungalai than karanamaga than ennidam koorinar... Aana antha maruthuvamanikul pala marmam irukkum ena naan arinthirukkavillai... Oru sila staff neenga hospital nirvaham sollithan seihireerhal entru koorinar... Aanal naan staff kavitha vin vayathai karuthy avarai naan mulumayaha nampinen.... Enaku sirithu kulappam irunthathinale than naan ungalai warn panninen... Kavithavin suya roopam therintha pirahu enaku angu nadantha niraya marmangal purikintrathu.... Naan ungalai oru naalum mariyathai illamal pesa villai entralum ungal meethu naan nanmathippu kondirukkavillai... Athai neengalum ennidam unarnthu pala murai varunthineer... Ennai manniththu kollungal.... Naan manasatchiku payanthaval.... Varunthathir... Thangalathu suyanalathukaha pira pengalin kanniyathai keduthu pirari mana ulaichaluku aal aakkukira pengalin muhathirai nichayam kilikka padum.... Neengal dr jim avarhalin pechai keddu patient vishyathil thavaru seithathu than enaku kovam... Kadda panchayathu seithathum neengal than ena ennidam dr jim koori irunthar.... Enaku theriyavillai.... Oru velai neengalum ennai pola appaviya irukkalam dr jim avarhalin kudumpatharal neengalum paathikkapaddirukalam ena naan karuthukiren... Dr steffi maddumae white heart person irupar ena therihirathu.. Matta anaithum criminals kooddam... Thavaru seithavarhal avarhal seyum thaavrukaha nichayama saddathin pidiyil thandikka paduvar... Ungal kulanthayai nantraha valarthu edungal... Antha kadavul ungaloda iruppar.... Ini pani seyum idankalil pinpulathil irukkum darkness arinthu pathukappaga pani puringal... Kadavul ungaloda iruppar.
Fraud mundaigala parameshwari, selvi...Avan wife tan pavam
தைரியம் இருந்தால் தவறை தட்டி கேளுங்கள் நண்பனாக இருந்தால் தவறை தடுத்து நிறுத்துங்கள். பயம் இருந்தால் நிச்சயம் ஒதுங்கி நில்லுங்கள் ஆனால் தட்டி கேட்ப வனை காலை வாரதீரகள். சிறந்த வாழ்கை தரத்தினை கொண்டு இருங்கள்.. யாரா ஹா இருந்தாலும் பெண்களின் ஒழுக்கம் அல்லாத வாழ்க்கையும் ஒரு காரணம் தவறுளை அனுமதிக்க. இதே மருத்துவமனையில் இருந்து மனசாட்சிக்கு எதிராக பணி செய்ய முடியாது என்று சென்ற வீர பெண்களும் உண்டு. தனிமனித ஒழுக்கம் என்பது நிச்சயம் தனிப்படட விஷயம்.. ஆனாலும் அதுவே தவறான சிகிச்சைக்கு காரணமாகவும் துணையாகவும் இருக்கும் அளவுக்கு போவது மிருக தானமே.
Dr.wife நல்லவங்க தானே நீங்க அவங்க கிட்ட ஏன் complain பண்ணலே
Mam kidda naan pala thadavai pesiruken... Avanga respond correct direction la than irunchu.. Naan antha hospitaloda nalla communication la irunthuruken. Then one yr treatment anga eduthuruken. So evvalavu periya pblm appadinalum first remedy naan anga than thedanum athuthan niyayam... Staff kavithavaum ennaum vaichu enquiry nadathunganu keden. Avanga administrationala mudiyala...
Itha ponnu solrathu Ellam 100% unmai....
Intha ponnu solrathu yethuvum nambura maathiri illa, unmaiya sollave illa
🥱🥱🥱🥱🥱.....
DR கிருபாகரன் பேரை கெடுக்கிறாள் திருடி