OCD யில் இருந்து விடுபடுவது எப்படி..? - Sri Bagavath ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2023
  • ஸ்ரீ பகவத் மிஷன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    நமது கேள்விகளையும் சந்தேகங்களையும் ஸ்ரீ பகவத் ஐயா அவர்களிடம் கேட்டு பதில் பெற அரிய வாய்ப்பு.
    கர்மா, ஜாதகம், விதி பற்றிய உங்கள் கேள்விகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள WhatsApp number க்கு அனுப்பி வைத்தால்
    / @bagavathkarma என்ற CZcams channel -லில் ஸ்ரீ பகவத் ஐயா அவர்களின் பதிலை பெறலாம்.
    மேலும் மன பிரச்சனை குடும்ப உறவுகள், வாழ்க்கை, தொழில் சார்ந்த பிரச்சனைக்கான கேள்விகளையும் கேட்டு பதில் பெறலாம்.
    கேள்விகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 89 39 24 54 34.
    அதற்கான ஸ்ரீ பகவத் ஐயா அவர்களின் பதிலை
    / @bagavathmind என்ற CZcams வழியாகப் பெறலாம்.
    அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
    ஸ்ரீ பகவத் மிஷன்.
    9789165555, 9994205880.
    முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
    1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
    #ocd #ocdtreatment #sribagavath #mindintamil #stressrelief #sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil

Komentáře • 9

  • @rajappag2179
    @rajappag2179 Před rokem

    Thank you sir

  • @OCDisinmindnotinreal
    @OCDisinmindnotinreal Před 3 měsíci

    My God

  • @Anjaneya-gv6pp
    @Anjaneya-gv6pp Před měsícem

    ஐயா எனக்கு ocd பிரச்சனை ஐந்து வருடமாக பாதித்து உள்ளேன் ஆனால் தூக்கம் வரமாட்டேங்குது ஐயா.. ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா 🙏

    • @OCDisinmindnotinreal
      @OCDisinmindnotinreal Před měsícem

      வணக்கம் ஐயா நானும் இப்போது OCD இல் பாதிக்கபட்டு இப்போது குணமாகியுள்ளேன் எனக்கும் தூக்கம் பிரச்சினை இருந்தது நான் ஐயாவிடம் என்ன புரிந்தேன் என்றால் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டேன் ஐயா எண்ணங்களையும் உணர்வுகளையும் விட்டு விடுங்கள் அங்கு நமக்கு வேளை இல்லை என்று சொன்னார்கள் நான் அதில் என்ன புரிந்தேன் என்றால் அவர் சொன்னதை போல் எண்ணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டேன் அதற்கு அடுத்து நான் தெளிவானேன் எண்ணத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை புற நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டேன் என்று அப்போ தான் புரிந்தது அதனால் எனக்கு முரண்பாடு இல்லை தூக்கமும் வந்தது OCD யும் வலுவிழந்தது

    • @HarishKumar-yx7un
      @HarishKumar-yx7un Před 28 dny

      ​@@OCDisinmindnotinrealayya ungal number kooravum yenakum irukku

  • @MOHAMEDRIZATH-lw2hs
    @MOHAMEDRIZATH-lw2hs Před 5 měsíci

    😂😂😂