OCD போன்ற மன பிரச்சனைகளில் இருந்து வெளிவருவது எப்படி..? - ஜீவமணி ஐயா | Sri Bagavath ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2022
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... முழுமையாக ஞான புரிதலுக்கு : • ஞானம்
    Sri Bagavath Mission's OFFICIAL CZcams Channel, an international nonprofit, public service organization, founded by Sri Bagavath Ayya addresses the all-around well-being of humans. The uniqueness and specialty of the programs conducted by Sri Bagavath Mission lies in - Simple and Easy to follow approach to tackling problems of day to day life - A scientific, Logical approach to both psychological and external problems - Concept-based on simple intellectual understanding and not a belief or practice-based approach - Helps you to lead a stress-free and a fulfilled life This has been proved as a revolutionary concept/technique that has transformed the life of thousands of spiritual seekers by helping them to attain liberation and helped even many ordinary people to come out of their stressful life Various online and face-to-face programs are being conducted to explain the concept which helps one to be free from all problems of life and lead a complete stress-free living. 3-day Spiritual camp (Gnana muhaam), Regular Satsang sessions, 1-day programs, and other tailor-made programs for corporates are the various types of programs conducted by Sri Bagavath Mission. All the books are written in various languages English, Tamil, Hindi, Telugu, etc. can be downloaded from the website for free Contact details: Phone: 9789165555, 9994205880(Tamil), 9884348800(English)
    Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
    Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
    #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத் #ocdtreatmentwithoutmedicine #ocdtreatment #ocd

Komentáře • 92

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI Před 7 měsíci +7

    தங்கள் பேச்சு என் வாழ்க்கையே மாற்றி விட்டது.
    நன்றி ஐயா

  • @keyankarthi9260
    @keyankarthi9260 Před rokem +8

    திசை தெரியாத எங்களுக்கு பகவத் பாதை தான் தீர்வு யென நான் நலம் பெற நம்பிக்கை கொண்டேன். நாங்கள் மறுத்தாலும் தாங்கள் எங்களை விட்டு விடாதீர்கள்.

  • @vsaravanan4217
    @vsaravanan4217 Před rokem

    Thz for your kindness

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq Před 2 lety +1

    🤝 அருமை அய்யா 😍 விடுதலை 😎

  • @rishtrainingmeddits6243
    @rishtrainingmeddits6243 Před 2 lety +1

    Thanks for your advice

  • @gunasekaran4433
    @gunasekaran4433 Před 2 lety

    நன்றி ஐயா

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 2 lety +1

    Thank you. I salute

  • @MurugesanMurugesan-jf1tr

    Super explain ayya

  • @Renu_2477
    @Renu_2477 Před 2 lety +1

    arumai.thankyou,, ,..,,🙏🙏🙏🙏🏼👍👍

  • @chitranatesan3321
    @chitranatesan3321 Před 11 měsíci

    Excellent speech

  • @ramanaven2001
    @ramanaven2001 Před 2 lety +2

    Good. this topic is.

  • @vsaravanan4217
    @vsaravanan4217 Před rokem +2

    Very useful message 👍

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před 2 lety +11

    எண்ணசுழற்சிநோய் பற்றிய வண்ணப்பதிவு அருமை! நன்றி ஜீவமணி ஐயா! வாழ்க வளமுடன்! 🙏🙏🙏❤️💙💛

  • @suryasurya690
    @suryasurya690 Před rokem +1

    Tqq sir very useful massage 🙏

  • @rajasiranjeevi9069
    @rajasiranjeevi9069 Před rokem

    Nandri Ayya

  • @NatherAli-ls7lv
    @NatherAli-ls7lv Před rokem +3

    Super spich thank you 🙏🙏🙏

  • @positive9266
    @positive9266 Před 2 lety +2

    உங்களின் வழிகாட்டல் எனக்கு மிகவும் அவசியம் ஐயா

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Před 9 měsíci +2

    அருமையான விளக்கம் ஐயா🙏

  • @s.ashwinkumar323
    @s.ashwinkumar323 Před 17 dny

    Vera Mari speech sir keep rocking

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Před 8 měsíci

    Super awesome subject
    Very valuable information
    Thank you

  • @akmarimuthu1026
    @akmarimuthu1026 Před rokem +2

    நல்ல பதிவு நன்றி ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @chemistry534
    @chemistry534 Před 3 měsíci

    Thank you 🙏🙏

  • @AbishekNS
    @AbishekNS Před 5 měsíci

    Vaazhkai meethu perumalavu nambaikai vanthu iruku, mikka nandri ayya ungal urai ku 🙏

  • @IndraiyaSindhanaikku
    @IndraiyaSindhanaikku Před 5 měsíci

    Super sir

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 Před rokem +1

    அய்யா உன்மை முற்றிலும் உண்மை எப்படி நான் வெளியே வரானும்அல்லாஎன்னைகாபாற்ரவக யாஅல்லாஹ்

  • @lingaduraimuthupandian780

    Valzga Valamudan🙏🙏🙏

  • @murugaraajjayabalan5302
    @murugaraajjayabalan5302 Před 10 měsíci

    Thanks a lot sir, i am facing the same problem. I took treatment but while taking medicine its under control if stop tablets it starts. But last few days every day watching this video now little improvement is there. I got conference from come out this problem.

  • @THANGAMANI-SINGER
    @THANGAMANI-SINGER Před rokem +6

    அய்யா அருமை அருமை உங்கள் வார்த்தைகள் ஓவர்ன்றும் மனதிற்கு இதமான வார்த்தைகளால் வருடியது போல் உள்ளது அய்யா 🙏🙏🙏

    • @ravin1185
      @ravin1185 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊t

    • @ravin1185
      @ravin1185 Před rokem

      1:02 1:02

  • @ezhilruby8881
    @ezhilruby8881 Před 9 měsíci +3

    தகவலுக்கு நன்றி சார். Ocd ஆல் பாதிக்கப்பட்ட நபர். ஒருவர் சரியாக வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருக்கிறாள். மருந்து மாத்திரைகள் நிறுத்தி விட்டாள். அறிவுரை கூறினாலும் ரொம்ப கோபம்படுகிறாள். யார் சொல்கிற பேச்சையும் கேட்கவே மாட்டார். ஆஸ்பிட்டலுக்கும் வரவே மாட்டாள். இப்போது என்ன செய்வது சார்..
    🙏🙏🙏

  • @Dv-pv9iy
    @Dv-pv9iy Před 2 lety

    👍👍👍

  • @ilakkiyamathiselvaraj387

    Great

  • @rajasekharvenkataswamy3163

    Dear sir your talk and listening is a talk therapy which in psychiatrist call it as cognitive behavior therapy. Wonderful sir this way cbt treatment is very costly because psychiatrist charge about Rs 3ooo for 1hrs talk therapy. But I appreciate you and your foundation for this great service because everyone suffering from all kinds of mental health issues ordisorders . What these suffering patients need is to someone should be there for them to listen to their greviances. Pl do it sir we can make whole world to think sensical. Sir most if these mental attitudes are attribute from genes also.marabanu role is the major contribution to many thoughts to destroy the joy of life. J.krishnamoortthy says happy is the human mind which his nothing.

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 Před rokem

    👍👍👍👍

  • @senthilarumugam7892
    @senthilarumugam7892 Před rokem

    Ayya plz disable ads in bw in CZcams video...

  • @BabymohanaA-fj5ff
    @BabymohanaA-fj5ff Před 58 vteřinami

    Aiyya en husband ku ippadi iruku. Enna pandrathu alukya varuthu. Ithuku theervu enna😭😭😭😭

  • @devanandanvp1964
    @devanandanvp1964 Před rokem

    nandri ayya

  • @Umassirukathaigal
    @Umassirukathaigal Před 2 měsíci +1

    மிக்க நன்றி அய்யா. Also watch Dr Eric Berg youtube videos. He is giving diet for OCD which is a gut problem. Probiotic, magnesium, zinc are needed to reduce anxiety according to Dr Eric and it works.

  • @gayetriram
    @gayetriram Před 2 lety +1

    Very clear and useful 👌 Thanks 😊

    • @juviyavlogs
      @juviyavlogs Před rokem

      Hii please text me.. Ninga ocd aala affect agirukingala

  • @elavarasanr590
    @elavarasanr590 Před 11 měsíci +3

    நன்றி ஐயா எனது பயம் பதட்டம் கொஞ்சம் குறைந்தமாதிரி இருக்கு ஐயா 🙏

  • @vallis8300
    @vallis8300 Před 9 měsíci

    மனதிற்கு விருப்பம் இல்லாத சூழ்நிலையில் கட்டுபடுத்தி தொடர்ந்து கட்டாய படுத்தி செயல்படும் போது 1...கண்டிப்பான வளர்பில் பெற்றோர்களால் மன போராட்டம் 2...

  • @Anitha-lx8dc
    @Anitha-lx8dc Před měsícem

    Romba kastama iruku ayya😢 vazhavea romba romba kastama iruku

  • @arunKumar-ro4nl
    @arunKumar-ro4nl Před rokem

    Eatha season counseling pokanu

  • @crispycutz4247
    @crispycutz4247 Před 4 měsíci +1

    Aiya enakum intha ocd problem irruku aiiya enaku naraiya bad thoughts ah varuthu Aiya. Intha maathri thoughts varapo romba bayama irruku aiiya . Bayantha innum naraiya varuthu aiiya. Nee ga sonnathathu maathiri react pannama vitalum athigama tha ya varuthu. Bayam nala tha enaku naraiya varuthu nu theriyuthu Aiya ana bayapudama irruka mudiyala enna aiiya pandrathu naanu😢

  • @anandann6415
    @anandann6415 Před 7 měsíci

    Half minute only? Please clear.v.thanks.🎉

  • @gayuselvi4591
    @gayuselvi4591 Před rokem +2

    Naan pesumbodhu romba bayapadra thikki, thayangi pesura enna pandradhu

  • @jigidijumbaa8671
    @jigidijumbaa8671 Před 8 měsíci +6

    சார்... நான் OCD நோயால் கஷ்டப்படுபவன்...
    இந்த விடியோவை பார்க்கும் போது என்னை அறியாமல் அழுதேன்...
    உங்கள மாதிரி சேவை செய்பவர்கள் 100 ஆண்டு நல்லபடியாக வாழ்ந்து பல நோயாளிகளை குணப்படுத்த வேண்டும் என்று தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்கிறேன்..

  • @user-ci8ct2fe9o
    @user-ci8ct2fe9o Před 11 měsíci +1

    ayya mikka nantri susicde attempt la irunthu velila vanthutten kodi nandri

  • @SriMathi-ow6lb
    @SriMathi-ow6lb Před rokem +24

    மனம் பயம் அதிகம் உள்ளன. அடிக்கடி கை கழுவுதல் தலையில் தண்ணிர் ஊத்துகிறேன். dress யை நனைத்து கொள்கிறேன் அடிக்கடி .அதிகமா சுத்தம் பார்க்கிறேன். மனசு கல்லுமாதிரி இருக்கு வலிக்குது என்னால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை அதிகமாக அருவருப்பு பார்க்கிறேன் . ரொம்ப வலிக்குது தீர்வு சொல்லுங்க ஐயா. இப்படிக்கு ஹம்சா.

    • @thalapathyvenkatm5198
      @thalapathyvenkatm5198 Před rokem +2

      மனநல மருத்துவரை அணுகவும்

    • @yaswanthpandi8415
      @yaswanthpandi8415 Před rokem +6

      Akka payabadathinga. Yenna maathiriyana nenappu varutho atha kandukkama vittrunga. Vantha vanthuttu poguthunu vittrunga. Free ahaa irunga. Neenga bayapada bayapada than athu athigamagi nammai vathaikkum. So atha kandukkama vittrunga.

    • @riyas700
      @riyas700 Před rokem

      Must see psychiatrist

    • @AS-hr4rp
      @AS-hr4rp Před rokem +1

      Sister first onnu purinkinga ithu just yennam patdum than yenakum intha problem irunthuchi ippo na happy ah normal ah iruken athukku kaaranam onnu manasula yenna yenna yennam varutho yellathaium paper la yeluthi kilichi potduven then meditation pannuven the great way to be calm and happy meditation,then ippo deva muthusamy apdinu oru youtube channel la prapanjam prayers and avar videos lam manasa amaithi paduthu if you have time try all those things kapadatheenga.

    • @saraswathysaraswathy4020
      @saraswathysaraswathy4020 Před 11 měsíci +3

      ​@@AS-hr4rpocd பிரச்சினைக்கு மனநல மாத்திரை சாப்பிடனுமா? அப்படி சாப்பிட்டால் எவ்வளவு நாளில் சரியாகும்?

  • @chandrmoganmaragalamutthu5852

    😢

  • @appuappu4074
    @appuappu4074 Před 7 měsíci

    Ayya எனக்கு ஒரு குறிப்பிட்ட நபர பிடிக்காது எப்போது என்னையே பாப்பா நா நடந்து போனாலும் நின்னாலும் அவன் பாக்குறா அதையே யோசிச்சி யோசிச்சி அந்த குறிப்பிட்ட நபர் ஜாபகத்துக்கு வரா அடிக்கடி அதே என்ன வருது thinking kum ankayedha pogudhu என்ன பண்றது sir

  • @divyavellingiri7799
    @divyavellingiri7799 Před rokem +1

    Sir i have ocd.. Vessels washing , dress washing, and hand wash pani hand elam skin peel aeitea iruku... But i can't control myself..

    • @ashsanjay3237
      @ashsanjay3237 Před 10 měsíci

      Now you allright👀

    • @karthikaashu1809
      @karthikaashu1809 Před 8 měsíci

      Oru time repeat agum pothu stop stop nu mindla solite irunga control agum try panunga

  • @MS-pr6qe
    @MS-pr6qe Před 9 měsíci

    Sir unga kita epdi pesradhu

  • @Sureka-el8sr
    @Sureka-el8sr Před rokem +1

    எனக்கு ரொம்ப பயமா இருக்கு இவ்ளோ நாளா கடந்து வாழ்ந்துட்டா ஆன இப்போ ல பயமா இருக்கு இதுவரை இத எப்படி பண்ணோ இனிமே இத எப்படி பண்றதுனே தெர்ல அப்படி பட்ட பயம் எனக்கு நெறைய இருக்கு அது ல ஒரு விழியம் நா அதிக முக்குத்தி தோடு திருகி விட்டுட்டே இருப்ப ஆன அப்போ ல கை கழுவிடுவேன் தா நெனைக்குற எனக்கே இப்போ மறந்திடுச்சி அத ஆன இப்போ இந்த டாவுட் வந்தாலே இதுக்கு முன்ன எப்படி கரெக்டா ஞாபகம் இருக்க மாட்டிங்குது இப்போ வெளில போன லு நா அடிக்கடி முக்குத்தி ல திருகி விடுவ அப்போ ல கை வாஷ் பண்ண முடியாதே என்ன பண்றது இது போன்ற பயம் ஏற்பாடுகிறது

  • @user-jy6du5zy2k
    @user-jy6du5zy2k Před 11 měsíci

    OCD problem ullavanga death agiduvagala.

  • @positive9266
    @positive9266 Před 2 lety +5

    ஐயா உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @sinniahtiemannloganathan5105

    ஐயா எனக்கு தங்களின் அறிவுரைகள் தேவை தங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது.watsap no. இருந்தால் எழுதினால் தொடர்பு கொள்ளமுடியும்.

    • @BagavathPathai
      @BagavathPathai  Před rokem +3

      9789165555 WhatsApp number

    • @yuvasiva7445
      @yuvasiva7445 Před rokem

      Good sir

    • @ChandruChandru-wo4fy
      @ChandruChandru-wo4fy Před rokem +1

      @@BagavathPathai சார் எங்க அக்கா மன அழுத்தத்தில் உள்ளன அவள் எப்பொழுதும் இறந்து விடுவேன் என்று சொல்லி கொண்ட இருக்கிறாள் பிறகு அவள் நான் .கருப்பாக அழியட்டும் என்று சொல்கிறார் இதற்கு என்ன தீர்வு சார் சொல்லுங்கள்

    • @karthikaashu1809
      @karthikaashu1809 Před 8 měsíci

      Council ing kudunga and thanvanthiri bagavan kita pray panunga. Positive ha pedunga. Happya vachukonga. Enakum intha prblm irunthuchu ipo ok

  • @thenmozhithiyagarajan
    @thenmozhithiyagarajan Před 7 měsíci +1

    Hi sir உங்க contact நம்பர் வேணும்,எனக்கு ஓசிடி problem இருக்கு அதை இயற்கையாக சரி செய்து கொள்ள வேண்டும் அதற்கு உங்கள் உதவி வேண்டும்

  • @thilagavathir557
    @thilagavathir557 Před 10 měsíci

    Shallow and misleading