கணவன் இறந்த உடனே மறுமணம் செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 677

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 1,3K

  • @viraivil555
    @viraivil555 Před rokem +1296

    அடுத்தவன் குடும்ப பிரச்சனை எனக்கு ஏண்டா பிடிக்குது... ஒரு வேலை நானும் சைக்கோவா 🙄

  • @kumaranyuvi7677
    @kumaranyuvi7677 Před 6 měsíci +261

    One day kku 5 episode pakkuren... husband thittiranga....mental aakitiyaanu ..iam addicted in the show 😂😂🤦🤦🤦🤦

    • @justinjamesg554
      @justinjamesg554 Před 6 měsíci +2

      😅😅😅

    • @kalaishan3893
      @kalaishan3893 Před 6 měsíci +15

      Same words say my husband to me

    • @ponselvi1060
      @ponselvi1060 Před 6 měsíci +7

      Engah vtlaum tha sis....romba titurangah

    • @AngelVG650
      @AngelVG650 Před 6 měsíci +6

      Nan depression la irunthale solvathellam unmai than parpen 😜😜

    • @rojan1150
      @rojan1150 Před 6 měsíci +1

      Same 😂

  • @viewperfect3588
    @viewperfect3588 Před rokem +514

    இந்த ஆன்டிய பார்க்க வந்தவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க ...

    • @shimbukarthi9737
      @shimbukarthi9737 Před rokem +3

      😃😆😃😆😃😆😆😃😆😃😆😆😃😆😆😃😆😃😃

    • @sarangisivarudra248
      @sarangisivarudra248 Před rokem

      Aunty pombalayaa??? Sariyaana pajaaariyaa irukkaa ava vidura saabam ellaam ava purushanukke serum... pombala porikkinaaiiiii magalidam thappaa nadanthukutta aunty yoda purushan uncle ke.. poiserattum...

    • @palaniamml5488
      @palaniamml5488 Před rokem +7

      புள்ளைங்கள வளர்த்த துப்பு இல்ல. மாமியார் வீட்டுக்கு வந்திருக்கலாம்.

    • @viewperfect3588
      @viewperfect3588 Před rokem

      @@palaniamml5488 அவ புள்ள வளர்த்தா என்ன வளக்காட்டி உனக்கு என்ன

    • @rajaramadoss4722
      @rajaramadoss4722 Před 10 měsíci +1

      😂😂😂

  • @UshaUsha-ok3ke
    @UshaUsha-ok3ke Před 5 měsíci +133

    2024 naan paakuren neega 😅❤❤

  • @nijamnijam9355
    @nijamnijam9355 Před 4 lety +195

    நம்பிக்கை தான் வாழ்க்கை
    கண்ணாடிக்காரன் நல்லா பாத்துக்குவான்
    வாழ்த்துக்கள் தம்பி

  • @nizarrraja9881
    @nizarrraja9881 Před 5 lety +1253

    Ore oru episode pakkalanu vanthe Ovvoru episode da pakka vachideengaleda dai

  • @niyazriswan2266
    @niyazriswan2266 Před 4 lety +225

    Corona lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka

    • @sahulhameed9898
      @sahulhameed9898 Před 4 lety +1

      Yeppa Niyaz! Ithallam paarkirathaivida Quran eduthu vothuppa. Nanmaiyavathu kidaikkum

  • @pechinellai7099
    @pechinellai7099 Před 4 lety +95

    பின்னணி இல்லாத பெண்களுக்கு தங்களின் நிலைமையை செல்ல காவல் நிலையத்தை விட இது ரொம்ப சிறந்ததாக இருக்கும் 😌🖤🖤🖤பாவம் பெண்கள்....

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 4 lety +50

    துணை இல்லாமல் ஒரு பெண் ஒரு நாளை கழிக்க முடியாது போல
    சிறு வயது தீர்க்கமான முடிவு இனியாவது உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @Vazhikatti2014
    @Vazhikatti2014 Před rokem +123

    இந்த ஜோடி செய்தது என்னை வரை சரிதான் சித்தப்பன் காரன் தப்பான ஆள் தான்

  • @manirajaa4381
    @manirajaa4381 Před 8 měsíci +38

    டேய் கண்ணாடி உனக்கு அந்த சரளா ஆண்ட்டியை விட்டுட்டு போக உனக்கு மனசே இல்லை அப்படி தானே 💯😊

  • @Senthilvlogsofficial
    @Senthilvlogsofficial Před rokem +173

    2023 yaru yaruu la paakuhrathu ??

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Před rokem +105

    சித்தபன் பத்துவாட்டி சொல்லிட்டான் பொண்டாட்டி இருக்குறப்போ தான் மடியில உக்கார வச்சேன்னு சொல்றாறு அதுலேயே டவுட் வருது

    • @krishnamoorthymkrishnan855
      @krishnamoorthymkrishnan855 Před rokem +5

      Yes really true

    • @dumilstar8526
      @dumilstar8526 Před rokem +1

      ஏண்டா நாயே நீ சித்தப்பா வா செருப்பை கழட்டி அடிக்கனும் உன்னை பெத்த அப்பனே தன் மகளை மடியில் வைப்பது தவறு தான் தான் அவனுக்கே உரிமை இல்லை நீ யாருடா😢

  • @Act0rvijay
    @Act0rvijay Před rokem +109

    9 may 2023 eadhukku mela yaru pakkuringa😂😂😂😂

  • @user-pj7nf5ip1p
    @user-pj7nf5ip1p Před 8 měsíci +70

    மகள்களை பெற்ற அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்று...

    • @nadanrj5634
      @nadanrj5634 Před 7 měsíci +9

      Adhu appa kou not sittappa kou

    • @nadanrj5634
      @nadanrj5634 Před 7 měsíci +1

      Appa kouda than pen kitta nagarigama behave pandra culture nambalodadhu so...

    • @malathiangel3627
      @malathiangel3627 Před 6 měsíci

      Mayiru poda agittu thoo

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Před 5 měsíci +2

      அதுவும் அந்த மகள் வயதுக்கு வர வரைக்கும் தான் அந்த மகள் வயதுக்கு வந்த பிறகு அப்பனுக்கும் magalukkum அச்சம் தரும் அதுவே மேலே நாடுகளில் அப்படி அல்ல a வர்கள் முத்தம் அடுத்தவன் பொண்டாட்டி இருந்தாலும் சருவ சாதாரணமாய் koduppanunga

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k Před 2 měsíci

      Appa va la neraya ponnunga bathika patrunga 😢

  • @dheenasathish9123
    @dheenasathish9123 Před 5 lety +548

    command பாத்தீங்களே ஒரு லைக் கொடுத்துட்டு போங்க

  • @subramanianthevar492
    @subramanianthevar492 Před 4 lety +161

    பையன் நல்லவன். சித்தப்பன் சிரிப்பு சரியில்லை. அந்த ஜோடிகளை வாழவிடுங்கள்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 9 měsíci +70

    சொத்துக்காக சித்தப்பா அரங்கேற்றும் நாடகம்😂😂😂😂😂

  • @deccanplus2626
    @deccanplus2626 Před 4 lety +42

    ஒரு நண்பர் கேட்ட கேள்வி ;
    அதெப்படி 8வருஷமா லவ் பண்ணி கல்யாணம் பண்ண கணவன 2 மாசத்துல மறந்தா இந்த பொண்ணு...
    இது மட்டும் போதும் அந்த பதில் வந்தது.....
    அது காதல்....
    இது மோதல்....

    • @user-lh6hx9sd9y
      @user-lh6hx9sd9y Před 2 měsíci +1

      Girl character wrong she having affair with 4years that small boy

  • @tmadesanthimmaraj2750
    @tmadesanthimmaraj2750 Před rokem +35

    Sitthappa ponnu mela porama pandraru adhu 100/- true

  • @dumilstar8526
    @dumilstar8526 Před rokem +101

    மேடம் விதவை பெண் அந்த பையனை திருமணம் செய்தது சரிதான் அவள் விருப்பம்

  • @vishnucreative2779
    @vishnucreative2779 Před rokem +50

    சரலா நான் உன்னை பார்க்க தான் டி வந்தேன்😂😂😂

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 4 lety +41

    இவரிடமும் தவறு இருப்பது போன்று தெரிகிறது... மனைவிக்கும் தெரியும்... யாருமில்லை அந்த பெண்ணுக்கு ஆதரவை தேடி அந்த பையனை விரும்பி இருக்கலாம் சூழ்நிலை...அந்த பொண்ணுக்கு நல்லதே நடக்கட்டும்...

  • @doraemonshichancomedy4806

    Title songukku adimai.

  • @j.kiyas2254
    @j.kiyas2254 Před rokem +36

    Naan 2024 le irunthu paaththuttu irukken in the video ve 😂

  • @thiyagarajan2723
    @thiyagarajan2723 Před 4 lety +134

    சொத்தை ஏமாற்றி ஆட்டைய போட நினைக்குறான் சித்தப்பாவும், சித்தப்பன் பொண்டாட்டியும்.

  • @subramanianthevar492
    @subramanianthevar492 Před 4 lety +34

    அந்த பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க பொண்டாட்டியும் புருஷனும் திட்டம் போடுறாங்கள்...

  • @user-cw8yl7th1f
    @user-cw8yl7th1f Před 6 měsíci +24

    இவ்வளவு பெரிய பொண்ண யாராவுது madeela உக்கார சொல்லுவாங்களா hilight words 😂😂😂😂😂😂

  • @voiceoftamil0
    @voiceoftamil0 Před 2 měsíci +2

    Laxmi Ramakrishnan மாதிரி யாரும் anchor பண்ணல, இப்போ இருக்குற program laam பார்க்கும் போது... இவங்க தன் best...well. matured and handling in nice manner 🎉 hattssoff to you Madam 🎉

  • @thenmozhlis2492
    @thenmozhlis2492 Před 4 lety +25

    அந்த பொன்னு எடுத்த முடிவு சரிதான் ஆனால் ரெண்டு மாசத்துல ஏத்துக்கவே முடியல எட்டு வருசம் காதலிச்சு கல்யாணம் பன்னி

    • @jeevamohan4888
      @jeevamohan4888 Před rokem +2

      Innum silanaal irunthirundhaal chithappanaal andha ponnukku vaazhkayum illa veedum illa. Aattayapoattiruppaan.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 4 lety +62

    சித்தப்பாவும் சித்தியும் இந்த புள்ளயோட வீட்டை ஆட்டைய போட பாக்குறாங்க. ரெண்டு மாசத்துல வேறு திருமணம் செய்தது சந்தேக பட வேண்டாம். ரெண்டு மாசம் 60 நாள் இவங்க எவ்ளோ தொல்லை பன்னி இருந்தா வேறு கல்யாணம் பன்னி இருப்பாங்க.கண்ணாடி கொடுத்து வச்சி இருக்க டா நீ சொத்து எல்லாம் உனக்கு தான் நல்லா பாத்துக்க டா

  • @simplicity7824
    @simplicity7824 Před rokem +35

    சித்தப்பா, சித்தி நல்ல தனமா தோணல. சித்தப்பா அந்த பொண்ண டார்ச்சர் பண்ணிருப்பா

  • @Santhiyagu2
    @Santhiyagu2 Před rokem +27

    மடிமெல வச்சி என்னடா ஆறுதல் சொல்றீங்க..?

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Před rokem +3

      கட்டிபுடிவைத்தியம்

    • @Nammakk
      @Nammakk Před 4 měsíci

      Pontati madila vaikra madiri ah iruka athan😂

  • @manivannan6387
    @manivannan6387 Před rokem +26

    மறுமண தம்பதிகள் நீடூடி வாழ்க. பெரியார் பெரியோர்கள் ஆசிர்வாதம் என்றும் உண்டு. வாழ்வு கொடுத்த வாத்தியார் பல்லாண்டு வாழ்க. போய் அவரரவர் ஜோலியை பார்ப்போம்ங்க

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Před rokem +1

      நல்லபைய்யன்

    • @Bala-n2y
      @Bala-n2y Před 5 měsíci

      திருமணத் தம்பதி இல்லை திருமண வயது முதியோர்

  • @rks994
    @rks994 Před rokem +20

    எனக்கு பசங்க பெரிய பசங்க இருந்தாலும் இன்னிக்கும் எங்க சித்தப்பாவை பார்த்தா சித்தப்புன்னு சொல்லி மடில போய் உட்கார்ந்து இருப்பேன் எனக்கு புரியல நாய்க்குட்டின்னு சித்தப்பா சொல்லுவாரு

  • @sanmugamjv7302
    @sanmugamjv7302 Před 4 lety +24

    மேடம் கமெண்ட் தான் பார்க்க வந்தேன் பாவம் அந்தப் பெண் இருவரும் எல்லோரும் அட்வைஸ் பண்ணலாம் அந்த பெண்ணிற்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்க யாராலும் முடியாது அந்தப் பையன் எடுத்த முடிவும் கரெக்ட் வாழட்டும் வாழ்க வளமுடன்

  • @jaganvj0517
    @jaganvj0517 Před 6 lety +252

    Ada paavingala love panni marrige panna kuda unmiya iruka matrangapa adeii ponga da naa single ah vey irunthukuran

  • @jennathmarzooka92
    @jennathmarzooka92 Před 4 lety +19

    Like for the beginning sng... ♥

  • @ushav2119
    @ushav2119 Před rokem +27

    இந்த சித்தப்பாவும் சித்தியும் சரியான வில்லி.வில்லன்கள். ivargalmelthaan.சந்தேகமாக உள்ளது..மேடம் சரியாக visaarikkavendum..தப்பாக mudiveduthuvidakoodaadhu

  • @meenamani1405
    @meenamani1405 Před 8 měsíci +7

    Any watching 2024 here

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 Před rokem +18

    பாட்டி எங்கடா
    அதுதான் இந்த பார்ட்டியில் லாம்
    வர்ரதுக்கு காரணமே

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan Před 5 lety +174

    அந்த பொண்ணு நல்லவள் தான்...சொத்துக்கள் அனுப்பவிக்க இப்படி கத கட்றாங்க...

    • @VINAYJAK
      @VINAYJAK Před 4 lety +1

      Feroz Majeeth by suntv

  • @vijaytv2896
    @vijaytv2896 Před 4 lety +10

    Money and property💰💸🤑 is always ultimate 💪💪💪

  • @roshanroshan9274
    @roshanroshan9274 Před 4 lety +12

    Sarala is very innocent...

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 Před 4 lety +49

    சித்தப்பா காரன்ன பாத்தா அவன் பேசறத பாத்தா அவன் தப்பானவன்னு தெரியுது. சொந்த கொழந்தைகளையே ஒரு வயசுக்கு மேல மடில வச்சி சாப்பாடு ஊட்ட மாட்டாங்க. அவன் செய்யறது ரொம்ப தப்பா தெரியுது.

  • @rajiva1633
    @rajiva1633 Před rokem +89

    எல்லாரும் எதுக்கு கொதிக்குறீங்க எதுக்கு அந்த பொண்ணு கல்யாண பன்னா யாருக்கு என்ன நஸ்டம் அந்தக் பையனுக்கு அந்த பொண்ணுக்கு விருப்பம் அவுங்க கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்காங்க அதுல யாருக்கு என்ன நஸ்டம்

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Před 5 lety +47

    Blue saree rowdy

  • @user-pd9zk9ef4k
    @user-pd9zk9ef4k Před 9 měsíci +12

    ❤❤❤❤❤அருமை, ஓகே வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw Před 6 měsíci +11

    சித்தப்பா சொத்துமேல ஆசைப்படுறமாதிரி தெரியுது

  • @arunkumarramasamy5072
    @arunkumarramasamy5072 Před 4 lety +18

    பாவம் இந்த பொண்ணு

  • @saravanapriya4408
    @saravanapriya4408 Před rokem +20

    2028 la yaaru paakureenga😂

  • @veeradhivya7110
    @veeradhivya7110 Před 4 lety +10

    Antha payan romba great Nala irukatum ipd oru payan kidaikamata rendu pasaga irukarthu terijum accept panikraga great

  • @prabhameghaprabhamegha2249

    Sathiyama 8 varusam love panni marriage panna purusan sethu 2 months la innoru marriage panna mudiyathu. Nyabagangal savadichurum athukulla innoru marriage ah...

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 Před rokem

      @@Raj-we6oh common sense illaya ipd kkura. Widow va iruntha tha ipd pesuvangala love marriage pannunavangala iruntha love oda value therinnu kooda pesalam la. Ineme yaru kittayum intha mathiri kkatha pls. A purusan 100 varusam nalla irupparu kalaila intha msg pathathum oru mathiri iruku.. Enakku reply pannatheenga 🙏🙏🙏

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 Před rokem

      @@Raj-we6oh it's ok bt eduthathum apd kettenga athan manasu kastamayiruchu. Enakkum parents illa akka valarchi illathavanga oru brother apm na. Enakku marriage aayiruchu. Ungaluku seekirama nalla ponna amaiyum don't worry...

    • @yazhinividhya
      @yazhinividhya Před 4 měsíci

      Therunja pesunga.. sila sorinainga sex torture panirukum... Avan endha ponnu sonnadhuku Avan nallavana erundhurundha ennoram evlo kovam vandurukum .. epdi oru allegations vachadhuku

  • @user-dd1hc4vt3w
    @user-dd1hc4vt3w Před 9 měsíci +5

    Chitthapa mela thavaru irukku pola theriyuthu avaru chinna vayasulula panni irukkalam but....

  • @rajangamperiyasamy6880
    @rajangamperiyasamy6880 Před rokem +26

    Lakshmi mam good you speaking always good

  • @nadanrj5634
    @nadanrj5634 Před rokem +32

    Sittappa sari illa kandippa miss behave panni iroukan.

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 Před 4 lety +9

    Please Lakshmi mam come back with this show please Lakshmi mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zh2og5yn4d
    @user-zh2og5yn4d Před rokem +8

    Hsbnd illadha girlsku evlav prblm vrm endu ungaluku theriyaadha medam parents illadha girl veara samoogam 1000 pesum bt last vara andha grlku thunai nirtkuma??

  • @darshantubes3103
    @darshantubes3103 Před 7 měsíci +13

    எனக்கு என்னவோ சித்தப்பு மேலதான் doubt ..
    Because சித்தப்பு பொண்டாட்டி பீப்பா மாதிரி ஊதில்ல இருக்கு
    அதான் கொஞ்சம் சந்தேகம்

  • @selvagodson
    @selvagodson Před 4 měsíci +1

    அந்த பொண்ணு செய்தது மிக சரியான செயல். நல்ல பையன் தான்.

  • @kirubakaran8956
    @kirubakaran8956 Před 3 lety +6

    Andha bro correct
    sitapa chiti andha ponu munu perum sotukaga tan pesrga

  • @AdaikkalamAdaikkalam-v4w
    @AdaikkalamAdaikkalam-v4w Před měsícem +2

    Nanum eppathan pakkuren❤

  • @seenivasagaperumals.veluko4636

    இந்த பொண்ணு அவசரப்படவில்லை அவள் சரியாகத்தான் முடிவெடுக்கிறாள் கரணம் கணவன் இறந்துவிட்டான் இனி நம்மை எவன் காட்டுவான் என்று யோசித்துதான் முடிவெடுக்கிறாள் இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை இழந்து விடக்கூடாது எனது தெளிவாகவே முடிவெடுக்கிறாள் . ஆனால் நாளை என்பது கேள்விக்குறிதான். அதில் வெற்றியடைந்தால் நல்லது நடக்கலாம். அந்த நம்பிக்கை அவளுக்கு. ஆகவே இந்த முடிவு.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Před rokem +1

      சூப்பர்முடிவு

    • @premavathy8778
      @premavathy8778 Před 8 měsíci

      Yes
      Correct.

    • @premavathy8778
      @premavathy8778 Před 8 měsíci +1

      Even my own chittappa was like that in 1992.till now l did not speak to him. I know the touches. I don't like him .

    • @Ananji-hx2vh
      @Ananji-hx2vh Před měsícem

      Sothukkaka chithappanin drama.Antha pennin maamanaaraiyum maamiyaaraiyum thunaikku alaithu vanthu kolaipali sumaththi....?
      unmaipol pesukirar

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 Před měsícem

      @@Ananji-hx2vh okey okey

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Před 2 měsíci

    மேடம், ஒரு நேர்மையான நீதிபதிக்கு, நிகராக, மிகச்சரியாக, செயல்படுகிறீர்கள்...பாராட்டுக்கள்...

  • @elavenielangovan4845
    @elavenielangovan4845 Před rokem +9

    Chiththi look ,and voice like robo Shankar wife Priyanka 😂

  • @karthisavi8326
    @karthisavi8326 Před 5 lety +21

    Love panalum unmaiya illa.appa amma pakira ponnu unmaiya ilaa.entha polappuku na single ah irukurathy best

  • @vickypriya3125
    @vickypriya3125 Před rokem +23

    Lakshmi mam speech kekkurathukum mam saree collection paakkavum na intha show paakuran

  • @MEDIA-db9dp
    @MEDIA-db9dp Před rokem +47

    டவுட் வரகூடாதுனு பொன்டாட்டி இருக்குரப்போ மடில உக்கார வச்சிருக்கான்இல்லாத நேரத்திலும் இந்த வேல பன்னிருக்கான் இத இந்த பொன்னு சொலலரப்போ மேம் பேச விட மாட்ராங்க

  • @jayarajamohanaj9942
    @jayarajamohanaj9942 Před 4 lety +13

    8years love yappdi 2months la maranthu pochinu theriala. Mm

    • @thaladeepa.55
      @thaladeepa.55 Před 3 měsíci

      Death agitan athanala pasam ellam poiduchi

  • @sundarp2456
    @sundarp2456 Před 4 lety +39

    அவர்களை வாழ விடுங்கள்

  • @girijadeenadayalan7113
    @girijadeenadayalan7113 Před rokem +75

    பாவம் அந்த பொண்ணு நல்லா இருக்கனும்

    • @bakondass4212
      @bakondass4212 Před rokem

      Om sai BaBa Samy 🪔🙏🌹♥️🤰🏽me yef sai kala all ok 👌🦜🦐

    • @thaladeepa.55
      @thaladeepa.55 Před 3 měsíci

      ​@@bakondass4212om sai ram 🙏

  • @spreadlove_peace
    @spreadlove_peace Před 5 lety +19

    Kalyanam aana pona madila ukaravaikuradu nambave mudila....

  • @ramkumarranganathan994
    @ramkumarranganathan994 Před 4 lety +44

    Dai athu china ponu Ivan thapa nadaka try pani irukan chithapa badu

  • @balakumar3579
    @balakumar3579 Před 11 měsíci +6

    சித்தப்பு பொண்டாட்டி வாயில செருப்பு போட்டு அடிச்சு எல்லாம் சரியா போயிடும்

  • @subramanianthevar492
    @subramanianthevar492 Před 4 lety +50

    இந்த பெண் எடுத்த முடிவு மிகவும் சரியானது... வாழ விடுங்கள்... ப்ளூ சேலை சரி இல்லை... மேடம் ப்ளீஸ் support the couples...

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 Před 3 lety +1

      Yes correct

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před rokem

      இவன் அந்த குழந்தைகளை அன்பு காட்டுவான் என்று யாராவது கேரண்டி தருவார்களா?

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd Před rokem +15

    sarala so👀👉 cute and semma katta 👌💯

  • @ramvel8599
    @ramvel8599 Před 4 lety +7

    Good desition ji...

    • @ramvel8599
      @ramvel8599 Před 4 lety +1

      Chitthappan nadikiran....
      Avan pondati pothu pochhunu
      Purusanukku support pannura.

  • @user-to9ur3et9i
    @user-to9ur3et9i Před 5 lety +170

    நாங்கள் விசாரணை செய்ததில்.. ப்ளூ சாரி தான் தப்பான தொழில் செய்பவர்!.
    அந்த பெண்ணுக்கு முறையாக பெரியவர்களால் 1 ஆண்டுக்கு பிறகு எங்கள் தலைமையில் திருமண நடந்தது!. ஆவணங்கள் எங்களிடம் உண்டு.
    மீறி அந்த பெண்ணை திட்டுபவர்கள் அவர்களின் தாயை திட்டுவதற்கு சமம்!👍

    • @selestinxavier2227
      @selestinxavier2227 Před 5 lety +13

      கருத்து கணிப்பு மெய்யாலுமா ராசா😎😎😎😎👌🏻 வாழ்த்துக்கள் குழுக்களே

    • @workHome512
      @workHome512 Před 5 lety +16

      Eppadi election ku report kudutha mathiriya

    • @sakthimanism8285
      @sakthimanism8285 Před 5 lety +3

      கருத்து கணிப்பு ohh

    • @muralikrishnan2991
      @muralikrishnan2991 Před 5 lety +4

      You are the big faurd

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r Před 4 lety +6

      தந்தி டிவி Welldone.. good job👏 may god bless the innocent girl n her family !

  • @PunithavathiR-vw3zh
    @PunithavathiR-vw3zh Před 6 měsíci +1

    சில நேரங்களில் பெண் பிள்ளைகள் பெற்ற தாய் தந்தையை கூட நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவசர முடிவு எடுக்கும் அளவுக்கு எவ்வளவு நெருக்கடி சூழ்நிலையில் இருந்து இருப்பார். அந்தப் பெண் அவர்களை பார்க்கும் போது கணகளில் ஒருவித பயமும் திகிலும் தெர்கிறது. பாவம் நனறாக வாழட்டும்.

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 Před 4 lety +13

    பொண்ணு நல்லாதான் தெரியுது

  • @subramanyamc3384
    @subramanyamc3384 Před 6 měsíci +1

    பூரி ஊட்டி விட்டேன் என்று இவன் சொல்லும்போதே டவுட்.

  • @ajaymohan7017
    @ajaymohan7017 Před 4 lety +3

    Andha ponnu Sarey super irrukku..

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 Před 3 lety +5

    37:54 Lakshmi mam very correct

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci +7

    Yen husband death ku approm avar thota edatha thotu pathu kiss pannitu irrupen last ta pota dress sa ippo po vara wash pannala 9 yrs sa atha aduthu aduthu kati pidipan. Avar last ta use pannuna purse la irruintha pannathula 1rs kuda ennum salau pannama yen daughters marriage la 50 rs 50rs nu kuduthutu 5rs yennaku nu vachirupen nu solli solli valuren . Avar shoe avar use pannuna towel pillow nu nu aillam sethuvachi pathu rasipen. 9yrs agiyum ennum avara, avar ninaiugal , avar porulkal, avar chinna chinna ninaiugala maraka mudiyama marainthathu pola valuren, athu kuda yen daughters kaga 14 yrs 11yrs. But 2 months la appadi ippadi oru marriage ja pannuna

    • @ganaggovindaraj6895
      @ganaggovindaraj6895 Před 7 měsíci +1

      Unmaiyana pasam vech irukenga u are great wife

    • @user-yp6lg8eh6c
      @user-yp6lg8eh6c Před 2 měsíci

      Ungala Mari wife kidika kuduhthu vachu irrukanum avarku kudhuthu vacathu avvalvvu tha pavam

  • @mersalmani6661
    @mersalmani6661 Před 2 měsíci +1

    Aunty ❤ சூப்பர்

  • @user-zh2og5yn4d
    @user-zh2og5yn4d Před rokem +4

    Ellathukum murai irukku thaan bt andha mura kooada manisan uruvakinadhu thaan

  • @user-em9dh1hq3w
    @user-em9dh1hq3w Před 4 lety +8

    சொல்வதெல்லாம் உண்மை மேடம் நீங்ஙல் உண்மை மட்டும் கேலுங்ஙல் தேவல்லாமல் ஜல்ர அடீக்கதீங்ங

  • @JaanuPurushoth
    @JaanuPurushoth Před 5 měsíci +3

    Anyone 2024❤

  • @sanmugamk.s1696
    @sanmugamk.s1696 Před 8 měsíci +14

    எந்த சித்தப்பனும் நல்லவன் இல்லை...

    • @NskK-cs4kb
      @NskK-cs4kb Před 4 měsíci +1

      💯 correct specially father's brother

  • @JayJey-tl6kp
    @JayJey-tl6kp Před 4 měsíci +3

    அழகா இருக்குறவ பொய் சொல்லமாட்டா..ba🥰🥰😘

  • @mohanmohans9017
    @mohanmohans9017 Před 4 lety +5

    Money makes many things😃

  • @maniflywith1538
    @maniflywith1538 Před 4 lety +7

    He is like a dad,,,,,

  • @ansa9226
    @ansa9226 Před 3 lety +24

    ஏங்க மேடம் விதவைத்திருமணத்தை எதிர்க்கிறீர்களா?

    • @sreenivasanthiru
      @sreenivasanthiru Před měsícem +1

      முழுவதும் பார்த்து யோசித்து கேளுங்க

    • @fitnessfreaks7183
      @fitnessfreaks7183 Před 23 dny

      Athuku husband death ahgitu after 1 month la marriage pannikalama nee manasachi ah slu..?

  • @sathaiahmadurai6685
    @sathaiahmadurai6685 Před 3 lety +45

    சரளா ஒரு fraud., சித்தப்பா ஒரு fraud., உழகமே ஒரு fraud-aah போச்சு.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 6 měsíci

      அப்ப நீயும் பிராடு நானும் பிராடு
      ..........ன்னு பாடுங்க.

  • @teesacalvin9682
    @teesacalvin9682 Před 4 lety +9

    Anyboby can do what ever for property But their is One God noboby will know God's plans....
    Be happy.... God will stand beside those r ture, honest, kind and loveable ..👍👍👍

  • @tamizhriya3299
    @tamizhriya3299 Před rokem +9

    Poori ootti vettean nu chittappu sollum pothey dout vanthathu correct than

  • @savithrik385
    @savithrik385 Před 5 lety +15

    Two months too fast,tik tok madhiri solvadhelam innaiku addict agiten.

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r Před 4 lety

      Behindwoods "Vizhven yendru ninaithayo" program parunge.. Athu lakshmi mam host pandre ithey mathri program'tha.

  • @MrRamchan88
    @MrRamchan88 Před 5 lety +13

    38.33 sema kelvi

  • @Eppdi-ke5lk
    @Eppdi-ke5lk Před 6 měsíci +2

    Ellam oru masam dhn tuition sir😂😂 aprm vera veetu maadi dhan

  • @mythilyjohnson3643
    @mythilyjohnson3643 Před 3 lety +4

    Sad! She lost her husband and she can’t even express it. Her face says how hurt she is about her husband. She is with this guy to avoid people like her sithappa who tries to take advantage her. Poor girl. This is what society does to a widow, especially if she is a young widow.