திருமாவை திட்டிய காயத்ரி இன்று அம்பேத்கர் திடலில் TVK Velmurugan latest speech on Thirumavalavan

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 65

  • @kannadasank2386
    @kannadasank2386 Před rokem +16

    உண்மை வன்னியர் அண்ணன் வேல்முருகன்.ஏனென்றால் இச்சமுகம் நல்ல சமூகம்

  • @nnivas339
    @nnivas339 Před rokem +11

    சமத்துவ நாயகன் அண்ணன் திருமா மற்றும் வேல்முருகன்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +24

    சகோதரி காயத்ரி ரகுராமுக்கு என்றென்றும் துணைநிற்கும் சிறுத்தைகள்.

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Před rokem

      காயத்ரி ரகுராமை தகாத வார்த்தைகளால் திட்டிய நீங்கள் எப்படி அவரை ஏற்றக்கொள்கிறீர்கள்?உங்கள் தலைவனை சந்தித்தால் அவர் புனிதாகிறாரா?அப்படி என்றால் உங்கள் தலைவர் ஏசுவா???😀😀😀

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem

      💕💕💕

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 Před rokem +15

    அண்ணன் திருமா வாழ்க இப்படி ஒரு தலைவனை பெற்ற தாய்க்கு என் வாழ்த்துக்கள்

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Před měsícem +3

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai always and Vellum sananayagam

  • @humanityiskey
    @humanityiskey Před rokem +10

    சிறப்பு 👍

  • @jkraj1977
    @jkraj1977 Před rokem +9

    தெளிவான பேச்சு அண்ணன் வேல்முருகன் .

  • @sivakumarsubramani2890
    @sivakumarsubramani2890 Před rokem +10

    சாதிவெரி பா ம க என் ஓட்டு அல்ல நான் தமிழர்பறைகுடி என் ஓட்டு உங்களுத்தான் தமிழர்களுக்காக பாடுபடும் உத்தமர் நல்லெண்ணம் படைத்தவர் வேல்முருகன் அண்ணன் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்துக்கள்

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Před rokem

      எதுடா சாதி வெறி??? , பாமக,அம்பேத்கர் படத்தை பயன்படுத்த கூடாது என வேல்முருகன் கூறியபோது அம்பேத்கர் படத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என முதலில் கூறியது நக்சல்பாரி சிந்ததை கொண்ட காடுவெட்டி குரு தான்டா. வன்னியனை வெட்டு வன்னியச்சியை கட்டு என்று விசிக கூறிய பிறகுதான் சாதி வெறியனாக காடுவெட்டியார் மாறினார் என்பது வரலாறு.உனக்கு சந்தேகம் இருந்தால் தமிழ்நாட்டில் அதிகமாக அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்தது யார் என உன் தலைவன் திருமாவை கேள்.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem

      ❤❤❤❤

  • @ilamaran4665
    @ilamaran4665 Před rokem +24

    சிறப்பு அண்ணா.. கருத்தியல் போராளி வேல்முருகன் மற்றும் திருமாவளவன்

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Před rokem

      காமெடி போராளிகள்.
      தன்னை எதிர்த்த குடந்தை ராமலிங்கத்தை, சிவாஜி கணேசனை வீழ்த்திய மூப்பனாரால் தலித் இன தலைவன் இளையபெருமாளை வீழ்த்த முடியவில்லை.இளையபெருமாளை வீழ்த்த தலித் இன போர்வையில் மூப்பனாரால் கொண்டுவரப்பட்ட பண்டார இனத்தைச் சேர்ந்தவர்தான் திருமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும் 😀😀😀😀

    • @pilebhai4668
      @pilebhai4668 Před měsícem

      PRAVIN. Pillai

  • @jagadeesha4653
    @jagadeesha4653 Před 5 dny

    Super speech Thiru Velmurugan Sir.

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před rokem +3

    என்ன மிஸ்டர் திருமாவளவன் என்ன மிஸ்டர் திருமாவளவன் என்ன மிஸ்டர் திருமாவளவன்

  • @kjothimani50
    @kjothimani50 Před měsícem +3

    அண்ணன் என்று வாஞ்சையோடு மொழி பேசி அரசியல் வழித்தடத்தில் வெற்றி நடைபோடும் வேல் முருகனே மக்களின் வேதனைக்கு விடை காணும் தோல் கொடுக்கும் தோழருக்கு
    வாழ்த்துக்கள்.

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Před rokem +2

    ✨💙🤍❤️🙏💚💛❤️✨ வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-ds5nj3bz2d
    @user-ds5nj3bz2d Před měsícem +1

    ❤❤❤❤❤❤🎉

  • @ravitchandiranselvaraj9025

    Great leader Dr thiruma sir

  • @murugesan-kx2ef
    @murugesan-kx2ef Před 10 dny

    இது போன்ற ஒற்றுமையாக இருந்தால் தமிழகம் நல்லா இருக்கும்

  • @parimaladiet914
    @parimaladiet914 Před rokem +1

    Very Happy t o hear see this

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jg1lw1db3y
    @user-jg1lw1db3y Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ParthiSiruthai
    @ParthiSiruthai Před 9 dny

    அண்ணன் தோழர் வேல்முருகன் அவர்களுக்கு சிறுத்தைகளின் வணக்கம்

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před rokem +2

    Proud of velmurugan

  • @thiruppathi4898
    @thiruppathi4898 Před měsícem

    திருமா காலம்

  • @rekharekha8909
    @rekharekha8909 Před rokem

    Supper Anna

  • @dr.g.gajendrarajganesan8151

    CONFIDENT AND COMMITED LEADERS BELOVED BROTHER AND RESPECTED MP THIRUMA AND BELOVED BROTHER AND RESPECTED MLA VELMURUGAN. DYNAMITE AMONG OUR YOUTHS. ALL ARE PROUD. TRUE AND REAL CHANGE IN FUTURE.

  • @vettriselvan
    @vettriselvan Před rokem

    Super speech anna

  • @nasarali8951
    @nasarali8951 Před rokem

    Great

  • @saiduraidurai8474
    @saiduraidurai8474 Před rokem +1

    Rompa nallavanda

  • @mmathi-mu1vg
    @mmathi-mu1vg Před měsícem

    அண்ணன் வேல்முருகன் அவர் லே உங்கள் பேச்சுகள் சூப்பர் உங்கள் சமத்துவம் சூப்பர்

  • @vinothe0073
    @vinothe0073 Před rokem +1

    எங்க வேல்முருகன் மாஸ்

  • @BlessyHdAdsTn72
    @BlessyHdAdsTn72 Před rokem +1

    Annanaku oru uooththappam....😮

  • @salappan4192
    @salappan4192 Před rokem +2

    அந்த பிரிவின குடியை சேர்ந்த பிராமணர்கள் களுக்கும் வட்டமேசை மாநாட்டில் விளக்கம் கொடுத்து அம்பேத்கர் ரட்டமலை சீனிவாசன் இன்னும் பல தலைவர்களின் உழைப்பாலே சனாதனம் பேசுபவர்களுக்கும் இட ஒதுக்கீடுகள் தந்தார்கள் இதை மக்கள் அறிக

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Před měsícem

    வேல்முருகன் சமத்துவ நாயகர்

  • @vasanthkumar-dq1ze
    @vasanthkumar-dq1ze Před rokem

    Enjoy your last days in Tamilnadu politics

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Před rokem

    👀

  • @vimalarajamuthu9790
    @vimalarajamuthu9790 Před rokem

    Varungala pillaikalai kappattunkal.

  • @MT-ss5kb
    @MT-ss5kb Před rokem

    பிஜேபியில் இருந்து வந்த பெண்ணை வரவேற்கிறேன்
    ஆண் வேண்டாம்

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Před rokem

    Police department 🏬 🏢 👀 and dmk part government Aekkaram magaa erunthaalum...Annamalai...kaithupanna
    Thingaaa.....2week after link puddingaaaa?????after. Action........

  • @rajuthanakotty9036
    @rajuthanakotty9036 Před rokem

    He is not thiruma he is Arima lion

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Před rokem

      ஹஹா.
      தலித்களுக்கு நீதிபதி பதவி திமுக போட்ட பிச்சை என RS பாரதி கூறிய போது...
      நீ SC BDO தானே என ராஜகண்ணப்பன் கூறிய போது....
      நாங்கள் என தாழ்த்தப்பட்ட மக்களா? என் தயாநிதிமாறன் கூறிய போது....
      நீ SC கவுன்சிலர் தானே என பொன்முடி கூறியபோது....
      இளஞ்சிங்கம் என்ன செய்தது????

  • @Sountharmari
    @Sountharmari Před 8 dny

    Velammal gana Anna velmurugan naya Nagpuri 15 March 2018 Haryana Haryana news ninge ennalum OT Nagendra gautami nange photo Ram Charan India robot
    Nagin film welcome Roman ranking Nana Neela rang Lamborghini number Palampur

  • @jrpala516
    @jrpala516 Před rokem +2

    காசுக்காக என்ன மாதிரி பேசறான் வண்டு முருகன்

    • @sivakumarsubramani2890
      @sivakumarsubramani2890 Před rokem

      நல்லவர்களை பார்த்தால் காசுவாங்கியவன் உன்னைமாதிரித்தான இருப்பான்

    • @cholane178
      @cholane178 Před rokem +1

      காசுக்காக எதையும் பேசும் வண்டு முருகன்

    • @user-xq2kq4lr8h
      @user-xq2kq4lr8h Před rokem

      👍🏻💯

  • @darshanpinto5736
    @darshanpinto5736 Před 2 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘

  • @narayananmoorthy4459
    @narayananmoorthy4459 Před rokem +3

    Sou ம்பு

  • @narayananmoorthy4459
    @narayananmoorthy4459 Před rokem

    Superampu

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Před měsícem +1

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai always and Vellum sananayagam

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Před měsícem

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai always and Vellum sananayagam

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Před měsícem

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai always and Vellum sananayagam

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Před měsícem

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai always and Vellum sananayagam