நாளையும் பாடசாலைக்கு விடுமுறையா? சற்று முன் கிடைத்த தகவல்!

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
    இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் (27) முன்னெடுத்திருந்தனர்.
    எவ்வாறாயினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (28) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (27) குறிப்பிட்டுள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: czcams.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Komentáře • 19

  • @Ravi26145
    @Ravi26145 Před měsícem +2

    ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் Tution. கொடுத்து அதிகம் சம்பாதிகிறார்கள்.

  • @rapielnicholas405
    @rapielnicholas405 Před měsícem +1

    Our teachers' union has carried out a successful strike. All island wide schools are closed during the strike.

  • @KanapathipillaiP.mathanaraj

    ❤❤❤❤❤❤❤❤

  • @KanapathipillaiP.mathanaraj

    Ranil keriyak

  • @ரோஜா
    @ரோஜா Před měsícem

    😮

  • @FathimaPahumira
    @FathimaPahumira Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iiffath1260
    @iiffath1260 Před měsícem +2

    ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் போதும் ஆசிரியர்களுக்கு விடுமுறைகளும் அதிகம் இவர்கள் திறமாக கற்றுக் கொடுக்கின்றார் அதற்குத்தான் இவர்களுக்கு சம்பளம் உயர்வு ஐயோ ஐயோ ஐயோ...

    • @user-fl7qx4ur4c
      @user-fl7qx4ur4c Před měsícem

      பொருட்களின்விலையைக்குறக்கணும் அல்லது சம்பளத்தக்கூட்ணும்.

    • @iiffath1260
      @iiffath1260 Před měsícem

      ஆசிரியர்களுக்கு மாத்திரமல்ல பிரச்சனை எல்லாருக்கும்

    • @iiffath1260
      @iiffath1260 Před měsícem

      ஆசிரியர்களுக்கு அரை நாள் வேலை(.2: 30 )அவர்களுடைய சம்பளம் ஆனது. ஆசிரியர்கள் வீட்டில் வகுப்பும் நடத்துகின்றது அதில் அவர்களுக்கு இன்னும் ஒரு சம்பளம். அதிலும் இவர்களிடம் வகுப்பில் வராத பிள்ளைகளுக்கு கற்றுக் இல்லை.

  • @LaroLaro-ot9cu
    @LaroLaro-ot9cu Před měsícem

    Appo nalaukku school irukka😢

  • @kanesaratnammayooran3392
    @kanesaratnammayooran3392 Před měsícem

    Scholarship teacher monthly zoom clas earning 1 million

  • @dstidemedia5935
    @dstidemedia5935 Před měsícem

    Before rajapakasa now ranil bo th are criminal political again kick out this criminal aging this criminal bring for people fiting same every Sri Lankan people happen??? Kiick out full parliament team

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m Před měsícem

    மடையா மாணவர் எதிர்காலத்தை பணயம் வைத்து என்ன மடையா சனநாயகம்.

  • @sajithSajithmahmoody
    @sajithSajithmahmoody Před měsícem

    Pongata poratuku ongaluku avalahu tantalum potatatu

  • @darshanpriyan-sr8vp
    @darshanpriyan-sr8vp Před měsícem

    முதலில் நீங்க தமிழ் படிங்க😂

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb Před měsícem +8

    அடித்தது தவறு,ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து மாணவர்கள் வயிற்றில் அடிப்பது சரியா உங்களுக்கு
    கிடைக்கின்ற சம்பளம் அதைவிட ஒரு வருடத்தில் விடுமுறை எவ்வளவு சலுகை
    மாணவர்களுடைய பாடசாலை வாழ்க்கையை பாழாக்குகிற
    உங்களுக்கு நல்ல
    பாடம் புகட்ட வேண்டும்.

    • @user-em8fg2kl8u
      @user-em8fg2kl8u Před měsícem

      You have to bad comments your family not school teacher very important good job our God and God children good job going OK

    • @ahmedmarsuikabdulraheem3124
      @ahmedmarsuikabdulraheem3124 Před měsícem

      @@user-em8fg2kl8u OH...VERY GOOD ENGLISH 🤣😂😂😂😂😂😂😂😂😂. Can you give English tuition? Please