Born as illegitimate - முறை தவறிய பிறப்பு.

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • முறை தவறி, கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையின் ஜாதக அமைப்பு - தாய், தந்தை இல்லாத நிலை குழந்தைகளின் .ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் விளக்கங்கள் - கட்டண வீடியோ PREMIUM VIDEO- 74.
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone ➤ play.google.co...
    I Phone ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Komentáře • 82

  • @vijaysubburaj624
    @vijaysubburaj624 Před 2 lety +48

    குருநாதரே, பெற்றோரால் புறக்கணிக்கபட்ட குழந்தை என்று போடுங்கள், குப்பைதொட்டி குழந்தை என்று சாதகக் கட்டத்தில் போட்டு தயவு செய்து இழிவு படுத்தாதீர்கள். அந்த குழந்தையின் அம்மா அப்பா செய்த தப்புக்கு அந்த குழந்தை என்ன செய்யும் பாவம்.

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy Před 4 měsíci

      என்னப்பா உங்களுக்கு சோதிடம் கற்று கொள்ள தான் இந்த பதிவு

    • @Tourandthink
      @Tourandthink Před 7 dny

      முறைதவறிப் பிறந்த குழந்தையே தவிர வேறு பெயர் வேண்டாமே

  • @rameshmani4924
    @rameshmani4924 Před 2 lety +18

    இந்த குழந்தைக்கு பிறந்த நேரம் கணித்தவர் யார்?

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +6

    என்ன இருந்தாலும் 2வது ஒரு நல்ல தாய் தந்தை கிடைத்தே, இறைவனுக்கு நன்றி

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před 2 lety +29

    ஜோதிடம் ஒரு புறம் இருக்கட்டும் மனிதத்துவம் கொஞ்சம் தேவை? அதுதான் கடவுள். ஒவ்வொரு வரிக்கு வரி குப்பைத்தொட்டி குப்பைத்தொட்டி, தாய் தான் வீசினால், தாய்தான் வீசினால்.. ஒரு முறை சொன்னால் தெரியாத சார்? ஏதோ நாம் எல்லோரும் இறைவன் அருளால் சுகமாக இருக்கிறோம்.அந்த குழந்தைக்கோ, நாம் வாழும் இதே சமூகத்தில் எதிர்காலத்தில்,அந்த மாதிரி நிகழ்வு வராமல் தடுப்பதற்கு நாம் எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆனால் அந்த இழிவை சொல்லிச் சொல்லி குத்திக் காட்டுவது ஒரு வகை இன்பம்.ஐயா அந்த விடியோயவை திருப்பி பாருங்கள். ஆரம்பத்தில் ஒரு முறை மட்டும் சொல்லியிருந்தால் எங்களுக்குப் புரியாத என்ன?

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 Před 2 lety +5

      கைவிடப்பட்ட குழந்தை என்று போட்டிருக்கலாம்.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 2 lety +3

      Very practical, highly understanding personality guruji. In unavoidable situations he may used such words. Moreover however hurting truth is truth we have to accept. I respect your humanity. But he is in the place to clear our doubts so he has to speak like that for our best understanding.

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy Před 4 měsíci

      உனக்கு என்னப்பா பிரச்சனை. சோதிடத்தை மட்டும் கவனி. கிரக அமைப்பு தான் அவர் சொல்வது.

    • @sabithadhanabal2282
      @sabithadhanabal2282 Před měsícem

      உண்மை...அதே மாறி தான் சுக்கிரன் ராகு சம்பந்தமே ஒழுக்கம் கெட்டவர்கள் என்று இந்த you tube ஜோதிடர்கள் அனைவரும் வீண்பழி சுமத்துகின்றனர்

  • @suryadiary1392
    @suryadiary1392 Před 2 lety +3

    ஸ்டெப் மதர்க்கு. கோடானுகோடி நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿. இந்த குழந்தை அருமையான குழந்தை இதை வளர்க்கும் பாக்கியம் பெற்றவர் வாழ்க

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 Před 2 lety +9

    குருஜி வணக்கம். புதன்+செவ்வாய் இனைவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Před 2 lety +7

    Guruji, I beg you, I plead you. Don't use harsh words in the thumbnail. Please, Thank you

  • @padmahazan_SRIVISHNU_astrology

    மேலே சொன்ன இரண்டு ஜாதகங்களில் சூரிய சந்திர தசா வராமல் இருந்தால் தாய் தந்தை சம்மந்தப்பட்ட பிரிவு இவ்வளவு பெரிய அளவில் இருந்து இருக்காது.
    தசா வந்தது துரதிர்ஷ்டவசமான நிலைதான்.

  • @sanandakrishnan5393
    @sanandakrishnan5393 Před 2 lety +4

    அதே லக்ணம் இரண்டு மணியளவில் நீடிக்கும். அந்த நேரங்களுக்குள் பிறந்தவர்களுக்கும் இதே நிலை அமையத்தான் செய்யும்.

  • @neelimadevi7023
    @neelimadevi7023 Před 2 lety +14

    முதல் ஜாதகத்தில் அதே அமைப்பில் அன்று பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் இதே நிலையா? கண்டிப்பாக இல்லை. அஷ்டமாதிபதி சூரிய தசை வந்ததால் அந்த குழந்தைக்கு அந்த நிலைமை. இதே அமைப்பில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு சுக்கிர தசை நடந்திருக்கும். குழந்தையால் பெற்றவர்கள் யோகத்தை அனுபவித்து இருப்பார்கள். சூரிய தசையில் தாய் தந்தையரை பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டிருக்கும். தசையின் அடிப்படையிலேயே குழந்தை பருவத்தில் இது போன்ற சம்பவம் நிகழ்கிறது.

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 Před 2 lety

      சகோதரி இது என் நண்பனுடைய ஜாதகம்09/03/2002,8:10am,Ramanathapuram, இந்த ஜாதகம் மிக பெரிய யோக ஜாதகம் என்று நான் கணித்து உள்ளேன், உங்களின் கருத்தை சொல்லலாமே

    • @mkvlogs5051
      @mkvlogs5051 Před 2 lety +2

      Hi mam chandran(pournami chandranaga ) or guru(uchamaga ) irunthal kanni lagnathirku pagaivaraga varum ivargal nanmai seivargala.
      Sukkran kanni lagnathirku aatcji vagram aagi pournami chandran saaram vangi mattrum pournam chandran paARvai vangi dhisai nadathi antha jathagar aanamai ilathavaraga irukirar

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +2

      @@mkvlogs5051 சுக்கிரன் வக்ரம் என்றால் இயல்பிற்கு மாறான காமம் அனுபவிப்பவர் என்றாகிறது. 3ம் அதிபதி மற்றும் ஆதிபத்தியமும் சேர்ந்து பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் கூறுவது போல இருக்கும் அமைப்பு.

    • @soundaratodadri2891
      @soundaratodadri2891 Před 2 lety

      Qqqa

    • @soundaratodadri2891
      @soundaratodadri2891 Před 2 lety

      pPppPp

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před 2 lety +2

    Guruji magara, dhanusu lagnathirku astamathipathi dhosham illai endru solringa aprum epdi Suriya dasai yil kedu palangal nadakum

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před 4 měsíci

    ஐயா நம்ப மாணவர்கள் பல தரப்பட்ட வகையிலும் உள்ளதால் அவங்க கமாண்ட்ஐ பெரிதுபடுத்தவேண்டாம். அதற்கு பதில் ஏதேனும் ஒருவர் கொடுப்பார்கள்
    எல்லா வகையிலும் மாணவர்களுக்கு கற்றுதருவது உங்களது குணம். அதை பயன்படுத்திகொள்வது எங்களது கைகளில்.. நன்றி

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 2 lety +1

    29.05.2003 last sonna kuzhathai doctor👨‍⚕ padika vaipu ulladhu? Correcta? Please some one answer

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 2 lety +6

    அதே நேரத்தில் வேறு ஒறு இடத்தில் பிறந்த குழந்தைகள் எல்லோரும் தகாத உறவில் பிறந்தவர்களா

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 Před 2 lety +1

    வணக்கம் குருஜி

  • @loganathang120
    @loganathang120 Před 9 měsíci

    Super

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 Před 11 měsíci

    அறுமை நன்றி நன்றி🙏💕

  • @astrology3730
    @astrology3730 Před 8 měsíci

    Orphanage owner Horescope , please

  • @mithunrajkumar2002
    @mithunrajkumar2002 Před 6 měsíci

    How find it correct time to say this chart this is wrong chart or write chart please say say

  • @arunachalammathusha4423

    சார் முறை தவரி பிறக்கும் குழந்தைகளுக்கு கூட இப்போது ஜாதகம் பார்த்து சீசரின் செய்கிறார்கள். இங்கு ஜாதகம் பொய்யாக்கிறது

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 2 lety

    Vanakkam guru ji iyya

  • @rajendran1832
    @rajendran1832 Před 2 lety

    இந்த ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி நீசம் செவ்வாயின் பார்வை பாவாக ரீதியாக ஒன்பதில் செவ்வாய் இராகு சூரியன் டிகிரி ரீதியாக நெருக்கமாக கேதுவுடன் சேர்க்கை, நான்காம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் நெருக்கமாக இணைவு நான்காம் பாவகத்தை சனி பார்க்கிறார்

  • @astro.velu.vennandur3349

    நன்றி குருஜி

  • @dema4705
    @dema4705 Před 2 lety

    If a child is born with Mars in the 9th house, does that mean her Father is not her biological Father?

  • @rameshmani4924
    @rameshmani4924 Před 2 lety +1

    பாதிக்கப்பட்ட பாவகம் கானல் நீராகும்,
    இருந்தும் இல்லாமல் போகும் அல்லவா?

  • @drparthiban629
    @drparthiban629 Před 2 lety

    thank you guruji

  • @murugasamyknr39
    @murugasamyknr39 Před 2 lety

    அருமை உன்மை

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @deepaksundar282
    @deepaksundar282 Před 2 lety +2

    ஐயா, நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஆன்மீகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா ? அவர் கடவுளை நம்பவில்லை என்றாலும் ஜாதகப்படி அவர் ஆன்மீகவாதியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா ?

  • @sharmilapalanivel1613
    @sharmilapalanivel1613 Před 2 lety

    Thasa pukthi annaithaiyum nirnaikum.

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq Před 2 lety +1

    சூரிய சந்திரர்கள் - கு அட்டமாதிபத்திய தோஷம் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் மகர லக்னத்திற்கு சூரியனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தானே கொள்ள வேண்டும். Guruji please answer

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +1

      தோஷம் இல்லை, ஆனால் 8ல் இருக்கும் விசயங்கள் தானே தசையில் நடக்கும். தனுசு லக்னத்திற்கு சந்திர தசை நடப்பதற்கும், மகர லக்னத்திற்கு சூரிய தசை நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளது, நட்பு மற்றும் பகை லக்னங்களுக்கு பலன்கள் மாறுபடும்.

    • @Arun-bk1fq
      @Arun-bk1fq Před 2 lety

      @@nagarajans3729 சூரியன் மகர லக்னத்திற்கு மட்டும் தான் 8ம் அதிபதியாக வருகிறார். எனக்கு தோஷம் இல்லை ஆனால் பிரச்சினை என்று சொல்கிறீர்கள் புரியவில்லை

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety

      @@Arun-bk1fq 8மிட பலன்களை மட்டுமே சூரியன் மகர லக்னத்திற்கு தசையில் தருவார். 8ல் இருக்கும் பலன்கள் என்ன? திடீர் அதிர்ஷ்டம் அல்லது நஷ்டம், தூரதேச வாழ்க்கை அல்லது பரதேச வாழ்க்கை, வம்பு வழக்கில் வெற்றி அல்லது தோல்வி, பெருமை அல்லது அசிங்கம், கடன் அடைத்தல் அல்லது கடன் பெறுதல், உயரமான இடங்களுக்கு செல்வது அல்லது உயரத்தில் இருந்து விழுவது, விபத்து, இப்படி எதிர்மறையான பலன்கள் தான் அதிகம் உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால், கோடீஸ்வரன் அல்லது பிச்சைக்காரன், இரண்டே சாய்ஸ் தான், 8ம் அதிபதி மற்றும் 8ம் வீடு ஆகியவற்றின் சுபத்துவத்தை பொறுத்து இரண்டில் ஒன்று கிடைத்தே தீரும். நட்பு லக்னம் என்றால் கெட்டவை குறைவாக இருக்கும், எதிரி லக்னம் என்றால் நல்லவை குறைவாக இருக்கும். அவ்வளவுதான்.
      அட்டமாதிபத்தியம் என்பது என்பது ஆயுள் தொடர்பான கணக்கு. சூரியன் மற்றும் சந்திரன் அட்டமாதிபதியாக வந்தால் ஆயுளுக்கு பாதிப்பு இல்லை, ஆனால் மற்ற துன்பங்கள் இருக்கும். பிற கிரகங்கள் 8ம் அதிபதியாக வந்தால் அந்த தசையில் ஆயுள் முடியும் சூழ்நிலை உருவாகும் ஜாதகப்படி ஆயுள் குற்றம் இருந்தால்.

    • @Arun-bk1fq
      @Arun-bk1fq Před 2 lety

      @@nagarajans3729 Thank you so much!

  • @Zirushti
    @Zirushti Před 2 lety

    She is not a step mother Guruji, she is an adoptive mother or adoptive parent. Step mother means when a man gets married to another woman (2nd wife) , the 2nd wife is called a step mother by the children from the 1st wife and the 1st wife is called a step mother by the children from the 2nd wife, so on and so forth.
    குப்பைத் தொட்டி குழந்தை என்று சொல்வதைத் தவிர்த்திருக்கலாம். தலைப்பை வேறு போட்டு இன்னும் நூறு முறை குப்பைத் தொட்டியில் வீசியது போல் இருந்தது. நீங்கள் அதை வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை. தெரியும். கலாச்சாரம் எப்படி பார்க்கிறதோ, அதே மாதிரி நீங்களும் பார்க்கிறீர்கள். அவ்வளவு தான்.
    2000க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் இந்த கலாச்சாரப் பார்வையை மாற்றுவார்கள் என்று நம்புவோம்.
    கைவிடப்பட்ட என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம்.

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Před 2 lety

    Prasannam arudam podunga ayya

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    💖💖💖

  • @naveenmurugan502
    @naveenmurugan502 Před 2 lety

    Guru ji vanakkam,
    Guruvin 5 am paarvati sani & ragu iruvaraum subathuva paduthume. Pava thanmai mari irukkume.
    Thavaru irunthal mannikkavum

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety

      சனி மற்றும் ராகு சுபத்துவம், ஆனால் சனி பார்வை சுபத்துவம் இல்லை

    • @naveenmurugan502
      @naveenmurugan502 Před 2 lety

      @@nagarajans3729 Thanks for your reply. But Supathuva sani paarvai kedukkathu endru guru ji solli irukkare

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety

      @@naveenmurugan502 சனி தனித்து இருந்து குரு பார்வை டிகிரி ஒரே புள்ளியில் இருந்து, அந்த குரு முழு ஒளித்திறனுடன் இருந்து, சுக்கிரன் அல்லது குரு வீட்டில் இருந்து அம்சத்தில் சுபர் வீட்டில் இருந்து சாரம் சுபர் சாரம் பெற்று வேறு பாவ கிரகங்கள் தொடர்பு இல்லாமல் இருந்து என பல கண்டிசன்கள் இருக்கிறது சனி பார்வை கெடுக்காமல் இருக்க.

    • @naveenmurugan502
      @naveenmurugan502 Před 2 lety

      @@nagarajans3729 ayya ungal mobile number kudunga, To discuss more about it

  • @purplejohn2967
    @purplejohn2967 Před 2 lety +1

    அருமை குருஜி👍

  • @ManojKumarManojKumar-hu5bi

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @maheswaran943
    @maheswaran943 Před 2 lety

    I have listened your prediction in a private channel. At the moment The channel is crashed when you are answering for viewers Questions. And your answers got error type of Sound and they are bad to callers Questions. Are you in illegal contact with the TV channel. Be ready to answer for Enforcement Directorate Questions.
    Regards
    Maheswaran.

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Před 2 lety

    1/4/1988 1:45pm pattukkottai

  • @ranjithkumarnagarajan2874

    வணக்கம் குருஜி! எனது பெயர் ரஞ்சித்குமார். நான் தொடர்ச்சியாக உங்களின் பதிவுகளை தொடர்பவன். என் வாழ்வில் நடைபெரும் தசா புக்திகள் அனைத்தும் யோக திசைகளே. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு உடல் நிலையும் சரியில்லை. நான் பிறந்த நேரம் 13.10.1978, 10.5PM, ஜெயங்கொண்டம். எனது ஜாதகத்தை விளக்க முடியுமா? நான் ஒரு எழுத்தாளனாகவும் இருக்கிறேன். லகினாதிபதி புதன் தசா சரியில்லை. கேது தசாவிலாவது மீள்வேனா. உங்களின் பதில் என்ன? நன்றி

    • @srinivasanbalannair2630
      @srinivasanbalannair2630 Před 2 lety

      kethu problem irukkum

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +1

      சனி தசை ஓரளவு நன்றாக இருந்திருக்கும். சிம்மத்தில் வர்க்கோத்தமம் பெற்று சூரியன் இணைவு நவாம்சத்தில். எனவே 50% நன்மைகள் மட்டுமே கிடைத்திருக்கும்.
      லக்னாதிபதி புதன், சனி செவ்வாய் இருவரின் தொடர்பை பெற்று பாவத்துவமாக இருக்கிறார். டிகிரி சற்று அதிகமாக இருப்பதால் மோசமான நிலையில் நீங்கள் இல்லாமல் ஓரளவு அடிப்படை தேவைக்கு கிடைக்கும் அமைப்பில் உள்ளீர்கள். புதன் வாங்கிய சாரம் செவ்வாய் சாரம், அம்சத்தில் இருப்பது செவ்வாய் வீட்டில். யோக தசை என்றால் அனைத்தும் சரியாக அமையப் பெற வேண்டும் நண்பரே.
      2016 முதல் தசாபுத்தி அமைப்புகள் சாதகமாக இல்லை, 2020 முதல் ஏழரைச்சனி நடப்பு. கேது தசையில் தொழில் மாற்றங்கள் இருக்கும், சாதகமான மாற்றங்கள் அல்லது முன்னேற்றம் என்பது சுக்கிரன் தசை முதல் இருக்கும். சிறப்பாக இருக்கும்.

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Před 2 lety

    28/7/1994 4.40மாலை பவானி ஜோதிடம் தொழில் வருமானம் வருமா 4வருடம் வேலை இல்லை அவமானம் எப்பநல்லகாலம்

    • @srinivasanbalannair2630
      @srinivasanbalannair2630 Před 2 lety

      varum sukra thisai sevvai buthi velai kidaikkum

    • @kalaivanithiruppathi2656
      @kalaivanithiruppathi2656 Před 2 lety

      @@srinivasanbalannair2630
      Hello sir
      Can you predict my horoscope?
      1.6.1990. 7.30PM Thoothukudi.
      அரசு வேலை எப்போது.
      கிடைக்கும்.
      ஆண் வாரிசு எந்த தசை புத்தியில் கிடைக்கும்.
      வெளிநாடு சொல்லும் யோகம் உண்டா.

  • @pragakaushik676
    @pragakaushik676 Před 2 lety

    Title:nee elam poranthathe sabakedu mudinj ipave deadaydu thirumbiporanthuva.
    Apavavthu unaku ola olunga varuthanu parkalam.

  • @radhabalu6784
    @radhabalu6784 Před 2 lety +2

    1 பரிவர்த்தனை பற்றி பேசவே இல்லை

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 2 lety

    Mostly magara laknam thathu pillaigalaga than irupargal. Appadi thane?

  • @astro.velu.vennandur3349

    கருப்பு சட்டை சூப்பர் சார்

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Před 2 lety +1

    ஜயா வணக்கம் உங்களிடம் என்னுடைய ஜாதகத்தை பார்க்க என்னுடைய ஜாதகத்தில் கொடிப்பினை உள்ளதா? எனக்கு கல்யாணம் பன்ன ஆசை இருந்ததும் ததைரியம் கிடையாது வீட்டில் டார்ச்சர் அதிகம் வீட்டைவிட்டு வெளியேறலாம் என நினைக்கிறேன் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று தெரியாமல் உள்ளது எல்லா நிலைகளும் கிரகம் தான் காரணம் என்றால் குடும்ப நபர்கள் அப்படியே விட்டு விடுவேண்டியதுதானே

    • @pothiyappanp4088
      @pothiyappanp4088 Před 2 lety

      @@palanisamyps7093 நீங்கள் என்ன ஜோதிடரா ஒன்னும் புரியல

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Před 2 lety

    28/7/1994 4.40மாலை பவானி ஜோதிடம் தொழில் வருமானம் வருமா 4வருடம் வேலை இல்லை அவமானம் எப்பநல்லகாலம் எதிர்காலம் எப்படி இருக்கும்:stayhome::dothefive: