ஆண் வாரிசு உண்டா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2020
  • ஆண் வாரிசு உண்டா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    உங்கள் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் உண்டா? Kodeeswara Yogam in your Horoscope, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Male child
    ஆண் வாரிசு
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 263

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 Před 4 lety +6

    🙏👌👌👌👌 Super explanations are very smart,sharp and to the target.கோட்சார குரு பார்வை- விளக்கம் உங்கள் பதிலை மேலும் உறுதி செய்கிறது.
    very good 👌🙏

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 4 lety +2

    Good evening sir. Good and great explanation. 👋👋👋👋👍👍👍👍🙏🙏🙏நன்றி நன்றி

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 Před 4 lety +6

    ஐயா வணக்கம்.
    தங்களின் விளக்கம் மிக அருமை நன்றி ஐயா.

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety +6

    ஆண் /பெண் எல்லா குழந்தையும் யோகத்துடன் இ௫ந்தால் தான் நல்லது நல்ல அ௫மை யான விளக்கம் நன்றி

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Před 2 lety +2

    அய்யா நீங்க வேற level , இது போல தெளிவா விளக்குவதில். நன்றி , வணக்கம்.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 4 lety +4

    அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏

  • @komalanav544
    @komalanav544 Před 4 lety +3

    அருமையான பதிவு ஐயா,நன்றி

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 Před 4 lety +4

    Thanks Bro, I have asked a clarification, how to identify second child from horoscope...
    From this video, I got clarified... thank you :)

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 4 lety

    வணக்கம் சார், நல்ல விளக்கம், எளிமையாக புரிகிறது.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 4 lety +1

    வணக்கம் சார் தங்கள் பதிவு அருமை.புரியும் படி விளக்கம் அளித்தீர்கள் நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @sudalaiventhan
    @sudalaiventhan Před 4 lety +6

    நேரிடையாக ஜோதிடத்தை குறித்து பேசும்போது, மிகவும் நன்றாக உள்ளது.நடுவிலே இந்த எடுத்துக்காட்டு ன்னு எல்லா வீடியோவிலும் சொன்னாலே,ஏற்கனவே புரிந்ததும் குழப்பம்தான்.

  • @natarajana3104
    @natarajana3104 Před 4 lety

    சின்ன ராசா ஐயா வணக்கம்
    நல்ல பதிவு போட்டு நிறையவே புரியவச்சுட்டீங்க.
    உங்கள் ஜோதிட ஞானம் வாழ்க.
    இதற்கு முன் போட்டவீடியோவும் சூப்பர்.
    ஐயா ஒரு பெருங்குழப்பம் தயவுகூர்ந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு புண்ணியம்.
    ஐயா எனது மகன் ஜாதகத்தில் ஆரம்ப திசை புதன் பதினோராம் அதிபதியான காலில் நின்று மிகபிரமாதமான பலன் மற்றும் பள்ளியிலும் மிகசிறந்த மானவன் என்று பெயரையும் பெற்றுத்தந்தது. இரண்டாவது திசை ஐந்தில் அமர்ந்து அதே பதினோராம் அதிபதி காலில் நின்று திசை நடத்தும் கேது திசை. இதில் ஏன் முதல் திசை போல் இல்லாமல் தலைகீழாக மாறி வேலை செய்கிறது என்று புரிய வில்லை. இரண்டு திசை அதிபதிகளும் ஒரே கிரக காலில் நின்று திசை நடத்தும் போது ஏன் பலன்கள் மாறுபடுகிறது தயவுசெய்து விளக்கம் அளித்தால் நலம் தரும் தற்போது படிப்பில் நாட்டம் இல்லாதது ஏன்? இது எப்போது மாறும் நல்ல எதிர்காலம் உண்டா? இந்த ஜோதிட தந்தை எப்படி ஐயா விளங்கிக் கொள்வது.
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
    வாழ்கவழமுடன்.
    பின் குறிப்பு: DOB 26 09 1999 time 7 20 am Pollachi .

  • @nagasankar8032
    @nagasankar8032 Před 4 lety +1

    அருமையான விளக்கம் ஐயா 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @firstnet2027
    @firstnet2027 Před 4 lety +1

    Nandri Nandri iyya. 🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @lavanyalami9128
    @lavanyalami9128 Před 4 lety

    Nice smiling explanation thank u

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 Před 4 lety +3

    Arumai 👌👌Chinnaraj Ayya’s Superfast Express 😊👌 What’s the placement for twins?

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 Před 4 lety +1

    Super Sir ! Thank You !

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 Před 4 lety +3

    Super sir, thank u

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +3

    Best explanation anna 😊😊
    👌👌👏👏

  • @pathiklakshmi8072
    @pathiklakshmi8072 Před 5 měsíci +1

    22/4/1966 2.15pm puducherry varisu உண்டா

  • @gomathys3923
    @gomathys3923 Před 4 lety +1

    Sir, best wishes. Reminder set .waiting 👍

  • @gomathys3923
    @gomathys3923 Před 4 lety

    Sir, Nice video. Best wishes to you 🙏🙏🌷🙏🙏

  • @sriram1610
    @sriram1610 Před 4 lety +2

    Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise.
    Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.

  • @atmaraor6206
    @atmaraor6206 Před rokem +1

    தங்களின் கருத்து சரியே.

  • @Gnanawalli
    @Gnanawalli Před 2 lety +1

    பொல்லாத லொள்ளு ஜோதிடர் வணக்கம் 🙏 சார்
    I like your prediction 💕

  • @FUNANDFUN-27
    @FUNANDFUN-27 Před 4 lety

    Sir en d.o.b 24.8.89_11.40pm. 5- m athipathi nala irukanum soldranga ana. yenaku 5 ll puthan atchi utcham neecha sukiranodu sernthu ullathu yenaku yen 2 pen pillaigal

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 Před 4 lety +1

    Vanakam Anna😊😊😊🙏🎶🎶
    Great info👍🏼👍🏼

  • @user-xq6cm9bj1x
    @user-xq6cm9bj1x Před 4 lety +6

    வணக்கம் குருஜி அன்பான இரவு வணக்கம்

  • @gvignesh2102
    @gvignesh2102 Před 4 lety

    வணக்கம் ஐயா 2.6.96 time 7.45 am thambaram என் ஜாதகத்தில் வக்ர சுக்கிரன் வக்ர குரு என்ன செய்வார்கள் எதிர் காலம் எப்படி இருக்கும் please tell me answer sir

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 Před 4 lety

    Ayya intha jathagarukku blood sambathamaana prachanai irukkum.kalivu mandalathil prachanai(adaippu) or raththa pokku irukkum. (moolam irukkum).low bp irukkum.definitely second child is male child.

  • @tamilved117
    @tamilved117 Před 4 lety +3

    Hello Anna, Currently in RAAGU desai, i always beleive in hard work and doing work will pay for our food. but since raagu started , my mind is into lottery and winning big. is it sign of my life going to destory because of my day dream ? how and why did it change me ? I am trying to control myself from gonig behind lottery . becasue of these thoughts i am worried about my future that i will become lazy and not work hard as i did once , please guide and how will be my raagu desai. 22nov1988 933pm erode , currently in usa. will i get GC and work well or how long i stay in usa ?

  • @avavetri11
    @avavetri11 Před 4 lety

    If there is gaja kesari yoga for midhuna lagna..can it stop 2 thara dhosam? DOB:06.02.98,3.15pm,Madurai

  • @sugunthankarthik7131
    @sugunthankarthik7131 Před rokem

    Nandri ayya

  • @rajkumarsabaapathi4704
    @rajkumarsabaapathi4704 Před 4 lety +8

    The finest Researcher of astrology. Keep doing well Sir.....

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety +1

    Good one sir

  • @sbalamurughan
    @sbalamurughan Před 3 lety

    அருமை சார்

  • @nivedithapugalendhi8621
    @nivedithapugalendhi8621 Před rokem +1

    Sir... Enaku fist girl baby... 2022 la poranthanga... next enakku boy baby epo porakkum... Aduthu porakkum baby boy baby ah.... Enoda D.O.B - 03.01.2000... birth time 11.55 Am ... Rasi virichagam nachathiram Anusham lakkinam meenam... Please answer me...

  • @ravindranp.s5796
    @ravindranp.s5796 Před rokem +1

    Hi sir... I saw your videos first time today...you explained astrology in simple and understandable manner... My D.O.B: 10.02.1985, TIME:3.20 AM Dhanusu lagnam, Kanni rashi-Chithirai patham-1 MY DAUGHTER D.O.B IS:11.08.2021 @1.40 PM, Viruchika lagna, Simam rashi- Uthiram patham-1..Place of birth for myself and my daughter is Gobichettipalayam, Erode dt....Will i have male baby next and when? Kindly reply sir

  • @Gnanawalli
    @Gnanawalli Před 2 lety

    Super sir thank you

  • @kumaresandevalingam6937

    Good explanation .sir give a demo of a famous astrologer .the astrologer who is in past almost ten years in you tube.started in very young age in a situation many astrologer don,t know about this platform .now having calls around the globe. because there are many reasons
    having fame, knowledge, financial status & etc in the perfect age.i agree behind this there is a hard work.as per astrologer a astrologer must have a perfect reason of a planetary position to be an astrologer is,nt it .out of curiosity asking this. thnk you sir

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 Před 4 lety

    Excellent sir....

  • @rajashimans4136
    @rajashimans4136 Před 4 lety

    Hi sir 🙏 🙏🙏Please use my horoscope for example video as per your point of view. (Describe hidden yogam also) My DoB 9:12:1985 time 3:15am place channai Egmore. thanks for your social service 🙏🙏🙏

  • @sangeethadakshnamoorthy4942

    ஐயா, குழந்தை பாக்கியம் இல்லாமல் தத்தெடுக்கும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று கூறுங்கள் . நன்றி ஐயா .🙏🙏🙏🙏🙏

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 4 lety +1

    7.4.1984,time- 1.51am,pob- Gudiyattam சுய தொழில் அமைப்பு உண்டா?

  • @malinilaya3359
    @malinilaya3359 Před 4 lety +2

    :Hello sir pls give ur prediction to my friend daughter horoscope her dob is 9th sep 2009 at 4.16p.m in chennai and how will be her parents health and her studies

  • @johnkennadiv7169
    @johnkennadiv7169 Před 4 lety +3

    Super guru g

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 4 lety +4

    நல்ல உதாரண ஐாதகம் சின்னய்யா நன்றி குருவே♥♥♥

  • @tamizhchannel.....8070
    @tamizhchannel.....8070 Před 2 měsíci

    Thanusu rasi,moolam nachathiram,kadakam lakkanam.boy baby iruka sir

  • @kumarp3363
    @kumarp3363 Před rokem

    Ayya en ponnuku 2 1/2year aguthu so jathagathil 5 year appuram than paiyan irukkumnu sonnga but enakku dhanushu rasi moolam natchathiram wait pannalama ilai ippo second babykku try panngalama please reply pannuga ayya

  • @lithikeshkarthik3924
    @lithikeshkarthik3924 Před 2 lety

    My son date of birth 04/02/2017 , brother or sister possible iruka, in future parambari sothu prachanai varuma pls tell me

  • @ayyadhurair5014
    @ayyadhurair5014 Před 4 lety

    Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried. About my health issue

  • @royalmichro5167
    @royalmichro5167 Před 4 lety +3

    அன்பு சகோதரருக்கு , MY DOB 27.09.1973, TIME 2.45AM . போடிநாயக்கனுர் . நான் 2016ல் உங்களை சந்தித்தேன் . அப்போது என் ஜாதகத்தை பார்த்துவிட்டு 2020க்கு மேல் தான் உங்களுக்கு நல்ல நேரம் என்று சொன்னீர்கள் . 2020கு பிறகு ஆன்மீகத்தில் என்னுடைய வாழ்கை இருக்கும் என்றும் சொன்னீர்கள் .
    அதுபோலவே இதுவரை ஒரு நல்ல நிரந்தர தொழில் , வேலை எதுவும் இல்லை . இப்போது 2020. என்னுடை கேள்விகள்
    1. இனியாவது தொழில் அல்லது வேலை கிடைக்குமா?
    2. அல்லது யாரிடமும் சொல்லாமல் போய்விடலாமா?
    3. இந்த கேள்விகள் வருவதற்கு என்ன கரணம் ஜாதகத்தில் என்ன கோளாறு ?
    4. நான் வெட்டியாய் இருப்பதற்கு என்ன காரணம் .
    இதுவரை உங்களை நிறைய பேர் பாராட்டி எழுதியிருப்பார்கள் , இப்போது நான் எழுதினால் உங்களை காகா பிடிப்பதாக இருக்கும் . அனால் ஒன்று தினமும் உங்களிடமிருந்து பதில் வரும் என்றுமட்டும் காத்திருப்பேன் . என்னுடைய பெயரை கூட சொல்லமுடியவில்லை.
    நன்றியுடன் காத்திருக்கும் நண்பன்..

  • @ayyadhurair5014
    @ayyadhurair5014 Před 4 lety

    Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried. About my health issue. Please help me sir

  • @somasundaramvalliappan3851

    Sir, my fifth lord is Saturn , it's conjuncted with mars in third place, please tell me if I will get any child and when dob 25 Jan 1988 time 09:47 pm place coimbatore

  • @RAJARAM....455
    @RAJARAM....455 Před 4 lety

    Sir 18.10.94 tob 6.10am pob tuticorin pls tell me about business . Marriage life nalla irukuma sir .thank you

  • @pinkypinku7132
    @pinkypinku7132 Před 2 lety +2

    Sir , very clear explanation
    My DOB Jan 4th , 1990 Time 05.30am born in Bangalore, please tell me when will I have boy baby sir
    Already having one girl baby 6 year old

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 Před 4 lety

    சார் மகள்22.1.2016 6.30am கேரளா குமுளி நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரத்தில் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் என் மகள் ஆயுள் திருமண வாழ்க்கை படிப்பு பற்றி கூறவும் குரு வக்ரம் நன்றி அண்ணா

  • @thulasiramangovindan199
    @thulasiramangovindan199 Před 3 lety +1

    18/05/1981 02:30am dharmapuri..
    Please tell me, male child is possible for me....

  • @sivakumarg5419
    @sivakumarg5419 Před 4 lety +1

    ஐயா, நம்ம நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த TATA நிருவனத்தின் உரிமையாளர் ரத்தன் டாடா விற்கு திருமணம் நடக்காமல் வாரிசு இல்லை என்பதை அறிந்து பெரும் துன்பமுற்றேன். தயவு செய்து அவரின் ஜாதகத்தை பற்றி விளக்கவும். TATA நிருவனத்தின் எதிர்காலம் குறித்து கூரவும்.

  • @deepavenkat6673
    @deepavenkat6673 Před 4 lety

    Hi sir 5th place in kethu chandran no child kadaga laknam

  • @sakthivelvasi3980
    @sakthivelvasi3980 Před 4 lety +1

    12.08.2007 9:30 am. Place:kallakurichi. Evan eppadi padipan please told sir

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 Před 4 lety +1

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா வணக்கம். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது ஒரு காணல் நீராகவே உள்ளது. நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த வரணும் அமையவில்லை. தந்தையால் துளி அளவும் பிரயோஜனம் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. கடந்த 5 வருடங்களாக கிட்டத்தட்ட 200 வரன்களை பார்த்திருப்போம். 5 லக்சம் கடன் ஆனாது தான் மிட்சம். எனது தாயோ ஓரு புற்று நோயாளி. ஓரு பக்கம் உறவிஞர்களின் ஏலன பேச்சு வேறு. விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளேன். திருமணமே எனக்கு கிடையாதா. பல மாதங்களாக உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் கடவுள் அதில் கூட எனக்கு இரக்கம் காட்டவில்லை .
    DOB : 6 /2/87Place : VillupuramTime : 7.36 PM

  • @sangeethasureshkumar6184

    ஐயா, கடகலக்னம் 5ல் சனி வக்ரம் சுய சாரத்தில் ,5க்கு அதிபதி செவ்வாய் 6 ல் வக்ரம் சுக்ரன் சாரத்தில் குரு 8ல் சுய சாரத்தில் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக இல்லை என்று முடிவு செய்யலாமா 🙏10.7.1986.6.52am, srilanka.

  • @kidsrythms9763
    @kidsrythms9763 Před rokem +1

    My daughter DOB - 21/05/2020 Time- 6:21 pm,place -coimbatore.. Nxt if any chance to born boy baby sir

  • @kavithathanigaivel8027

    Sir I have a doubt, is it possible to predict what sin we committed in our last birth through horoscope and its punishment. If yes kindly tell what sin I have done DOB 03.01.1987 CHENNAI 1.30 AM

  • @balamuruganbala3202
    @balamuruganbala3202 Před 4 lety +3

    🙏Super chat 🖐️ல் மூன்று முறை பணம் கட்டியுள்ளேன்,🙆 கடந்த இரண்டு வருடமாக முயற்சித்து உள்ளேன், இன்றாவது வழி பிறக்குமா?🔐 💰வசுமதி யோகம் 💰உண்டா? தேதி 28/5/1981, நேரம் 8.28pm, ஊர்: கடலூர்🙋

  • @cmpradeep7746
    @cmpradeep7746 Před 4 lety +1

    in horoscope if we able to find out twins or not

  • @elangovijay2911
    @elangovijay2911 Před 4 lety

    Vanakkam ayya
    En jathagathil 5 planets 1 katathil iruku.... indha mathiri irundha neraya problem varum nu solranga... enna mathiri problem varum ... please guide pannunga bayama iruku
    Name: Elango
    D.o.b : 22-10-1994
    Time: 1.14 PM
    Place : salem

  • @jayaalakshmi1868
    @jayaalakshmi1868 Před 4 lety

    jayaalakshmi DOB:19.08.83, 8.24pm,rajapalayam. hubby krishnan dob:02.04.81,7.10am.chennai.when we will have baby naturally or we need to take treatment.kindly tell when my health issue solve & go job.

  • @sangaviskp2906
    @sangaviskp2906 Před 8 měsíci

    Ayya vanakkam
    My daughter birthday 11/10/2023
    Time 11.22 pm
    Place Coimbatore Tamilnadu
    My dob 05/11/95
    Time 9.05 am
    Place Ramanathapuram tamilnadu
    Next ennaku boy baby kedaikkumma? Pease answer sir,

  • @santhisubramani1201
    @santhisubramani1201 Před rokem

    Ayya vanakam ennoda Name s.SANTHI ennaku 1st pen kuyanthai irruku ..Husband jothagam 29.06 1986 Time 9.20 pm Sunday THIRUVANNAMALAI ..18.8.91,4.31,PM vellore ennoda jothagam....18.12.2021 ,1.55am vellore ennoda pen kuyanthai jothagam engaluku boy baby porakuma sollunga..

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் சிம்மத்தில் கேது இருந்தால் ஆண் வாரிசு நிச்சயம் கிடைக்க வாய்ப்பு என சொன்னீர்கள் எனக்கு 7இல் கேது,சுக்கிரன் தற்போது கேது திசைplease சொல்லுங்க சார் d.o.b 14.10.88time 3.38 pm

  • @devipalani7765
    @devipalani7765 Před 3 lety

    Ayya my D O. B 23.08.83 chennai night 12.40 my husband 21.6.74 myiladurai morning 11.45 mrg 2o yrs no baby pls check it and tell me the positive result

  • @jothimp3849
    @jothimp3849 Před 4 lety +1

    Sir when will u explain my Horoscope?Waiting for it....................

  • @sathyarajraj308
    @sathyarajraj308 Před 4 lety

    29 9 87 2:30 am udamalai ....my wife dob 4 4 87 ..11:30 am pollachi sir male child yepo kedikum...

  • @kiruthumaofficial2057
    @kiruthumaofficial2057 Před rokem +1

    Aiyya first kulanthaiyin jathakapadi than adutha kulanthaikal amaiuma

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety

    Nice

  • @balajiworks6040
    @balajiworks6040 Před 4 lety +1

    Super/valga

  • @vijaymeena4603
    @vijaymeena4603 Před rokem

    Sir Unga Vedio pathen Enaku 3 girl baby 3 kolangtha jathakathula Paiyanu sonnaga Ana ponnu Tha porangtha boyfriend😢.baby kidaikuma name vijay
    Mithunam
    Thiruvathirai natchathiram birth date November 30 1985 time 2.25 pm sir

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +7

    என் பிள்ளைகளுக்கு ஆண் வாரிசு இருக்குமா என யோசித்து கொண்டு இருந்தேன் உங்களிடம் நானே கமண்ட்ஸில் ஆண் வாரிசு பற்றி கேட்கலாம் என இருந்தேன் நீங்களே தங்கையின் உள் மனதை தெரிந்து கொண்டு இந்த வீடியோ பதிவை தர போகிறீர்கள் , உங்கள் ஜோதிடம் எனும் அறிவு குதிரை வேகமாகவும் விவேகமாகவும் ஓடி கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் சின்னராஜ் அண்ணா by சென்னை உமாமகேஷ்வரி

  • @kumaresangkdgkd3986
    @kumaresangkdgkd3986 Před 2 lety

    Iyya magararasi thiruvonam nachathiram boy baby pirakkuma

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 3 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 4 lety

    ஐயா வணக்கம். நா.பத்மநாபன் 28.08.70 4.03pm தேவகோட்டை 7வருடமாக வியாபாரம் மிக மிக மோசமாக உள்ளது எப்போது நன்றாக இருப்பேன்?

  • @tamizhchannel.....8070
    @tamizhchannel.....8070 Před 2 měsíci

    15/3/1993 boy baby iruka sir.oru ponnu iruku sir.8th month boy baby vaithulla seththu pochi sir.apram boy baby eppo porakum sir.

  • @lakshmiselva7423
    @lakshmiselva7423 Před 3 lety

    Sir anaku marriage agi 4 years complete agiruchi innum kulanthai illa my d.o.b 11.6.1990 my wife 28.9.1987 kulanthai bakkiyam apa sir kidikkum

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara Před 4 lety

    RAJI ஐயா வணக்கம். பல மாதங்களாக முயற்சி செய்கிறேன். இன்றாவது எனக்கு பதில் சொல்லுங்களேன். என்னுடைய மகனின் திருமணம் எப்போது? அவன் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? நம்ம சாதி மதமா? இல்லை வேறயா? இல்ல கல்யாணமே நடக்காதா? கல்யாணமா வேண்டாம் என்று கூறுகிறானே! ஒன்றும் புரியவில்லை. DOB 11/11/92. Time 7.36. Pm. Place karur

  • @rameshtronics
    @rameshtronics Před rokem +1

    How can I get consultation from you?

  • @thorsri1315
    @thorsri1315 Před 3 lety

    Ayya ennaku Ann varisu eruka nan mena rasi uthradthi nattchthram

  • @opstrange5806
    @opstrange5806 Před 4 lety

    Explain about neesa parivartanai

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 4 lety

    🙏🙏🙏வணக்கம் சார் 5ஆம் பாவதிபதி 3ல மறஞ்சுருந்தா...?

  • @dhanalakshmis7223
    @dhanalakshmis7223 Před 4 lety +2

    வணக்கம் ஐயா,நான் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன் ஐயா.எங்களுக்கு திருமணம் நடந்தது 10 வருடம் ஆகிரது ஐயா.எப்போழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தாங்கள் கூறவேண்டும் என்று பனிவுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா.கனவரது dob 24/8/1977,8.15am, mettur.எனது dob 7/2/1982,அதிகாலை 2.30 am, Bangalore.எங்களுக்கு திருமணம் 7/9/2009,துலாம் லக்கனத்தில் காலை 9 to 10 நடந்தது ஐயா.
    தங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா.மிகுந்த எதிர்பார்புடன் உள்ளேன் ஐயா.

    • @ManiOnlineAstrologer
      @ManiOnlineAstrologer Před 4 lety

      Dhanalakshmi S. ungalin iruvar jathagalium 5th veetodu sani thodarpu kolkirar. Athey nerathil kanavr jathgalil guru 5th place ku 6il marainthu. Unga jathagail 5th place ku 8il marainthu ullar. Unga jathagathil sevai and sani parvayal puthira sthanam kadumayaga pathikapattu ullathu. Enavey thamatha puthira pakiyam. Irunthalum guru iruvar jathagathil nandraga ullar. Athey poal Iruvar jathagathilum guru bukthi nadapathal. Inum oru varudathil. Ungal ethirparpu niraiverum. Kavali padathirkal. Markama lockdown mudinthathum alangudi sendru viyala kilamai guru horayil yanaiku piditha unavu vangi konungal. Thodarnthu 16 week ithai marakamal seiungal. Unagal kananvu niraiverum.

  • @chandrachandra7227
    @chandrachandra7227 Před 2 lety

    Sir super

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Před 4 lety +1

    வாரிசு உண்டா இல்லையா என்று கணிப்பதே பெரிய விசியம்
    ( சிலஜாதகங்களில்) இதில் ஆண் பெண் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு கற்றுத் தருவது தாங்கள் மட்டுமே குருஜி எங்கள் பாக்கியம் அது நன்றியுடன் சதாசிவம் வாழ்க வளமுடன்
    போங்க குருவே இப்படி புதுசு புதுசா விதியை கொண்டு வந்தால் குலப்பம் வந்தது தான் மிச்சம் (கோச்சார குருவைத்தான் சொல்கின்றேன்)

  • @thegreat6994
    @thegreat6994 Před 4 lety

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Před rokem +3

    இப்போது 2022 ஆண் வாரிசு கிடைத்தா என்பதை உறுதி படுத்துங்கள் இன்னும் வேரலெவல் நம்பிக்கை இருக்கும்

  • @santhisubramani1201
    @santhisubramani1201 Před rokem

    🙏🙏🙏🙏ayya thayau pani sollunga

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem

    Sir வணக்கம் please சொல்லுங்க எனக்கு கும்ப லக்னம் அனுஷா நட்சத்திரம் விருச்சிக ராசி
    லக்னத்தில் ராக(சதய சாரம்)
    2இல் செவ்வாய் ( உத்திரட்டாதி ) சாரம்
    4இல் குரு ( ரோஹிணி சாரம்)
    7இல் கேது சுக்கிரன் ( பூர் சாரம்)
    10இல் சனி சந்திரன் ( சனி கேட்டை சந்திரன் அனுஷம்
    ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா
    Please சொல்லுங்க சார்14.10.88.time 3.38pm தற்போது கேது திசை ரொம்ப ஆசை sir please சொல்லுங்க

  • @arivuselvan1952
    @arivuselvan1952 Před 4 lety

    Super anna