பாகால் வரலாறு | வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் - EP 1 - Baal in bible

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2022
  • Other gods in the bible - பாகால் - Baal bible story
    வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்நிய தெய்வங்களை பற்றி அறிந்து கொள்ளும் போது வேதாகம கால மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, வரலாற்று பின்னணியை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #baalinbible #othergodsinthebible #biblestories #biblestoryintamil #biblestoriesintamil #biblestudyintamil #biblewisdomtamil #elijahbaalprophets #differentgodsinthebible #baalidolbible #பாகால்வரலாறு #வேதாகமத்தில்அந்நியதெய்வங்கள் #tamilbibleschool #paganbaal #baalbibleproject
    Old testament / Paagaal bible / Baal bible project / Different gods in the bible / Pagan gods / Gods in bible / Pagan gods in the bible / பாகால் வழிபாடு / Elijah baal story / எலியாவின் கதை / Bible story in tamil / Bible stories / Bible stories in tamil / Bible wisdom tamil / வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் / Tamil bible school stories / பாகால் வரலாறு / Elijah baal prophets / Pagan baal / Baal in bible / Baal idol bible

Komentáře • 301

  • @vimala1247
    @vimala1247 Před 2 lety +85

    வரலாற்று தகவல்களை திரட்டி எல்லாருக்கும் புரியும் மாதிரி சொல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +7

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி

    • @pesituirukenmama7331
      @pesituirukenmama7331 Před 2 lety +2

      @@BibleWisdomTamil karthar ungalai asirvathipar, amen🙏🙏

    • @shaune333
      @shaune333 Před 2 lety

      muttal

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg Před 2 lety +36

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் அனைத்து ஆராய்ச்சிகளும் கர்த்தர் கொடுத்த ஞானத்திற்கும் கர்த்தருக்கு நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +2

      கர்த்தருக்கே மகிமை🙏 நன்றி 😊 God bless you and your family

  • @jesusjasmine4278
    @jesusjasmine4278 Před 2 lety +12

    கர்த்தர் ஒருவருக்கே துதி கணம் மகிமை ஆமென். ஆமென் அலெலூயா 🙏🏻.,,.. 🙏🏻.... 🛐.... 🛐...... 👑

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      ஆமென்🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Před rokem +8

    சகோதரரின் ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது ,கேட்கும்போதும் புல்லரிப்பு (Goosebumps)உண்டாகிறது..👌👍💜🤍♥️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      Thank you. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @santhosameri3288
    @santhosameri3288 Před 2 lety +5

    புதிய தகவல் 👌அருமையான விளக்கம்.....👍தெளிவாக புரிகிறது........👌👍👌👍👌🙏GOD BLESS YOU 🙏 THANK YOU JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி 😊

  • @gildam5349
    @gildam5349 Před 2 lety +11

    அருமையான & அற்புதமான விளக்கம் அண்ணா... உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா... மேன்மேலும் தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தினையும் ஆசீர்வதித்து இன்னும் அநேகருக்கு பிரயோஜனமான பாத்திரமாக தேவன் பயன்படுத்துவாராக...ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ஆமென்🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ரொம்ப நன்றி 😊 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @vinothinirajkumar3976
    @vinothinirajkumar3976 Před 2 lety +5

    கடவுள் உங்களை ஆசிர்வதிபாராக ஆமென்

  • @davidgowthamr2836
    @davidgowthamr2836 Před 2 lety +3

    நான் இன்று வரை பாகால் என்றால் பெண் என்றும் அஸ்தரோத் என்றால் ஆண் என்றும் நினைத்தேன் .. மிகவும் பயனுள்ள வீடியோ .. நன்றி..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      பரவாயில்லை. இன்றைக்கு தெரிந்து கொண்டீர்களே! அதற்காக சந்தோஷம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏😊

  • @VijayVijay-xu6sq
    @VijayVijay-xu6sq Před rokem +1

    உங்களுடைய முயற்சி எங்களை போன்ற கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புரோஜனமாக உள்ளது. உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கிருபையும் நன்மையும் பெருகுவதாக . கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      ஆமென்
      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 Před 2 lety +5

    Praise the Lord Jesus Christ

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Před 2 lety +12

    This channel is a blessing to us. Thank you for the historical facts and bible truths

  • @renieecalvina5024
    @renieecalvina5024 Před 2 lety +12

    I Recently started watching your channel the way of explaining the way of pronouncing each word and your voice is so amazing and it's interesting to hear expecting more videos from you anna and thank you so much for this channel let God work through you and Jesus Bless you abundantly✝️
    Glory to God❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      Amen 🙏 Glory to God! Thank you so much 😊 Jesus bless you too and your family!

  • @kanniyakumariking5014
    @kanniyakumariking5014 Před 2 lety +3

    உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      ரொம்ப நன்றி🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @charlinlingadurai5872
    @charlinlingadurai5872 Před rokem +2

    Super depth history of baal with bible verse god bless this channel

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před 2 lety +4

    GLORY TO GOD 🙏 THANK YOU BROTHER 🙏

  • @praveena587
    @praveena587 Před 2 lety +3

    Interesting one.Hats off to all ur efforts and providing us the detailed information 👍🏻 It's really a new information for me atleast

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Glory to God 🙏 Thank you so much 😊 God bless you and your family!

  • @Win-gr7qn
    @Win-gr7qn Před 2 lety +5

    Congrats on your first year anniversary with bible wisdom channel bro. Your vedios are very useful. Keep up the good work. 👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Thank you so much for the wishes 😊 Gratitude 🙏🏻 God bless you and your family 😇

  • @mosesmalai4499
    @mosesmalai4499 Před 2 lety +2

    உங்கள் பதிவு மிகவும் அருமை சகோதரா ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      நன்றி🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊

  • @davidkarunakaran2129
    @davidkarunakaran2129 Před 2 lety +2

    நமது நம்பிக்கை ஆவிக்குரியது அறிவுபூர்வமானது மற்றும் வரலாற்றுபூர்வமானது. Spiritual..Intellectual..Historical..without this trio balance we will end up in fanaticism

  • @Sharon_angel5364
    @Sharon_angel5364 Před 2 lety

    Good message pastor Nandri Jesus Appa indha Ulagathu poiseranum Amen🙌🙇

  • @happygidion9766
    @happygidion9766 Před 2 lety +2

    ஆமென்.நல்ல பதிவு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ஆமென்🙏 நன்றி! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 2 lety +1

    ஆமென்.. தங்கள் பதிவிற்கு நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @aliveralter4337
    @aliveralter4337 Před 2 lety +3

    அனைத்தையும் படைத்த ஆண்டவர் 🙏போற்றி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ஆமென்🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊

    • @aliveralter4337
      @aliveralter4337 Před 2 lety

      @@BibleWisdomTamil thanks in the name of god🌹🤝😊

  • @jessiealbert839
    @jessiealbert839 Před 2 lety +1

    Praise the Lord AMEN 🙏 Thank you JESUS AMEN 🙏 Good explanation

  • @renukaashok5381
    @renukaashok5381 Před rokem

    அருமையான பதிவு,தெளிவாக புரிய வைத்திருக்கிறீர், கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக, நன்றி உங்கள் அருமையான பதிவுகளுக்கு... மேலும் தொடர கர்த்தருக்குள் வாழ்த்துகிறேன். 🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @dharanit2004
    @dharanit2004 Před 2 lety +4

    Clear explanation bro...😊God Bless You 💕

  • @REDBIRDSTUDIO
    @REDBIRDSTUDIO Před 2 lety +3

    All the glory to lord all alone !
    Really Appreciated of this channel and may God Bless the team forever 💯

  • @Sabithabio
    @Sabithabio Před 2 lety +3

    It's so blessed bro.. what you've done so much back work to collect history and articulated well

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Glory to God 🙏🏻 Thank you so much 😊 God bless you and your family!

  • @jayajay8678
    @jayajay8678 Před 2 lety +3

    God bless you abundantly brother such a beautiful blessed great messages very nice good explanation stay blessed always and your family members bro specially i love your messages always 👏🙏👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Praise God 🙏🏻 Thank you so much 😊 God bless you and your family 😇

  • @davidkarunakaran2129
    @davidkarunakaran2129 Před 2 lety +2

    Thanks for such a in-depth study and presentation

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Thank you so much 😊 God bless you and your family 🙏🏻

  • @nssamayal7264
    @nssamayal7264 Před 2 lety +1

    ரொம்ப அருமையான தெளிவான பதிவு 👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ரொம்ப நன்றி🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @j.vijaysaravanan5607
    @j.vijaysaravanan5607 Před 2 lety +2

    Very useful message thankyou

  • @sreejasibi8127
    @sreejasibi8127 Před 2 lety +2

    Very use full msg thanks yesapa

  • @jansik3175
    @jansik3175 Před 2 lety +1

    Clear explanation..king of kings jesus.praise the lord Amen😊

  • @user-rd3ft6sv4q
    @user-rd3ft6sv4q Před 10 měsíci

    மிகவும் தெளிவாக உள்ளது உங்களுடைய காணொலி ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @faithlife1260
    @faithlife1260 Před 2 lety +3

    Unknown informations. Super

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 2 lety +1

    Thank you brother ✝️stay bless ssed

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 Před 2 lety +1

    அருமை ...அருமை ...நன்றி பிரதர் ..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏😊

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v Před 2 lety +1

    Thank you God The Messages praise the lord 🤔💞🙋

  • @samuelmoris4089
    @samuelmoris4089 Před rokem

    சூப்பர் பாஸ்டர் வேற லெவெல் ஆமென் அல்லேலூயா 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SahayaMary-sq5no
    @SahayaMary-sq5no Před rokem

    Very nice message now me know how that peoples are do like this very sad thanks share this message brother 👍🙏🙏 glory to God 🙏

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @sugunarajarubenplastictech5489

    All your videos super brother, May God bless you

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Před rokem +1

    Amen

  • @sonyhephzibah5657
    @sonyhephzibah5657 Před 2 lety +1

    Urs Bible informations are very useful

  • @asirjothi
    @asirjothi Před 2 lety +2

    Praise the lord 🙏.. post more videos like this ❤️

  • @tamilenthiantony5219
    @tamilenthiantony5219 Před 2 lety +2

    Thank you iyya

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před 2 lety +1

    Amen god bless you Bro 🙏

  • @vimalvimal9645
    @vimalvimal9645 Před 2 lety +1

    Tank you pastar great messages

  • @binuthomas_berlin
    @binuthomas_berlin Před 8 měsíci

    Thanks bro.

  • @sharvalosanan
    @sharvalosanan Před 2 lety +2

    Praise lord

  • @angeljessicca3022
    @angeljessicca3022 Před 2 lety +1

    Super brother thank you

  • @mahimamahima2226
    @mahimamahima2226 Před 2 lety +1

    Praise the Lord 🙏

  • @jayanthijoshuva6424
    @jayanthijoshuva6424 Před 2 lety +1

    Thank you

  • @Surekson
    @Surekson Před 3 měsíci

    In the name of God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayas7623
    @jayas7623 Před 2 lety +1

    Good work 👍

  • @yekooraja
    @yekooraja Před 2 lety +1

    Praise the lord 🙏

  • @calmdowncomrade3689
    @calmdowncomrade3689 Před 2 lety +1

    Thank you brother

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Před 2 lety +1

    Nice speech 👌👍

  • @philipkamal
    @philipkamal Před 2 lety +2

    Praise GOD

  • @suryajesus7232
    @suryajesus7232 Před 2 lety +1

    Arumaya sonninga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Romba nandri 🙏🏻 Aandavar ungalay ungal kudumbathayum aaseervadhipaaraga 😊

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 Před rokem +1

    கர்த்தர் ஜீவனுள்ளவர் அவரை ஸ்த்தேரிப்பே மாக ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @davidkarunakaran2129
    @davidkarunakaran2129 Před 2 lety +1

    இதற்கும் இன்றைய சைவ வைணவ சிலைவழிபாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகப் புரிகிறது

  • @jcraja3872
    @jcraja3872 Před 2 lety +1

    Gud job

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 10 měsíci +1

    கர்த்தரே தேவன் கர்த்தா ஒருவர். மட்டும் தேவன்

  • @andrewthanigachalam3529
    @andrewthanigachalam3529 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      நன்றி🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @ruban475
    @ruban475 Před 2 lety +1

    Thanks bro

  • @shahulhameed-ly2og
    @shahulhameed-ly2og Před 2 lety +1

    Good 👍

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Před rokem +1

    கர்த்தருக்குள் தங்களுக்கு நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 2 lety +2

    Amen god bless u bro

  • @robertedwin4970
    @robertedwin4970 Před rokem +1

    Good

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @dhinaalbert5296
    @dhinaalbert5296 Před rokem +1

    Amen.. Hallelujah

  • @anishasundar1613
    @anishasundar1613 Před rokem +1

    Sir intha story entha verses la iruku

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Před 2 lety +1

    👌👍

  • @sundarraj5803
    @sundarraj5803 Před 2 lety

    👌💯🙏

  • @a.sadhana4916
    @a.sadhana4916 Před 2 lety +1

    ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @amaranathkanna1371
    @amaranathkanna1371 Před 2 lety +1

    glory to god Jehovah

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 Před 2 lety +1

    👍

  • @francinamary4067
    @francinamary4067 Před 2 lety +1

    🙏🙌

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 Před 2 lety +3

    I am from hyderabad I have been watching all your posts regularly. We are able to know unknown facts about jews and loving god. Can you tell me where can i have jewish original bible. I want to read.it thankyou.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      Praise God 🙏🏻 Thank you so much sir! Yes, Interlinear bibles are available now. Which has original hebrew and Greek texts and translated in English side by side which will be helpful in reading Hebrew texts. Online buy link: christianbooksindia.com/product/the-interlinear-bible/

  • @senthilsenthil6412
    @senthilsenthil6412 Před rokem +1

    கர்த்தரே மெய்யான தெய்வம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @vishwanathanand7241
    @vishwanathanand7241 Před 2 lety

    Enlightenment and wisdom seems alien word here... no comments.

  • @jesusiscomingbackjesusisco3619

    Bro மத்தேயு 24 அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து சொன்ன பாழாக்கும் அருவருபை குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே . வாசிக்கிறவன் சிந்திக்ககடவன். இதை கொஞ்சம் சொல்லுங்க bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கண்டிப்பாக👍 தனி வீடியோ சீக்கிரம் போடுகிறேன் 😇

  • @lionking1620
    @lionking1620 Před 2 lety +2

    Nanum hindu thaan aanaal. Parisiththamana kadawul ennai mattrinaar

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Amen 🙏 Romba sandhosham 😊 Kadavul ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga

  • @baladaniel5476
    @baladaniel5476 Před 9 měsíci

    Itha video reference documents or book kadaikumaa bro…

  • @mohamedsiraj8958
    @mohamedsiraj8958 Před 2 lety +1

    Supar

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Nandri 🙏🏻 Aandavar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga

  • @sreejasibi8127
    @sreejasibi8127 Před 2 lety

    Mathew.10.35 s pirivinaiundakka vanthen meaning enna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +2

      மத்தேயு 10:35 ல் உள்ள "பிரிவினை" என்பதின் அர்த்தத்தை விளக்குவதற்கு, அவ்வசனத்தின் முன்பின் வசனங்கள் முழுவதுமாக‌ விளங்கிகொள்ள வேண்டும். (மத்:10:32-39) ஒரு யூதன் இயேசுவின் சீடனாக மாறுவதினால், தன் சொந்த யூத குடும்பத்தில் "சமாதானம்" அல்ல, பிளவு தான் ஏற்படும். இந்த “பிரிவினை அல்லது பிளவைத்” தான் இயேசு "பட்டயம்" என்று உருவகப்படுத்தி கூறியுள்ளார். அதற்கு அவருடைய சீடர்கள் தயாரா? இந்த கண்ணுக்குத் தெரியாத‌ ஆவிக்குரிய பட்டயமானது ஒரு மனிதனை அவன் தகப்பனிடத்திலிருந்தும், மகளை தாயினிடத்திலிருந்தும் அப்படி பல உறவுகளை (மீகா 7:6) துண்டித்து விடுகிறது. துவக்கத்தில் இயேசுவின் சொந்த குடும்பமும் எதிர்த்தனர், பிறகு இணைந்தனர். இதனால் தான் “ ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், என்ன நடந்தாலும் சரி, ஒருவேளை தன்னுடைய குடும்பத்தை இழக்க நேரிட்டாலும் சரி என்னை இறுதிவரைப் பின்பற்ற வேண்டும்” என்று இயேசு சொல்லுகிறார்., ஒரு குடும்பத்தினர் புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட‌வரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அல்லவா! ஆகவே பிரிவினை என்பது பிரிக்கும் நோக்கில் சொல்லப்படவில்லை. உருவகமாக உவமையாக சொல்லப்பட்டுள்ளது

  • @jebaraj.1189
    @jebaraj.1189 Před 2 lety

    Anna oru doudt andavar yethuku israil ku mattum uthavinar yellarumkum solliruntha nama yellarum orey theivana vanakirupomula.. pls yennaku solli kudukanga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +2

      Adam devanai mattum than arindhirundhan. Aanaaal janangal perugina bodhu, sirushtigarai vittu vittu, sirushtippagiya sooriyan sandhiran mirugangalai deivam ena karudhi vananga arambithu vittanar. Adhan pinbu kaalangal sendradhum abraham ai therindheduthu, avan oruvan moolam anaithu makkalukum ratchipu endru munarivithaar. Abraham sandhadhi Israel janangal. Andha sandhadhiyil Yesu kiristhu pirandhu namakkaga baliyagi nam paavangalai pokki, abraham promise aa niraivetri ullar. Manidhan seidha paavathin vilaive boomi ipadi irupadhaku kaaranam. Yesu ipodhu paavathai pokkum parikari aaga ullar. Yesuvin moolam abrahamin sandhadhiyaga naamum irukirom.

  • @kalaselvilazer1673
    @kalaselvilazer1673 Před 2 lety +1

    Super bro keep doing
    You want any help

  • @hildamary4115
    @hildamary4115 Před 2 lety

    Greek god zeus ai pathi podunga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Yes. Acts la Zeus pathi sollapatruku. Kandipa podren sikrama 👍🏻

  • @sreejasibi8127
    @sreejasibi8127 Před 2 lety

    Mathew.10.34 samathanathai alla pattayatheye anupa vanthen
    Ithuk meaning enna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      மத்தேயு 10:34 ல் உள்ள "பட்டயம்" என்பதின் அர்த்தத்தை விளக்குவதற்கு, அவ்வசனத்தின் முன்பின் வசனங்கள் முழுவதுமாக‌ விளங்கிகொள்ள வேண்டும். (மத்:10:32-39) ஒரு யூதன் இயேசுவின் சீடனாக மாறுவதினால், தன் சொந்த யூத குடும்பத்தில் "சமாதானம்" அல்ல, பிளவு தான் ஏற்படும். இந்த “பிரிவினை அல்லது பிளவைத்” தான் இயேசு "பட்டயம்" என்று உருவகப்படுத்தி கூறியுள்ளார். அதற்கு அவருடைய சீடர்கள் தயாரா? இந்த கண்ணுக்குத் தெரியாத‌ ஆவிக்குரிய பட்டயமானது ஒரு மனிதனை அவன் தகப்பனிடத்திலிருந்தும், மகளை தாயினிடத்திலிருந்தும் அப்படி பல உறவுகளை (மீகா 7:6) துண்டித்து விடுகிறது. துவக்கத்தில் இயேசுவின் சொந்த குடும்பமும் எதிர்த்தனர், பிறகு இணைந்தனர். இதனால் தான் “ ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், என்ன நடந்தாலும் சரி, ஒருவேளை தன்னுடைய குடும்பத்தை இழக்க நேரிட்டாலும் சரி என்னை இறுதிவரைப் பின்பற்ற வேண்டும்” என்று இயேசு சொல்லுகிறார்., ஒரு குடும்பத்தினர் புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட‌வரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அல்லவா! ஆகவே பட்டயம் என்பது வன்முறையை தூண்டும் நோக்கில் சொல்லப்படவில்லை. "பிரிவினை" என்பதற்கு உருவகமாக உவமையாக சொல்லப்பட்டுள்ளது

  • @shal833
    @shal833 Před 11 měsíci

    எலியா பற்றி சொல்லுங்க brother

  • @Vickyofficial89
    @Vickyofficial89 Před 2 lety +1

    Do more brother

  • @manojricharde8193
    @manojricharde8193 Před 2 lety +1

    Super lovely and beautiful 👏👌🏻👋🏻🌺🌷🌷🍰🥧🍜🍛🍡🍪🥟🍨🙏

  • @praisontk7451
    @praisontk7451 Před 2 lety +1

    More videos upload

  • @samratna5530
    @samratna5530 Před 2 lety +1

    2 kings 3:27 wrong information brother please check

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      Sorry! Instead of saying King of Moab, I said King Ahab. But the sacrifice of his own son was not wrong, it was done for Baal anyway. Thank you for the comment 🙏 I'll be cautious next time.

  • @hyderali6584
    @hyderali6584 Před 2 lety +1

    மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அல்குர்ஆன் 2:54.

    • @user-nq9ht7iw8c
      @user-nq9ht7iw8c Před 3 měsíci

      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்.இது பாலை விட வெண்மையானதாகும் ஆதமுடைய மக்களின் பாவம் அதை கருப்பாக்கி விட்டன என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: திர்மிதீ 803
      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: நஸயீ 2886
      இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் சயூபு என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸ்லமா என்பவர் ஆவார்.இவர் அதா மூளை குழம்பியதற்கு முன்னர் கேட்டவர் ஆவார்.
      நூல்: பத்ஹல், பாரி, பக்கம் 462
      டேய் தம்பி இந்த நூல்களை எல்லாம் படிக்கும் போது ஒன்று புரிகிறதடா..
      இந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாம் வரும்போது பாலை போல் வெண்மை நிறமும் உள்ளதாய் இருந்ததாம் ஆதாமுடைய மக்கள் பாவம் அதை கருப்பாக்கி விட்டதாம் என்னடா கதை இது இதைப் படிக்கும் போது அம்புலி மாமா கதை ஞாபகத்துக்கு வருகிறது..
      டேய் தம்பி வானத்துல வெள்ளை காக்கா பறக்குது என்று சொன்னாலும் பரவாயில்லை அதோடு கூட ரெண்டு குஞ்சும் சேர்ந்து பறக்குது என்று சொல்லுகிறது நீயும், உன் மார்க்கம்..
      நான் ஒன்று கேட்கிறேன் குர்ஆனைப் பொறுத்தவரை பெண்கள் இழிவான பிறவிகள் என்று சொல்லுகிறது அப்படி என்றால் உன் தங்கை உன் அக்கா உன் அம்மா இவர்கள் எல்லாம் இழிவான பிறவிகளா?
      முகமது 4 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டிருக்கலாம் (வரம்பற்ற எண்ணிக்கை), ஆனால் சாதாரண முஸ்லீம்களுக்கு 4 மனைவிகள் மட்டுமே இருக்க முடியும்;
      முஹம்மது ஒரு திருமணமான பெண்ணைப் பார்த்து (அவளை விரும்பினால்) அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்து அவளை முஹம்மதுவிடம் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான், எனவே தீர்க்கதரிசி அவளுடன் உடலுறவு கொள்ளலாம். இப்னு அல் அராபி கூறினார்: "இரண்டு புனித மசூதிகளின் ஊழியரும் இதைத்தான் கூறியுள்ளார், ஜைத் கதையிலிருந்து அறிஞர்களுக்கு இந்த அர்த்தமும் இருந்தது.";
      இந்த ஆள எப்படிடா நபி என்று சொல்லுகிறீர்கள் பைபிளிலும் நிறைய நபிகள் உண்டு ஆனால் எந்த ஒரு நபியும் இவன் செய்தது போல செய்ததில்லையேடா,
      அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற தீவிரவாதியே உன்னை என்னவென்று சொல்வதடா??
      மும்பை தாஜ் ஹோட்டலில் குண்டு வைத்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிடம் கேட்ட பொழுது அல்லாஹ் எனக்கு 72 கன்னிகைகளை மறுமையில் கொடுப்பார் என்று கூறினான், இப்படி மற்றவர்களை கொலை செய்தவனுக்கு மறுமையில் 72 கன்னிகைகளை கொடுக்கிற உங்கள் அல்லா எப்படிப்பட்ட கடவுள் என்பதை நீ தான்டா சொல்லணும்,
      உங்கள் முகமது நபி, நபி என்று சொல்லக்கூடிய தகுதியும் அல்ல உங்கள் அல்லா என்று சொல்லக்கூடிய கடவுளுக்கு கடவுளின் தகுதியும் அல்ல..
      உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் அன்பை பிரதானமாக போதிக்கும் போது இஸ்லாம் மட்டும் பிறரை கொலை செய் அப்பொழுது உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறது இது உண்மையாகவே இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கமா??
      ஒரு இஸ்லாமியன் பாவம் செய்து மரித்துப் போனால் அவன் நரகத்துக்கு போகாமல் அவனுக்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ அல்லா நரகத்திற்கென்று நியமித்திருக்கிறான் என்று உன் மார்க்கம் கூறுகிறது. இந்த இறைவனை ஏக இறைவன் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
      ஒரு மனிதன் யூதனாக பிறப்பதும், ஒருவன் கிறிஸ்தவனாக பிறப்பதும், ஒருவன் இந்துவாகவோ மற்ற மார்க்கத்தானாகவோ பிறந்தால் அது அவன் குற்றமா?
      இவையெல்லாம் நன்கு புரிந்ததால் தான் சல்மான் ருஷ்டி சாத்தானின் வேதங்கள் என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்..

    • @user-nq9ht7iw8c
      @user-nq9ht7iw8c Před 3 měsíci

      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்.இது பாலை விட வெண்மையானதாகும் ஆதமுடைய மக்களின் பாவம் அதை கருப்பாக்கி விட்டன என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: திர்மிதீ 803
      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: நஸயீ 2886
      இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் சயூபு என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸ்லமா என்பவர் ஆவார்.இவர் அதா மூளை குழம்பியதற்கு முன்னர் கேட்டவர் ஆவார்.
      நூல்: பத்ஹல், பாரி, பக்கம் 462
      டேய் தம்பி இந்த நூல்களை எல்லாம் படிக்கும் போது ஒன்று புரிகிறதடா..
      இந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாம் வரும்போது பாலை போல் வெண்மை நிறமும் உள்ளதாய் இருந்ததாம் ஆதாமுடைய மக்கள் பாவம் அதை கருப்பாக்கி விட்டதாம் என்னடா கதை இது இதைப் படிக்கும் போது அம்புலி மாமா கதை ஞாபகத்துக்கு வருகிறது..
      டேய் தம்பி வானத்துல வெள்ளை காக்கா பறக்குது என்று சொன்னாலும் பரவாயில்லை அதோடு கூட ரெண்டு குஞ்சும் சேர்ந்து பறக்குது என்று சொல்லுகிறது நீயும், உன் மார்க்கம்..
      நான் ஒன்று கேட்கிறேன் குர்ஆனைப் பொறுத்தவரை பெண்கள் இழிவான பிறவிகள் என்று சொல்லுகிறது அப்படி என்றால் உன் தங்கை உன் அக்கா உன் அம்மா இவர்கள் எல்லாம் இழிவான பிறவிகளா?
      முகமது 4 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டிருக்கலாம் (வரம்பற்ற எண்ணிக்கை), ஆனால் சாதாரண முஸ்லீம்களுக்கு 4 மனைவிகள் மட்டுமே இருக்க முடியும்;
      முஹம்மது ஒரு திருமணமான பெண்ணைப் பார்த்து (அவளை விரும்பினால்) அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்து அவளை முஹம்மதுவிடம் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான், எனவே தீர்க்கதரிசி அவளுடன் உடலுறவு கொள்ளலாம். இப்னு அல் அராபி கூறினார்: "இரண்டு புனித மசூதிகளின் ஊழியரும் இதைத்தான் கூறியுள்ளார், ஜைத் கதையிலிருந்து அறிஞர்களுக்கு இந்த அர்த்தமும் இருந்தது.";
      இந்த ஆள எப்படிடா நபி என்று சொல்லுகிறீர்கள் பைபிளிலும் நிறைய நபிகள் உண்டு ஆனால் எந்த ஒரு நபியும் இவன் செய்தது போல செய்ததில்லையேடா,
      அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற தீவிரவாதியே உன்னை என்னவென்று சொல்வதடா??
      மும்பை தாஜ் ஹோட்டலில் குண்டு வைத்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிடம் கேட்ட பொழுது அல்லாஹ் எனக்கு 72 கன்னிகைகளை மறுமையில் கொடுப்பார் என்று கூறினான், இப்படி மற்றவர்களை கொலை செய்தவனுக்கு மறுமையில் 72 கன்னிகைகளை கொடுக்கிற உங்கள் அல்லா எப்படிப்பட்ட கடவுள் என்பதை நீ தான்டா சொல்லணும்,
      உங்கள் முகமது நபி, நபி என்று சொல்லக்கூடிய தகுதியும் அல்ல உங்கள் அல்லா என்று சொல்லக்கூடிய கடவுளுக்கு கடவுளின் தகுதியும் அல்ல..
      உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் அன்பை பிரதானமாக போதிக்கும் போது இஸ்லாம் மட்டும் பிறரை கொலை செய் அப்பொழுது உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறது இது உண்மையாகவே இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கமா??
      ஒரு இஸ்லாமியன் பாவம் செய்து மரித்துப் போனால் அவன் நரகத்துக்கு போகாமல் அவனுக்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ அல்லா நரகத்திற்கென்று நியமித்திருக்கிறான் என்று உன் மார்க்கம் கூறுகிறது. இந்த இறைவனை ஏக இறைவன் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
      ஒரு மனிதன் யூதனாக பிறப்பதும், ஒருவன் கிறிஸ்தவனாக பிறப்பதும், ஒருவன் இந்துவாகவோ மற்ற மார்க்கத்தானாகவோ பிறந்தால் அது அவன் குற்றமா?
      இவையெல்லாம் நன்கு புரிந்ததால் தான் சல்மான் ருஷ்டி சாத்தானின் வேதங்கள் என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்..

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Před 2 lety

    seidhiyel idamperum peyargalin tharpodaya edagal, ippohudhu, ulla edagalai sollavum.

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k Před rokem

    இந்த இஸ்ரவேலர்கள் நன்றி கேட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்