தாகோன் வரலாறு | வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் - EP 2 - Dagon in the bible

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2022
  • Dagon god of the philistines - தாகோன் - Other gods mentioned in the bible - Bible stories
    வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்நிய தெய்வங்களை பற்றி அறிந்து கொள்ளும் போது வேதாகம கால மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, வரலாற்று பின்னணியை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #dagoninthebible #biblewisdomtamil #biblestudyintamil #biblestoryintamil #biblestories #tamilbiblestories #dagonbiblestory #biblestoriesintamil #biblewisdomtamil #தாகோன்வரலாறு #வேதாகமத்தில்அந்நியதெய்வங்கள் #godsinbible #biblewisdomtamilstory #பைபிள்விஸ்டம்தமிழ் #tamilbibleschool
    False gods in the bible / Bible wisdom tamil / bible story in tamil / tamil bible stories / Dagon bible story / bible stories in tamil / Bible study in tamil / Bible story in tamil / bible wisdom tamil story / Tamil bible school / வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் / Gods in bible / God names in bible / தாகோன் கடவுள் / தாகோன் வரலாறு / Philistines god dagon / Dagon in the bible

Komentáře • 109

  • @BibleWisdomTamil
    @BibleWisdomTamil  Před rokem +4

    Apologies! I wrongly mentioned the verse. It's Genesis:21:22-32

  • @vimala1247
    @vimala1247 Před 2 lety +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்கள் ஊழியம் வளரட்டும்

  • @santhosameri3288
    @santhosameri3288 Před 2 lety +3

    புதிய தகவல்...👌அருமையான.....விளக்கம்👍உங்களது ஆராய்ச்சி தொடரட்டும் 🙏GOD BLESS YOU 🙏 THANK YOU JESUS 🙏

  • @saronlogith1289
    @saronlogith1289 Před 2 lety +3

    இந்த அளவுக்கு இப்படி ஒரு ஞானம், கர்த்தருக்கு நன்றி, உங்க கூட நானும் சேர்ந்து பங்கு ஆற்ற வேண்டும் என்று ஆசை, எங்க அப்பாவின் அன்பை இன்னும் அதிகமாக ருசிக்க வேண்டும் பிரதர், என் ஜீவன் இருக்கும் வரை என் அப்பாவுக்கு எதாவது செய்ய வேண்டும் ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கர்த்தருக்கே மகிமை🙏 கர்த்தர் உங்களை அவர் நாமம் மகிமைப்பட பயன்படுத்துவாராக! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Před 2 lety +2

    சித்திரத்துடன், வேதத்தின் சம்பவங்கள் விளக்கம் அருமை.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ரொம்ப நன்றி🙏 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @praveena587
    @praveena587 Před 2 lety +4

    Glory to God 😊We appreciate all ur efforts and hardwork 😊

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před 2 lety +3

    PRAISE THE LORD 🙏 THANK YOU BROTHER FOR YOUR SINCERE EFFORT 🙏 MIGHTY GOD BLESS YOU 🙏

  • @vimalvimal9645
    @vimalvimal9645 Před rokem +1

    Great messages pastar tank you

  • @nirmalarobert8236
    @nirmalarobert8236 Před 2 lety +2

    Praise the lord let the heavenly father bless ur ministry

  • @vijayjuli
    @vijayjuli Před rokem +1

    God bless you

  • @jansik3175
    @jansik3175 Před 2 lety +1

    Simply super..praise the lord.

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Před 2 lety +3

    God bless your efforts

  • @akashakash1327
    @akashakash1327 Před 2 lety +2

    Praise the lord 🙏

  • @suryajesus7232
    @suryajesus7232 Před 2 lety +2

    Praise the lord jesus

  • @arumugamuma8292
    @arumugamuma8292 Před 2 lety +1

    Praise the Lord 🙏 Thank you brother for your information.

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před 2 lety +2

    Amen Tq Jesus god bless you Bro amen 🙏

  • @jemydhasan730
    @jemydhasan730 Před 2 lety +2

    Praise the lord..........

  • @senthilsenthil6412
    @senthilsenthil6412 Před rokem +1

    Praise the Lord 🙏

  • @fightforholiness
    @fightforholiness Před 2 lety +1

    Amen..

  • @philipkamal
    @philipkamal Před 2 lety +1

    Praise GOD

  • @Deiveegen
    @Deiveegen Před rokem +1

    God bless you brother 🙏

  • @geetharajan6612
    @geetharajan6612 Před 2 lety +1

    Superb thambi may God bless u

  • @justininbaraj7830
    @justininbaraj7830 Před 2 lety +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @jesacademy896
    @jesacademy896 Před 2 lety +1

    Keep it up

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg Před 2 lety +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் அண்ணா உங்கள் ஆர்ச்சி இன்னும் பல தொடரா வாழ்த்துக்கள்

  • @Win-gr7qn
    @Win-gr7qn Před 2 lety +1

    👌👌

  • @jeusulovefamily
    @jeusulovefamily Před 2 lety +1

    Super anna 🙏🏻

  • @jesusjasmine4278
    @jesusjasmine4278 Před 2 lety +1

    கர்த்தர் உங்களோடு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      ஆமென்🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊

  • @a.sadhana4916
    @a.sadhana4916 Před 2 lety +1

    ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Před 2 lety +1

    Super bro

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 Před 2 lety +1

    👍

  • @harinarayanan1086
    @harinarayanan1086 Před 2 lety +1

    Really romba usefula iruku brother balance other people god's pathaiyum podunga arivu thagam theerntha mathiri iruku

  • @milanianee5724
    @milanianee5724 Před 2 lety +1

    Neenga solomons lesserkey greaterkey patti video podunga

  • @hemalatha-km6sf
    @hemalatha-km6sf Před rokem

    Anna thoppu vikragam na enathu anna please reply panunga

  • @KalaHen-oz6cv
    @KalaHen-oz6cv Před měsícem

    😮😮

  • @rakeshrocky3420
    @rakeshrocky3420 Před 2 lety

    Brother Eli evarudhaiya vilchi pathi sollunga

  • @sureshjayapaul9340
    @sureshjayapaul9340 Před rokem

    அன்னிய தோவனை நீங்கள் small g போடுங்க.நம் தேவனுக்கு GOD எழுதுங்க நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நிச்சயமாக 👍🏻 நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @johnsongregori5120
    @johnsongregori5120 Před 7 měsíci

    யெகோவா. முழு மனித குல மற்றும் முழு படைப்புகளின் கடவுள் ❤

  • @ikedionwumarion6672
    @ikedionwumarion6672 Před rokem

    What language is this please

  • @melwinsamraj1136
    @melwinsamraj1136 Před 2 lety

    Check this out 1:25 Genesis 2 la ethu Abimelech? Probably you mean genesis 20.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Apologies! I wrongly mentioned. It's Genesis:21:22-32. I'll be cautious hereafter 😊 Many thanks to you 🙏🏻

    • @melwinsamraj1136
      @melwinsamraj1136 Před 2 lety

      @@BibleWisdomTamil G-D bless you. Keep up your work.😉

  • @charlinlingadurai5872

    There is no till 33 verse only upto 25

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Apologies! I wrongly mentioned. It's Genesis:21:22-32. I'll be cautious hereafter 😊 Many thanks to you 🙏🏻

  • @charlinlingadurai5872

    1 mistake only sorry if hurt 🤕 you my post

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Apologies! I wrongly mentioned. It's Genesis:21:22-32. I'll be cautious hereafter 😊 Many thanks to you 🙏🏻

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 2 lety +1

    பெலிஸ்தியர் செய்த அதே தப்பைய்தான் கிரிஸ்தவர்கலும் செய்கின்ரார்கல் அரியாமை தீமையய் தான் விலைவிக்கும்
    ஆப்ரகாம் சிலை யய் உடைத்தார் வெருத்தார்
    பெலிசியர் சிலைவனக்கம் செய்தனர் அதனை தாவித் அலை எதிர்த்தார்
    கிரிஸ்தவர்கல் சிலைவனங்கிகலாக கல்லைய் மன்னை வனங்குபவர்கலே யன்ரி வேரில்லை
    இறைவனுக்கு அவதாரம் தேவை இல்லை இறைவன் நினைத்ததை முடிப்பவன்
    இறைவனுக்கு கடவுல் அவதாரம் தேவை இல்லை அரியாமைக்காரர்கல் இறைவனுக்கு அவதாரம் உன்டு என்பர்
    ஆதம் நபியில் இருந்து நபி முஹம்மத் கூரிய இறைவன் அல்லாஹ் ரஹ்மான் ஒருவனே
    தமிழ்தேசியம் படைப்போம்

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Před rokem

      இறைவனுக்கு அவதாரம் தேவை இல்ல ஆனால் மனிதர்களுக்கு இறைவன் அவதாரம் தேவை

  • @senthilsenthil6412
    @senthilsenthil6412 Před rokem +1

    Jesus Christ real God

  • @balar1920
    @balar1920 Před 2 lety

    அண்ணா எனக்காக ஒரு நிமிடம் இயேசுவிடம் வேண்டுங்கள் . சொர்க்கம்போல் இருந்த என் வாழ்வு இரண்டு மாதம்பிறகு கஷ்டமாக உள்ளது..
    விரதம் இருப்பது வயிறு சார்ந்த ப்ரச்சனைசரியாகும் என தெரிந்து.
    உப்பு காரம் இல்லாபத்தியம் நாட்டு மருந்து பதினெட்டு நாட்கள் உணவு எதுவும் இல்லை வெரும் தண்ணீர் தேங்காய் பால் அவ்வளவுதான் என் உணவு மிகப்பெரிய விரதம் இருந்தும் சரியாகலஅண்ணா. வரட்டு உண்ணாநோன்பு மூன்று நாள் தண்ணீர்கூட குடிக்ககூடாது அப்பவும் மலச்சிக்கல் சரியாகல அண்ணா. ஷ்ட்ரஷ் டிப்ரஷன் தூக்கமின்மை பயம் 😭....
    இரண்டு வருடங்கள் அச்சி இன்னும் சரியாகல..
    அண்ணா🙏அண்ணா 🙏 எனக்காக ஒரு நிமிடம் உங்கள் நேரம் ஒதுக்கி ஆண்டவரிடம் ஜெபம் பண்ணுவீங்கலா😭🙏

    • @user-zg7qc8iu2i
      @user-zg7qc8iu2i Před 2 lety

      Kandipa na prayer pnren brother
      Unga name?
      More than my prayer
      God want you to pray
      Please go and cry before Lord Jesus
      Jesus cried when Mary cried for lazarus
      Jesus made alive the death lazarus
      So u pray to the father in heaven through Jesus holy Spirit will help you...
      Amen
      Please update who u healed

    • @balar1920
      @balar1920 Před 2 lety

      @@user-zg7qc8iu2i Balasubramaniyan srirangam 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      நிச்சயமாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன். சீக்கிரமாக உங்கள் பிரச்சனைகள் தீரும். இயேசுவை நம்பினோர் கைவிடப்படுவதில்லை. தைரியமாக இருங்கள்.

  • @ananthanr1935
    @ananthanr1935 Před 2 lety

    Brother உங்களுடைய what's up நம்பர் குடுங்க பிரதர்

  • @charlinlingadurai5872

    Genesis 2:22-32 is not amalek history please edit this video or do something bcz it's false statement in timing 1minutes 28 second please change this

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Apologies! I wrongly mentioned. It's Genesis:21:22-32. I'll be cautious hereafter 😊 Many thanks to you 🙏🏻

  • @sureshmani4067
    @sureshmani4067 Před 2 lety +4

    அந்நிய தெய்வம் குறித்து நன்றாக வேதத்தின் படி சொன்னீர்கள், அந்தப்படியே அந்நிய பாஷை குறித்து வேதத்தின் படி சொன்னால் ,எல்லார்க்கும் தேவனுடைய சத்யம் நன்றாக புறியம்,..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      நன்றி🙏 கண்டிப்பாக சீக்கிரமே 👍🏻 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @vigneshviki88
    @vigneshviki88 Před rokem

    Nalla fraud vidringada...thu..

  • @gouthamangouthaman9158

    இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před 2 lety

      @@BibleWisdomTamil நன்றி நண்பரே

  • @jk-bx7fv
    @jk-bx7fv Před 2 lety

    Bro unga what's app number venum plz

  • @faithlife1260
    @faithlife1260 Před 2 lety +1

    God bless you

  • @paiyageorgepaiyageorge840

    Keep it up