யூதாஸ் காரியோத் வரலாறு | Judas iscariot story in tamil | How did judas die

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2022
  • 12 சீஷர்களின் மரணம் - Yuthas history in tamil
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #judasiscariot #judasiscariotstoryintamil #howdidjudasdie #biblestories #judasiscariotstory #யூதாஸ்காரியோத் #யூதாஸ்இஸ்காரியோத்து #tamilbiblestories #biblestoryintamil #yudhaskariyoth #12disciplesofjesusintamil #இயேசுவின்சீடர்களின்மரணம் #apostlesdeathintamil #12apostlesofjesus #tamilbiblewisdom
    12 disciples of jesus in tamil / judas iscariot / Judas iscariot death / how did judas die / Judas iscariot story in tamil / bible stories / யூதாஸ் காரியோத் / யூதாஸ் இஸ்காரியோத்து / tamil bible stories / bible story in tamil / Yudhas kariyoth / Jesus disciples deaths / 12 apostles / இயேசுவின் சீடர்களின் மரணம் / apostles death in tamil / 12 apostles of jesus / Bible wisdom tamil / Tamil bible school / Tamil bible facts / Tamil bible school

Komentáře • 420

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Před rokem +23

    That drawing story of Judas iscariot was given in 10th std Samacheer book of 2017 and 2018 edition

  • @sureshkumar4889
    @sureshkumar4889 Před rokem +47

    தெளிவான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @gnanaduraisamuel1749

    அய்யா அந்த 12 வயது சிறுவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஓவியம் வரைய மாடலாக திகழ்ந்தவன் பின்னாளில் காட்டிக் கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்துக்கு ஓவியம் வரைய மாடலாக மாறிவிட்டானே என்ற நிகழ்ச்சி என்னை அழ வைத்து விட்டது. நாமும் அப்படி பாவியாக இருந்தோம். இயேசுவே மன்னிங்க. உங்கள் ஆவியானவர் எப்போதும் என்னை தேற்றி நடத்திட வேண்டுகிறேன்.

  • @Ganapathi12344
    @Ganapathi12344 Před rokem +5

    ஆண்டவர் ரட்ச்சித்தற்கு நன்றியோடு இருக்க வேண்டும்.. ஆண்டவரை விட்டுவிட்டு வேறு விக்கரகங்களை வணங்கி ஆண்டவருக்கு துரோகம் செய்து விட கூடாது 🔥...

  • @anthonymichael7342
    @anthonymichael7342 Před rokem

    மத்தேயு 27;5 தான் உண்மை 👍 ஏனெனில் மத்தேயு சீடர், லூக்கா சீடர்களின் சீடர்களின் சீடராக இருக்க வேண்டும்.

  • @annasamuel662
    @annasamuel662 Před rokem +1

    கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய. இந்த. ஊழியம். கர்த்தரின் பார்வையில். விளையேரியதாய். இருப்பதாகா. காரணம். அனேகருக்கு. பயனுள்ளதாக இருக்கிறது எனக்கும். மிகவும் பயனுள்ளதாகா. இருக்கிறது. ஆமேன்

  • @vimala1247
    @vimala1247 Před rokem +8

    மிக தெளிவான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @paulraj3488
    @paulraj3488 Před rokem +5

    தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் 🙏

  • @nirmalakumar2362
    @nirmalakumar2362 Před rokem +5

    Naanum Christian than bro.but enakum Bible ah irukra oru sila story than theriyum. Thanks bro.very informative videos bro.keep rocking bro.

  • @rajenthiranyogenthiran2602

    Udhas ellai enral jesus ellai

  • @nallarasan6565
    @nallarasan6565 Před rokem +1

    தேவனுக்கே மகிமை

  • @sherylnlydiaactivities3220

    மிகவும் தெளிவான விளக்கம்... மிக்க நன்றி சகோதரரே

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a6933 Před rokem +2

    Amen Daily confession,Daily Thanks giving Daily asking for his grace to run my life.This is my Prayer session.Thank you Bro.explained well.👌🌹

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Před rokem +13

    Wonderful message. my doubt is cleared now

  • @helendaniel4547
    @helendaniel4547 Před rokem +2

    Super na... Nalla explain pannirukinga... Niraiya search pannirukinga... தேவன் நிச்சயம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்... Last a sonna story um nalla erunthathu... Jesus Bless You na...

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Před rokem +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் Praise the lord 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem +7

    Holy Father, thank you for all the wonderful examples of generosity you have showered in my life. These channels of your mercy have taught me that I too can be like you in this way. Bless my heart to guard it with truth and faithful as I seek to be more generous with others in my kindness, forgiveness, encouragement and time. In Jesus Christ's name I pray. Amen.

  • @devanudaiyarajyam4011
    @devanudaiyarajyam4011 Před rokem +2

    புதிய தகவல்கள் பல ... நன்றி

  • @sankarikarunya2327
    @sankarikarunya2327 Před rokem +2

    Niraiya pudhu vishayangalai arinthu konden. Nanri sagosagotharar😊😊

  • @marysolomon8052
    @marysolomon8052 Před rokem +3

    அருமையான பிரசங்கம்..