பல வகையான கீரை வகைகளை வீட்டு மாடியில் வளர்த்து வரும் பெண் | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2022
  • நாம் வீடுகளில் செடிகளை வளர்க்க நமக்கு தேவை ஆர்வம் மற்றும் செடிகளை மீது உள்ள ஈடுபாடு. சென்னை போன்ற நகரங்களின் வீட்டு மாடிகளில் செடிகளை வளர்த்து வருகின்றனர். 10 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நஞ்சில்லா மாடி தோட்டம் குழு பல முக்கிய பணிகளை ஆற்றிவருகிறது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரமாசூரி வீட்டு மாடியில் அறிய வகை செடிகள் வளர்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகிறார் வாருங்கள் இவரின் அனுபவங்களை கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
    #terracegarden #Greens #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 31

  • @thirumudi2228
    @thirumudi2228 Před rokem +8

    வாழ்த்துக்கள் இப்பொழுது தான் உங்களுடைய காணொளியை பார்த்தேன் சிறப்பான சொற்கள் எல்லோருக்கும் தெளிவான முறையில் உங்கள் வார்த்தைகள். வாழ்க வளமுடன்.

  • @zakirkhan8106
    @zakirkhan8106 Před rokem +5

    நஞ்சில்லா உணவுக்கு நல்லதோர் மாடித் தோட்டம் முகநூல் குழுவில் ரமா சூரி அக்காவின் பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது குழுவில் உள்ள அனைவரும் அறிந்ததே! எந்தவித செடி கொடி விதைகள் என கேட்டாலும் அனுப்பி வைப்பார். ஆலோசனைகளும் வழங்குவார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பது போல அனைவரும் நஞ்சில்லா இயற்கை உணவு முறைக்கு திரும்ப வலியுறுத்தும் கொள்கை மிகவும் அருமை! மக்கள் தொலைகாட்சி பேட்டி அருமை! பேட்டியின் போது காண்பிக்கும் படங்களில் சிகப்பு கற்றாழையும் பூனை மீசை/பூனைக்காலி பற்றி தெளிவு படுத்தவும். அருமையான தெளிவான பேட்டி மற்றும் காட்சி அமைப்பு. வாழ்த்துக்கள் அக்கா!!

  • @manimalam7060
    @manimalam7060 Před 6 měsíci +3

    எல்லோருக்கும் மூலிகை கொடுத்து உதவி செய்கின்ற மனம் வாழ்க
    நானும் பழமையை தான் அதிகம்
    விரும்புவேன்
    வாழ்க வளமுடன்
    வளர்க மூலிகை உடன்
    ❤❤❤❤❤❤

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před rokem +2

    மிகவும் அருமையான தோட்டம் உங்கள் முழு உழைப்பில் தோன்றியுள்ளது . வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sivakavithasivakavitha7371

    நஞ்சில்லாத குழுவில் என்னை சேர்த்துவிட முடியுமா சகோதரி .....
    எனக்கு நெற்பவளம் விதை பகிருங்கள் சகோதரி 🙏🙏🙏🙏

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Před rokem +3

    அருமையான தகவல்கள் சிறப்பு மா வாழ்த்துகள் 🌹😍

  • @vijibg3721
    @vijibg3721 Před 4 měsíci

    Arumaiyana thagaval mam

  • @gnanasuganthy9797
    @gnanasuganthy9797 Před 11 měsíci +2

    இந்த குழுவில் என்னை சேர்த்துவிட முடியுமா சகோதரி.

  • @dhinakaranmaha
    @dhinakaranmaha Před 24 dny

    Thanks sister for best information thank your

  • @VeeraSaravanan-
    @VeeraSaravanan- Před 4 měsíci

    Super mam

  • @ITKNILPVpT
    @ITKNILPVpT Před rokem +1

    அருமையான முன்னுரையுடன்
    அரிய பல தகவல்கள்..
    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @lathaallen5476
    @lathaallen5476 Před 7 měsíci

    Super nice garden

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 Před rokem

    Mekauom nandri. Sister

  • @nandiny4809
    @nandiny4809 Před rokem

    அருமை 👍👏👏👏

  • @Manisha33m
    @Manisha33m Před rokem

    Super amma

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 Před rokem

    Very good information thank you mam

  • @funwithmanu8599
    @funwithmanu8599 Před 6 měsíci

    Super ma

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 Před rokem +1

    அருமை... அனைத்து செடிகளும் super....enna bird nga adhu.

  • @sivakumarirajagopal5703

    Very nice👍🏻

  • @neelambalgnanasekaran7881

    நல்ல பயனுள்ள தகவல்கள். பூனை மீசை செடியை பார்க்க வேண்டும். சிவப்பு கற்றாழை எங்கு கிடைக்கும்? நன்றி சகோதரி..

  • @ITKNILPVpT
    @ITKNILPVpT Před rokem

    அருமை சகோதரி
    கடந்த 3 மணி நேரத்தில்
    341 பார்வை
    அருமையான பேட்டி

  • @ponnazhagancm522
    @ponnazhagancm522 Před 4 měsíci

    என்னை இந்த குழுவில் செர்த்து கொள்ள வேண்டும் சகோதரி

  • @gnanasuganthy9797
    @gnanasuganthy9797 Před 11 měsíci

    வணக்கம் சகோதரி. மிகவும் அருமையான தோட்டம் .
    நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தது.
    நீர் பிரமை, ஆரா கீரை, வாட்டர் பளான்ட் , சிவப்பு கற்றாழை ,நெற்பவழம் இவைகள் கிடைக்குமா? எங்கள் தோட்டத்தில் சில மூலிகை செடிகளை வைத்துள்ளேன். வருங்கால சந்தியினரை மூலிகைகளை பற்றி தெரிந்து அதன் வழி நடக்க உதவியாக இருக்கும் . நீங்கள் மேலும் உற்சாகமாக செய்ய கடவுள் அருள்புரிய வாழ்த்துக்கள்.
    🌾🌾🌾🌺🌺🌺🌺💐💐💐

  • @geetha4161
    @geetha4161 Před rokem +1

    Hi mam I am Geetha from Arumbakkam near Arakkonam. Ur garden is amazing. Mam I need Mani pavalam plant please give me mam 😊

  • @vimalamuthukrishnan1532
    @vimalamuthukrishnan1532 Před 5 měsíci

    Nansila eppadi seruvadhu

  • @babukarthick7616
    @babukarthick7616 Před rokem +1

    Thamarai vidai venum amma

  • @weeeeetwo
    @weeeeetwo Před rokem

    💃💃💃🌱🌱🌱

  • @sujahepzi-7314
    @sujahepzi-7314 Před 5 měsíci +1

    சிகப்பு கத்தார் தருவீர்களா

  • @umadevithiyagarajan4134

    ஆராக்கீரை விதை ங்களா