Women's day Spl - Singa Penn | Women lorry driver Selvamani | 10 Mar 2022 | Vanakkam Tamizha | SunTV

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2022
  • Watch the latest promo of "Vanakkam Tamizha" that airs on Sun TV.
    #VanakkamTamizha #Selvamani #Lorrydriver #SunTV
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV CZcams channel - bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------Tamilnadu Fire and Rescue Services
  • Zábava

Komentáře • 235

  • @sakilac365
    @sakilac365 Před 2 lety +57

    வாழ்த்துக்கள். அம்மா. உங்ள். தைரியம். எனக்கு. பிடித்திருக்கு.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +54

    கணரக வாகனங்கள் சாலையில் ஒட்டுவது எளிதான காரியமல்ல இருந்தாலும் நீங்கள் வணக்கத்துக்குரியவர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️🙏🙏

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Před rokem +5

    உங்களது தன்னம்பிக்கையும், மனோ தைரியமும், முடியும் என்ற தளராத வைராக்கியமும் பிரமிக்க வைக்கின்றது. நீங்கள் ஒரு தைரியத்தின் தலைவி அம்மா. வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன் தாயே. 🙏🙏🙏

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r6288 Před 2 lety +19

    அம்மா உங்கள் தன்னம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் தலை வணங்குகிறேன். 👏👏👏👏

  • @ascentshiva
    @ascentshiva Před 2 lety +63

    தைரியம் தான் அம்மா! தன்னம்பிக்கைக்கு நீங்கள் ஓர் முன்னுதாரணம் & ஆண்டவன் இருக்கான் அம்மா🙏🥰

  • @ganapathirani2655
    @ganapathirani2655 Před 2 lety +18

    உங்களை புகழ்ந்து பேச வார்த்தைகளே இல்லை அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 Před 2 lety +5

    Goosebumps......
    Amma unggaluku ennudaya anbanaa kattipudi oru mutham oru periya salutes.

  • @kavitham9069
    @kavitham9069 Před 2 lety +6

    உங்கள் பயணம் தொடரட்டும் தாயே.வாழ்த்துக்கள்.....

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +21

    அம்மாவிற்கு வாழ்த்துக்கள் 👍🏻

  • @vishwadivya3520
    @vishwadivya3520 Před 2 lety +12

    Super Congratulations Amma 🙏🙏🙏Don't Feel Amma 👍👍👍 Sonthakarangale Appuditha

  • @elangochitra7944
    @elangochitra7944 Před 2 lety +15

    Amma ungala ☀️tv muliyamaga santhithathu romba happy ma.

  • @chandan.u7603
    @chandan.u7603 Před 2 lety +36

    Give Respect and Take Respect from Womens❤🇮🇳

  • @GaneshKumar-wf3ou
    @GaneshKumar-wf3ou Před 2 lety +11

    Super amma🙏💖💖💖💖

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 2 lety +9

    அம்மா நீங்கள் பாவம்.
    நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @ayyakkannua9641
    @ayyakkannua9641 Před rokem +1

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது. தாங்கள்.. தாங்கள் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்று தாங்களுக்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டி கொள்கிறேன்........
    .

  • @udayasurianpanchavarnam1271

    Sister you are the good example for women empowerment.... We the nation talking about women development.... You have proved the concept today . I remember my mother also a powerful woman done several work independently in agricultural field . Being a sociologist ..... My best wishes to you and your family 🙏🙏🙏🙏🙏

  • @palanichami7082
    @palanichami7082 Před 2 lety +2

    உண்மையான சிங்கப்பெண். வாழ்த்துகள்.
    நல்ல முன்னோடி.

  • @nithiraja5816
    @nithiraja5816 Před 2 lety +11

    Great inspiration for ladies.big salute.

  • @svijendran3942
    @svijendran3942 Před 2 lety +6

    கம்பீரமான பெண்மணி ஓரு ஆபரேஷன் கூட்டாக டாக்டர் செய்வர் நீதிமான் கூட்டாக நீதி வழங்குவர் ஆனால் ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு விபத்துகளை தவிர்த்து செயல்படும் இவர்களில் வீரபெண்மணி வறுமையில் இருந்து தன்குடும்பத்தை காப்பாற்றியவர் கொளரவம் வாழ்த்துக்கள்

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Před 2 lety +6

    ஆண் ஓட்டுவது கடினமான வேலை ஒரு பெண் சூப்பர் சிங்கப் பெண்ணோ

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 Před rokem

    Really singa women ivangatanga because intha age um lorry drive seiranga. Busa Vita lorry driver rompa kastam. Ivanga really amazing Amma. 👋👋👋👍👍👍👍

  • @madhud6747
    @madhud6747 Před rokem +1

    இவர்தான் உண்மையான சிங்கப் பெண்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před 2 lety +3

    கல்லுரி மாணவிகள் class roomil மது குடிக்கும் video நேற்று பார்த்தேன் இன்று இந்த விடீயோவை பாக்கறேன் உண்மையில் சிங்கப்பெண் இவர் 👍

  • @holy403
    @holy403 Před 2 lety +2

    congratulations Amma தன்னம்பிக்கைக்கு உரியவர் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் 👏👏

  • @uthirasamymuthusamy8885
    @uthirasamymuthusamy8885 Před 2 lety +9

    வாழ்த்துக்கள்👍👍👍

  • @udaygpm
    @udaygpm Před 2 lety +3

    Dear Mother, you are the best role model for all. Not only for Mothers also for Fathers too.
    God bless you with all good health and safety.

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +1

    சிங்கப்பெண்ணிற்கு நல்வாழ்த்துகள்🎉

  • @kalpana5018
    @kalpana5018 Před 2 lety +1

    நீங்கள் எனக்கு அம்மா உங்கள பயணம் தொடர என் வாழ்த்துகள்👍👍👍

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 2 lety

    உறவுகளில் ஒருவர் முன்னேறி நல்ல நிலைக்கு வந்தாலே பொறுக்காது அதுவும் ஒரு பெண் முன்னேறி, லாரி ஓட்டுதலில் வெற்றி கண்டால் உறவுகள் சும்மாவிடுமா இகழ்ச்சியாக திட்டி கரிச்சு கொட்டி, பொறாமையாகவும் பார்ப்பார்கள். அப்படியிருந்தும் கனரக வாகனம் ஓட்டப்பழகி அதில் வெற்றி கண்ட நீங்கள் சிங்கப்பெண் இல்லமா மாபெரும் வெற்றி சாதனை கம்பீர பெண்மணியும் நீங்கள் தான் செல்வமணி அம்மா👑👑👑👑👑

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 Před 2 lety +1

    அம்மா மிகவும் பெருமையாக இருக்கிறது அம்மா 👍👍💐

  • @susan5255
    @susan5255 Před 2 lety +9

    Hats off to you ma

  • @gowri.s1993
    @gowri.s1993 Před 2 lety +5

    So bold.

  • @thillaipalam4170
    @thillaipalam4170 Před 2 lety +2

    பெண்களின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக் காட்ட நீங்களும் ஒரு உதாரணமாக ஆகி இருக்கிறீர்கள் . படைத்த இறைவனுக்கே நன்றி. வாழ்த்துக்கள்.

  • @dhivagarmasscreation6178
    @dhivagarmasscreation6178 Před 2 lety +6

    ❤️❤️❤️❤️ Driver is god 🙏🙏🙏🙏

  • @achu7050
    @achu7050 Před 2 lety +2

    இன்னார் க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று.வாழ்த்துகள்.அவரது கணவருக்கு.ஒரு தேவதையை பெற்றார்

  • @user-wj3mx6gl3v
    @user-wj3mx6gl3v Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️ தாயே உன்னை போற்றி வாழ்த்துகிறேன் சூப்பர் ❤️♥️❤️

  • @rajan7090
    @rajan7090 Před 2 lety +3

    Great job congratulations mam 👏👏👏

  • @gowri.s1993
    @gowri.s1993 Před 2 lety +6

    Super paati

  • @vejayalakmi294
    @vejayalakmi294 Před 2 lety +2

    Salute to you vry vry good example to woman 💐💐💐🙏🙏🙏🙌

  • @balauma8619
    @balauma8619 Před 2 lety +1

    Rompa perumaiya irukuma❤❤

  • @vijayvelvijayvel6209
    @vijayvelvijayvel6209 Před 2 lety +5

    சிங்கம்

  • @sivaranjanigopal6217
    @sivaranjanigopal6217 Před 2 lety +4

    Super amma

  • @vijayagopalc4731
    @vijayagopalc4731 Před 2 lety

    Excellent God Bless you Sister

  • @janardhanankp3648
    @janardhanankp3648 Před 2 lety

    Hi selvamani...keralavil irunthu.ennude vazhthukkal ....

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Před 2 lety

    தாயே! உன்னை வணங்கி மகிழ்கிறேன்.

  • @muraleedharannp6851
    @muraleedharannp6851 Před 2 lety +1

    അമ്മേ... ❤️❤️❤️..nallaaa. Kashta pedanam appathaaa... Vetry

  • @preethapreethavenugopal8826

    இந்த வயதில் ஒட்டும் உரிமை எப்படி கிடைத்தது இது பாதுகாப்பு இல்லாத பயணம் சிறியவயது என்றால் பரவாயில்லை. ஆனால் தைரியம் மாக ஒட்டுவது பாராட்டலாம்

  • @Laba_tamilblogcreator

    அருமை அம்மா எங்கள் வாழ்க்கைக்கு தேவையான எடுத்து காட்டு உங்கள் வளர்ச்சி 👈😌
    வாழ்க வளமுடன்🙏

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    Happy to see woman driving lorry

  • @sathishsssskumar48
    @sathishsssskumar48 Před rokem

    Amma neenga one off my inspiration

  • @anithaanitha5134
    @anithaanitha5134 Před 2 lety

    Super amma👍👍❤️😇

  • @VIJAYAKUMAR-rs7gc
    @VIJAYAKUMAR-rs7gc Před rokem

    வெரி சூப்பர் 👍👍👍👍👍👍👍👍

  • @ravichandranthirugnanam3767

    Great Amma vazhga valamudan.

  • @geetharani953
    @geetharani953 Před rokem

    சிங்கப் பெண்ணே வாழ்க வளமுடன்

  • @RameshRamesh-sv3fo
    @RameshRamesh-sv3fo Před 2 lety

    Super அம்மா 🙏

  • @vkvprodaction
    @vkvprodaction Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @balak5672
    @balak5672 Před 2 lety +1

    Good 👍

  • @sudhaps2138
    @sudhaps2138 Před 2 lety +3

    🙏🏻super amma

  • @saravanavelsaran2988
    @saravanavelsaran2988 Před 2 lety

    அருமை அருமை

  • @nathannathan7197
    @nathannathan7197 Před 2 lety +1

    Vetti mani.... Vazthikkal amma

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před rokem

    பொறுமை மிகவும் அவசியம் ✋👍வாழ்க வளமுடன்

  • @instylesiva
    @instylesiva Před rokem

    Great! I appreciate you ❤.

  • @sridiaries6811
    @sridiaries6811 Před rokem

    All the best. May God bless you

  • @kumarkumar-gg3ko
    @kumarkumar-gg3ko Před 2 lety

    A big salute from Kerala

  • @chilakasailaja7979
    @chilakasailaja7979 Před 2 lety +4

    👌👌👌👌👌👌👌supper maa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @anush1912
    @anush1912 Před 2 lety +1

    Amma huge respect and proud of u 🙏

  • @johnpall5856
    @johnpall5856 Před 2 lety

    சிங்கம் பெண்தாய்

  • @ponnuswamyganesan5537
    @ponnuswamyganesan5537 Před 2 lety

    Super Amma

  • @sciencehealthreligionfacts625

    So proud of you. Well done 👏

  • @shamsudheenk8381
    @shamsudheenk8381 Před 2 lety +1

    Vazhthukkal amma neengal neenaal vazhanam,,💐💐💐👍

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 Před 2 lety +1

    🙏🙏🙏 no words to say 🙏🙏🙏🙏 great

  • @jacobdavid5117
    @jacobdavid5117 Před 2 lety

    You are Super Singa Penn

  • @davidmuthu2126
    @davidmuthu2126 Před 2 lety

    Arumai Akka

  • @vijaykumarv544
    @vijaykumarv544 Před 2 lety +2

    Vere leval

  • @varalakshmip616
    @varalakshmip616 Před 2 lety +4

    💪👍🔥👏

  • @user-rl9db6pi9l
    @user-rl9db6pi9l Před rokem

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் இனிய இனிய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @musthaqahmed130
    @musthaqahmed130 Před 2 lety +1

    I salute this woman 🇮🇳

  • @paulraj3090
    @paulraj3090 Před rokem

    Great.Inspired lady.Greetings.

  • @s.yogieths.yogieth1778

    நம் தாய்க்குள்ளத்திற்கு நான் தலை வணங்குகின்றேன்

  • @vgshetty2189
    @vgshetty2189 Před 2 lety

    I salute you mother... ❤❤❤🙏🙏🙏🙏🙏
    God bless you
    I from Mysore.. 😊

  • @QuizSaga
    @QuizSaga Před rokem

    Truely inspiring.....

  • @ajithkumar7006Ak
    @ajithkumar7006Ak Před 2 lety +2

    Amma 👏👏👏

  • @Chitra-wp1gn
    @Chitra-wp1gn Před 2 lety +1

    அம்மா எனக்கு ஆசையா இருக்கு

  • @gopinathravichandran2961

    Vazhthukal

  • @pusraparveenathamba1484
    @pusraparveenathamba1484 Před 2 lety +1

    Super ma💪👍

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam Před 2 lety +1

    Singappen.super

  • @sathyabama6749
    @sathyabama6749 Před 2 lety +1

    super Amma singapenne

  • @jayanthib4883
    @jayanthib4883 Před 2 lety

    வாழ்க வளமுடன் அம்மா

  • @selvir4089
    @selvir4089 Před 2 lety

    Super ma

  • @subashkiran1289
    @subashkiran1289 Před 2 lety

    Valimaiyana pen

  • @jesiswetha9674
    @jesiswetha9674 Před 2 lety +1

    Hats off Amma you're really singappen

  • @poonkodis3066
    @poonkodis3066 Před 2 lety

    Congratulations mam.🙏🙏🙏🙏👏👏👏👏

  • @MJRAJI
    @MJRAJI Před 2 lety

    Awards kodunga please,👍👍👍👍

  • @sathyapriya8022
    @sathyapriya8022 Před 2 lety

    Sema super

  • @meenasakthi993
    @meenasakthi993 Před 2 lety

    Super amma... God bless you...

  • @geetharani953
    @geetharani953 Před rokem

    Congratulations Amma

  • @sureshanu7946
    @sureshanu7946 Před 2 lety

    Super Amma 👍👏👏👏👏👌👍

  • @indeandahar6872
    @indeandahar6872 Před 2 lety

    Amma ❤👍 nega nalla irukganum

  • @elogovans5971
    @elogovans5971 Před 2 lety

    Super Madam

  • @jaisharmam8962
    @jaisharmam8962 Před 2 lety

    Ur great amma