'தேவர் மகன்' பற்றி மாரி செல்வராஜ் கருத்து - 'மாமன்னன்' சர்ச்சை - கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின்

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2023
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    #மாமன்னன்தேவர்மகன்
    #தேவர்மகன்மாரிசெல்வராஜ்
    #DevarmaganMaariSelvaraj
  • Zábava

Komentáře • 892

  • @muthukarnan5348
    @muthukarnan5348 Před rokem +106

    திரைப்படத்தின் மவழியாக சமூக நீதிப் பேசும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஜெய் பீம்.

  • @BB-ic3bg
    @BB-ic3bg Před rokem +95

    நான் ஒரு தலித். தேவர் மகன் படத்தை பார்க்கும் போது எனக்கு 12 வயது. சாதி பற்றிய எந்த புரிதலும் இல்லாத பருவம். படத்தில் கமலுக்கு ஊரெல்லாம் கிடைக்கும் அன்பும், மரியாதையும் எனக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். ஏரி உடைப்புக்கு பின் வரும் காட்சிகளில் காட்டப்படும் மக்கள் பாவம் என்றும் அவர்கள் மிக மிக ஏழைகள் என்றும் மட்டுமே எண்ணினேன். அதற்க்குள் இருக்கும் சாதி பின்னாளில் தான் எனக்கு தெரிய வந்தது. எனக்கு இருந்த அறியாமை பின்னாளில் விலகியது போல, தேவர் மகன் போன்ற வெற்றி பெற்ற சாதி படங்களின் மீதான hype - களும் விலக வேண்டும். கிளாசிக் ஹிட் என்ற சொல்லுக்குள் மறைந்தாலும் வன்மம், வன்மம் தான்.
    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      உங்கள் புரிதலே சரி .
      அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணிய அந்த வயது தேவர் இனத்தில் பிறந்தவனுக்கும் அது காட்டுமிராண்டி தநம் என்று உணர்த்திய படம் .
      இதில் எங்கு இசக்கி அரசியல் ஆனது ?

    • @sellamurugan8419
      @sellamurugan8419 Před rokem +1

      தலித் னு சொல்ல வெக்கமாயில்ல

    • @pooventhan604
      @pooventhan604 Před rokem +13

      ​@@sellamurugan8419இப்படி கேட்டதுக்கு நீ தா வெக்க படனும்

    • @BB-ic3bg
      @BB-ic3bg Před rokem

      @@sellamurugan8419 அப்போ SC னு சொன்னா உன் மனசு குளிருமா? என்னை தலித் ஆக்கியது யார்? எனக்குள் இந்த குற்ற உணர்ச்சியை வரவழைத்தது யார்? ஆமா தலித் னா என்னனு தெரியுமா உனக்கு?

    • @onepiecefan8378
      @onepiecefan8378 Před rokem

      ​​@@sellamurugan8419ei soker punda

  • @gnanaselvan1440
    @gnanaselvan1440 Před rokem +137

    இந்த வலி அனுபவித்து வருபவர்கள் மட்டுமே தெரியும் தென் மாவட்டங்களில் வருபவர்கள் மட்டுமே அதன் வலி தெரியும்

  • @NagaRaj-jy8ej
    @NagaRaj-jy8ej Před rokem +290

    உண்மையை வெளிப்படையாகவும் தைரியமாகவும் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍

    • @rsenthilbvsc
      @rsenthilbvsc Před rokem

      33322 2 is ²22222

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 Před rokem

      சாதி வெறியை தவிர வேறு படம் எடுக்க தெரியாத, தாழ்வு மனப்பான்மை 8 வயதில் இருந்தே ஆரம்பித்த ஒரு மனநோயாளி mulla marri 🤬🥵தன்னுடைய படத்துக்கு விளம்பரம் தி மு க வுடன் சேர்ந்து விளையாடுது உலகநாயகனுடன்🥰 ! - Dr Hema Navaranjan, Psychiatrist

    • @smileinurhand
      @smileinurhand Před rokem

      அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ....

  • @Anbarasan1504
    @Anbarasan1504 Před rokem +52

    சிறப்பு தோழர்... தேவர்மகன் திரைப்படத்தைப் பற்றிய உங்களுடைய அருமையான கருத்தை மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். தேவர்மகன் திரைப்படம் சாதிப்பெருமைப் பேசியப் படம்தான்... மகிழ்ச்சி நன்றி

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Před rokem +96

    எவன் ஒடுக்கப்படுகிறானோ .... அந்த கஷ்டத்தை படமா எடுத்தால் இவனுகளுக்கு எரியுது.😡😡

    • @muthumuthu-in7se
      @muthumuthu-in7se Před rokem +8

      அது ஒண்ணும் இல்ல சகோ ஒடுக்க பட்டவன் ஒடுக்க பட்டவனாவே இருக்கணும் அதான் ...

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      @@muthumuthu-in7se
      இசக்கி யார் ?
      தேவர் மகன் vs மாமன்னன்
      சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்

      மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
      வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
      உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா

    • @santhurutn.santhuru905
      @santhurutn.santhuru905 Před rokem

      🙏🙏

  • @anbarasanganesan945
    @anbarasanganesan945 Před rokem +28

    உங்களைப் போன்ற நல்ல நபர்கள் படத்தை ரிவியூ செய்வதால் தான் எப்போதாவது படம் பார்க்க தோன்றுகிறது, உங்களுடைய நேர்மைக்கு மிக்க நன்றி தோழர்

  • @user-ij2nx4oz8r
    @user-ij2nx4oz8r Před rokem +25

    கமல் ரசிகனாக இருந்தும் கூட நீங்கள் மனித்த்தோடு உங்கள் கருத்தை ( உண்மையை)சொன்னது பாராட்டுக்குறியது

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Před rokem +72

    தமிழ் சினிமாவில் முதல் ஜாதி பெயர் கொண்ட திரைப்படம் தேவர் மகன் அதற்குப் பிறகுதான் சின்ன கவுண்டர் மறவன் உள்ளிட்ட படங்கள் வந்தது 😮

    • @crazysurya7053
      @crazysurya7053 Před rokem +9

      அட தற்கூறி😂 ethu muthalla vanthuchinu therinjikoda 🤣😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem +1

      ​@@crazysurya7053😅😅😅

    • @all9077
      @all9077 Před rokem +11

      குறத்தி மகன் படம் வந்தப்போ நீ பொறக்கலீயோ?

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Před rokem +6

      No no. Chinnakountar released before thevarmagan

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 Před rokem

      @@all9077 😀😀😀😀😀😀😀😀👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 Před rokem +54

    மாரிசெல்வராஜ் பேசவேண்டிய அனைத்தும் நீங்க..பேசிட்டீங்க! சபாஷ்!💯💯💯👏👏👏👏👏💯💯👍👍👍👍🙏🙏🙏

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 Před rokem

      சாதி வெறியை தவிர வேறு படம் எடுக்க தெரியாத, தாழ்வு மனப்பான்மை 8 வயதில் இருந்தே ஆரம்பித்த ஒரு மனநோயாளி mulla marri 🤬🥵தன்னுடைய படத்துக்கு விளம்பரம் தி மு க வுடன் சேர்ந்து விளையாடுது உலகநாயகனுடன்🥰 ! - Dr Hema Navaranjan, Psychiatrist

  • @premlanson845
    @premlanson845 Před rokem +92

    மாரி தெளிவான புரிதலோடு சரியான அரசியல் பார்வையோடு உண்மையை பேசி இருக்கிறார் 👏💙

    • @pearlmaharajan
      @pearlmaharajan Před rokem +2

      ரொம்ப தெளிவு அதான் கர்ணன் படம் அப்போ திமுக குட மல்லு கட்டி, இப்போ அவங்க கூடயே படம் பண்றார்.. நல்ல அரசியல் தான். 🤪 பாவம் இவரை நம்பிய இவரது இன மக்கள்.

    • @blackwolf-op9cd
      @blackwolf-op9cd Před rokem

      ​@@pearlmaharajanDMK kuda ethuku mallukatunaru.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před rokem +31

    U tuber களில் விரல் விட்டு எண்ணக்கூடிய உப்பு போட்டு சோறு தின்ற நேர்மையாளர்களில் சகோவும் ஒருவர்... வாழ்த்துக்கள் சகோ... உங்கள் சமூக சீர் திருத்த பணிகள் தொடர வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉

  • @senthilk7629
    @senthilk7629 Před rokem +74

    மிக அருமை...
    வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்...

  • @mutehero4618
    @mutehero4618 Před rokem +11

    நான் உசிலம்பட்டி தான் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை அண்ணா

    • @Checkdur
      @Checkdur Před rokem

      நீங்க எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்

    • @mutehero4618
      @mutehero4618 Před rokem

      @@Checkdur ஆதி தமிழன் நண்பா

  • @Shals2008
    @Shals2008 Před rokem +97

    I used to wonder during my childhood days when i watched enga chinna raasa chinna gounder naattamai and so many similar movies as why the main character's helpers are treated so badly ..why they are not getting them good dresses..in later period I understood the caste politics..it's same with devar Magan also..

    • @Sharadmahendar12
      @Sharadmahendar12 Před rokem +4

      happy to hear you had that level of critical thinking at that age

  • @dhamodharan2005
    @dhamodharan2005 Před rokem +499

    மாரி செல்வராஜ் பேசியது முற்றிலும் உண்மை.. Screen play நன்றாக இருந்தாலும் Casteist dialogues, சாதிப்பெருமை பேசியது படம்.. எனக்கெல்லாம் எரிச்சலூட்டிய படம்..

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Před rokem +2

      Tmk.up😂

    • @karthick.skarthick.s8141
      @karthick.skarthick.s8141 Před rokem

      Dai mandaya athu Ore jaadhikulla nadakura story yar caste um thappa kattala mari selvaraj apdiya epo pathalum nasukitainga pithukitainganu inoru caste ah thappa katturan

    • @mycinema9960
      @mycinema9960 Před rokem +2

      8 vayasula andha padam parthu mana pilarvu erpattudicha ok valandha piragu parthirukalam thavarillai karuthum thavarillai purithalil dhan thavaru karnan parthu anaivarum kaigalil val endhi nindral ellam sari aagividuma indha jathi adipadaiyil padam edukum Muthaiya Vikaram sugumaran Ranjith Mariselvaraj anaivarum aduthu valarum ilangargalai vanmuraiku sellave vithu idukirargal adhuve unmai padam muluka aruval eduthu vesi vittu kadasila padi da param nu sonna enna use same muthaiah gang aana padika soldra dhu illa poi nalu pera adi vettu nu soldranga both are dangerous to this society

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn Před rokem +23

      ​@@rajeshsakthivel4302 DMK nu solla theriyala tharkuri pun* 😂😂😂 ithula pallu pund** oru kedu

    • @vinothOAT
      @vinothOAT Před rokem

      give video link

  • @neeyumnaanumanbe1933
    @neeyumnaanumanbe1933 Před rokem +5

    உங்க அணுகுமுறைக்கு முதல் பாராட்டுக்கள்..
    ஒருத்தரோட ரசிகர் நா அவர் என்ன பண்ணாலும் எது பண்ணாலும் ஆதரிக்கணும் சிலாகிக்கணும் நு அர்த்தம் இல்ல.. அவரும் தவறு செய்யலாம்.. அதையும் சுட்டி காட்டுவது தான் ரசிகனோட கடமை...
    இதை அருமையா கையாண்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்...

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Před rokem +18

    அருமைங்க..உங்களின் சினிமா அறிவைவிட..அரசியல் அறிவு மிக மிக அதிகம்..வாழ்த்துக்கள்ங்க..பாராட்டுக்கள்..

  • @selvaraj4864
    @selvaraj4864 Před rokem +54

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @sundar2979
    @sundar2979 Před rokem +9

    தங்கள் அரசியல் பார்வை யும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @user-iy7ny7xr8e
    @user-iy7ny7xr8e Před rokem +7

    ரொம்ப நாள் கழித்து நீங்க பேசுறது ரொம்ப வலிக்கு மருந்து தருவது போல இருந்தது. நன்றிகள் இதில் நாம் தமிழரில் சில பேர் தான் புரிதல் இல்லாமல் முட்டு கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேசியதற்கு நன்றிகள்

  • @thuvakku
    @thuvakku Před rokem +76

    மாரிசெல்வராஜ் அண்ணன் கூறியது முற்றிலும் உண்மை அடங்கிபோக இது எம் தாத்தன் காலம் அல்ல இது மாமன்ணன் களின் காலம்...

    • @pearlmaharajan
      @pearlmaharajan Před rokem

      இந்த காலத்துல யாரும் யாரையும் அடங்கி போக சொல்லல. அதுக்காக அதே வன்முறையை யாரும் எடுக்க வேணாம் என்று தான் சொல்ல்கிறோம். (நான் எந்த ஜாதியும் இல்லங்க... எங்களுக்கு புது பெரு, வந்தேறி)
      எஜமான் பேரு வச்சா, ஜாதிபடம், மாமன்னன், பேரு வச்சா புரட்சிப்படம். நல்லா இருக்கு... !!! இது சத்தியமா நடுநிலைமை இல்லை.

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 Před rokem +6

      சூப்பர்.👍

    • @lokesh_loki
      @lokesh_loki Před rokem

      Poolu kaalam😂 tharkuri punda

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      இசக்கி யார் ?
      தேவர் மகன் vs மாமன்னன்
      சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்

      மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
      வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
      உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
      இசக்கி எப்படி ஒடுக்கப்பட்டவன் ?
      ஒரு சாதியின் மீது வன்மம் அது எவன் செய்தலும்
      அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணிய அந்த வயது தேவர் இனத்தில் பிறந்தவனுக்கும் அது காட்டுமிராண்டி தநம் என்று உணர்த்திய படம் .
      இதில் எங்கு இசக்கி அரசியல் ஆனது ?

    • @balakhan821
      @balakhan821 Před rokem +2

      SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER..........👍

  • @omsaravanan9520
    @omsaravanan9520 Před rokem +12

    உங்கள் கருத்துடன் முற்றும் முழுதாக உடன்பாடுகிறேன். வரவேற்கிறேன். நன்றி.

  • @user-yw2sy2dk3n
    @user-yw2sy2dk3n Před rokem +28

    உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி அப்புறம் நீங்க குறிப்பிட்ட தென்மாவட்டங்கள் ல திருநெல்வேலியும் மிக முக்கியம்

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 Před rokem +16

    நானும் கமல் ரசிகன் தான்... நீங்க சொன்னதெல்லாம் சரி தான்

  • @kathirkathir7877
    @kathirkathir7877 Před rokem +5

    பிரதர் உங்களுடைய விமர்சனம் எல்லா நேரங்களிலும் பார்ப்பேன் சூப்பர் review

  • @sivakumark896
    @sivakumark896 Před rokem +32

    தேவர் மகன் படத்தில் Hero காக - வடிவேலு கை போனதை பாத்தப்போ எனக்கு வடிவேலு இடத்துல இருந்து அந்த கதையை பார்க்கனும்னு தோனிருக்கு. அதையே மாரி அண்ணா எடுத்துருபார்னு நான் நம்புரேன் 😊

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      do u think vadivelu belongs to some other caste in the film?

  • @SenthilBabuji
    @SenthilBabuji Před rokem +68

    Thevar magan is a movie that Kamal made purposefully to feed the ego on casteists. It is not the only movie in which he does that. He had a character named Iyer, Mithaliyar in Avvai Shanmugi. He did the same in Virumandi. He did the same in Dasavatharam with Naidu. He wants caste names back. He also gives the sanghi logic everytime he is asked about this that we have to abolish caste in certificates. Kamal wants caste egoism back in TN.

    • @vijayksvk
      @vijayksvk Před rokem +4

      Yeah 😊👍

    • @gillur8058
      @gillur8058 Před rokem +3

      Well said 🔥

    • @thalapathyveriyan1721
      @thalapathyveriyan1721 Před rokem +8

      You are absolutely correct bro, moolaveengi kamal mel jaathi elam peru poduvan.. ivan vada chennai karana nadikura apo kuda dalit representation vaikave matan so far anga edho mudaliyar matum vaazhura mari than potrait pani irupan... Sari thevarmagan nu oru vaati peru vachan nu vituralaam... again sabaash naidu nu thiruba peru vaikuran 😂 for a movie (it didn't take off) literally bhraminical mindset for him...

    • @vijayksvk
      @vijayksvk Před rokem +12

      @@thalapathyveriyan1721 its director shankar also ayyar mattum nalavanga matha caste laam kettavanga maari katirupan 🤐

    • @thalapathyveriyan1721
      @thalapathyveriyan1721 Před rokem +4

      @@vijayksvk yes.. andha padam vandha apo ellrum mooditu padatha paathom (that includes myself too) avangala thadukala avana thatti kekala...apo Ivana matum en thadukanum as bro says padam engaging ah irudha adhula iruka karuthu thappa irudhalum odum like thevar magan, anniyan...padam engaging ah ilama evlo nalla karuthu vachalum odathu like kaiyal, gypsy

  • @MugiMedia2221
    @MugiMedia2221 Před rokem +48

    This Man Never Disappointed Me... Love u bro❤️keep rocking 🤩

  • @sdr...667
    @sdr...667 Před rokem +32

    மிக சரியான பதில் ..ஒரு படம் வந்த பின் இந்த சமுதாயதில் ஏற்படும் மாற்றம் தான் அந்த படத்தின் தரம் ..பெரியார் ஜாதிகு எதிராக போராடியதை பின்னோக்கி கொன்டு சென்றதை தவிர வேற ஒரு மாற்றத்தையும் பன்னவில்லை..

    • @athisivans6941
      @athisivans6941 Před rokem

      இன்னும் நீங்கள் முற்ப்போக்கு சிந்தனைக்கு வரமாட்டேங்கிறேங்க‌எப்படிடா சாதி ஒழியும் எவனோ அறிவில்லாத இயக்குநர் பேசியதற்கு வக்காலத்து வாங்க வந்திருக்கிறேங்க அவர் படத்தில் எவ்வளவோ நல்ல கருத்தை கூறியிருக்கிறார் அதெல்லாம் இந்த 🐶 சேரி செல்வராஜ் கண்ணுக்கு தெரியவில்லையா

    • @natraj5689
      @natraj5689 Před rokem +3

      Periyar pinnuku kondu ponaaraa puriyala

    • @athisivans6941
      @athisivans6941 Před rokem +3

      @@natraj5689 அவர்களுக்கு தெரிந்த விஷயம் அவ்வளவுதான்

    • @vickypriya7275
      @vickypriya7275 Před rokem

      🤔🤔😴

    • @blackwolf-op9cd
      @blackwolf-op9cd Před rokem

      Ethavathu olaru😂😂😂

  • @ugprashanth
    @ugprashanth Před rokem +39

    Devar Magan is an awesome film. But that does not whitewash its casteist overtones. Just the song "Potri padadi penne ....devar kaladi manne" is such a casteist hangover. Being a city kid I did not even understand what they are referring to

  • @ganapathykanagaraj7440
    @ganapathykanagaraj7440 Před rokem +8

    இதற்கு பெயர் தான் உண்மையை உறக்க சொல்வது.இது எல்லராலும் முடியாது.

  • @ajayj3217
    @ajayj3217 Před rokem +101

    தேவர் மகன் ஜாதிப்படம்தானே யாரு இல்லனு சொன்னது அந்த காலத்துல ஜாதிய தூக்கி பிடித்த படங்கள் தான் ஐக்காமா இருந்துச்சு ஒரு வேல அத தூக்கி புடிக்காம ஒரு நல்ல படம் எடுத்துருந்த ஒரு அளவுக்கு மக்கள் மனசுல ஜாதி உணர்வு இல்லாம இருக்குமோ அப்டின்னு தோணுது

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem +3

      Climax paaruda jaathi veri pudicha lol

    • @samyananth
      @samyananth Před rokem +12

      @@VigneshVignesh-vg6kh padam fulla jathi paththi pesitu last climax mattum equality iruntha pothumaa

    • @ajayj3217
      @ajayj3217 Před rokem

      @@VigneshVignesh-vg6kh டேய் கடைசியா போய் படிக்க சொன்னாங்கங்க யாரு இப்ப இல்லனு சொன்னது படம் முழுசா ஜாதி வெறிய தூண்டி விட்டுட்டு கடைசியா வன்முறை வேண்டாம் போய் படிங்கனு சொன்னா எப்படி அதுக்கு ஆரம்பத்துல இருந்து படிப்பு தான் முக்கியம் ஜாதி வச்சு என்ன பன்றது அது நமக்கு பத்து காசுக்கு பெரியோஜனம் இல்லனு சொல்லலாமே அது ஏன் சொல்லுல தேவர் மகன் படம் மட்டும் இல்ல இன்னும் neriya படங்கள் சொல்லிட்டே போகலாம் எஜமான், சின்ன கவுண்டர், நாட்டாமை இந்த எழவு படம் எல்லாம் ஜாதிய தூக்கி புடிச்சுதான் எடுத்துருக்காங்க படம் முழுவதும் ஜாதி பேர சொல்லிட்டு இருந்தா படங்கள் தான் இதல்லாம் அப்போ மக்கள் மனசுல என்ன தோணும் நீ சொல்லு பாக்கலாம் இதுல என்னைய வேற ஜாதி வெறினு சொல்ற

    • @User41145
      @User41145 Před rokem +2

      ​@@samyananthcorrect

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn Před rokem +3

      ​@@VigneshVignesh-vg6kh apo climax ah matum potrukalame ipdi muttu kuduka vanthu kathariye jaathi veri tharkuri pund** 😂😂😂

  • @BharatExams
    @BharatExams Před rokem +36

    நேர்மையானா கருத்துக்களை பேச ஒரு துணிவு வேணும்.... வாழ்த்துக்கள்...

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      இசக்கி யார் ?
      தேவர் மகன் vs மாமன்னன்
      சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்

      மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
      வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
      உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா

  • @rajuganesh398
    @rajuganesh398 Před rokem +10

    I admire your courage, you always speak the truth. Be brave and continue the good work you are doing.

  • @sivaguruasaipillai8751
    @sivaguruasaipillai8751 Před rokem +12

    Apart from movie review, your views and firm stance on social issues....
    Well appreciated brother...

  • @rajasekar2236
    @rajasekar2236 Před rokem +3

    சரியாக சொன்னீர்கள் தம்பி. தேவர் மகன் ஜாதி பெருமை பேசும் படம் என்பது உண்மை தான்.

  • @bernetrobert7563
    @bernetrobert7563 Před rokem +15

    You have told the point upfront bro! Semma.

  • @sivaraam1584
    @sivaraam1584 Před rokem +8

    Till date devar magan song ah ringtone ah vechi avanga aalunga nu identity pannikura aatkal ellam irukanga . In college in Chennai too.

  • @mersalprem1301
    @mersalprem1301 Před rokem +4

    மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ரஞ்சித் இவர்களின் திரைப்படங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கியதே. அவர்களின் வன்மத்திற்கு காரணம்

  • @tamil_rebel
    @tamil_rebel Před rokem +3

    தெளிவான புரிதலை ஏற்படுத்தியற்கு நன்றி தோழர்

  • @chandrasekar-ep7bp
    @chandrasekar-ep7bp Před rokem +10

    100% neenga soldrathu true brother

  • @user-SDeepan
    @user-SDeepan Před rokem +2

    மிக்க மகிழ்ச்சி சகோதரா கருத்துகள் நேர்த்தியாக நேர்மையாக பதிவு செய்துள்ளீர்கள் சிறப்பு 💐💐💐💐 தொடரட்டும் நேர்மையான பதிவு விமர்ச்சனம் 👌👌👌👌✊✊✊✊✊

  • @karuppaiahkaruppaiah689
    @karuppaiahkaruppaiah689 Před rokem +2

    மாரிசெல்வராஜ் பேசியது தவறில்லை உன்மை தான்

  • @udhayakumarvasu1478
    @udhayakumarvasu1478 Před rokem +13

    He is now pakka politician 💯 he is....!!! As a Kamal fan i agree!

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Před rokem +2

      பார்ப்பனர்களுக்கே உள்ள பிரித்தாளும் சூழ்ச்சி கமல் கிட்ட உண்டு.

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 Před rokem +14

    ❤❤❤❤ really good explanation 🎉🎉🎉🎉

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 Před rokem +6

    Hats off to Vetrimaaran

  • @smaheshsudharsan
    @smaheshsudharsan Před rokem +15

    i subscribed for this type of content only🔥🔥🔥

  • @umarnath717
    @umarnath717 Před rokem +4

    மாரி செல்வராஜ் 👍👍👍👍👍🔥🔥

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      இசக்கி யார் ?
      சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்

      மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
      வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
      உண்மையை தேட கூடிய காதுகளே இல்லையா
      மாரி செல்வராஜ் அண்ணா கிட்ட கேட்டு சொல்லுங்கண்ணே . இல்லை என்றல் நீங்காவது சொல்லுங்கண்ணே

  • @mukundanmuralidharan1441

    The 'Prashanth Troll' towards the end is hillarious.

  • @KilavanKathaikal123
    @KilavanKathaikal123 Před rokem +4

    Brother, the ultimate in this video is the last punch about the childish video, i was so frustrated after watching that video. You calmed my mind. Thank you so much. Keep going.

  • @manbarasan3358
    @manbarasan3358 Před rokem +6

    வா தலைவா வா உனக்கு தான் waiting🔥👏

  • @sureshr9786
    @sureshr9786 Před rokem +5

    I'm also Kamal fan, but I agree with you brother

  • @kaththikavil3875
    @kaththikavil3875 Před rokem +9

    இந்த படம் ஒரு டைம் பாத்து இருக்கேன் நா பார்த்துலயே வேஸ்ட் மூவி

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Před rokem

      Poda

    • @kaththikavil3875
      @kaththikavil3875 Před rokem +3

      @@rajeshsakthivel4302 vanga sangi

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem +1

      ​@@kaththikavil3875 sc punda 😅😅😅

    • @kaththikavil3875
      @kaththikavil3875 Před rokem +4

      @@VigneshVignesh-vg6kh கெட்டை வார்த்தை இல்லாமல் வாதம் செய்ய தயாரா ஆண்டை பரம்பரை அவர்களே

    • @kaththikavil3875
      @kaththikavil3875 Před rokem +1

      En ipadi azhuguringa

  • @clearsky2933
    @clearsky2933 Před rokem +1

    உள்ளதை உள்ளபடியே கூறியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே❤❤❤

  • @gillimunistn.6514
    @gillimunistn.6514 Před rokem +11

    100% உண்மை மாரி செல்வராஜ் நன்றி

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Před rokem +1

    பணத்துக்காக கமல் என்னவேனாலும் செய்வார்

  • @anbumathan5292
    @anbumathan5292 Před rokem +1

    அருமையான பதிவு உண்மையை நேர்த்தியாகவும் தைரியமாகவும் சொன்ன அண்ணண்..........வாழத்துக்கள்....🎉🎉🎉🎉🎉🎉

  • @rajag6521
    @rajag6521 Před rokem +6

    Stands are clear... understandable even for kamal fans...

  • @ubaikatib7237
    @ubaikatib7237 Před rokem +6

    Clarity of content is crystal clear ❤

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před rokem +6

    Super explanation bro about this issue❤( ipa paru bro cmt la vandhu epadi katharuvanga nu😂😂😂 ericha thanga mudila pola nariya peruku😂) bcz of mari Selvaraj unamiya solitaru nu yaralayim accept panika mudila avlo erichal 😂😂😂🔥👌🔥❤️this is the real victory of mari Selvaraj ❤

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      இசக்கி யார் ?
      தேவர் மகன் vs மாமன்னன்
      சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்

      மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
      வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
      உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
      இசக்கி எப்படி ஒடுக்கப்பட்டவன் ?

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye Před rokem +7

    As a Madurai boy, I want all the Madurai peple to watch Mamannan in Theatres(Gopuram cinemas,Ganesh Theatre, Cinipriya.,etc) and elect DMK again which will be under Udhay. In Udhai rule, I want all the DKVs to live happily in their properties(Moorthi will help their property to be registered in their name). Education is important so send ur children to Vellammal Bodhi Campus or send to govt school(Mahesh Poyyamozhi will help ur children to scale great altitudes by improving govt school). Don't worry our Finance Minister Thangam Thennarasu will allocate more funds to govt schools to improve it .For allocating funds our Industrial minister T.R.B.Raja will bring more funds from industries which are even located in rural areas by I.Periyasamy.

    • @udaykanna155
      @udaykanna155 Před rokem

      செருப்படி ப்ரோ... ஆனா இங்க இத புரியாத நாய்கள் அதிகம்

  • @gillimunistn.6514
    @gillimunistn.6514 Před rokem +5

    யாராச்சும் ஏதாவது ஒன்னு சொல்லிட்டா உடனே விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க 😮😮😮

  • @ganapathykanagaraj7440
    @ganapathykanagaraj7440 Před rokem +1

    Thanks for your honest and braveness explanation to the society which others tried to hide. Keep doing we are with you for fight against partiality in the society.

  • @kathirkathir7877
    @kathirkathir7877 Před rokem +2

    அந்தப் படம் வந்தபோது தென்மாவட்டங்களில் எவ்வளவு பிரச்சினை வந்தது தெரியுமா

  • @-Liyash-
    @-Liyash- Před rokem +37

    புள்ள குட்டிய படிக்க வைக்கடா சொன்னா சக்திவேல் (kamal hassan) , ஜாதி வேணாம் டா, எல்லாரும் ஒண்ணா இருங்கேனு சொல்லல. 😂😂😂 கமல்ஹாசனின் மனநிலை என்ன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

    • @athisivans6941
      @athisivans6941 Před rokem +3

      ஒண்ணா மனிதர்களாகிய நாம்தான் இருக்கனும் இது கூட உனக்கு தெரியலையே அமர் இதை கூட உனக்கு சிந்திக்க தெரியவில்லையென்றால் எப்படி சாதி ஒழியும்

    • @Ghilli154
      @Ghilli154 Před rokem

      Pulla kuttiya padikka vainga da nnu sonnathe jaathi laam onnnume illannu solrathu thaane arttham ithuve therilayaa paradesi😅

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před rokem +1

      ​@@athisivans6941
      அதில் ஜாதி சண்டையை யாரும் போடலையே... சாதி பெருமை பேசும் வில்லனை மனிதனா நடக்க சொல்றார்... சண்டை போட்டு ஜெயிலுக்கு போகாதீங்கடா போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா என்று சொல்கிறார்... ஒரு வேளை இரண்டு சாதிக்காரன் அடிச்சிக்கிட்டால் சாதி வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் !

    • @madhumail09
      @madhumail09 Před rokem +4

      படிச்சாலே அறிவு வரும்... அறிவு வந்தாலே ஜாதிய எண்ணங்கள் குறையும்.. டேய் பரமா படி டா

    • @Joker_Kid
      @Joker_Kid Před rokem +2

      @@madhumail09 அப்போ மருத்தவர் ராமதாஸ் அவர் மகன் அன்புமணி எல்லாம் படிக்காதவங்களா...???
      படிச்சவன் தான் சாதி வெறி பிடிச்சி திரிறான்...

  • @iyappan4360
    @iyappan4360 Před rokem +3

    Mari selvaraj was 8 years old when Devar Magan film was released in 1992.
    Most of us didn't have TV in those days.
    Enna enna urutran paaru 😂

    • @Lang.316
      @Lang.316 Před rokem

      Antha patunalla neraya vetu kuthu (rethamum sathayumai)nadanthuchu atha sonna ....ennum evlo nalaiku pada tha korai sonnan ,soli neenga urutitae eruka poringa

  • @jon16franklin
    @jon16franklin Před rokem +28

    A doubt: if the dialogues were mentioned about their caste, aren’t we supposed to take how the people from that caste speak in reality or do we take it as a pride statement by the movie makers? This confuses me every time !!

    • @rajeshkumarpandian6428
      @rajeshkumarpandian6428 Před rokem

      Yeah....some shits talk with that pride in reality....a good movie should break such idiocy

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Před rokem +6

      We should watch it in the context of which character is speaking which dialogues.
      There is a difference between a hero delivering a misogynistic dialogue and Villain delivering a misogynistic dialogue. That makes the difference.

    • @kabilan2895
      @kabilan2895 Před rokem

      It depends on which character speaks it and how the main reforming character reacts, and how the scene depicts that its wrong

    • @smileinurhand
      @smileinurhand Před rokem

      அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ......

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před rokem +4

    சரியாக சொன்னீர்கள் தோழர் உண்மை தான் தேவர் மகன் திரைப்படம் ஒரு சாதியை உயர்த்தி பேசிய திரைப்படம் தான்.

  • @abineshmanohar
    @abineshmanohar Před rokem +2

    வெளிப்படையான பதிவு.. , இதை தொடருங்கள்,👍

  • @RajaduraiVlogs
    @RajaduraiVlogs Před rokem +4

    Recently I watched your few reviews all are genuine. Super sir Neenga. Truly that panda is echa, dash, etc..

  • @veerang5153
    @veerang5153 Před rokem

    மிக தெளிவான விளக்கம் தோழரே
    உங்களின் சமூக அக்கறைப் பணி தொடரட்டும் மிக்க நன்றி

  • @vennila988
    @vennila988 Před rokem +2

    Right criticism. Analysis in depth nice. Expect to continue like this

  • @Tamilpasanga664
    @Tamilpasanga664 Před rokem +3

    மதமும் சாதியும் இல்லhத மனிதகுலம் ஒருகாலத்தில் வரும் என்ற நம்பிக்கையுடன் ,......

  • @TamilArasan-ev9ff
    @TamilArasan-ev9ff Před rokem +1

    Arumaiya badhiladi paandaku... 😊... Nice Explaination🎉

  • @vickyjohndme
    @vickyjohndme Před rokem +8

    என் மனசுல நெனச்சத அப்டியே சொல்லிடீங்க bro...

  • @chemarkx7966
    @chemarkx7966 Před rokem +3

    சாப்பாடு தருவதற்கும் அதே சாப்பாட்டில் விஷம் வைத்து தருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது சாதி எதிர்ப்பு பேசுற படமும் சாதி பெருமை பேசுற படமும் ஒரே திராசையில் வைத்து அளக்கப்படுகிறது இது சங்கிலாலும் சாதி வெறியர்களாலும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

  • @arunp2604
    @arunp2604 Před rokem +2

    ஒரு குப்பை படம் கூட லாபம் பார்த்து விடுகிறது இது போன்ற எதிர்மறை விளம்பரங்களால் அந்த யுக்தியை தான் மாறி செல்வராஜ் பயன்படுத்தியிருக்கிறார்

  • @rohitmuthu5826
    @rohitmuthu5826 Před rokem +2

    Vera level explanation thalaiva 💥🤞

  • @mariappars4985
    @mariappars4985 Před rokem +3

    Only very few reviewers like you can explain the politics of a movie with utmost honesty.

  • @kaviking1500
    @kaviking1500 Před rokem +2

    அலங்கரிக்கப்பட்ட அனுகுண்டுகளே கமலஹாசன் படங்கள்

  • @rajagopalpandiarajan9750

    Thanks a lot bro for your work for this society

  • @VikkiZizou
    @VikkiZizou Před rokem

    நானே தீவரமான கமல் வெறியன் தான். இந்த படம் வந்தப்ப எனக்கு 4 -5 வயசு. போற்றி பாடடி பெண்ணே பாடிட்டு இருந்தேன். அந்த பாட்டு அப்படி தாறுமாறு ஹிட். ஆனால் ஒண்ணு ஒத்துக்கணும் கமல் சின்ன கவுண்டர் படத்தின் வெற்றியை பார்த்து தான் இந்த படத்திற்கு "தேவர் மகன்" வச்சு இருக்கார், இது சாதி பெருமை தூக்கி தான் பேசுது, கமல் ரசிகனா நான் முட்டு கொடுக்க மாட்டேன். Man should evolve over the years, even Kamal will accept it. Im worried how some Kamal fans supprts this.
    அதே மாதிரி 'கர்ணன்' படத்தில் 1996 பின் நடந்த கொடியங்குளம் சம்பவம் போட்ட கேடி தான் மாரி. இவரும் சந்தர்ப்பவாதி என்பதை மறுக்க முடியாது.

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 Před rokem +4

    Devar magan nu title la vachittu climax la pulla kuttyngala padika vaingada nu solitaaru - Wow what a murpokku🤣

  • @newtscamander8413
    @newtscamander8413 Před rokem +5

    Devar magan padam release aana po enakku 6 vayasu. Andha padam paathuttu enakku vandha first thought, “potri padadi” mari en jadhi ku oru paatu irundha nalla irukkume nu dhan. Andha alavukku, ella mel jadhikkum jadhi veri tundiya padam dhan adhu.

  • @mutheeswarikumaravel8195

    கமல் படத்தில் தான் இப்படி வசனம் இருக்கு.... சில சாதிய வெறியர்கள் மேடையிலும் மீடியா மூலம் பேசுவது இல்லயா... அதற்க்கு அதை விளக்கி ஒரு பதிவு போடுங்கள்...

  • @ramkumark1251
    @ramkumark1251 Před rokem +2

    தன் இனத்திர்கா நடித்த உதயநிதி அவர்களுக்கு நன்றி

  • @ManiMani-vy2ji
    @ManiMani-vy2ji Před rokem +2

    தேவர் மகன் ஜாதி படம் என்றால் கர்ணன், அசுரன், இப்படி படங்கள் எல்லாமே சாமி படமா??

  • @randomaccessmemories311
    @randomaccessmemories311 Před rokem +3

    The problem is not Mari Selvaraj stating his views, but the time, and place where he said it. Lets say you invite someone that is from a different background, example: Lets say an Indian invited a British to their home for a family function. It will not be good to start talking about negatives of British imperialism and literally calling out the British guest. Idam, Porul, Yeval...
    Pa Ranjith and Mari Selvaraj are supposed to be pioneers from their community, arguably the first time in history with such commercially successful and breakthrough movies. But if they talk unhinged, then it will be the undoing of their creation and objectives and could affect opportunities of future directors from the same community!

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +3

    அன்பே சிவம் டிசர்ட் சூப்பர் ❤

  • @narenc9938
    @narenc9938 Před rokem +1

    Sirappaana padhivu 👏 👏

  • @gowdhamg2756
    @gowdhamg2756 Před rokem +2

    அருமை .........

  • @tonystark18025
    @tonystark18025 Před rokem +20

    தேவர் மகன் ஏற்படுதத்திய உளவியல் சிக்கல்கள் அதிகம் தான் என்ன பண்ண இதை கமல் எடுத்தது தான் வருத்தம்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem

      Apdiya 😅😅

    • @tonystark18025
      @tonystark18025 Před rokem +2

      @@VigneshVignesh-vg6kh எந்த ஒரு படைப்பும் சரியான படி இல்லனா அது எப்பவும் பிரச்சினை தான் Eg:- மகாபாரதம் 🙂

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn Před rokem

      ​@@VigneshVignesh-vg6khaamada sangi pund***😂😂😂😂😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem

      @@BlackDevil-wh9cn ok da sc punda

    • @Lang.316
      @Lang.316 Před rokem

      @@VigneshVignesh-vg6kh Antha patunalla neraya vetu kuthu (rethamum sathayumai)nadanthuchu atha sonna ....ennum evlo nalaiku pada tha korai sonnan ,soli neenga urutitae eruka poringa

  • @TRENDINGBRO11607
    @TRENDINGBRO11607 Před rokem +1

    Bro superaa explain pani irukingaa

  • @sathishkumar-pp6vd
    @sathishkumar-pp6vd Před rokem +3

    முரண்பாடுகளின் மொத்த உருவம்-கமல்

  • @hrkr21k
    @hrkr21k Před rokem +2

    Devar Magan in climax: *emotionally* போய் புள்ள குட்டிகள படிக்க வெய்ங்க டா..
    படிக்க மாட்டேன்னு அவனுங்க என்னிக்கு sir சொன்னாங்க ? படிக்க விட்டா தான sir ?!. பதில் சொல்லிட்டு train ல ஏறுங்க sir.. sir... SIR..

  • @santhakumart5330
    @santhakumart5330 Před rokem +3

    Vera level clarity of content, bro. Your work awesome. Keep it up. Keep going...

  • @kathirkathir7877
    @kathirkathir7877 Před rokem +1

    எவனுக்கும் எவன் உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவனும் இல்லை நாங்கள் எப்போதும் நினைப்பது. அதனால்தான் தென்மாவட்டங்களில் பிரச்சினை வருது. அவன் அடிச்சால் நாங்கள் எத்தனை நாளைக்குத்தான் திருப்பி அடிக்காமல் இருப்பது நாங்கள் திருப்பி அடிக்கவில்லை என்றால் ஒரு பிரச்சினையும் வராது

  • @user-wj3dz7zo4s
    @user-wj3dz7zo4s Před rokem +1

    சிறப்பு தோழர்

  • @philipthandal997
    @philipthandal997 Před rokem

    அருமை!! சாதியாக பாதிக்கப்பட்ட ஒருவனாக சொல்கிறேன். தேவர் மகன் சாதிய படமா என்றால். ஆம் சாதிய படம் தான். ஆனால் அது தான் சாதிய மோதலுக்கு காரணமா என்றால், இல்லை. தென் தமிழகத்தில் இருக்கும் இறுக்கமான சாதி வெறியை போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. தேவர்மகனில் வரும் வசனங்கள் எல்லாம் உண்மையில் அந்த சமூகத்தினர் வீட்டிற்குள் பேசுவதற்கு முன் ஒன்றுமில்லை. பெரும்பாலான மற்ற மாவட்ட மக்களுக்கு இப்படியான சாதிவெறியை பார்த்திருக்கவே மாட்டார்கள். உங்களின் புரிதலும் ஒரு அளவே இருக்கிறது. நீங்கள் தென் தமிழகத்தில் அதுவும் எங்களை போன்ற பொருளாதார வசதியற்ற சாதி படிநிலையில் கீழ்தள்ளப்பட்ட குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தால் ஒழிய உங்களுக்கு அதன் தாக்கம் புரிபடாது.

    • @pparamakudikaran
      @pparamakudikaran Před rokem

      @Philipthandal
      தேவர் மகன் படத்தினால் பல தேவரின இளைஞ்சர்கள் அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணாமல்
      வேறு பாதைக்கு திருப்பிய படம்
      அந்த படத்தின் ஒரு வரி விமர்சனம் அப்பொழுது வந்தது - என்ன படம் இது . தேவர் சமுதாயத்தை பற்றி ஒரு டாக்குமென்டட்ரி பிலிம் என்று
      அந்த படத்தில் வரும் இசக்கி மட்டும் எப்படி வேறு சாதியாக புரிந்து கொள்ளப்பட்டது என்று தான் தெரியவில்லை .
      உங்களின் புரிதல் மிக சரி . அந்த படத்தினால் மட்டும் சாதி மோதல் வரவில்லை .