Sonnathu Neethana M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் சொன்னது நீதானா

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • Singer : P.Susheela
    Music : M.S.Viswanathan Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Nenjil Ore Alayam

Komentáře • 24

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +13

    நெஞ்சில் ஓர் ஆலயத்தில் என் நெஞ்சம் பவர்ந்தப்பாடமிது ! என்னா அழகான இசைமீட்டல்!சிதாரின் இனிமையை எம்எஸ்வீ ஐயாவும் டிகே ராம்மூர்த்தியும் எத்தனை இனிமையாகத் தந்திருக்காங்க! இதிலே சிதார் மட்டுமே பயன்படுத்தப்படுது !இருவல்லவர்களீன் இசைத்திறனை எப்பிடிச்சொல்றது?என்னா லயம் நயம்! அப்டியே உருக்குறாங்களே! தேவிகாமா வின்சோகமுகம் என்னை அழவைக்கிதே ! முத்துராமன் என்னா யங்காஇருக்கார்! கார்த்திக் சாயல் இருக்கு! சுசீலாமாவின் தீங்கனீக்குரல் என்னை ஈர்க்குது !கணவன் தன் மனைவியை ப்பாடச்சொல்ல இவுங்கப் பாடுறாங்க! இவரு கேன்சர் பேஷண்ட் அதனால ஆஸ்பிட்டல்ல சேத்திஇவுங்க கூடிருக்காங்க !தேவிகாமாவோட காதலன்தான் அதாவது கல்யாண்குமார்தான் டாக்டர்! எப்பிடிப்பாருங்க! முத்துராமன் தேவிகாவை இன்னொரு கல்யாணம்செஞ்சுக்கசொல்வாருபோலதனாலதான் *சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே ங்குறாங்க அழுதிட்டே!அந்த சொல் ங்கறதை மூணுதரமும் வித்தியாசமாப்பாடிருப்பாங்க சுசீமா !அற்புதம்! தேவிகாமாவின் பாந்தமான சேலை ஆடை ஆபரணங்கள் அருமை !அழகானகொண்டைப்போட்டு கண்ணியமானமனைவியாய் தெரியுறாங்க!இதிலேஇவுங்களோடநடிப்புதான் அருமையாருக்கும்!*தெய்வத்தின் மார்பில் சூடிய மாலைத்தெருவினிலே ஒஇழலாமா?தெருவினிலேஒஇழுந்தாலும் வேறோர்கை தொடலாமா?ஒருகொடியில் ஒருமுறைதான்மலரும்மலரல்லவா ஆஆஆ! ஒருமனதில்ஒருமுறைதான்வளரும்உறவல்லவா? இன்னோருகைகளீலே ன்னு சொல்லிட்டு அழுவாங்க! அழுகையாவரும் கணவனை நேசிக்கும் நல்ல மனைவியாக வருவாங்க! காதலனைக்காதலிச்சிருந்தாலும் அவனைப்பாத்தாலும் நோயாளீக்கணவனை நேசிக்கிறாங்க இதுதான் தமிழ் ப்பெண்களீன் அடையாளம்! அதென்னவோ கல்யாணம் பண்ணீட்டா புருஷன் எவ்வளவு அயோக்யனாருந்தாலும் மனைஒஇஅவனை நேசிப்பாள் இதுதான் மனைவிகளின் அன்பு!இது உண்மை ! அதுதாங்க பந்தம்ங்கறது! காதல்ல ஒரு கட்டுப்பாடும் லிமிட்டுமிருக்கும் அதனாலது சொதப்பும் ஆனா கல்யாணத்திலே ஒரு bondஇருக்கும் அதை உடைக்கவோ நொறுக்கவோ முடியாது !காதலுக்கு காதலிக்க அழகு தேவை ஆனா தாம்பத்தியத்துக்கு இதுதேவையில்லை அன்புமட்டுமே!அதனால கல்யாணம்ஆயிட்டா புருஷனேபிரதானம்ன்னு இருக்கறதே தமிழ்ப்பெண்களின் அணிகலன்! இந்தழகானப்பாட்டைத்தந்தமேமுக்குஎன்நன்றீகள் 👸❤❤❤❤❤❤😢😮😢😮😢😮

    • @YamunaNagaiya-wd8bf
      @YamunaNagaiya-wd8bf Před 2 měsíci +1

      ஆகாஎன்ன அற்புதமானதேன்குரல்வளம்! சுசிலாஅம்மாவைஎன்வாழ்நாள்முடியும்ரசித்துக்கொண்டுவாவாழ்ந்துவருவேன்! அம்மாவின் புகழ் வாழ்க!

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 2 měsíci +11

    இனி ஒருபடம் இதுபோல வரப்போவதில்லை.இப்படி கலைஞர்கள் நடிப்பைப் பார்க்கப் போவதுமில்லை🎉🎉😊

  • @natchander4488
    @natchander4488 Před 2 měsíci +7

    One of the best p Suseelas solo songs..for Devika !
    Excellent lyrics by !
    Kannadasan !
    Marvellous music by !
    Viswanathan Ramamoorthy !
    Deviks Gracefull acting !
    A nice picturisation !
    Of this song !
    NATRAJ CHANDER !

  • @sarojini763
    @sarojini763 Před 2 měsíci +8

    ஆகா உணர்ச்சி மிகும் கட்டம் உணர்ச்சி மிகும் பாடலும் நடிப்பும். என்ன இசை என்ன வரிகள்ள்
    அருமையான விளக்கமும் விமரிசனமும் பூர்ணிமா. இசை பற்றி தமிழ் பண்பாடு பற்றி. அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +2

      நன்றீ சரோஜினிமா 👸❤😂❤😂❤😂💃

  • @thambimanian4906
    @thambimanian4906 Před 2 měsíci +3

    My age is 78 years this song will be ever remain till the end of my life

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před 2 měsíci +6

    இரட்டையர் இசை கண்ணதாசன் வரிகள் அனைத்திற்கும் மேலாக சுசிலா அவர்களின் இனிமையான குரல் உயிரோட்டம் உள்ள பாடல்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 měsíci +5

    மிகவும் இனிய பாடல்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 2 měsíci +7

    எந்த கட்டுப்பாடு ம் உடைக்கரதுக்கு அனை யம் கட்டுல!! ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து தங்கள் வாழ்க்கையை பிறர் மதிக்கும்படி வாழ்வதற்கு பேரு வாழ்கை!! இது நம் மூத்தவர்களை பார்த்து நாமே கற்றுக்கொள்வது!! பொறுக்கி னு ஆரம்பிச்சா முன்னோர்கள் பொரிகிகள் என்று புரிந்து கொள்ளலாம்!! Very simple!! இதுக்கு படிப்பு தேவையில்லா அறிவு இருந்தா போதும்😂😊

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 měsíci +2

    🎉🎉🎉my fav actress ms devika . i witness all her pictures. y day sunlife Chennal Bharatha villazha movie, madam devika acting punjabi wife role i saw, one of the best actress in tamil, esp mr sridhar director padam.

  • @virusengulamveluchamy6983

    I listen to this song every day

  • @jb19679
    @jb19679 Před 2 měsíci +4

    Very Beautiful Song Thankyou

  • @kamarasukamarasu2085
    @kamarasukamarasu2085 Před 7 dny

    அருமையான கருத்துக்கள்

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 2 měsíci +2

    A, wife asked his husband through this song who lam?.....✋🌺🌺🌺👍.

  • @MugeshMugesh-ty6bb
    @MugeshMugesh-ty6bb Před 7 dny

    தமிழ் மொழி அருமை

  • @nagamanickamparasuraman4549

    What a camera angles

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 2 měsíci +2

    Eqanai maranthaua❤❤❤❤❤

  • @radhagopi3939
    @radhagopi3939 Před měsícem +2

    Only Susheela can sing like this

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 2 měsíci +6

    அழகும் அறிவும் நிறைந்த படித்த பெண் ஒல் லிகுச்சி பையனஅடம்.புடிச்சி காதல் பண்ணி கண்ணாலம் கட்டிகுச்சி அதுக்குபேறு காதல்.அழகு தேவையில்லை. உட்டுட்டு ஒடுன்வங்க பலபெரு வெளி அழகு பார்த்து ஏமாந்தவங்க!! இந்தகாலத்துள trangender பீங்கள் நிஜபெண்களவிட அழகா இருக்காங்கோ!! Miss அழகி பட்டம் வாகுறாகோ!! So be careful🤣🤣🤣🤣🤣🤣

  • @mrajakannan8461
    @mrajakannan8461 Před měsícem +1

    This song

  • @pazhanipanipuri2409

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭