செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா | Sevvanthi poo | P. Susheela Malaysia Vasudevan | Kamal Sridevi | 4K

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2022
  • Movie - 16 Vayathinile
    Music - Ilaiyaraaja
    Lyrics - Kannadasan
    Singer's - P. Susheela , Malaysia Vasudevan
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
  • Krátké a kreslené filmy

Komentáře • 145

  • @sri4383
    @sri4383 Před 10 měsíci +28

    மலேசியா வாசுதேவன் அவர்களின் முதல் பாடல்
    பி.சுசீலா குரலுடன் இனிமையான பாடல்.இப்பத்த பாடட்டெல்லாம் கேக்கற மாதிரியா இருக்கு?.
    31.7.2023.

  • @jeevamuthu2340
    @jeevamuthu2340 Před 5 měsíci +11

    மலேசிய வாசுதேவன் அவர்களில் குரல்...நம்மையும் ஆட்டம் போட வைக்கிறது.

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +44

    💘மந்திரகுரலோன் மலேசிய வாசுதேவன்💘 ஐயா வின் முதல் திரையிசை பாடல் 👌👌👌👏👏👏
    💘சங்கீத சரஸ்வதி சுசிலா 💘அம்மா என்னும் இசை ஆளுமையோடு முதன்முதலில் பாடும் போதே அருமையாக பாடியுள்ளார் 🔥🔥🔥
    💗 உடம்பு இப்போ நடுங்குதம்மா
    சலங்கையை போல குடுங்குதம்மா
    நீ பலசாலி நல்ல அறிவாளி 💗
    வார்த்தைகளாலே தங்கள் நிலையை வெளிப்படுத்துயுள்ளார் 👌👌👌
    காலத்தை வென்ற பாடல் ❤❤❤

    • @mohan1771
      @mohan1771 Před rokem +2

      முதல் பாடலை என்றோ பாடிவிட்டார்... இதில் தான் பிரபலமானார்

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be Před 11 měsíci +23

    எங்கள் அய்யாவாசுதேவன்
    குரலுக்கு தமிழ் மொழி

  • @shanmuganarayanannaatrayan3348
    @shanmuganarayanannaatrayan3348 Před 4 měsíci +8

    எவ்வளவோ முயன்றும் முடியவில்லை வாழ்க்கை சப்பானியப் போலவே அமைந்து விட்டது.நாதியின்றி அனாதையாக இறந்து போகாத பழைய நினைவுகளை சுமந்து கொண்டு சென்னைத் தெருக்களில் நடை பிணமாய் திரியும் எனக்கு இந்த பாடல் ஒன்றே இறைவன் எனக்கு அளித்த ஈவு

    • @mosesj2316
      @mosesj2316 Před 2 měsíci

      வாழ்க வளமுடன் நீங்க நல்லா இருப்பீங்க சோர்ந்து போய் விடாதீர்கள் சகோ

  • @skrpropertyworld
    @skrpropertyworld Před rokem +21

    படம் பிடித்த விதம் அருமை இயக்குனர் மற்றும் கேமரா man சூப்பர்

  • @salembhavan
    @salembhavan Před rokem +37

    சிட்டாட்டம்.... வரும் சிரிப்பு...
    தான்...உண்மையான...இதயம்

  • @k.r.asokan639
    @k.r.asokan639 Před 6 měsíci +7

    இசைச் சிறையில் நாம் விழுந்த படம்..

  • @sundarcvp6088
    @sundarcvp6088 Před rokem +72

    தேனிசைப்பாடல்.
    காதுகளில் என்றும்
    ரீங்காரமிடும்.

  • @pandiakashvelusamy1362
    @pandiakashvelusamy1362 Před 7 měsíci +2

    கேட்டுகொண்டே இருக்கலாம்😇😇

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to Před rokem +90

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா திருமலை பாளையம் 1980 காலகட்டங்கள் ஊரில் சினிமா திருமணம் என்றால் இந்த பாட்டு தான் அருமை மயில் நம்மிடம் இல்லை

    • @GeheVebe.l-sb1bx
      @GeheVebe.l-sb1bx Před rokem +2

      mmm

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Před rokem +2

      குத்துச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்... அப்படிங்கிற பாட்டு கண்டிப்பா ஒலிபரப்புவாங்க

    • @SATHISHKUMAR-qb4em
      @SATHISHKUMAR-qb4em Před rokem

      ஏனுங்க எங்க ஊரு அவிநாசி

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq Před 11 měsíci +4

      பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசன் பாடலை பாடிய மலேசியா வாசுதேவன் அவர்களை மறந்து விட்டிர்கள்

    • @alwaysfitness8419
      @alwaysfitness8419 Před 8 měsíci

      எல்லா இடங்களிலும்....

  • @vaithilingamp7828
    @vaithilingamp7828 Před rokem +72

    தமிழ் திரைத்துறையை கிராமங்களை நோக்கி அழைத்துச் சென்ற முதல் படம்.இந்த பெருமை இயக்குனர் திரு.பாரதிராசாவைச் சேரும். கதை,வசனம்,இசை,பாடல்,நடிப்பு என்று அனைத்து அம்சங்களும் கலக்கல்தான்.எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காதபடம்,சலிக்காத பாடல்கள்.

  • @vinayagarbaskar9866
    @vinayagarbaskar9866 Před rokem +25

    ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்ட கேட்டு அதுவும் வீடியோ ட 😇😇😇

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn Před 2 měsíci +2

    காலம் தமிழ்நாடு க்குகொடுத்தவரம்.கமல்.பாரதிராஜா.இளையராஜா🎉🎉🎉🎉❤❤❤❤

  • @venkat3524
    @venkat3524 Před rokem +43

    மதுரை கோ.புதூர் கற்பக விநாயகர் வித்யாலயா பள்ளியில் 1978 ஆண்டு விழாவில் இந்த பாடல் இடம் பெற்றது. இந்த பாட்டுக்கு நடனம் ஆடிய நண்பன் பாலகிருஷ்ணன் , பெருமாள் மற்றும் அசோக் இபொல்து எங்கு உள்ளர்கள் என்பது அறிய முடியவில்லை.

  • @RaviChandran-vy4xy
    @RaviChandran-vy4xy Před rokem +10

    துள்ளல் இசைப்பாடல் அருமை இனிமை

  • @sridharpalanisamy1756
    @sridharpalanisamy1756 Před 7 měsíci +3

    nan 2006 ill 6aavathu padikumpothu intha padalai palli sellum pothum kalyanathilum ketirukiren,kadavul kuralukku sonthakarar Malaysia vasudevan voice romba super🎉

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 Před rokem +11

    இளையராஜா... இளையராஜாதான்.. 👌👌👌👌👌 மியூசிக். நான் அடிமை...

  • @VeluAdmk-lz1ck
    @VeluAdmk-lz1ck Před 9 měsíci +4

    1980கலில் நடக்கும் நிகழ்ச்சியில்அனைத்து கேட்டபாடல்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před rokem +28

    ராஜா என்றும்இளையராஜாதான்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      அற்புதமான பாடல் 💯🙏

  • @salosalo589
    @salosalo589 Před 3 měsíci +3

    Excellent music director Ilayaraja sir

  • @aasainarasimma8499
    @aasainarasimma8499 Před rokem +11

    கிராமத்து வாசம் இந்த மாதிரி பாட்டு

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Před 10 měsíci +4

    கமல் ஸ்ரீதேவி ஹிட் படங்களின்முதல் துவக்கம்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem +31

    திரை இசையில் மலேசியா வாசுதேவன் முதல் பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +3

      முதல் பாடலே. மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அருமையான பாடல் அவர்புகழ் வாழ்க💯🙏👌

    • @sundaranand6279
      @sundaranand6279 Před 11 měsíci +1

      மலேசியா வாசுதேவன் என்றோ பாடி விட்டார்...1972 பாரத விலாஸ், 1973 காலம் செய்யும் விளையாட்டு....பிரபலம் அடைந்தது இந்தப்பாடல்

  • @saravanansubramani4963
    @saravanansubramani4963 Před 8 měsíci +5

    Kamal super actor❤❤❤

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem +7

    Great BharithiRaja SiR, Amazing job ty Sir,,,,🙏🙏🙏🙏🙏🎵🎶💚🍀🌿🌿🌿🏞️

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Před měsícem

    கவிஞர் கண்ணதாசன் வரிகளில் கிராமிய இசை பாடல் அருமை...

  • @rvgiri1024
    @rvgiri1024 Před rokem +32

    ஐ லவ் மலேசியா❤️❤️❤️

  • @ravishankrravishankr7386

    மந்திர குரலோன்மலேசியாஐயாபாடியபாடல்அதுஒருகாலம்

  • @m.pavanimass592
    @m.pavanimass592 Před rokem +13

    I love Malaysia vasudeavan sir

  • @ramaswamyramaswamy9760
    @ramaswamyramaswamy9760 Před rokem +26

    உலக நாயகன் இல்லையென்றால் இந்த படமே இல்லை.

    • @Shanthimunda
      @Shanthimunda Před rokem

      💯

    • @mohan1771
      @mohan1771 Před rokem +2

      சப்பாணி மட்டுமில்லை மயிலு பரட்டை குருவம்மா டாக்டர் அனைத்து கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை

    • @muthupandimuthu9069
      @muthupandimuthu9069 Před rokem +1

      yes

    • @muthupandimuthu9069
      @muthupandimuthu9069 Před rokem +1

      but kamal act super

    • @asokanashok8397
      @asokanashok8397 Před rokem +1

      1000% உண்மை

  • @atratr1602
    @atratr1602 Před 10 měsíci +7

    இசை அரக்கன் இளையராஜா

  • @KRISHNANKRISHNAN-rw6gh
    @KRISHNANKRISHNAN-rw6gh Před rokem +19

    Malaysia vasudevan முதல் பாடல்

  • @hariprabu3061
    @hariprabu3061 Před rokem +3

    Vasudevan sir great 🙏

  • @babukathir533
    @babukathir533 Před rokem +6

    Unforgettable memories very gold song

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem +9

    Really good job, fantastic job,willage Song... i RaJA SiR,, Amazing job 🙏👏🎶🎵

  • @balakumarbj3412
    @balakumarbj3412 Před rokem +33

    இதில் நடித்த
    ரஜினி நடிப்பு
    மிகவும் அருமையாக இருக்கும்
    ரஜினி கிரேட்

    • @suriyanarayanancb
      @suriyanarayanancb Před rokem +4

      Ithu எப்படி இருக்கு

    • @mohan1771
      @mohan1771 Před rokem +3

      ஆமாம்... பரட்டை கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் ரஜினி

    • @ramaswamyramaswamy9760
      @ramaswamyramaswamy9760 Před rokem +4

      உலக நாயகன் இல்லையேன்றால் இந்த படமே இல்லை

  • @vadivel.44
    @vadivel.44 Před 9 měsíci +2

    very very good song

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 Před rokem +7

    All ways good match to malaysia vasudevan combination illayaraja super hits

  • @selvy1356
    @selvy1356 Před rokem +9

    Nice 👍

  • @thirumalai8902
    @thirumalai8902 Před rokem +2

    அருமை அருமை அருமை 🌹💯📸💋

  • @p.vmurugaiyan5648
    @p.vmurugaiyan5648 Před rokem +7

    02/08/2022.my favorite songs
    Wow amazing song

  • @annamalagannamalag
    @annamalagannamalag Před rokem +4

    Arumai

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 and lyrics and location and 💃 18.1.2023

  • @raviathammal7097
    @raviathammal7097 Před 7 měsíci +1

    அருமையான. பாடல்

  • @smurugan202
    @smurugan202 Před rokem +2

    அருமை

  • @karthikadevi2713
    @karthikadevi2713 Před rokem +3

    Beast quality audio and video🎥

  • @magesh_2007
    @magesh_2007 Před rokem +3

    Super Super Super Song

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před rokem +19

    Malaysia Vasudevan's debut song.

    • @mohan1771
      @mohan1771 Před 9 měsíci

      His first song from Bharadha Vilas, but this song he became very famous

  • @murugesanmuthu7310
    @murugesanmuthu7310 Před rokem +3

    Super

  • @murugesanmuthu7310
    @murugesanmuthu7310 Před rokem +2

    Super 👌

  • @suganyar4993
    @suganyar4993 Před rokem +8

    இந்த கிராமம் எங்கே உள்ளது.

  • @ManiRs-hx8lt
    @ManiRs-hx8lt Před rokem +1

    P. Sucilavoicesuper

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 Před rokem +4

    Great Song.

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 5 měsíci +1

    Rajini.kamal.sridevi.ellaraja.barathiraja.swamikanu.dr.p.susimadam.vasu.sir.happy.moment.16.vayathinelay.fan.

  • @karaichamysundaram9759
    @karaichamysundaram9759 Před 9 měsíci +1

    👌👌👌👌👌

  • @periyasamy8640
    @periyasamy8640 Před rokem +2

    29.4.23 💕💕💕

  • @gerogel3868
    @gerogel3868 Před rokem +1

    👌👌❤️

  • @senthilsenthil2796
    @senthilsenthil2796 Před rokem +3

    Music🎤🎼🎹🎶🎶🎤🎼🎹🎶master

  • @sriramv5299
    @sriramv5299 Před 8 měsíci +1

    in my childhood time our school anniversary we dance this song

  • @dillibabu4930
    @dillibabu4930 Před rokem +1

    Super. Song

  • @rajdinakaran4264
    @rajdinakaran4264 Před rokem +6

    Differ song, musical dance

  • @beermohamedbeermohamed9688

    ரசினியின்...சம்பளம்..1500

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem +1

    81,njaaaaaaa o alllaaammmaaadeeeeoooooiiieeeee

  • @pksamy9066
    @pksamy9066 Před 3 měsíci +2

    😊😊😊😊😅

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 Před rokem +1

    மயில் ஐ லைக் யூ ர் ஸ்மைல்

  • @rakuraku330
    @rakuraku330 Před rokem +1

    SᑌᑭEᖇ

  • @ilaiyarajaperiyasamy5651

    6.7.22..புதன்

  • @dhineshbhaghi378
    @dhineshbhaghi378 Před rokem +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sugarcandle7778
    @sugarcandle7778 Před 6 měsíci

  • @subramaniank7183
    @subramaniank7183 Před rokem

    Kamalhassan best comedian and aswellas real hero. Really good song.

  • @angureshu2076
    @angureshu2076 Před 10 měsíci +1

    கமலஹாசன் ராஜபார்வை
    அனில்கபூர் தாஜ்நூர்

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem +1

    Tuala elang njaaaaa

  • @ramshiv25
    @ramshiv25 Před 6 měsíci +1

    22.11.23

  • @vijayanbu2778
    @vijayanbu2778 Před rokem

    Super movie

  • @arumugamgoldworks9598
    @arumugamgoldworks9598 Před 10 měsíci +1

    Àrputamanapadal

  • @youtubecom3584
    @youtubecom3584 Před rokem +2

    KAATHAL VANTHAAL MANATHI ORU VEGAMUM VANDU VIDUM ADUTHAAN AARAMPAM

  • @rajaguru3138
    @rajaguru3138 Před rokem +3

    இசை அரசன் illayaraja

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Před rokem +4

    குழு : ஹேய்ய்ய்ய்…
    தன்னான தான தன்னே தன்னென
    ஹோய்
    தன்னே தன்னென
    ஹோய்
    தன தன்னானே தான
    தன்னே தான்னான
    ஹோய்
    தனே தன்னானே
    ஹோய்
    தனே தன்னானே தன்னானே
    குழு : ஹோய்ய்ய்ய்……………..
    குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
    ஹோய்
    சேதி என்னக்கா
    ஹோய்
    நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
    ஹோய்
    முத்து பல்லக்கா
    ஹோய்
    அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்….
    ஆண் : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
    குழு : ஹோய்
    ஆண் : சேதி என்னக்கா
    குழு : ஹோய்
    ஆண் : நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
    குழு : ஹோய்
    ஆண் : முத்து பல்லக்கா
    குழு : ஹோய்
    ஆண் : அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்….
    குழு : ஹேய்ய்
    பெண் : கோயில் அம்மனுக்கு
    சூடம் காட்டு
    அத நேரில் காட்டு
    அது சிரிப்பது தெரியாதோ
    பெண் : பூசை உன்
    கையால் போட்டாச்சு
    நானும் பார்த்தாச்சு
    இனி எனக் அது புரியாதோ
    ஆண் : {கண்ணால் சொல்லு
    மலை எடுப்பேன்
    ரெண்டு கையாலே
    அத வளைப்பேன்} (2)
    ஆண் : சிரிக்காதே நாடு
    பொறுக்காதே
    என் மனசே கெடுதே
    குயிலே மயிலே ஹோய்ய்ய்…
    பெண் : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
    குழு : ஹோய்
    பெண் : சேதி என்னய்யா
    குழு : ஹோய்
    பெண் : நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
    குழு : ஹோய்
    பெண் : முத்து பல்லய்யா
    குழு : ஹோய்
    பெண் : அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்….
    குழு : தந்தன தான தந்தன தானா
    தந்தன தந்தன தந்தன தான
    தானா தானா
    ஆண் : ஆத்துல காத்தடிச்சா
    அலை ஓடும் அலை ஓடும்
    அலை ஓடும்
    கெண்டை விளையாடும்
    ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
    கெண்டை விளையாடும்
    இப்போ மனசுல துடிக்குதம்மா…
    பெண் : ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
    சின்ன மனசிருக்கு
    அது துணிஞ்சது எதுக்காக
    ஆண் : உடம்பு இப்போ
    நடுங்குதம்மா
    சலங்கையைப்போல்
    குலுங்குதம்மா
    பெண் : நீ பலசாலி
    நல்ல அறிவாளி
    ஆண் : எனக்கு இதுவே போதும்
    குயிலே மயிலே ஹோய்….
    குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
    ஹோய்
    சேதி என்னக்கா
    ஹோய்
    நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
    ஹோய்
    முத்து பல்லக்கா
    ஹோய்
    அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்…..
    குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
    ஹோய்
    சேதி என்னய்யா
    ஹோய்
    நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
    ஹோய்
    முத்து பல்லய்யா
    ஹோய்
    அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்….
    குழு : அது என்னமோ என்னமோ
    ஹோய்ய்ய்ய்……
    அது என்னமோ என்னமோ
    ஹோய
    பெண் : நீ பலசாலி
    நல்ல அறிவாளி
    ஆண் : எனக்கு இதுவே போதும்
    குயிலே மயிலே ஹோய்….
    குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
    ஹோய்
    சேதி என்னக்கா
    ஹோய்
    நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
    ஹோய்
    முத்து பல்லக்கா
    ஹோய்
    அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்…..
    குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
    ஹோய்
    சேதி என்னய்யா
    ஹோய்
    நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
    ஹோய்
    முத்து பல்லய்யா
    ஹோய்
    அது என்னமோ என்னமோ
    குழு : ஹோய்ய்ய்ய்….
    குழு : அது என்னமோ என்னமோ
    ஹோய்ய்ய்ய்……
    அது என்னமோ என்னமோ
    ஹோய்ய்ய்ய்…..

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před rokem +1

    Basaththudan.barathiraja.racikarkal.banbudan.illayaraja.visirikal.endrum.16.vayathu.fans.

  • @19shiva.
    @19shiva. Před rokem +1

    25.3.23

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +8

    29.6.22

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem +1

    Sappani swamy peyar l see calcutta tamil vedeo l i met calcutta tamil muthu karuppan wife vijaya l amma very sad about your daghter go to thiruchendur l i asked him where is valli guhai l he answered no such place then yes valli useless go to nammamuruganavarukku minjinasami illai l he blessed my daghter by his father karuppasamy poojari llll

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem +1

    Hari Hari kedai

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem +2

    Letak

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem +1

    Jalan sogo

  • @SelvaKumar-nm9sv
    @SelvaKumar-nm9sv Před rokem

    Song clearty illa pa

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem

    Tesco puchong 20

  • @ganeshans9377
    @ganeshans9377 Před rokem

    Bannapurathu.singamada.en.raja.theni.puli.iya.fan.meigaum.adakathudan.emayam.mada.ellayaraja.mp.fan.

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem

    MD velllay clnr ooooooooooooooooooooo puma oooooo

  • @angel-love-devil-care-angel

    Worst quality

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 6 měsíci

    Mannathimannan.elayaraja.fan.i.am.a.eego.our.fan.

  • @pandiakashvelusamy1362
    @pandiakashvelusamy1362 Před 7 měsíci +4

    கேட்டுகொண்டே இருக்கலாம்😇😇

  • @saravanankamala9305
    @saravanankamala9305 Před rokem +3

    Super