ஓரம்போ ஓரம்போ || Orampo Orampo ||Ilaiyaraaja ,Chorus || H D Song

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2019
  • Orampo Orampo ||ஓரம்போ ஓரம்போ ||Ilaiyaraaja ,Chorus ||H D Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 762

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Před 3 lety +1182

    *45 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட இந்த மிதிவண்டி பாட்டு இன்னும் பஞ்சர் ஆகாமல் இசை வீதிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது..

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 Před rokem +524

    இந்த படம் வந்த போது ஒரு மணி நேரத்திற்கு வாடகை பத்து பைசா எவ்வளவு கஷ்டப் பட்டு வண்டி எடுப்போம் இன்று நினைத்தாலும் கண்ணீர் வருகிறது

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +372

    அருமை இதில் உள்ள சிறுவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருப்பார்கள் .இறைவன் அருளால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்

    • @r.sangeethaselvendran114
      @r.sangeethaselvendran114 Před 2 lety +14

      வாழ்த்துகள் நன்றி உங்கள் எண்ணம் வாழ்க.

    • @arkishore9318
      @arkishore9318 Před 2 lety +13

      Avargal ellam ipp 50 plusil irupargal

    • @V.Vishaal
      @V.Vishaal Před rokem +6

      Inda kala kuladagel pavam intha valkai vala

    • @AR-1305
      @AR-1305 Před rokem +1

      @@arkishore9318 yes

    • @suppiahgopal1911
      @suppiahgopal1911 Před rokem +5

      இந்த பாடல் ழநீண்டணாள்‌ ஆனாலும் இனிமையாக‌ இருக்கிரது அருமை.❤

  • @nagarajanr4694
    @nagarajanr4694 Před 6 dny +3

    இசையின் வேந்தன்.உங்கள் இசையால் மன அழுத்தம் குறைகிறது.

  • @venkatraja9879
    @venkatraja9879 Před 2 lety +187

    டப்பாம்குத்து பாடலாக இருந்தாலும் காது 👂 இரையவில்லை
    ரசிக்க வைக்குது
    இப்பையும் பாட்டு போடுறானுங்க
    வெளங்காத பசங்க
    80 களில் பொறந்த நாங்க கொடுத்து வச்சவர்கள்டா

  • @mohameddeen6720
    @mohameddeen6720 Před 10 měsíci +18

    இலங்கைல பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிலப்பிய பாட்டு இலங்கை அரசாங்கம் தடை செய்யும் அலவுக்கு பிரபலமான பாடல்

    • @vamana4239
      @vamana4239 Před 3 měsíci

      இப்பாடல் இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டதா?

  • @esther67893
    @esther67893 Před rokem +87

    தேனி மாவட்டத்தில் பிறந்ததற்கே பெருமை பட வேண்டும் நான் தேனி காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அருமையான மறக்க முடியாத பாடல்

    • @ychannel_11111
      @ychannel_11111 Před 9 měsíci +1

      Off course

    • @user-zr7em6ct6r
      @user-zr7em6ct6r Před 8 měsíci +3

      நான் தேனி மாவட்டம் தர்மாபுரி டூ வீரபாண்டி க்கு சைக்கிள் ல போய்ருக்கோம் அதெல்லாம் 2006

    • @YuvaEdits-ez1tz
      @YuvaEdits-ez1tz Před 7 měsíci +1

      Naan chinnamanur Theni dt

    • @kanakarajn7481
      @kanakarajn7481 Před 4 měsíci +1

      Super

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Před 6 měsíci +19

    2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

  • @senthilkumarvs8955
    @senthilkumarvs8955 Před 3 lety +350

    இன்றைய காலத்தில் எவ்வளவு அலப்பறை ஆனால் அன்று எவ்வளவு எளிமையான முறையில் எடுத்து மெகா ஹிட் செய்திருக்கிறார்கள்

  • @anithaa3560
    @anithaa3560 Před 2 lety +108

    என் பெயர் இளையராஜா என் அப்பா இளையராஜா வின் ரசிகர் .இந்த பெயரை வைத்ததால் நான் பெருமை கொள்கிறேன்

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 2 lety +8

      சின்ன இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்! வணக்கம்!

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Před 2 lety +3

      Congratulations Happy New year bro.

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Před 2 lety

      👏👏👏👏

    • @SathishKumar-vb9xl
      @SathishKumar-vb9xl Před 2 lety

      தல பால சுப்பிரமணியம் தாமரபாக்கம கூட்ரோட்ல இருக்குடா ஆன மொக்கய இருக்கு டா நா இன்னைக்கு பாத்தா

    • @SathishKumar-vb9xl
      @SathishKumar-vb9xl Před 2 lety

      திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது

  • @localunboking
    @localunboking Před 3 lety +476

    இந்த பாட்டு படமாக்கப்பட்டது தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள அழகர்நாயக்கன்பட்டி..தம்மிநாயக்கன்பட்டி பகுதியில் எடுக்கப்பட்டது.எனது தந்தையின் சிறுவயது காலம் ..இப்போது இதில் வரும் ரோடுகளில் தான் பஸ் போகும் . இந்த பாட்டில் வரும் பெரிய மரம் இன்றும் உள்ளது.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Před rokem +179

    சுதாகர்... அடேங்கப்பா 80"களில் .... இவரது உடை அலங்காரம் சிகை அலங்காரம் அப்படி இருக்கும்... அந்த பெல் பாட்டம் பேண்ட் சர்ட் ‌அனிந்து திரையில் வந்து நின்றாலே அந்த ஸ்டைல் அந்த லுக் சூப்பராக இருக்கும்... இந்த பாடல் ஏதாவது விசேஷங்கள் என்றால் ஊருக்கு ள் கோன் ஸ்பீக்கரில் இந்த பாடல் கேட்டால் ஒரே பரவசமாக இருக்கும் .. இனிஅந்த நாட்கள் இனி கனவில் மட்டுமே கான முடியும் ... கண்ணீர் சிந்தும் நினைவுகள் ,.. நன்றி வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே..

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 2 lety +430

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

    • @salimsheriff4359
      @salimsheriff4359 Před 2 lety +4

      Nanum taan nanba🙏

    • @PammalRaaja
      @PammalRaaja Před rokem +4

      Nice one mate very sensible and you are musically inclined by our Maestro...Greetings from London.

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Před 3 lety +340

    ஒரு ஊர்ல ஒரு ராஜாவா, இப்ப வரைக்கும் அவர்தான் ராஜாவா

    • @ampandiyan1155
      @ampandiyan1155 Před 2 lety +12

      இந்த பாடல் வரும்போது நான் கிராமத்துகார எங்க கிராமத்தான் எப்படிஇசைஅமைச்சார் பார் என்று மார்தட்டிக்கொண்டேன் பின்னாளில் இவர்சங்கியாக மாறும்போது மனதுஉடைந்துவிட்டேன

    • @kubendranp2519
      @kubendranp2519 Před 2 lety +2

      நெஜம்தான்.

    • @prabakaran6145
      @prabakaran6145 Před 2 lety +1

      Thalaiva unmai

    • @prabakaran6145
      @prabakaran6145 Před 2 lety +4

      @@ampandiyan1155 ennada sangiya marittaru

    • @lihtnesganesh
      @lihtnesganesh Před 2 lety +2

      எப்பவும் ராஜாதானாம்.

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před rokem +98

    எங்கிருந்தோ... தேனி, பாளையம், கம்பம், குமுளி - னு கேட்கும் போதே ஒரு தனி உற்சாகம் பிறக்கிறது.

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 Před 2 lety +156

    ஒரு காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய பாடல்.....எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....

  • @thirunavukkarasunatarajan2351

    எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த சொர்க்க பூமி கிடைக்குமா. இசை கடவுளே உங்கள் இசை கேட்டே வளர்ந்தோம்

  • @mathavanmagee3226
    @mathavanmagee3226 Před rokem +212

    1997 ல் சைக்கிள்களில் 15 நண்பர்களுடன் பள்ளி பருவத்தில் கிராமம் கிராமமாக சுற்றியுள்ளதை கண்ணீருடன் நினைக்க வைக்கும் பாடல்....அருமை.......

    • @user-zr7em6ct6r
      @user-zr7em6ct6r Před 8 měsíci +4

      அதெல்லாம் ஒரு காலம் இன்னிமேல் அந்த மாரி வருமா

    • @AbdulRahim-cg6re
      @AbdulRahim-cg6re Před 6 měsíci +1

      Anne ninaivugal,,,🥳🥳🥳

    • @rithanbabu7744
      @rithanbabu7744 Před 5 měsíci +1

      90s life best life

    • @AnbuAzahagan-nr8lp
      @AnbuAzahagan-nr8lp Před 4 měsíci

      1:33 1:36 ​@@AbdulRahim-cg6re

  • @prabakar7832
    @prabakar7832 Před 3 lety +276

    1976-77 லாம் ஒரு பழைய சைக்கிள் வாங்குவது பெரிய கனவு.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Před 2 lety +6

      உண்மையான தகவல் தான் நண்பா.

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 Před 2 lety +4

      1978 by cyigal rate 650 rs

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před rokem +1

      Great true

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 Před rokem +9

      ஆண்களுக்கு ஒருநாள் கூலி ₹5 சினிமா ticket 65பைசா சைக்கிள் பாஸ் 20 பைசா ஒரு டீ 20 பைசா தரை டிக்கெட் 45பைசா

    • @mohammedikbal4626
      @mohammedikbal4626 Před rokem

      Cycle Kinnear varuthu en 11 age pavam my father very very poovet nangal

  • @chandrasekarmkg6556
    @chandrasekarmkg6556 Před 2 lety +228

    சிறு வயதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கண்ணாத்தா பேருந்தில் நான் என் மதி மயங்கி பாடி ஆடி மகிழ்ந்த பாடல். எனக்காகவே பேருந்து ஓட்டுநர் மீண்டும் மீண்டும் இசைக்கவிட்டதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 10 měsíci +28

    1970 ஆம் ஆண்டு மாடல் Atlas சைக்கிளை இன்று வரை ஞாபகமாவே வைத்துள்ளேன்.Ralie ராளி சைக்கிளும் உள்ளது..

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 3 lety +28

    இந்த பாட்டுக்கு நடனமாடிய
    சிறுவர்கள் எல்லாம் இப்போது எங்கு உள்ளார்கள்...

  • @thalavinoth9265
    @thalavinoth9265 Před 2 lety +19

    அந்த கிழவி voice கங்கை அமரன்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +16

    அந்த " கோவணம் " போட்ட பையன் சூப்பரா ஆடுகின்றான்

  • @rajasekar8497
    @rajasekar8497 Před 7 měsíci +6

    இந்தபாடல்காளையெல்லாம் கேட்கும்பொழுது நம்முடையஅந்த காலஸ்டைல் ,கால நிகழ்வுகளை பாடல்கள் நம் கண்முன்னே கொண்டுவந்து நிற்க்கவைக்கிறது.உதாரணம் *வாடகைசைக்கிள்*

  • @p.palraj3930
    @p.palraj3930 Před rokem +28

    என்ன பாட்டு ,இந்த மாதிரி பாட்டு கேட்டு உயிர் போகணும்.வாழ்க ராஜா அய்யா.

  • @n.muthukumarn.muthukumar1051

    இசையால் ஈசனையும் ஈர்த்து விடுவார் இசைஞானி இளையராஜா

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 Před 2 lety +1

      ஈசன் ராஜாவின் இசையில் அடிமை

  • @TamilTamil-gv3zi
    @TamilTamil-gv3zi Před 2 lety +139

    அந்த கோவணத்துடன் நடனம் ஆடும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @chandankumarsaw3394
      @chandankumarsaw3394 Před 2 lety +9

      adura antha Anna Peru murugan ipa tirpurala work panuraga..

    • @noc982
      @noc982 Před rokem +4

      Now his age around 58

    • @p.palraj3930
      @p.palraj3930 Před rokem +2

      God bless all this Children

    • @guna4880
      @guna4880 Před 7 měsíci

      நானும்அந்தகோவனகாரனுக்குவாழ்த்துசொல்கிறேன்

  • @jafarhussain2495
    @jafarhussain2495 Před 2 lety +27

    இந்தபாட்டை அப்போது தமிழக ரேடியோவில் போடுவது இல்லை
    இலங்கை வானோலியில் மட்டும் போடுவார்கள்
    அந்தகால இளைஞர்கள்களுக்கு
    தெரியும்
    தெரியபடுத்துங்கள்

    • @RAj-vc5vc
      @RAj-vc5vc Před rokem +1

      இதில் வரும் ஏட்டைய்யா ரோடு மேல னிக்குராரு என்ர வரிகலுக்கு தான் தடை செய்ய பட்டது

    • @veezakumar672
      @veezakumar672 Před rokem +1

      இல்லை பாட்டேதடைசெய்யபட்டது

    • @majeethabdul2186
      @majeethabdul2186 Před 7 měsíci

      Çorect bro.

    • @majeethabdul2186
      @majeethabdul2186 Před 7 měsíci

      @@RAj-vc5vc இல்லை நண்பா ( அடச்சீ குருட்டு நாய்ங்களா) என்ற வார்த்தை. இதேபோல் தான். பத்ரகாளி திரைப்படத்தில் வரும் ( வாங்கோண்ணா அட வாங்கோண்ணா) பாடலும் அன்றைய காலகட்டத்தில் எந்த இந்திய வானொலியிலும் ஒலிபரப்பு செய்யப் படவில்லை.

  • @senthillathika7398
    @senthillathika7398 Před 2 lety +16

    எங்க ஊரு போடி தேவாரம் பண்ணபுரம் பாளையம்

  • @mohanrajraj896
    @mohanrajraj896 Před 3 lety +153

    எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před rokem +49

    உண்மையாக இளையராஜா திரை உலகத்திற்கு வீர நடை போட்டு வருவதை அதிகாரமாக குறிக்கும் பாடல் இது.. ஏனென்றால் இந்த பாடலில் வரும் பண்ணை புரம் சின்னத்தாய் பெற்றெடுத்த மகன் பிச்சைமுத்து என்று வரும் ராசையா என்ற இளையராஜா.... என்று வரும் நன்றாக கேட்டுப் பாருங்கள்....
    அதான் இளையராஜா....

    • @BudhiShaali
      @BudhiShaali Před měsícem

      Namakka 1977 daan tiriyum.
      Nimakka ippadi thaan voru nalla vishayam sollaandi.😊😊😊

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 Před rokem +99

    வெகுளியான கிராமத்து வாழ்வை பாழ்படுத்திய அரசுகளை ஞாபகம் படுத்தும் பாடகர்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 9 měsíci

      அரசுகள் என்ன செய்வது

  • @pugazhm8136
    @pugazhm8136 Před 3 lety +147

    200 வருஷம் ஆனாலும் என்றுமே ராஜா ராஜா தான்

  • @erk.venkatesan748
    @erk.venkatesan748 Před 2 lety +50

    எண்பதுகளில் நான் சைக்கில் ஓட்டி பழகிய அந்த நாட்கள் நினைவுகள் வருகிறது .

  • @muralimunusamy6416
    @muralimunusamy6416 Před 3 lety +85

    ராஜா அய்யா... உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் உங்க ஊர்ல இருக்கிற ஆளுக்கு எல்லாம் அது நல்லா புரியும் 👍👍👍👍👍

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 Před 2 lety +37

    அந்தக் காலத்தில் மிதிவண்டி ஓட்டுதல் பெரிய அளவிலான ஒரு சாதனை

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před rokem +23

    வயசே கிடையாது எப்பவும் இளமையான பாடல்

  • @nm-ri1ve
    @nm-ri1ve Před 3 lety +91

    சாமானிய மக்களின் இசை பொக்கிஷம் எங்கள் ராசா... இசை ராஜா.. இளைய ராஜா...

  • @kopikakarthika2851
    @kopikakarthika2851 Před 2 lety +33

    இசைஞானி இளையராஜா இசை எப்போதும் நான் ஒரு அடிமை ❤️❤️❤️❤️❤️❤️

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Před 2 lety +13

    சுதாகர் நடிப்பு என்பது ஒரு எதார்த்தமான நடிப்பு

  • @sudhakark7586
    @sudhakark7586 Před rokem +10

    இப்போது என்னதான் நவீன வண்டிகளில் பயணித்தாலும் 50 பைசா, 1 ரூபாய் கொடுத்து வாடகை சைக்கிளில் சுற்றிய சந்தோஷம் கிடைப்பதில்லை...

  • @anilmayil
    @anilmayil Před rokem +33

    வாடகைக்கு சைக்கிள். காலை 9 மணிக்கு மேல், கிராமத்தில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் போன பிறகு, தெருவெல்லாம் அமைதியாக இருக்கும். வீட்டில் கிழவிகள் இருப்பார்கள். 12 மணிக்கு தொலைவில், பஞ்சாலை சங்கு சத்தம் கேட்கும். நவீன கைபேசி, சமூக வலைத்தளம் இல்லாத, பொற்காலம்

  • @ramaswamyramaswamy9760
    @ramaswamyramaswamy9760 Před rokem +22

    80 களில் வாழ்ந்தது சொர்க்கம்

  • @thillaipalam4170
    @thillaipalam4170 Před rokem +46

    Old is gold. கிராமிய எளிமையான வலுவான பாடல். இளையராஜாவின் முன்னேற்றத்துக்கு இதுவும் ஒரு படிக்கட்டு.

  • @nagendranrajendran4659
    @nagendranrajendran4659 Před rokem +12

    இந்தப்படத்தில் காட்ட பட்டவிடு பழைய நினைவுகள் நினைவு வருது

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Před 2 lety +48

    ஒரு காலத்தில் அதிக முறை ஒலித்த பாடல் இது தான்

  • @Kumar-ej4op
    @Kumar-ej4op Před rokem +6

    என் மகளுக்கு ரொம்ப பிடித்த பாடல் அருமையான பாடல்

  • @balachandranvaradhan9110
    @balachandranvaradhan9110 Před rokem +21

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை.
    வாழ்க இளையராஜா.

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Před rokem +36

    தமிழ்நாட்டை முனுமுனுக்க வைத்த பாட்டு

  • @sddhamodharan8
    @sddhamodharan8 Před rokem +18

    அந்த காலத்துல ரசித்து கேட்ட பாடல் இது. திரும்ப இளமை திரும்பியது போல் உள்ளது

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Před 2 lety +49

    சின்ன வயசுல, மிதிவண்டி ஓட்டி பழகும்போது "இந்த பாடல்கல், எங்களுக்கு, ரொம்ப புடிக்கும்.......இதுதான்.சைக்கிலின்... பெருமை ...அன்று ...

  • @rajadurai6804
    @rajadurai6804 Před 3 lety +65

    அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை கலைஞர்கள் முக்கியமாக அந்த சிறுவர்கள் ஆட்டம்

  • @neelakandans4682
    @neelakandans4682 Před 2 lety +25

    இதுபோன்று படம் பார்பதற்கு நம் வாரிசுகளுக்கு கொடுத்து வைக்கவில்லை...

  • @ssuresh1418
    @ssuresh1418 Před rokem +27

    குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற்ற தந்த காலங்கள் 80s &90s

  • @mst3173
    @mst3173 Před 3 lety +67

    இசையின் கடவுள் இளையராஜா

  • @yogeshyogesh2885
    @yogeshyogesh2885 Před rokem +11

    இந்த பாடல் மூலம் தமிழனின் இசை திறமை ஓரம்போ போகாமல் சோரம் போகாமலும் உள்ளது

  • @sowndharya4193
    @sowndharya4193 Před 2 lety +18

    ருக்குமணிய பின்னால உட்க்கார வச்சு, மருத டவுன எல்லாம் அழகா சுத்தி வருவேன்..

  • @sundararaju.r5231
    @sundararaju.r5231 Před 2 lety +63

    கிராமியப்பாடலில் மறக்கமுடியாத பாடல்.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 2 lety +17

    சைக்கிள் போகும் சுகம்....எந்த வண்டிக்கும் வராது...10..பைசா கத்தடிச்சி..ஒரு வாரம் ஓட்டலாம்...

  • @mohanraj-sm5zz
    @mohanraj-sm5zz Před rokem +3

    இப்பொழுது எல்லாம் பெட்ரோல் டீசலுக்கு பதிலாக electric வண்டிய use பண்ண சொல்லி promote பண்றாங்க. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து electric வண்டியும் வேண்டாம். சைக்கிள் use பண்ணுங்கன்னு சொல்கின்ற காலம் கூட வரலாம். அப்போ இந்த பாடல் அந்த promotion க்கு கட்சிதமாக அமையும்.. மீண்டும் இப்பாடலின் இளமை கூடும்.

  • @user-fv4vp3qd3r
    @user-fv4vp3qd3r Před 4 lety +63

    செம பாட்டு...ராஜா ராஜா தான்

  • @narayanasamy6734
    @narayanasamy6734 Před rokem +7

    சைக்கிள் எவ்ளோ பெரிய விஷயம். சைக்கிள் வெச்சி ஒரு பாட்டே வந்து இருக்கு அதுவும் தலைவர் குரலில்.

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 Před 2 lety +6

    25_5_2022 பொன்னு ஊருக்கு புதுசு படப்பாடல்கள் எவ்வளவு சுகமா இருக்கு

  • @TheAsanali
    @TheAsanali Před rokem +5

    மிதிவண்டி தான் சூழல் கேடில்லாத உடல் பயிற்சிக்குறிய உண்ணதவாகனம்.

  • @vijayarajp.s9349
    @vijayarajp.s9349 Před 3 lety +355

    In the banned ‘Orampo‘ song, the lyrical references are unmistakable. Chinnathaayi was Ilaiyaraaja’s mother. Pannaipuram, his village. The song, written by Ilaiyaraaja’s brother Gangai Amaran, was a thinly-veiled message to their detractors in the Tamil film industry.
    In the early seventies, when Ilaiyaraaja and his brothers came to Madras looking for an opportunity to make music in films, the Tamil film industry was a bastion of upper caste dominance. Even after Ilaiyaraaja got his big break through Panchu Arunachalam’s Annakili, he continued to meet with opposition from large sections of the industry. Manimaran, a writer who contributes regularly on Tamil Film Music, writes that “oram poyiduvaan” (He will soon be sidelined) was the phrase most commonly employed by those that opposed Ilaiyaraaja.
    But barely three years after his first break, Ilaiyaraaja was the number one music composer in Tamil cinema. And the song was his message to detractors: Time For You To Give Way.
    Tamil cinema and the media that appraised it were controlled by the elite upper class - inevitably upper caste, and more often than not, Brahmin.
    A revolution was brewing, of which Ilaiyaraaja was a chief protagonist. However, victory was still years away for the revolution.
    All India Radio, run by upper class administrators who saw it as their responsibility to be the gatekeepers of culture, took exception to the song because this was interpreted as a clarion call from the irreverent, low class, folk-music peddling upstarts from a remote southern village.
    The ban led to a procession by Ilaiyaraaja supporters on Chennai’s Mount Road; and the controversies helped fuel the song’s popularity. The popularity was also fueled by a predominantly rural (and lower caste) vehicle: loudspeakers in tea shops across the state that played the song repeatedly, breaking AIR’s monopoly over the airwaves.
    Another song that All India Radio banned for vulgarity was ‘Kettele Inge‘. Again, the lyrics reveal no ostensible vulgarity, but the song was set to a folk tune, and the lyrics were in Brahmin dialect; this was enough for the establishment to take exception.

    • @prabakaran_murugan
      @prabakaran_murugan Před 3 lety +19

      Fantastic. How come you knw all of this?

    • @TV-mj5vf
      @TV-mj5vf Před 3 lety +25

      A very incisive review of the socio-political ecology of the song's time and the resistance that Raja faced from the elites of the music and media fields. I'm happy to note I was witness to all of this.👏👏👏

    • @murugeshan100
      @murugeshan100 Před 3 lety +28

      Really happened to ilayaraja but he is so bold and proved his supermacy against brahmin group
      At that time no new brahmin music director there and none of music director thinked like ilayaraja and he worked hard not to give way to anyone

    • @martylucas827
      @martylucas827 Před 3 lety +7

      So true bro..🙏🙏

    • @ganesankannansrikrishnasar5144
      @ganesankannansrikrishnasar5144 Před 3 lety +6

      True

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +18

    இளையராஜா இசையமைப்பு அருமை.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Před 3 měsíci +2

    என்ன ஒரு நேர்த்தியான இசை....!

  • @rajalingamrajalingam4596
    @rajalingamrajalingam4596 Před 2 lety +6

    அந்த80களில்இருக்ககூடாதா

  • @SaravananMasanam
    @SaravananMasanam Před dnem +1

    Izhaiaraja sir fan,Fathimasaravanan ❤❤❤🎉🎉🎉, SVG ❤❤❤.

  • @thavakumarv5725
    @thavakumarv5725 Před 3 lety +27

    இசைஞானி இசைக்கு எப்பவுமே நான் அடிமை......

  • @muniyasamynagu1796
    @muniyasamynagu1796 Před rokem +4

    பண்ணைப்புர ராஜா தாயின் பாட்டு

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 8 měsíci +1

    45 வருடங்களுக்கு முன்பே எத்தனை விதமான இசை கருவிகளின் இசை

  • @SundaramRaathika
    @SundaramRaathika Před 6 měsíci +1

    ஒரு நெகிழியைகூட பார்க்கவில்லை இந்த பாடலில் வரும் கிராமத்தில்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před rokem +3

    அந்த காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு சைக்கிள் கூட இல்லை அவ்வளவு வறுமை இன்று முன்று சைக்கிள் வயது 48

  • @ampandiyan1155
    @ampandiyan1155 Před 2 lety +11

    இந்த பாடல் வரும் போது எங்ககிராமத்தா எப்படி இசை அமைத்துள்ளார் பார் என்று மார்தட்டிகொண்டோம் நாங்கள் எல்லாம் பின்னாளில் இவர் சங்கியாகமாறும்போது மணம் உடைந்துவிட்டோம்

    • @gunal4551
      @gunal4551 Před 2 lety +1

      Entha ooru nenga?

    • @monkysonky
      @monkysonky Před 2 lety

      அவர் ஏன் சங்கியா மாறுனாரு , நீங்க ஏன் சங்கியா மாறவில்லை ... கடைசி வரை சங்கியாக மாறிவிடாதீர்கள் , உங்களுக்கு நல்லதோ, இல்லையோ ... 50 , 60 வருடமாக உங்களை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு பிழைப்பு கெட்டுவிடும் .... வாழ்க டுமீல் , வளர்க டுமீல் ....

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Před 2 lety

      @@monkysonky வந்தேறி நாயாடா நீ

    • @ampandiyan1155
      @ampandiyan1155 Před 2 lety

      @@senthilkumar-rm4ii நான் வந்தேறி நாயா இருக்கட்டும் நீ என்ன வந்தவனேல்லாம் ஏறி பிறந்த நாயாட என்கருத்த நான் சொன்ன உங்க கருத்தை நீங்க சொல்லிட்டு போங்கட நாய்கள் அதவிட்டுட்டு வந்தேறி கிந்தேறின்னு பதிவு போடற தப்புதப்பா எங்களுக்கும் எழுத தெரியும் மனதில் பதிவு போடுங்கடா

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh Před 2 lety

      200 ரூபாய் கொடிபுடிக்குற கொத்தடிமை கதறுடா

  • @SUBASHLAKSHMANAN
    @SUBASHLAKSHMANAN Před rokem +2

    After watching ; இன்று போய் நாளை வா திரைப்படம கடைசி 30 வினாடி இப்பாடலில் இசையே

  • @senthillathika7398
    @senthillathika7398 Před 2 lety +5

    இளையராஜா எங்க ஊர் தான்

  • @nijamdeen6470
    @nijamdeen6470 Před 2 měsíci

    என் ஊர் திண்டுக்கல்.
    இந்த பாடலை க‌ங்கை அமரன், மலேசியா வாசுதேவன்.
    எங்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதன்முதலில் பாடினார்கள்.

  • @eshwarbaasha3242
    @eshwarbaasha3242 Před 3 lety +32

    டேய் பசங்களா சைக்கிள்ள மெதுவா தள்ளணும்
    என்ன தெரிஞ்சிதா... சரிங்கண்ணே
    அங்க பார் ரோட்ல எல்லாம்
    குறுக்க மறுக்க ஆள் போய்ட்டிருக்காங்க
    அவிங்களை எல்லாம் ஒதுங்கி போகச் சொல்லுங்கடா
    ஒதுங்கி போயா ஒதுங்கி போயா
    அட ஓரமா போக சொல்லுங்கடானா
    அட ஓரமா போயா ஓரம்போப்பா ஓரம்போ ஓரம்போயா
    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
    வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
    பாளையம் பண்ணைப்புரம் சின்ன தாயி பெத்த மகன்
    பிச்சை முத்து ஏறியே வராண்டோய்
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே கிழவி கிழவி ஐயோ
    அம்மாடி எம்மாடி மாரியாத்தா காளியாத்தா
    சும்மா போறவ மேல வண்டிய கொண்ணாந்து
    இடிச்சிட்டானுங்களே எம்மாடி
    ஹே கிழவி வண்டி வருது
    கண்ணுக்கு தெரில ஓரமா போயேன்
    அட சீ குருட்டு நாய்களா...
    ஓரம்போ சீ ஓரம்போ முட்டப்பசங்களா
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ரோட்ல எல்லாம் மேடு ரொம்ப இருக்கு
    ஏத்தி விடுங்க நல்லா தூக்கி விடுங்க
    ஏறுனதுமே எனக்கு பின்னே நீங்க வரவேணும்
    பலமாக தள்ளாதீங்க தள்ளாதீங்க தள்ளாதீங்க
    குறுக்கால போகாதீங்க போகாதீங்க போகாதீங்க
    இனிக்கும் அச்சு வெல்லம் எள்ளு புண்ணாக்கும்
    எடுத்து தரேன் பத்தாட்டி நான் இன்னும் தாரேன் டோய்
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ஏலேலோலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
    கம்பம் குமிளி நாந்தான் கண்டு வருவேன்
    காருகளெல்லாம் சையிடு வாங்கி விடுவேன்
    வைகணையும் சுருளி மலையும் சுத்தி வருவேனே
    ஏட்டையா ரோட் மேலே நிக்கிறாரு நிக்கிறாரு
    அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு
    ஒதிங்கிக்குங்க ஒதிங்கிக்குங்க
    வாரான் பிச்சை முத்து ரோட்டு மேல ஊர்கோலமா
    ராசா போலே வாரானம்மா...
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ருக்குமணிய பின்னால உக்கார வச்சு
    மருதை டவுன் எல்லாம் அழகா சுத்தி வருவேன்
    கேக்குறதெல்லாம் வாங்கி கொடுப்பேன் ஆசைப்படி நானே
    குஷியான சவாரிதான்
    நல்லா தள்ளு நல்லா தள்ளு
    கொண்டாட்டம் சந்தோஷம்தான்
    நல்லா சொல்லு நல்லா சொல்லு
    கிழக்க போகும் ரயில கூட முந்தி வருவேன்
    பந்தயம் வப்பேன் எல்லோரையும் கூட்டி வருவேன் டோய்
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது...
    வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
    வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
    பாளையம் பண்ணைப்புரம் சின்ன தாயி பெத்த மகன்
    பிச்சை முத்து ஏறியே வராண்டோய்
    ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ

    • @maheswarank5117
      @maheswarank5117 Před 2 lety +1

      நன்றி, உங்கள் பதிவிற்கு. ராஜா என்றுமே ராஜாதான்.

  • @kesavankesu1170
    @kesavankesu1170 Před rokem +3

    நல்ல பாடல் அந்த காலத்தில் இந்த பாடலை தடை செய்துவிட்டார்கள்

  • @ruthras6757
    @ruthras6757 Před 2 měsíci

    இன்னும் 50 வருடம் ஆனாலும் அந்த மிதிவண்டியின் இளையராஜா பாடலும் இருந்து கொண்டே தான் இருக்கும் ஒரு எளிமையான பாடல்

  • @subbarajsreenivasan8539
    @subbarajsreenivasan8539 Před měsícem

    1980 நான் இந்த படத்தை சென்னை அலங்கார் தியேட்டர்ல் பார்த்த ஞாபகம். 👌

  • @vetrivel8180
    @vetrivel8180 Před rokem +11

    என்றென்றும் இராஜா இராஜாதி இராஜா

  • @neelakandans4682
    @neelakandans4682 Před rokem +7

    ஒரு காலகட்டத்தில் பாட்டுக்கே தடை செய்யப்பட்ட சமூகம் நம் சமூகம்...

    • @dhanabaldhanabal2677
      @dhanabaldhanabal2677 Před rokem

      என்ன காரணம் ,எனக்கு புரிய வில்லை

    • @neelakandans4682
      @neelakandans4682 Před 4 měsíci

      சாதிய வன்மம்

    • @vamana4239
      @vamana4239 Před 3 měsíci

      ​@@neelakandans4682 அது எந்த வரிகள்.

  • @veeraputhiran2619
    @veeraputhiran2619 Před 3 lety +28

    மதுரையை மருதையென்று அக்காலத்தில் அழைத்தோம்

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Před 2 lety +2

      மருதை என்று சொல்லுவது சரி

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk Před 8 měsíci +1

    கிராமத்துக் கோயிலையும் சினிமா தியேட்டர்லையும் கல்யாண வீட்டிலேயும் அரக்கால் டவுசர் போட்டு ஓடியாடி விளையாண்டபோது கேட்டு ரசித்த பாடல் இது

  • @Neutral_Mind
    @Neutral_Mind Před měsícem +1

    Ilayaraja music means South Indian village and it's beautiful life. Rumba Azhaga. 👌👌👌

  • @govintharajgovintharaj7972
    @govintharajgovintharaj7972 Před 10 měsíci +4

    இப்போதும் தான் படம் எடுக்கிறார்கள் நசிக்கிட்டாங்க,பிதிகிட்டாங்க என்று.

  • @kumarparasuraman1587
    @kumarparasuraman1587 Před rokem +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் கேட்க கேட்க இனிமை

  • @sakthiganesh488
    @sakthiganesh488 Před 2 lety +5

    Chinna pullaya irukkum podhu ketta padal... Even musical chair game la intha song nichayam idam pidikkum

  • @tgsksachin1891
    @tgsksachin1891 Před rokem +3

    பாட்டுப்போல இங்கிருக்கும் Coments ம் இனிமையான நினைவாயிருக்கும்.

  • @Kumar-ej4op
    @Kumar-ej4op Před rokem +7

    90 நினைவுகள் அப்படியே வந்து போகிறது

  • @time-direction
    @time-direction Před 6 měsíci +1

    ராஜா என்னும் இசை இப்போதும் எப்போதும் நம்மோடு இருக்கும்

  • @Shivakumar-jv3jz
    @Shivakumar-jv3jz Před rokem +3

    அதுக்கு காரணம் எங்கள் இளையராஜா இசை ..

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 7 měsíci +2

    இந்த பாட்டுக்காக இலங்கை வானொலி ஒலிபரப்புக்காக தவம் கிடந்திருக்கிறேன்.

  • @hemachalamchalam5885
    @hemachalamchalam5885 Před 4 měsíci

    இங்க இருக்கு பொக்கிஷமான கமெண்ட் படிக்கும் போது எனக்கு அந்த காலம் நினைவு வருது,
    நீங்களும் எல்லா கமெண்ட் படிங்க, உங்க சின்ன வயசுல நடந்தை இனிமையாக அசைப்போடவும்

  • @balajip9134
    @balajip9134 Před 3 lety +136

    Who is here after second show ?

  • @ravishanker8527
    @ravishanker8527 Před 2 lety +26

    In 1979, three years after his entry into the Tamil film industry, the state broadcaster All India Radio banned his song ‘Oram Po’ from Ponnu Ooruku Pudhusu for vulgarity. However, what the All India Radio dubbed as ‘vulgar’ was merely Ilaiyaraaja’s deliberate political statement against the then hegemonic forces. Although the song written by Gangai Amaran (Ilaiyaraaja’s younger brother) was composed for a particular situation in the film, the lyrics clearly refer to Ilaiyaraaja by mentioning his mother’s name Chinnathayee and his native Pannaipuram. The song goes on to cheekily demand that various gatekeepers stop blocking the protagonist’s way and to let him and his bicycle move forward and up. Interestingly, the song depicts three symbols of Brahmanical gatekeeping-an elderly lady denoting the rigid older establishment, an Ambassador car depicting the elite classes and finally a constable representing those who have the power to police. The protagonist requests everyone else to help push the bicycle so that once he reaches his destination, others too can follow.
    Whether the public got the song’s message or not, it is evident the Brahmin-dominated All India Radio did, and thus banned it for vulgarity. Because in Brahminical spaces, what is more vulgar than the brazen entry of the ‘other’?

    • @ramankv7717
      @ramankv7717 Před rokem

      I saw this only now. How come u have this vision.

    • @CBI718
      @CBI718 Před měsícem

      Wrong informations.. That Rukmini is me named by R.Selvaraj because I am the turning point of his life from the Grocery shops to the producer, director writer etc... When it banned THE HIGH LEVEL DEPARTMENTMENT KNOWN ABOUT ME.. THEN THE GOT ABACK THE BANNS.. I AM THE TURNING POINT OF MANY PEOPLES IN CINEFIELD POLITOC FIELD MEDIA FIELD ETC...

  • @jaypee83ster
    @jaypee83ster Před 3 lety +25

    The legend music director name and village 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾❤️❤️❤️❤️❤️❤️❤️