சீமான் + விஜய் கூட்டணி திராவிட கட்சிகளுக்கு சிக்கல் | துக்ளக் ரமேஷ் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    சீமான் + விஜய் கூட்டணி திராவிட கட்சிகளுக்கு சிக்கல் | துக்ளக் ரமேஷ் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Narendramodi #AadhanTamil #Seeman #Kanimozhi #udhayanidhistalin #Annamalaibjp ##Vijay #thuglakrameshInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 54

  • @SudalaiMani-rf2dz
    @SudalaiMani-rf2dz Před 23 dny +3

    தகவலுக்கு நன்றி

  • @kumarasivana
    @kumarasivana Před 23 dny +4

    நாம் தமிழர் கட்சி வாழ்க

    • @SABAKI992
      @SABAKI992 Před 23 dny

      😁😁😁😁😁😁😁😁😁😁

  • @kumarasivana
    @kumarasivana Před 23 dny +2

    ஐயா அவர்கள் கணிப்பு யாவும் உண்மை. நாம் தமிழர்

    • @SABAKI992
      @SABAKI992 Před 23 dny

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴

    • @ramprasath7268
      @ramprasath7268 Před 23 dny +1

      ​@@SABAKI992திராவிட உ.பி பாவா 😂😂

    • @SABAKI992
      @SABAKI992 Před 23 dny

      @@ramprasath7268
      நீ நாதக நாதாறி சங்கியா 😁😁😁

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Před 23 dny +2

    யாரை எங்கே ஓரங்கட்ட பட்டால் உனக்கென்ன. அடுத்த கட்சி பிரச்சனை பத்தி நீ கவலை படாதே.

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 Před 23 dny

    Ji ramesh super

  • @vijayasankaranvijuviju2444

    എംജിആർ எம்ஜிஆர் மாதிரி யாராலும் வர முடியாது சிவாஜி எங்க போயிடுச்சு விஜயகாந்த் எங்க போயிடுச்சு ராமராஜன் எங்க போயிருச்சு பாக்யராஜ் எங்க போயிடுச்சு கமலஹாசன் எங்க இருக்குது அதே மாதிரிதான் சீமான் விஜயும்

    • @SABAKI992
      @SABAKI992 Před 23 dny

      தவறு நீங்கள் சொன்ன அனைத்து தலைவர்களின் உதாரணபடி சீமான் வேண்டுமானால் தோற்று மண்ணை கவ்வலாம்.
      ஆனால் சிவாஜி கணேசன் கொஞ்சம் காங்கிரஸ் கட்சியில் மூப்பனாரை எதிர்த்து 1984 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் கொஞ்சம் அதிகார அரசியல் செய்திருந்தால் நிலையான தலைவராக மாறியிருப்பார்.
      அடுத்த காலகட்டத்தில் சிவாஜி கணேசன் டெல்லி பிரதமர் ராஜீவ் காந்தி தலைமை வரை செல்வாக்கு பெற்று இருக்கலாம்.
      அதை வைத்து கொண்டு எம்ஜிஆர் இறந்த பிறகு அவரது மனைவி ஜானகி தலைமையிலான ஆட்சியை கலைக்காமல் காப்பாற்றி இருக்கலாம்.
      சிவாஜி கணேசன் மூப்பனாரை எதிர்த்து அதிகார அரசியல் செய்ய முடியாமல் போனதாலே அவர் அரசியலில் பெரிய அடி சறுக்கல் ஏற்பட்டது.
      ஆனால் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அவர் அதையும் தாண்டி கடந்த காலத்தில் அதிமுகவில் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அவரது ரசிகர்கள் அந்த தேர்தலில் ஆதரவாக களத்தில் வேலை செய்தனர்.
      அதனால் தற்போது விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் பலமான எதிர்கட்சி தலைவராக வருவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது பொறுத்திருந்து பாருங்கள் யாரையும் துட்சமாக எடை போட வேண்டாம் நன்றி நண்பரே

    • @mahendrann2690
      @mahendrann2690 Před 23 dny

      சீமான் நடிகரல்ல. அரசியல்வாதி . சித்தாந்தம் தமிழ் தேசியம். சீமா ன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்.

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 Před 23 dny +3

    Annamalaiji 2026 CM OF TAMILNADU.

  • @kalyanapasupathyvenkatrama6308

    Atchi irunthal thane

  • @ksmmahadevan4879
    @ksmmahadevan4879 Před 20 dny

    P
    😊😊

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Před 23 dny

    Actual speaking Durai murugan should come as Dy CM and not family rule

  • @vasudharaghunathan7751

    Family astrologer would have suggested a date already, sworn will be on that date

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 Před 23 dny

    Vijay has no ageta only money never shine against ANNAMALAIJI POLITICS

  • @user-el2bv5hd9s
    @user-el2bv5hd9s Před 23 dny +2

    Waste fellows 😭😭😭
    Vijay sir better than fraud seeman 😂😂😂
    Beware of seeman Vijay sir😂😂😂

  • @meithudevimeithudevi5650
    @meithudevimeithudevi5650 Před 23 dny +7

    Ntk 🔥🔥🔥

    • @SABAKI992
      @SABAKI992 Před 23 dny +1

      நாதக நாதாறிகளுக்கு🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j Před 23 dny

    Ramesh sir June 4 thkku appuram un katchi udayama pathukunga marta katchihal BJP yai ini kootusera mattarhal
    5:45

  • @venkatapathyprabakaran4890

    ஒரு புண்ணாக்கும் நடக்கப்போவதில்லை…!

  • @t.vvaradarajan3199
    @t.vvaradarajan3199 Před 23 dny

    This interviewing person is better than Madhesh...Half baked guy Madhesh

  • @kalyanapasupathyvenkatrama6308

    Urupatta maduri than

  • @mohankrishnasundarrajaiyer7197

    AS JUPITER AND SATURN R GOOD IN EPS CHART HEMAY WIN SEVEN SEATS.

  • @narasimhanla1474
    @narasimhanla1474 Před 23 dny +1

    Thuglak ramesh is scientifically opinion giving journalust. He is a thinking journalust.

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 Před 23 dny

    Tharkuri sudalai believe money power. Sanadana God gives dangerous punishment to sudalai family soon
    Jai Sri ram Jai Mata. Jai Hanuman Jai Modiji.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 23 dny

    ரமேஷ் சொல்வதிலேயே ஒரே உண்மை சீமானும் விஜய்யும் ஒன்று சேர்த்தால் மிரட்டலாக இருக்கும் இது நூறு சதவீதம் உண்மை

  • @vasudharaghunathan7751

    Bjp alliance வெளி வந்ததே EPS இன் அண்ணாமலை பற்றிய பயம் தான் காரணம்

  • @vasudharaghunathan7751

    உங்களை போன்றவர்களின் கனவான அண்ணாமலை தூக்கபடுவது நடக்காது

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 23 dny

    💚🪷🙏 *"PERMINENTELY "BJP" GOVT. ONLY" IN "BHARAT"🪷💚"BJP WILL WIN ABOVE 410 MP SEATS IN "BHARAT"🪷💚"JAI BHARAT"🪷💚"JAI HINDUSTAN"🪷💚"JAI SRI RAM"🪷💚"JAI SRI KRISHNA"* 🪷🙏💚

  • @vinothinieswaramoorthy3664

    Current DMK doesnot have any good folks or decent folks in the party. Oly goons.

  • @rajkumarganesan9378
    @rajkumarganesan9378 Před 21 dnem +1

    நாம் தமிழர் கட்சி

  • @praveenmurugesan9877
    @praveenmurugesan9877 Před 22 dny

    டேய் முதலில் அந்த போதை அமீர் படத்தோட விளம்பரத்தை போடுறத நிறுத்துங்கடா. எரிச்சல கிளப்புரானுங்க

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před 23 dny

    பார்பணர்கள் ஆசை

    • @ramprasath7268
      @ramprasath7268 Před 23 dny +2

      ஓ.. அப்படியா? நீங்க என்ன சாதின்னு சொல்லி உங்க ஆசையை சொல்லலாமே 😂😂 திராவிட பாவா 😂😂

  • @suthannayagam
    @suthannayagam Před 23 dny +1

    BJP க்கு எங்க வாக்கு வங்கி இருக்கு 😜😀

  • @user-ei4zj7yb6h
    @user-ei4zj7yb6h Před 16 dny

    Madhesh broker channel. Pl be neutral and save media ethics. Don't be anti dmk

  • @SABAKI992
    @SABAKI992 Před 23 dny

    19:46 கவலைப்படாதே ஒரு போதும் தமிழகத்தில் திமுக/அதிமுக கூட்டணி சங்கி கட்சியான பிற்போக்குவாத பாஜக ஒரு போதும் இரு துருவ போட்டி அரசியலாக மாறது.

  • @SABAKI992
    @SABAKI992 Před 23 dny +2

    11:25/11:30 ஒபிஎஸ் மட்டும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டால்.
    டெட்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அதிமுக மேலும் சிதையும் அனைவரும் எதிர்பார்த்ததை போல் ஒபிஎஸ் பின் பல அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள் செல்ல அதிகம் வாய்ப்புள்ளது நன்றி.

  • @Vedimuthu333
    @Vedimuthu333 Před 19 dny

    7:05 உறிஞ்சி தள்ளிவிட்டானய்யா! சமீபகாலமாக செந்தில் பாலாஜியை சப்பி திரிந்த அய்யங்கார் இன்று உறிஞ்சி தள்ளிவிட்டான்! பாஜக வை சுற்றிக்கொண்டு திரிந்தவன் அங்கே ஒன்றும் பெயராமல் இப்போது அறிவாலய ஜால்ராவுடன் சுற்றுகிறான்! 😂

  • @SABAKI992
    @SABAKI992 Před 23 dny +1

    7:20/7:41/7:54 செந்தில் பாலாஜி சிறை சென்ற போதிலும் முதல்வர் ஸ்டாலினின் நல்ல மதிப்பில் உள்ளார்.
    செந்தில் பாலாஜியை ஓரங்கட்ட கட்சிக்குள் சவுக்கு சங்கரால் நடத்தபட்ட சதியும் பலிக்கவில்லை.

  • @SABAKI992
    @SABAKI992 Před 23 dny +1

    22:23 விஜய் தனித்தே தேர்தல் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது கொள்கையற்ற சீமானுடன் விஜய் சேர கூடாது நன்றி.